மூன்று தலைமுறையாக நடத்தும் MANI'S CAFE ,Srirangam - Karthiks View
Вставка
- Опубліковано 6 жов 2024
- Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Vanakam Nanba I loved making this video about MANI'S CAFE
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
MANI'S CAFE
Phone : 93449 70847
Location: goo.gl/maps/6H...
Address: No : 22/2, Railway Station Road,Shankar Nagar, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks
நாங்கள் dance programme போகும் போது இட்லி,பூரி 20 set வாங்கிப்போவோம். Supero super ஆக இருக்கும்.The best.
2007-2009 இரண்டு ஆண்டுகள் ஸ்கூல் படிக்கும் போது மதிய சாப்பாடு மணிஸ் கஃபே ல சாப்பிட்டு இருக்கேன் பழைய ஞாபகம் 😍😍😍...தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் 6 ரூபாய் அப்போ
அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்தி படுத்துவது என்பது முடியாதகாரியம். ஆனால்
70 வருடங்களாக வாடிக்கையாளர்களின் மனதை தன் சுவையாலும் நல்ல கவனிப்பாலும் கட்டிம்போட்டுள்ள மணிஸ் கபே மேலும் பல்லாண்டு காலம் நமக்கு சேவை செய்ய வேண்டும் 👍🏻👍🏻👍🏻🙏
இவர் உழைத்து வருகிறார். ஆண்டவன் இவருக்கு. நல்ல ஆரோக்கியம் தர எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் நன்றி
Probably the most pleasant and polite guests I have ever seen in any video. You can tell how much they enjoy eating there from their smiling faces. I would love to eat there some day. Thanks for capturing this.
i think this politeness come from being vegetarian.
பல வருடங்களாக சாப்பிட்டு வருவதாகவும் ருசி அந்த காலத்தில் இருந்தது போல இன்றும் மாறாமல் உள்ளது என அங்கு சாப்பிடுபவர்கள் சொல்கிறார்கள் வருடங்கள் போனாலும் ருசி மாறாமல் வைத்திருக்கும் உணவக உரிமையாளரை வாழ்த்துகிறேன்.மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலருகே மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்ற உணவகம் நூற்றாண்டு கடந்தும் சுவை மாறாமல் இயங்கி வருகிறது.
இன்னும் பல நூறு வருடங்களுக்கு தொடர வாழ்த்துக்கள் 👍
பூரி மசால் ரொம்ப கெட்டியாக இருக்கிறது...mouth watering 😋😋😋😋
உங்கள் உழைப்பு வாடிக்கையாளர்கள் சொல்லும் சுவை கேட்கும்போதே நாமும் சாப்பிட வேண்டும் என ஆசை நீங்கள் மெனமேலும் வளர பெருமாளை வேண்டுகிறேன்
First time try panen
Nala service panranga
Pls support them guys
When I was in Srirangam, I was visiting Mani's Cafe daily breakfast. Super Poori Kizangu saagu. Dosa, medhu vada Idly. Evening Adai and Ashoka Halva. Very nice.
சங்கரின் உபசரிப்பும் டிபன் சுவையும் அருமை வாழ்க
Respected Sisters and Brothers from the land of the Greatest Dharmic King of ancient Bharat Raja Raja Chola please hold your CULTURE,BELIEFS & TRADITIONS dear for those are the values passed on by your great ancestors.Modern food & lifestyles will change with time but HISTORY and TRADITIONS can & should never be changed or forgotten.With utmost humility and respect from the land of Chattrapati Shivaji Maharaj🕉🚩🙏🙏
Vetrivel Veeravel🕉🚩🙏🙏
United For Eternity🇮🇳🕉🚩🙏🙏
Vande Matram🇮🇳🕉🚩🙏🙏
Wow customers review and heart felt appreciation is the greatest wealth shankaranna has. I can't express with words .
my childhood memory !! great place !! I used to have poori or dosa when I used to go Boys high school .
When we visited Sri rangam (Sri Ranganathan Darsan ), we had food from Mani's Cafe. What a Taste !. Amazing. 👌👌👌. I think a shop is there near Ranganatha Temple. There also we went.
No matter how much meat we eat this early morning vegetarian breakfast hotels tends to be very special in every one’s life to remember forever.
Thanks for showing the people who are the actual middle class in india who are responsible for carrying india forward. They are the people who matter. good work keep going, all the best
Love Tamil Culture ❤. From AP
Namaskaram
People are looking happy while enjoying good food... Wow, that is delicious. Landed here randomly.
I pray I must go to this restaurant the next time I go to SRIRANGGAM...
SarvamKrsnarpNamastu🙏🙏🙏
வீடியோ போட்ட நன்பருக்கு என் மணமார்ந்த நன்றி பாராட்டு வாழ்த்துக்கள் நாங்கள் வளர்ந்த இடம் அந்தகடை
வாழ்த்துக்கள் வாழுங்கள் வளமுடன்
இறைவன் அருளால்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Spr bro very nice today kirthigai u putting veg video spr iam in fasting today u didn't spoil that. Thank you I appreciate ur timing sense
பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஹோட்டல் மேலும் நன்கு வளர வாழ்த்துக்கள்.
