பூமியில் உள்ள அனைத்து பெண்களும் ஆதி பராசக்தி தான்/Parveen sultana motivational speech

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 92

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Рік тому +22

    படிக்காத பெண்ணையும் மரியாதையுடன் தான் நடத்த வேண்டும்.

  • @ramaprabharamachandran9366
    @ramaprabharamachandran9366 Рік тому +51

    பர்வின் அம்மா, நானு‌ம் சுய மரியாதையோடு வாழணும்னு தீர்மானித்து, முன்பு இருந்தது போல துனிச்சலோடு மீண்டும் என் பயனத்தை தொடங்கி இருக்கேன். உங்க இந்த உரையாடலை கடலூரில் நேரில் காணும் பேரு பெற்றேன். என்னடா வாழ்க்கை செத்துடலாம்னு தோனும் போது, நீங்க ஒரு சொர்பொழிவில் கூறியது போல " நம்ப வாழவே கூடாதுன்னு நினைக்கிறவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு போராடி வாழ்ந்துட்டு இருக்கேன்.
    Ur speech is truly inspiring Maa.. Ur thoughts are very DARE nd TRUTH.. thanks a lot Mam...

    • @amutha.j5229
      @amutha.j5229 Рік тому

      Me too

    • @vijianbu1496
      @vijianbu1496 Рік тому +1

      சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுங்கள் sisi. சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே......

  • @nithyaarulmozhi8361
    @nithyaarulmozhi8361 Рік тому +16

    வீரியம் மிக்க பேச்சில் ஓர் அமைதி, தெளிவு கிடைக்கும் எனில் அது உங்கள் பேச்சாக மட்டுமே இருக்க முடியும்.... அருமை அம்மா...

  • @sridevisadagopan5141
    @sridevisadagopan5141 Рік тому +28

    பர்வீன் சுல்தானாவின் சிறந்த பதிவாக இதை நான் பார்க்கிறேன்......அருமையான அறிவுரை பெண்களுக்கு,....

  • @srinivasanmeenakshisundara1930
    @srinivasanmeenakshisundara1930 Рік тому +23

    மேடம் நீங்கள் உண்மையில் கடவுள்ளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் உங்கள் பேச்சில் பலர் பயன் பெறுவர் குறிப்பாக பெண்கள் மணம் நிறைந்த வாழ்த்துக்கள்👍

  • @BB_creation1976
    @BB_creation1976 Рік тому +10

    உங்களின் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @vasudevanpambaikuzhu5488
    @vasudevanpambaikuzhu5488 Рік тому +3

    உங்கள் பேச்சி கலைமிகபெரிய ஆலவிருச்சம்போல் வளரட்டு தாயே

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Рік тому +4

    நீங்கள் ஆதிசக்தி அம்மா வணங்குகிறேன்....🙏🙏🙏

  • @DKalidoss_
    @DKalidoss_ Рік тому +10

    உங்கள் குடும்பம் நல்ல வளர்ப்பு.

  • @manir1997
    @manir1997 Рік тому +5

    🌴🌴இந்த கதையை. 32.முறைகேட்டுவிட்டேன்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 6 місяців тому

    மிகவும் அருமை, இன்றைய சூழலில் நிறைய பெண்கள் அனுபவித்து வரும் விஷயம் இது

  • @sundarisudari-rz9qd
    @sundarisudari-rz9qd Рік тому +3

    Amma Amma....un vaaimozhli anaithum en kannil kannerai varavaikkirathuu❤

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji Рік тому +4

    Enna thaan padichaalum, vasathiyaana veetula irunthu vanthaalum , karuthu suthandhiram irukkaathu mostly....respect kidaikkumpothu vaangikanum, oru padi keela thaan vechu treat pannuvaanga.... Tolerance illaina kashtam....Ithu thaan naan paatha circle ah reality

