savukku shankar expose the textile minister Gandhi's mega scam on free saree and dhoti

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • savukku shankar expose the textile minister Gandhi's mega scam on free saree and dhoti - savukku shankar latest interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 851

  • @kavinkumar6002
    @kavinkumar6002 Рік тому +14

    I'm a text tile employee...he said 100% correct

  • @gokularumugamv3531
    @gokularumugamv3531 Рік тому +23

    I am from Vellakoil a powerloom hub in Tiruppur district, what he is saying is totally correct

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Рік тому +16

    ஜவுளித்துறை அமைச்சர் மைண்ட் வாய்ஸ்:
    கூட இருக்க எவனோ பாத்த வேலை தான் இருக்கும் இன்னைக்கு சவுக்கு நம்ம சங்க கடிக்காம விடமாட்டான் போலவே🤣🤣🤣🤣🤣

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +166

    எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃🏃😍

    • @udayakumar4500
      @udayakumar4500 Рік тому +8

      சுரேசு அண்ணா இவ்வளவு தெரியும் பிறகு ஏன் குஜராத் டாகுமென்ட்ரிக்கு உதவி பண்ணல, அதானி அநியாயங்களை வெளி கொணர வில்லை, இவை இரண்டு பற்றி சங்கருக்கு உண்மை தெரியாதா?

    • @rishirishi123
      @rishirishi123 Рік тому +2

      @@udayakumar4500 eppadi udhavi pannanum.. Gujarat documentary-ku

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Рік тому +3

      @@udayakumar4500 Don't trust other country medias they are funded by missionaries.

    • @udayakumar4500
      @udayakumar4500 Рік тому +2

      @@rishirishi123 உங்களுக்கு தெரிந்த ஆர் எஸ் எஸ் +அன்றைய முதல்வர் அராஜகங்களை சொல்லி உதவலாமே

    • @udayakumar4500
      @udayakumar4500 Рік тому +3

      @@sivananthakumarn5263 சகோ BBC ல ஒரு டாக்குமெண்டரி போடணும்னா அதை அந்த அரசுக்கு ஆதாரங்களுடன் குடுக்கணும் அவர்கள் தங்கள் புலனாய்வு அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து, உண்மையாக இருப்பின் மட்டுமே அனுமதி வழங்குவார்கள், இந்த படத்தை எதிர்த்து மோடி அல்லது இந்திய அரசு கோர்ட் நடவடிக்கை எடுத்தால் மிக அதிக பட்ச தண்டனை கிடைக்கும், இந்திய கிரிமினல் தண்டனையை விட லண்டன் சிவில் தண்டனை கடுமையானது இதெல்லாம் தெரியாமல் வெளியிட மாட்டார்கள் இது வரை இந்திய அரசு சார்பில் தடை கோறவோ தடை விதிக்கவோ இல்லை, ஆனால் சர்வாதிகார மனப்பான்யில் பிஜேபி தடை விதிப்பது சரியானது அல்ல, கேரளா, பீகார், மகாராஷ்டிர வில் இளைஞர்கள் ரோட்டில் ஸ்கிரீன் கட்டி திரையிடுகிறார்கள், நேற்று 28/01/23 சென்னை யுனிவர்சிட்டி யில் லேப்டாப் மூலம் மாணவர்கள் பார்த்து இருக்கிறார்கள், காஷ்மீரை வறவேற்ற பாஜக குஜராத் க்கு தடை விதிப்பது புரியலயா சகோ.

  • @saranarun5624
    @saranarun5624 Рік тому +7

    மிக சிறப்பாக ஆராய்ந்து ஜவுளிதுறையின் அவலங்களை தெரிவித்துள்ளார். சிறப்பு.