👌👌👌It is service to the society, not just business. 🙏🙏🙏
Naan chinna vayathil pala naal kasu illamal kadanukku sapitte. ippa senralum vamanu anbudan kupiduvar. School pokum podhu vadai thenga sattini thinamum sapiduven 😋
Your content and video taking way and editing are awesome
This is the best hotel even Saravana bhavan hotel cannot stand next to them.
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. 👍🙏
எல்லா நலனும் பெற்று சீரும்சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரிவாராக.
Thanks to your channel.We are from Trichy and whenever we go there we go to Manis Cafe Srirangam.My grandfather has food only there whenever he goes there
வேலை செய்யும் ஊழியர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
It would be great if the building in repainted....will give 5star hotel service.
That will add to the cost
Your most honest and best review kartick!! ❤️
Honest ! Real ! Really good quality!! Not like @ifran view ! His starting becom more commercial 😵💫
Oru bumblebee ya vachi 10 video pondura yaaa !! Yanna marketinggu
Vaazhka pallandu valarka sirapputan congratulations 👌💐🙏
மிகவும் மிகவும் அருமையான உணவகம் ரயில் போதும் போது நிச்சயமாக வாங்குவோம் இட்லி பூரிஎல்லாம் அதேபோல் திரும்பி வீட்டிற்கு வரும் போது வீட்டிற்கு வாங்கி வருவோம்
Good to see that food is cooked using sticks but very sad to see that they are not using brass utensils.
Traditional food is always prepared in Brass as it retains nutritional properties of Food
Mouth watering . Want English version also !
my favourite hotel in srirangam opposite to railway station every month going to chennai morning food always in this hotel only..
Idly sambar taste ah erukum..... Ncc la join panathey entha hotel idly free ah tharuvanga morning... 😃
😂
Boys' High school, Srirangam?
I had once before 6 years... excellent and like home
I like the items Onion uttappam & Ghee roast of Mani's Shop. Mouth watering. Really. 👌
My dear brother All the best and God bless to you and your family's also ❤️
Excellent.... namaskaram
வரும் காலங்களிலும் நன்கு வளரட்டும்.
Cooking on firewood..plantain.leaves...moderate rates..feel like making trip there for the Tiffin in traditional way.m
Heritage brings heritages!!!!!!!
God bless Manis cafe own/s & staff.
Intro was awesome 👌🏻👌🏻👌🏻
Semma, looking itself yummy. 👍👍👍👍👍 congratulations
நான் திருச்சி யில் தான் இருக்கேன். 💐ஸ்ரீரங்கம் அவசியம் வருவேன். வாழ்க வளமுடன். 🦚
எனங்க!நவீனம்! பழைய முறையை மிஞ்ச முடியுமா!என்ன!
Unga Yella Video vum pathutu iruken Intha video romba puduchuruku 🙃😶💙🔥
If you enter inside a further, you can see the price listed 30 yrs ago in a board, which is in paises
Very good demo.
Background music sema super bro.
Old is gold.
Good work brother😃🥰😍Keep Doing😍
காலை பூரி, வடை, பொங்கல், சாம்பார் வடை சுட சுட கிடைக்கும்
Very tasty tiffin items, idli, poori, vadai etc, 👌👌👌👌
வாழ்த்துக்கள்
I have subscribed your channel.. Very interesting topic. Keep going
I like vegetarian food 👏👍🙏
Thank you Bro for vegetarian food review
வாழ்த்துக்கள். 🐿வாழ்க வளமுடன். 💐சேஷம். 🙏
நன்றி அண்ணா 😘
Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga.... M
Very nice place to eat and taste it😃
Superb Anna. From Bangalore
Super sir..
Love 💖 from Kerala
I like the video food tasting is missing in every video
ரவா பொங்கல் காலை மட்டுமே
Super
அருமையான பதிவு
ஓம் நமசிவாய
Antha thatha 52 ah. Irukathu. Looks very old
😂😂😂
Yes i also Shocked
First view and first like
கூடிய அளவு வீட்டு சாப்பாடு சாப்டவே முயற்சி பண்ணுங்கள் நன்றி 👍
Really super'b.
Q1
Super hotel with great pleasure 😉
அருமையான பதிவு👍👍👍
Super
God bless you
Srirangam Venkatakrishnan excellent Hotel my wishes
Next time we will make it to this cafe and relish the tasty food
Thank you sir
Indha vilai with banana leaf unbelievable.
Well maintained hotel.. Very nice
Full address please sir
Congratulations
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை
First view first comment first like👍
Good people are always good
Super sir good review
Nice info 👌👍👌
இந்த மணீஸ்கபே ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலா !? மதியம் சாப்பாடு உண்டா !?
Illai
Nice bro 👍
good for health
பெண்கள் பாவம் சார்; அவர்கள் மட்டும் கடையில் வந்து சாப்பிட முடியவில்லை.
ஏன்.. பெண்களுக்கு அனுமதி உண்டு தானே.. யாரையும் காணோம்
Nice
Super nanum Trichy than