  • @jkavithajkavitha5625
    @jkavithajkavitha5625 Рік тому +4

    Semma........ speech with impression

  • @ajj7739
    @ajj7739 Рік тому +5

    Wow wow wow 👌 wat a speech semma

  • @user-hereiam12345
    @user-hereiam12345 10 місяців тому +1

    அருமையான பதிவு

  • @excellentstories9963
    @excellentstories9963 Рік тому

    Mam , உங்கள் கணவர் தங்கலை நடத்தும் விதம் அருமை வாழ்க வளமுடன் தோழியே

  • @rlatha4374
    @rlatha4374 Рік тому +4

    வணக்கம் அருமையான பதிவு 10ம் வகுப்பு எங்கு படித்தீர்கள்
    பர்வீன் என்ற பெயருடையவர்
    எனது 10ம் வகுப்பு தோழி
    நீங்களும் அவரை போலவே உள்ளீர்கள்

  • @kalpanasakthi9530
    @kalpanasakthi9530 6 місяців тому

    மேடம் சுயமரியாதை மனிதராக பிறந்த அனைவருக்குமே மிக மிக அவசியம்

  • @selvibuvanes7368
    @selvibuvanes7368 Рік тому +4

    சகோதரி இது எனக்காகவே சொன்னதாக நினைக்கிறேன்

    • @vanmathyGajendran
      @vanmathyGajendran Рік тому

      நானும் அப்படி தான் உணர்கிறேன்.

  • @subbulakshmi5502
    @subbulakshmi5502 5 місяців тому

    அருமை யான ஆழமான பேச்சு

  • @arunadevi6374
    @arunadevi6374 3 місяці тому

    I love your speech man❤

  • @sunlightastromultifacemedia
    @sunlightastromultifacemedia Рік тому +5

    Superb Speech Highly Influenced 👍

  • @mohanapriya5797
    @mohanapriya5797 Рік тому +2

    சுதந்திர சாயத்திரையில்
    அழகின் அங்கிகாரம்
    கொடுத்து
    ஆடம்பரப் பொருளாய்
    பொருளுக்கும் செய்யபடுகிறவளே
    பெண்ணாகிறள்
    இன்றைய சமூகப்பார்வையில்

  • @kavithasundar4667
    @kavithasundar4667 Рік тому +1

    Superb mam I salute you

  • @deebajoysmaryj4127
    @deebajoysmaryj4127 Рік тому

    Very very true Mam ,only words can affect the woman

  • @kokilakhcl4961
    @kokilakhcl4961 Рік тому +4

    Love you mam❤

  • @malayuvan8514
    @malayuvan8514 Рік тому +1

    Vera level speech

  • @jackulinprabhu7195
    @jackulinprabhu7195 4 місяці тому

    Good speech madam very very nice ❤❤❤❤❤

  • @murugadossmurugadoss708
    @murugadossmurugadoss708 Рік тому +2

    Super very nice speech sisrer

  • @kalaivani4631
    @kalaivani4631 Рік тому +1

    சூப்பர் சகோதரி

  • @stellagracy2815
    @stellagracy2815 Рік тому

    Super madam,ungala oru timea vathu na pathuranum,avlo than

  • @muniyammamuniswat1181
    @muniyammamuniswat1181 8 місяців тому

    Unnai parka vendum thaye

  • @prabhasartsandvlogs
    @prabhasartsandvlogs Рік тому +2

    Super mam

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 місяців тому

    Wow verelevel medam

  • @rosyprabhaa7591
    @rosyprabhaa7591 Рік тому

    அருமையான கருத்து

  • @manimegalaim9355
    @manimegalaim9355 11 місяців тому

    Superb

  • @sidhuvasikrish
    @sidhuvasikrish Рік тому

    Amma......neenga oru athisayam ma......unga pechu ...mei silirkuthuma....I love you ma...by veni

  • @harshiniharsh8675
    @harshiniharsh8675 Рік тому

    Sema super sister

  • @thilakab3010
    @thilakab3010 Рік тому +7

    இந்த. பதிவில். மிகவும் குழம்பிப்போனேன். காளி. மிகவும் அழகாக. இருந்தாள். ஆனால். கருப்பாக. இருந்தாள்.