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Рік тому

      ஏன்டா நெசவுத்தொழில் 2014 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அழிவடைய ஆரம்பிச்சுடுச்சு. ஜிஎஸ்டியும் டிமானிடைசேஷன் தான் நெசவுத்தொழில் அழிவதற்கு முக்கியமான காரணம் இது வந்த எடப்பாடி ஆட்சியில் இப்படித்தான் இருந்தது ஏதோ இப்பதான் டிஎம்கே ஆட்சி வந்த படம் தான் நெசவு தொழில் அழிஞ்ச மாதிரி உருட்டிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj Рік тому +12

    This is called as intelligence journalism 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @veerachamy4618
      @veerachamy4618 Рік тому

      Sir this news didn't show Of other news channels???? Yyy?????

  • @sidp9148
    @sidp9148 Рік тому +4

    Thank you Felix & Savukku for taking up this issue. As a person from the textile belt(Karur) this video literally made me cry! Irony is Senthil Balaji used to run a textile unit before entering politics..

  • @dharmeshnithilk4070
    @dharmeshnithilk4070 Рік тому +16

    Everything is true... My family was also in textile business... Very worst situation to textile industry 💔... Thanks a lot to speak on behalf of textiles savukku anna

    • @jerushj833
      @jerushj833 Рік тому +2

      I suggest sharing this video to your friends

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 Рік тому +1

      Modi and RSS is the main reason behind Tirupur issue .
      In last 8 years , 90 % Tirupur business was shifted to Gujarat.

  • @kkrishnaswamygounder4088
    @kkrishnaswamygounder4088 Рік тому +11

    ஈரோடு மக்கள் தமிழக மக்களின் எதிர்காலத்தை கருதி ஓட் போட வேண்டும்

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +18

    அண்ணா உங்கள் ஒருவரால் மட்டும் தான் உண்மைகளை மக்களுக்கு தைரியமாக சொல்ல முடியும் .உங்கள் பணி தொடரட்டும் அண்ணா.👍👍👍💐💐💐

  • @erodesatheesh2528
    @erodesatheesh2528 Рік тому +14

    நான் ஈரோடுதான் சவுக்கு தோழர் சொல்வது 100% சரியான தகவல் நானும் அதே தொழிலில் தான் உள்ளேன் மேலும் தகவல் தேவையென்னால் என்னை அழையுங்கள் தோழர் சவுக்கு

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Рік тому +1

      That has started from 2014 after modi government gst and demonitisation.not because of DMK govt.

  • @comments_videos
    @comments_videos Рік тому +7

    கைத்தறி துறையில் உதவி இயக்குநர் (AD) களின் சொத்து மதிப்பை வெளியிடுங்கள்
    அவர்கள் அமைச்சரையே மிஞ்சி விடுவார்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +8

    பத்து வருஷம் பசியோடு இருந்த வேட்டை நாய்களுக்கு மக்கள் ஆட்சியை கொடுத்த மக்களை நினைத்து வேதனைபடுகிறேன்
    இனிமேலாவது மக்கள் ஆட்சி லட்சனத்தை பார்த்து வாக்களிக்க வேண்டும்
    அருமையான விழிப்புணர்வு பதிவு சங்கர். பாராட்டுகள்

    • @udayakumar4500
      @udayakumar4500 Рік тому

      அப்ப 10 வருடமாக பசி இல்லாமல் இருந்தவர்களுக்கு ஏன் 100கோடி அபராதம் 4ஆண்டு சிறை , மின் திட்டத்தை திட்டமிட தவறியதால் 2011ல் 18000 கோடி யாக இருந்த Transco கடன் சுமை 2019ல் 1.38000 கோடி யாக மாறியது தொடர்ந்து சுமை ஏற்றினால் இறக்குவது யார் எப்படி எப்போது சிந்திக்க வேண்டும், ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு சங்கி கை கூலி சங்கருக்கு உண்மை உணர்த்தட்டும்.

