இரண்டாயிரம் ரூபாய்க்கு ஓட்டு போட்டு மக்கள் பழகி கொண்டால் உங்கள் வீட்டை, நிலத்தை பிடுங்கி கொள்கிற முதல்வர் தான் உருவாகுவார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்
உயர்நீதி மன்றத்திற்கு இந்த கிராமசபை தீர்மானம் பற்றி சட்ட விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் முன் கூட்டியே இந்த கிராம சபை தீர்மானத்தை ஏன் உயர்நீதி மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை?
தயவு செய்து நிலத்தை விட்டுக் குடுக்காதீர்கள்.ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந் வீடும் கூட உருப்பட்டாலும் உருப்படும் அரசாங்கம் புகுந்த வீடு உருப்பட சாத்தியமே இல்லை.
இது ஏகனாபுரம் மக்களுக்கான பிரச்சனை மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழகத்திற்கான பிரச்சனை என்பதை தமிழக மக்கள் அனைவரும் உணர வேண்டும் போராட வேண்டும் வாக்குக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்ததன் விளைவு இது
Alternative land wer?? U can’t find lands around Chennai which is free of agri r water bodies govt selected this after various discussions n less affected ones
உலகத்திலேயே மக்களுடைய கருத்து கேட்கக்கூடிய கூட்டத்தை நடத்தக்கூடிய நாடுகள் உலகம் பூராம் செய்து கொண்டிருக்கிறது ஆனாலும் 100%மக்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள் என்று சொன்ன பிறகுதான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றால் அது சுவிச்சர்லாந்து மட்டும்தான் 100% அந்த மக்கள் சொன்ன பிறகுதான் திட்டம் நிறைவேற்றுகிறார்கள் இங்கு திட்டமே வேண்டாம் என்று சொல்கிறோம் அதற்காக இந்த தெலுங்கு திராவிடர்கள் தமிழர்கள் நிலத்தை பிடுங்கி தமிழர்களை ஏன் அகதியாக துடிக்கிறார்கள் இவர்களை ஓட ஓட விரட்டி அடியுங்கள் அப்பொழுதுதான் தீர்வு கிடைக்கும்
Chennai need another airport and the paranthur location is vert convenient for everything. having good airport will boost economy and everyone will get benefits out of it. it is a balancing act.
Rajinikanth is correct,in tamilnadu only for every thing there will be agitation,i have made visit almost all states nowhere you can see such kind of agitations , they want employment for their children,but they will not give land for developement
Politics .....what these politicians think ......let them also write exam and qualify to contest in election ..... They chesr public people and corruption they do ......
தமிழக வளர்ச்சி வேண்டும் எனில் நீங்கள் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும். விவசாயம் செய்து என்ன பெரிய லாபம் கண்டீர்கள் ? நில கையேடு மதிப்பு போன்று 4 மடங்கு கிடைக்கும். இது போதாதா ? ரயில்.... சாலைகள்... அமைக்க உங்களைப்போன்ற பிற விவசாயிகள் நிலம் கொடுக்க வில்லை எனில் நீங்கள் இன்று சாலையில் செகுசாக செல்ல முடியுமா ? உங்கள் பிரச்சனை என்ன..... வரப்போகும் விமான நிலையம் சுற்றி பிறர் நிலம் வாங்கி விட்டார்கள்... அவர்கள் லாபம் அடயக் கூடாது.... அதுதானே....? போங்கடா நீங்களும் உங்க நியாயமும்...? 😡😡😡
இரண்டாயிரம் ரூபாய்க்கு ஓட்டு போட்டு மக்கள் பழகி கொண்டால் உங்கள் வீட்டை, நிலத்தை பிடுங்கி கொள்கிற முதல்வர் தான் உருவாகுவார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்
ஜல்லிக்கட்டு நடத்த போராடிய இளைஞர்கள் எங்கே போனார்கள்....
1000 ரூபாய்க்கு எமாந்தது போதும் இளைய சமுதாயமே...
@@salethas1319 ஆமாம் ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்தது போதும். கொஞ்ச நாளைக்கு ஆமைகறி, ஏகே74, அரிசிக்கப்பல் கதைகளுக்கு ஏமாறுங்கப்பா! நாங்களும் பொழைக்கனும்ல!
அது ஒரு நாடக போராட்டம் சும்மா மாணவர் போராட்டாம் என்று உரூட்டு
சீமான், வேல்முருகன் இன்னும் பிற தமிழ் உணர்வாளர்களைச் சேர்த்து ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.இந்த நாடு தமிழருக்கு உரியது.
வாழ்த்துகள்
உயர்நீதி மன்றத்திற்கு இந்த கிராமசபை தீர்மானம் பற்றி சட்ட விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் முன் கூட்டியே இந்த கிராம சபை தீர்மானத்தை ஏன் உயர்நீதி மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை?
செம
ஸ்டாலினார் இரட்டை வேடம் போடுகிறார். எதிர் கட்சியாக இருந்த போது எதிர்ப்பு, ஆளும் கட்சியானவுடன் ஆதரவு , ... என்ன ஆட்டம் இது ?...
தயவு செய்து நிலத்தை விட்டுக் குடுக்காதீர்கள்.ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந் வீடும் கூட உருப்பட்டாலும் உருப்படும் அரசாங்கம் புகுந்த வீடு உருப்பட சாத்தியமே இல்லை.