    • @vishnuvaishu9145
      @vishnuvaishu9145 Рік тому +3

      Karupu azhagu dhan....

    • @revathiganesh8831
      @revathiganesh8831 Рік тому

      Karuppa iruntha alagillaya kilyopatra alagi Avalon karupputhan colour alagalla that is a colour

    • @jemimmathomas
      @jemimmathomas Рік тому +1

      Karupa alaga irukavanga niraya per nan pathuruken fair ah irukurathu mattum alagu illa

    • @Amli1438
      @Amli1438 Рік тому

      S..avanga karupa azhaga irundh nu solirkalam..innum ethana yrs ku karupa irukaravangala pinadiye vepanganu therila

    • @VGRagni
      @VGRagni 6 місяців тому

      கருப்பு தான் அழகு

  • @sangeethar3448
    @sangeethar3448 Рік тому

    Thank you akka

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 місяців тому

    Crt yella pengalum aadi parashakthi dhan 🙏

  • @pranithasharvanth8790
    @pranithasharvanth8790 Рік тому +1

    Super 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 h👏👏🥳🥳🤗🤗

  • @poornima3653
    @poornima3653 Рік тому

    Superb mam 🎉

  • @rajusathiya8628
    @rajusathiya8628 Рік тому

    welldone madam

  • @russianmafia5964
    @russianmafia5964 Рік тому +4

    Paditha pennaithan mathikacanduma penn entrala maritathai thravandum padithapenn padikathaoenn ellaruma sanam

  • @user-ky4pw1do1o
    @user-ky4pw1do1o Рік тому

    Ma'am, would like to contact you.

  • @bavanipriya6291
    @bavanipriya6291 Рік тому

    🙏

  • @thilagavathyr8024
    @thilagavathyr8024 Рік тому

    👏👏👏👏👏👏

  • @babysri6210
    @babysri6210 Рік тому

    ❤😊❤

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 Рік тому

    India 100 years behind.

  • @loorthmary8984
    @loorthmary8984 Рік тому

    True speech.

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 Рік тому

    Superamms

  • @thilagavathyr8024
    @thilagavathyr8024 Рік тому

    😭😭😭🙏🙏

  • @lindamary1647
    @lindamary1647 Рік тому

    Attipadaippan unmaiyana aan illai

  • @jansirani1522
    @jansirani1522 Рік тому +1

    En marriage panranga gents

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Рік тому

    ஆணும் பெண்ணும் ஆதி பராசக்தி உங்களுக்கு தெரியுமா ஏன்னா ..

  • @lindamary1647
    @lindamary1647 Рік тому +3

    Now a days divorces is increasing from 2006to2023

    • @agallantern7880
      @agallantern7880 Рік тому

      reason?

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому

      @@agallantern7880 aanathikkam in mosts of the village areas mosts of the men's in the lower poor middle classes in the uneducated families illa men's are not doing any house hold works they are treating the women as a slave servent sexual objects lusts objects body pleasure seekers and as a childbearing. Machines kudi pothai porulkal drugs aangalil pathi peru mosamagha nadappathum avalungal pottitu oduvathum avanungal they are committing suicide only