  • @vignesh1537
    @vignesh1537 Рік тому +10

    I'm Tirupur..Tirupur la um wrk ila sir engayume wrk ila Naga sumadha irukom wrk ku poi 2months achi sir Enga kastam engaluku dha theriyum😭 Chi Idha government vandhadhuku aprm dha Naga evolo kasta padurom manakata government thu ine Naga DMK ku sathima vote podave matom da😡😡😡😡😡

  • @nandakumar8771
    @nandakumar8771 Рік тому +4

    Really appreciate his consern for an small scale industries love u man ❤️❤️

  • @ajaysimha499
    @ajaysimha499 Рік тому +2

    Sir.........every state of india requires a political analyst like you. hats of for your home work and analysis and comments.

  • @sgopinath368
    @sgopinath368 Рік тому +8

    திருப்பூர் நிலமை ரொம்ப மோசம போயிட்டு இருக்கு இதைப்பற்றி பேசுங்க....

  • @lgobinathsky5728
    @lgobinathsky5728 Рік тому +3

    உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது அண்ணா

  • @randomByte495
    @randomByte495 Рік тому +9

    Ultimate analysis by SAVUKU 🥳
    Conclusion of this video:::
    Middle class and poor people ku aapu vechutanganu. 🙄🙄

  • @karthicksamy
    @karthicksamy Рік тому +2

    பேசா பொருளைப் பேசும் சவுக்கு & ஃபெலிக்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள் !!

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 Рік тому +7

    ஈரோடு மட்டும் அல்ல திருப்பூர் மிகவும் பாதித்து உள்ளது......2006 முதல் 2011 ஆட்சியிலும் திமுக ஆட்சியில் இப்படி தான் நடந்தது

  • @nishanthzeke7930
    @nishanthzeke7930 Рік тому +9

    This is why everyone should support savukku irrespective of whichever party, ideology you support or follow 💯

  • @prasan8825
    @prasan8825 Рік тому +6

    At last shankar is back with different content for every channel... Good

  • @kitchenranii
    @kitchenranii Рік тому +16

    பஞ்சு நூல் பற்றி பேசியதற்க்கு நன்றி அண்ணா கோயமுத்தூர் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இதற்கு விடிவே இல்லையா?

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 Рік тому

      நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @VigneshVicky-ss8qm
    @VigneshVicky-ss8qm Рік тому +8

    ஈரோடு குறித்து நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை.

  • @SR-cs3oi
    @SR-cs3oi Рік тому +1

    Thank you Saukku sir, for continously criticizing the govt and bringing out these things...

  • @dineshanbu7870
    @dineshanbu7870 Рік тому +4

    It is fact MSME and SME are the heart for the state and nation !! Really sad to see this condition in my TamilNadu

  • @joylife428
    @joylife428 Рік тому +15

    ஊழல். ஊழல். ஊழல். இது தான் உண்மையான திராவிட மாடல். 😂😂😂😂

    • @PS-ej2xn
      @PS-ej2xn Рік тому

      Illiterate people are made blind in the name of Dravidian model.

  • @chandrusekar
    @chandrusekar Рік тому +2

    Best interview savuku sir great work about handloom industry

  • @praveensundharam
    @praveensundharam Рік тому +7

    வட இந்தியர்களின் படை எடுப்பை பற்றி விவாதிகள் அண்ணா ....

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 Рік тому +5

    எந்தத் துறையில் தவறு செய்தாலும் உடனே மக்களுக்கு தெரிவிக்கும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி👍🌹

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 Рік тому +7

    நான் ஈரோடு தான் நீங்கள் சொன்ன ஊழல் தகவல் வெறும் 10% மட்டுமே.என்னிடம் வாருங்கள் மீதி 90% எப்படி மக்கள் பணம் கொல்லை அடிக்கபடுகிறது என்று புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு வைக்கிறேன்

  • @comments_videos
    @comments_videos Рік тому +6

    இவ்வளவு ஊழல் செய்யும் காந்தியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவாங்க

  • @kitchenranii
    @kitchenranii Рік тому +3

    வாழ்க வளமுடன் சங்கர் அண்ணா

  • @manoharprakash9571
    @manoharprakash9571 Рік тому +7

    Iam from kongu belt......he said 100% true....now a days textile industry are very down.....