Airport is good for tamilnadu
Bad for farmers Parandur contribute 25% rice bowl of Tamilnadu
அடுத்த முறை திமுகவிற்கு ஓட்டு போட்டால் ஸ்டாலின் நல்லா செய்வார்
மெரினா கடற்கரை கடலுக்கு நடுவில் விமானநிலையம் கட்ட வேண்டும். அதற்க்கு திராவிடமாதல் வானுருதிநிலையம் என பெயரிட வேண்டும்
After stalin-modi meeting in delhi land acquisition notification order going fast
கேடு கெட்ட ஆட்சி
Very good Gautham. Makkallea vidaadheergal.
Nam Vali namakku thaan theriyum.
Vivasaayi, Vivasaaya Nilam thaan
Vuyir Naadi 💪🏾💪🏾💐💐
Gautam will convert all paranur people to Christian
😢save paranthur
இது ஏகனாபுரம் மக்களுக்கான பிரச்சனை மட்டும் இல்லை
ஒட்டுமொத்த தமிழகத்திற்கான பிரச்சனை என்பதை தமிழக மக்கள் அனைவரும் உணர வேண்டும்
போராட வேண்டும்
வாக்குக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்ததன் விளைவு இது
Government should consider alternative location if the airport is required.
Alternative land wer?? U can’t find lands around Chennai which is free of agri r water bodies govt selected this after various discussions n less affected ones
Are u mad@@rakeshroshan3495
என்னதான் பன்னாலும் ஸ்டாலின் வரமாட்டாரு
🙏
வெல்க
எல்லோரும் ஒரு கலன் எண்ணையுடன் இருங்கள் யார் வந்தாலும் எண்ணை ஊற்றி தீ வையுங்கள்
உலகத்திலேயே மக்களுடைய கருத்து கேட்கக்கூடிய கூட்டத்தை நடத்தக்கூடிய நாடுகள் உலகம் பூராம் செய்து கொண்டிருக்கிறது ஆனாலும் 100%மக்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள் என்று சொன்ன பிறகுதான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றால் அது சுவிச்சர்லாந்து மட்டும்தான் 100% அந்த மக்கள் சொன்ன பிறகுதான் திட்டம் நிறைவேற்றுகிறார்கள் இங்கு திட்டமே வேண்டாம் என்று சொல்கிறோம் அதற்காக இந்த தெலுங்கு திராவிடர்கள் தமிழர்கள் நிலத்தை பிடுங்கி தமிழர்களை ஏன் அகதியாக துடிக்கிறார்கள் இவர்களை ஓட ஓட விரட்டி அடியுங்கள் அப்பொழுதுதான் தீர்வு கிடைக்கும்
Chennai need another airport and the paranthur location is vert convenient for everything. having good airport will boost economy and everyone will get benefits out of it. it is a balancing act.
டெபாசிட் இழக்கணும் dmk
🔥🔥🔥
can this makkal go high court report petition j
குருமா மாமாவ கூப்பிடுங்கள். ஒரு மானாட போடச்சொலு கேள்.
😢😢😢
Ibc tamil valka
Rajinikanth is correct,in tamilnadu only for every thing there will be agitation,i have made visit almost all states nowhere you can see such kind of agitations , they want employment for their children,but they will not give land for developement
Oh is it 😂??? It seems like none gave land in Bangalore for any expansion???
யாரு ஒட்டு போடபணம்தந்தாங்க ஒருத்தரும் எங்களுக்கு தரல
Parandhur... 2026 la DMK soliya mudichi vidunga..
Dae ponga da. Epdiyum kataporan.
Super
100 rupakky vote pottuvittu adigariye kattipidippya,sudalai,dhadhiye kattipudi😢
Politics .....what these politicians think ......let them also write exam and qualify to contest in election .....
They chesr public people and corruption they do ......
இவ்வளவுகத்தியும்திமுகாஎப்படிஜெயிக்கிறது40க்கு40எப்படிஜெயிக்கிறதுநீதிமன்றம்என்னசொல்கிறது
மக்களின் நியாயமான உணர்வுபூர்வமான வாழ்வாதார கோரிக்கை யை அரசு ஏற்கவேண்டும்
Nee saw da
DMK ku vote poda kumangu pasanga 😂
தமிழக வளர்ச்சி வேண்டும் எனில் நீங்கள் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்.
விவசாயம் செய்து என்ன பெரிய லாபம் கண்டீர்கள் ?
நில கையேடு மதிப்பு போன்று 4 மடங்கு கிடைக்கும். இது போதாதா ?
ரயில்.... சாலைகள்... அமைக்க உங்களைப்போன்ற பிற விவசாயிகள் நிலம் கொடுக்க வில்லை எனில் நீங்கள் இன்று சாலையில் செகுசாக செல்ல முடியுமா ?
உங்கள் பிரச்சனை என்ன..... வரப்போகும் விமான நிலையம் சுற்றி பிறர் நிலம் வாங்கி விட்டார்கள்... அவர்கள் லாபம் அடயக் கூடாது.... அதுதானே....?
போங்கடா நீங்களும் உங்க நியாயமும்...?
😡😡😡
சோத்துக்கு....
சோறுக்கு என்ன செய்வ உன் மலத்தை சாப்பிடுவயா
மலம் வரவேண்டும் என்றால் கூட ஏதாவது சாப்பிட வேண்டும்
Ramanathapuram, la seinga., valarchi nalla irukum
Last election where they vote for the parties or nota
போடா நாயே
அப்ப கொளுத்துறதுக்கு ஆள ரெடிபண்ட்டிங்கன்னு சொல்லு!
Nee savuda
கள்ளக்குறிச்சியில் ஒரு பெண்ணுக்கு போரடான வாலிபர்கள் இதற்காக போரடலாமே
மக்கள்க்ஷக்திபெரியபலம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