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому

      Atharkku thaniyagha erukkalamae

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому

      @@agallantern7880 because of aanathikkam

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому

      In the village areas illa

  • @thamizhselvan4278
    @thamizhselvan4278 Рік тому

    Ninthanai seiyvathe sivaperuman thane. Siva peruman azhikathan seyvar

  • @KGobika
    @KGobika Рік тому +2

    பூமியில் உள்ள அனைத்து பெண்களும் ஆதி பராசக்தி?.. ஒரு சில குடும்பகளில் திருமணமாகி புகுந்த வீட்டில் நுழையும் பெண்ணை அந்த வீட்டு பெண்கள் புரிந்த கொள்ள முடியாதது ஏன்...?
    சுயமரியாதை என்பது மருமகளாக போகும் பெண்களுக்கு இருக்க கூடாதா?
    ஒரு படித்த பெண்... அந்த அம்மாவை தூண்டி விட்டு, தம்பி மனைவியை வரதர்ச்சனை கேட்டு வெளியே அனுப்பு என்கிறாள்...?
    அந்த மாமியார், நான் என் மகனை படிக்க வைத்தேன்.. நான் தான் சம்பளம் வாங்குவேன்.. நீ பிழைக்க வேண்டும் என்றால்.. உங்க அப்பாவிடம் சொல்லி, என் மகனுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்து விட்டு வந்து பிழை என்று கூறிவிட்டு மருமகளின் துணிகள், பேரனின் விளையாட்டு பொருட்களை தூக்கி வெளியே வீசிய மாமியார் ஆதி பராசக்தியா?
    இத்தனையும் தூண்டும் அந்த மகள் ஒரு ஆசிரியை... ஆதி பராசக்தியா?
    ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் குழந்தையின் எதிர் காலத்தை தந்தை இன்றி கேள்வி குறியாக்கிய அந்த பெண்கள் ஆதி பரசக்தியா?

    • @agallantern7880
      @agallantern7880 Рік тому

      Avargal aadhi parashakthi illai. aanal nenga aadhi parashakthi ya irukalame.idhellam paathu edhirthu kekama irukura andha thandhai unga kulazdhaiku thevaiya?. nenga aadhi parashakthi ya maari seiradha seinga. unga kulandhai edhikalam ipadi patta toxic people kooda irukanumnu ninaikuringala? . ungal edhirkathalam kadavulal kaptrapattadhu. give them a divorce and live your life with your child.

  • @lindamary1647
    @lindamary1647 Рік тому

    Penngalin enbha thunbangalil pankaerppavan thaan unmaiyana aan magan

  • @lindamary1647
    @lindamary1647 Рік тому

    Pillaikka pee molai alli podanum

  • @essakkithangam2653
    @essakkithangam2653 Рік тому

    Entha purusanum paditha pennai mathikala office il work panra lady kevalama ennai whatsapp il thittuthu appo kooda en purusan ennai than thitturaru

  • @jothy8412
    @jothy8412 9 місяців тому

    சுயமரியாதை சுயமரியாதைனு சொல்லி சொல்லி பொண்ணுங்கள திமிரா மாத்துறது. அப்புறம் குறை சொல்லுறது

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Рік тому +2

    சர்வதேச ஆண்கள் தினம்னு ஏதாச்சும் இருக்கா
    சுல்தானா அக்கா?😁
    இருந்தா கொஞ்சம் கண்டுபிடிச்சி சொல்லவும்😀
    ஆனாலும் எப்பவுமே நாங்க அதபத்தியெல்லாம்
    கவலைப்படாத காளையர்சங்கம்‌😁🤣

  • @KumarM-ty6fe
    @KumarM-ty6fe Рік тому

    இந்துக்களின்.புராணம்.இதிகாசம்.பற்றி.பேசி.பணம்.சாம்பாரிக்கும்
    பெண்மணி.உங்க.இறைதூதரை
    தவிர.வேறன்ன.இருக்கு

  • @lingeshvaran6699
    @lingeshvaran6699 Рік тому

    எப்பிடி டம்ளக் கு முண்டு கொடுக்குற நீ பேச வந்திட் டா... விபச்சாரி நீ பேச வந்திட் டா...

  • @Nangunerivishaliskitchen
    @Nangunerivishaliskitchen Рік тому +1

    அருமையான பதிவு

  • @swetharavichandran1975
    @swetharavichandran1975 Рік тому

    Super mam

  • @pushparanit8122
    @pushparanit8122 Рік тому

    🙏