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Рік тому

      That has started from 2014 after modi government gst and demonitisation.not because of DMK govt.

    • @senthilkumaru7171
      @senthilkumaru7171 Рік тому +2

      Mr pugal, peria oopia irupenge pola

  • @ganeshp6488
    @ganeshp6488 Рік тому +5

    Good knowledgeable interview.. thanks Savuukku🙂

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +6

    In erode CETP Common Effluent Treatment plant innum start aagaama irukku...........this is zero effluent discharge method........why this is not started yet from 2015..........lot of politics going on this project.........

  • @muthukumarpalanisamy6537
    @muthukumarpalanisamy6537 Рік тому +7

    Erode and Tirupur will teach a lesson for DMK

  • @saravanankarthi9678
    @saravanankarthi9678 Рік тому +7

    வணக்கம் தோழர்
    2:16

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 Рік тому +6

    என்னது இந்த ஆண்டு பொங்கல் இலவச வேட்டி மற்றும் சேலை கொடுத்தாங்களா?

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Рік тому +5

    எவ்வளவோ கொள்ளை அடிக்கிறான் , பத்து பாட்டில் கூட , எடுத்துட்டு போகட்டும் என்று
    பெலிக்ஸ் சொல்கிறார்
    இந்த சிறிய தப்புதான், பெரிய தப்புகளுக்கு வழி வகுக்கும்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Рік тому +9

    *2:15** வணக்கம் தோழர்...*

  • @thangavelmai2311
    @thangavelmai2311 Рік тому +5

    திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவில் மூலனூர் ஒன்றியத்தில் உள்ள புஞ்சைத்தலையூர் ஊராட்சியில் வாழும் மக்கள் யாரும் ஏழைகள் இல்லையா அல்லது எங்கள் ஊராட்சியில் உள்ள மக்கள் எல்லோரும் எங்களுக்கு வேட்டி சேலை எங்களுக்கு வேண்டாம் அப்படீன்னு சொல்வீர்களா?

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Рік тому +5

    ஈழதுரோகி திமுக காங்கிரஸ்

  • @vinodreddy8118
    @vinodreddy8118 Рік тому +6

    Really 🥺🥺 fantastic journalism ❤️ love u man🔥🔥🔥

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Рік тому +7

    நான் ஒரு டெய்லர் எங்களுக்கு அத பத்தி தெரிய மாட்டேங்குது நீங்கள் அதைப்பற்றி விரிவாக பேசினீர்கள் அந்த நூலுக்காக ரேட். அருமை.

  • @rajsu9294
    @rajsu9294 Рік тому +7

    விடியலே கிடையாது எவன் ஆட்சி செய்தாலும்.

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk Рік тому +6

    முதலில் வடக்கங்களை பார்த்து பரிதாபப்பட்டோம் , இப்பொழுது பயப்படுகிறோம் 😳

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 Рік тому +6

    சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் 💐💐💐.......

  • @sivasubramaniamt1354
    @sivasubramaniamt1354 Рік тому +5

    Felix இன் 100 நாள் வேலை திட்டத்தின் முட்டு
    1. விவசாயத்தை முடித்து கட்ட விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்க கூடாது
    2. வேலை செய்யாமல் 100 வாங்க வேண்டும். கேட்டால் சமூக நீதினு அரம்பிபானுக
    2. விவசாய வேலைக்கு போகாமல் விவசாய மக்களை வீதியில் விடுதல்
    3. விவசாயி ஆள் கிடைக்காமல் வடக்கன்ச கொண்டுவர வேண்டும்
    4. வேலை செய்து 700 வாங்குவது இழுக்கு
    6. 100 நாள் வேளையில் உழைக்காமல் நன்றாக தூங்குவது
    7. மக்களை சோம்பேறி ஆக்குவது
    8. இந்த 100 நாள் வேலை திட்டத்தினால் கமிஷன் பார்ப்பது
    9. முக்கியமாக ஃபெலிக்ஸ் அறை வேக்காட்டு தனமாக பேசுவது

  • @kanaguj7968
    @kanaguj7968 Рік тому +5

    தமிழ்நாட்டில் வடக்கு இந்தியர்கள் ஆதிக்கத்தை பற்றி ஏன் எந்த கட்சிகளும் கவனம் செலுத்த மறுக்கிறது என்பதை பற்றி ஒரு பேட்டி எடுங்க சார்... சவுக்கு சங்கர் தோழரிடம்...

  • @VenkateshRamammorthy
    @VenkateshRamammorthy Рік тому +5

    Stalin waste CM.....
    TN downward started by stalin and EPS.....

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Рік тому +6

    Savukku Sir, speak about Tirupur issue

  • @adhavarajuramesh733
    @adhavarajuramesh733 Рік тому

    This is one of the best investigation by savuku sankar, let him in all departments, he will show total corruption in it. Best video. 👏👏👏👏👏

  • @santhosh20071993
    @santhosh20071993 Рік тому +6

    all poor people savunga da. Dont forget to vote udhayanidhi

  • @தமிழன்சேகர்

    130 இரூபாய் குவாட்டர் 140 கடையில அதேசரக்கு இரவு பத்துமணிக்குமேல இருநூறு இரூபாய்

    • @shanmi777agci6
      @shanmi777agci6 Рік тому

      அதோட ஊர்பத்தி விளை வெரும் 20 ரூபாய் பகக்கியேல் இருக்கும் போது 200 ரூபாய் லாபம் 185

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +6

    இவ்வளவு நடக்குது முதல்வர் என்ன செய்கிறார் ..ஓட்டை தவறாக போட்டுவீட்டோம் போல?????

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Рік тому

      ஏன்டா நெசவுத்தொழில் 2014 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அழிவடைய ஆரம்பிச்சுடுச்சு. ஜிஎஸ்டியும் டிமானிடைசேஷன் தான் நெசவுத்தொழில் அழிவதற்கு முக்கியமான காரணம் இது வந்த எடப்பாடி ஆட்சியில் இப்படித்தான் இருந்தது ஏதோ இப்பதான் டிஎம்கே ஆட்சி வந்த படம் தான் நெசவு தொழில் அழிஞ்ச மாதிரி உருட்டிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்

    • @senthilkumaru7171
      @senthilkumaru7171 Рік тому

      Saringa Mr.pugal, avanga tha edum seiala, ivangaluku vote potrukom la enna pudungitu irukanga

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Рік тому +6

    சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @babuthangappan6387
    @babuthangappan6387 Рік тому +3

    இவர் பேசியது கேட்டு உடனே மின்சார கட்டண உயர்வு ரத்து செய்யப்படும் படும்

  • @gassp1383
    @gassp1383 Рік тому +1

    சரியான பதிவு அண்ணா

  • @galaxiankumar1194
    @galaxiankumar1194 Рік тому +2

    I'm eagerly waiting to meet him.

  • @bagumbagum9528
    @bagumbagum9528 Рік тому +5

    திருட்டுதிமுகவின்நரிதனத்தைமக்கள்புரிந்துகொள்ளவேண்டும்தக்கபாடம்கர்பிக்கவேண்டும்

  • @physioinfo6985
    @physioinfo6985 Рік тому +4

    Erode மக்களே திமுக வருகிறது ஜாக்கிரதை 🙏 .... உங்கள் வாக்கு எண்ணிக்கை உங்கள் வாழ்க்கை ய தீர்மாநிக்கும் 🙏

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +6

    சவுக்கு சங்கர் அண்ணா சொல்வது எல்லாமே உண்மை.....

  • @mvramesh81
    @mvramesh81 Рік тому +3

    யோவ் சங்கர்...சட்டை யாருயா கொடுத்தாங்க.. இவ்வளவு தொள தொளன்னு சட்டைய போட்டு studio வரைக்கும் எப்பிடி வந்தீங்க

  • @tharuninpa312
    @tharuninpa312 Рік тому +5

    சங்கர் ஐயா வணக்கம் நான் பாமரன் நீங்கள் பேட்டியில் இடையே ஆங்கிலம் பேசுவது புரியவில்லை தமிழில் பேசுங்கள் நன்றி

  • @satiszz109
    @satiszz109 Рік тому +4

    Per dhan Gandhi...🇮🇳😹😹

  • @RameshKumar-sz6pv
    @RameshKumar-sz6pv Рік тому +5

    As iam from erode, what he is saying is true...all power loom business is very dull 😟

  • @venkatesanc2647
    @venkatesanc2647 Рік тому +5

    சார் நீங்கள் என்ன பேசினாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதை

  • @ramkumararumugam5981
    @ramkumararumugam5981 Рік тому +3

    உண்மையாகவே இந்த இலவச பயணத்தால் பல சிக்கல்கள் இருக்கிறது அது ஏதோ பெரிய சாதனை மாதிரி பேசறாங்க சங்கர் அண்ணா இந்த இலவச பயண சிக்கல்கள் பற்றி ஒரு தனி விவாதம் பண்ணுங்க

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Рік тому +6

    ஜோத்பூர் மத்திய பிரதேசம் இல்லை ராஜஸ்தானில் (16வது நிமிடம்)

  • @thangavelmai2311
    @thangavelmai2311 Рік тому +5

    ஏன் எங்கள் ஊராட்சி மக்களுக்கு வேஷ்டி சேலை கொடுக்க வில்லை

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 Рік тому +5

    My Bro close 200 power looms last twoyear

  • @piramanayagams2369
    @piramanayagams2369 Рік тому +3

    It is a noble scheme in the MGR rule which benefited both for the weavers and people

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 Рік тому +7

    திருடன் முன்னேற்ற கழகம்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому +4

    Disability child monthly amount Stopped* past 3 months. Pls
    Help to Disable Childs immediatelyho

  • @gokulaa900
    @gokulaa900 Рік тому +5

    Theivamata neengalavathu etha pathi pesi irukingalae Anna 🙏🙏

  • @raghulsekar9075
    @raghulsekar9075 Рік тому +5

    North Indian thirupur matter ah pesunga

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому +4

    Excellent Mr. Savukku Shankar Sir!

  • @makeshk5687
    @makeshk5687 Рік тому +1

    these are the article that should be in media major first page in TN

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 Рік тому +6

    Annan savukku Shankar mass🔥🔥🔥

  • @sridhurgapolymers6830
    @sridhurgapolymers6830 Рік тому +4

    The same situation is prevailingin Sivakasi and itssurroundings. The power tarifff hasalready killed the printing industry...

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Рік тому +4

    Safety pin vanguna kuda athulayum ஊழல் pannuvanga pola

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Рік тому +2

    People are watching everything and understand everything

  • @nithyavasan2199
    @nithyavasan2199 Рік тому +3

    எவ்வளவு பெரிய விஷயம்...sir....political ....அள்ப விஷயத்துக்கு ஆசைபட்டு எவ்வாளவு பேர் வயிற்றில் அடிக்கறாங்க sir...இங்கு உண்மை செருப்பு போட்டு வரதுக்குள்ள, பொய் ஊர் fullஆ சுத்தி வந்திருது..வாய்மையே வெல்லட்டும் savvuku sir,... Super speech sir

  • @haysjoe7432
    @haysjoe7432 Рік тому +4

    10 years Congress didn't do anything for Tamilnadu, now Rahul Gandhi shall talk all crap. This RG lost his own constituency after 2 terms. Outside the govt, these people have 100 ideas but when they come into rule, they forget everything except looting exchequer.
    BJP didn't do anything for past 8 years for TN.
    Both TN govt didn't help textile industry till today. Sad to see the report

  • @rahul.chandrashekar
    @rahul.chandrashekar Рік тому +5

    Dravidian pocchu model

  • @ghostgk5493
    @ghostgk5493 Рік тому +4

    Pollution control board Coimbatore noyyal river vanthu paetha nala irukum...Full of chemicals in the river..what they Do in the board?

  • @minnal1980
    @minnal1980 Рік тому +3

    பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ள அவசியம் காண வேண்டிய காணொளி

  • @aadhithyamahadevan
    @aadhithyamahadevan Рік тому +4

    After this interview i remembered when i was in 5 th standard we in class read a poem on a loom weaver's (English subject) day to day problems.

  • @kanniappanvedhavalli6528
    @kanniappanvedhavalli6528 Рік тому +1

    Thanks for talking about saree and dothi sir

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Рік тому

      ஏன்டா நெசவுத்தொழில் 2014 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அழிவடைய ஆரம்பிச்சுடுச்சு. ஜிஎஸ்டியும் டிமானிடைசேஷன் தான் நெசவுத்தொழில் அழிவதற்கு முக்கியமான காரணம் இது வந்த எடப்பாடி ஆட்சியில் இப்படித்தான் இருந்தது ஏதோ இப்பதான் டிஎம்கே ஆட்சி வந்த படம் தான் நெசவு தொழில் அழிஞ்ச மாதிரி உருட்டிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்

  • @dkingthek3509
    @dkingthek3509 Рік тому +4

    Sir I’m a Textile Engineer from Sri Lanka 🇱🇰 the dying waste water can be recycled ♻️ and reused reverse osmosis system Bangladesh use this system with government support

  • @rajaram-ui9vv
    @rajaram-ui9vv Рік тому +6

    Anna 1000 persent correct

  • @sasi.ragavan5763
    @sasi.ragavan5763 Рік тому +4

    SAVUKKU + FELIX = SENSIBLE CONTENT AND SOCIAL ISSUES. ALWAYS FAN OF THIS COMBO🔥🔥

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +4

    சங்கர் சார் பெலிக்ஸ் சார் சரியான கூட்டனி வாழ்க வளமுடன்👌💐💐💐💐💐💐

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 Рік тому

    Thankyou Mr.Shankar beautiful message, their is nothing more to say, why can't the people of Tamil Nadu ask, any way to bring those minister, simple they will say Democracy, any other way to punish. Please give your suggestion 🙏🙏🙏.

  • @muralipandian3818
    @muralipandian3818 Рік тому +3

    22:29
    சவுக்கு : பேறுதான் "காந்தி" அடிக்கிறது கொள்ளை!!
    "ஜவுளித்துறை" அமைச்சர்..

  • @saibaba172
    @saibaba172 Рік тому +6

    மிக அருமையான பேட்டி 🔥

  • @comments_videos
    @comments_videos Рік тому +4

    சவுக்கு வீடியோ பதிவிட்டால் அடுத்த 12 மணி நேரத்திற்கு எந்த வீடியோவும் போடாதிங்க
    சவுக்கு வீடியோவை தேட வேண்டி இருக்கு

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    5லட்சம் கோடி தமிழ்நாடு கடன் இருக்கு

    • @velp5168
      @velp5168 Рік тому +1

      உண்மை ஜெ எடப்பாடி எ‌வ்வளவு கடன் விட்டு சென்றார்கள் அதையும் சொல்லுங்க

    • @SaravananSaravanan-ft6he
      @SaravananSaravanan-ft6he Рік тому

      9 laksham cross