நம்மை தூக்கிவிட இறைவன் இருக்கிறான் ! கவலை எதற்கு ! || Dr Parveen Sultana Mass Speech || RS Health

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 31

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +10

    நீங்கள் உடன் படாத வரை அது உங்களுக்கு ஆனது இல்லை, அற்புதம். நமஸ்காரம்

  • @fathimaessa4459
    @fathimaessa4459 11 місяців тому +2

    அம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
    சாகத்தையும் சலாமத்தையும் தருவானாக
    உங்கள் பேச்சு அருமை
    அடிமையானவல் உங்கள்
    உயிர் சொற்க்கள் அனைத்தும் அருமையானவை வாழ்க வழமுடன் அலைக்கும் அலைக்கும் வா ரகமத்துல்லா ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshwariselvarani6568
    @rajeshwariselvarani6568 10 місяців тому

    நீங்கள் ஓய்வு எடுக்கும்போது அனுப்புனால் கூட போதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் நன்றி வணக்கம்

  • @seethaseetha6174
    @seethaseetha6174 11 місяців тому

    அருமையான பதிவு அழகான கருத்து களேவாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம்😌😮சமுதாய வாழ்க்கையின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு அற்புதமான து

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +4

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ❤❤❤❤❤

  • @kanchanakennedy7186
    @kanchanakennedy7186 Рік тому +1

    Superb mam. No words to express your excellence ,

  • @HylineMary
    @HylineMary 11 місяців тому

    Great inspiration speech .Salute dear Sister.

  • @wkumar5658
    @wkumar5658 Рік тому +3

    What great Speech. Salute to you madam. Wish it was translated in English.

  • @mr_ak..5499
    @mr_ak..5499 11 місяців тому

    Neegal udanpadathavary it's true great mam

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Рік тому +2

    It is true madam .Praise GOD

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +1

    அற்புதமான கருத்துக்கள்

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 10 місяців тому

    Super ma

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Рік тому +1

    அருமையான பதிவு மேடம்

  • @sangitaoza7083
    @sangitaoza7083 Рік тому +1

    Super mam❤🙏🏻

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 11 місяців тому

    Very Great speach. Thank you.

  • @philomenatorres3588
    @philomenatorres3588 10 місяців тому

    ❤Silla narangalil Silla manitharkal.
    This is the name of the movie

  • @கிராமத்துசமையல்-ன6ள

    👌sis

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt Рік тому +1

    Neengal thalai mudiyai valadhu karathal oduki, thalaiyai lesaga kulukumbodhu singam silirpadhai pol irukum. Oru fan na ungale appo migavum rasipein mam.keep it up.

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    குறள் கேளு பாப்பா சுந்தரம் பிள்ளை வரம் வேண்டும் கேள்

  • @PriyaPriya-pw9kp
    @PriyaPriya-pw9kp Рік тому +1

    Love you mam
    Ithukku Mela varthai illa mam ungakitta solla

  • @parvathavarthani7417
    @parvathavarthani7417 11 місяців тому

    True

  • @rahmankhan7758
    @rahmankhan7758 Рік тому

    Supper mam

  • @rajeshwariselvarani6568
    @rajeshwariselvarani6568 10 місяців тому

    Mam நீங்கள் சொன்ன படத்தின் பெயரை அனுப்ப முடியுமா பார்க்க தொன்றுகிறது

  • @manomano403
    @manomano403 Рік тому +2

    கொள்ளை இன்பமது, சொல்லில் வார்த்தையில்லை, எங்கும் விளைநிலங்கள் பிரசவ சுகத்தினில் நனையும்..

    • @manomano403
      @manomano403 Рік тому

      ஆத்மார்த்தமாக
      ஒரு நட்பு,
      அன்பொன்று தான்
      மனித அடையாளம்
      என்று,
      அவசரமான உலகத்தில்
      அதிசயமான மனிதர்கள்
      நடுவே!
      காத்திரமான எண்ணங்கள்
      கனதியான நினைவுகளுடன்
      வாழ்வாங்கு வாழ,
      கற்றலும் வேண்டும்
      கற்றபடி
      நிற்றலும் வேண்டும்,
      எடுத்த செயல் முடிக்கும்
      ஆற்றலுடன், மன உறுதியும் சேர்த்து!!
      மனிதர்கள் கை கோர்த்தால்
      மாசற்ற
      நன்மை விளைய வேண்டும்,
      ஒருவருக்கொருவர்
      உறுதுணை ஆதலால்
      மனிதகுலம் தழைக்க வேண்டும்,
      உன் உள், உறுதி கொள்,
      யாவும் கடந்திட!!!
      உயிர் வாழ்ந்த
      நாளெல்லாம்
      குருஷேத்ரம்,
      என வாழ்ந்த
      தூய
      ஆத்மா,
      மீளாத் துயில் கொள்கிறது
      அமைதி பெற!!!!
      அஞ்சலிக்கின்றோம்!
      பிரார்த்திக்கின்றோம்!!
      ஆறுதல் சொல்வதற்கு
      வார்த்தைகள் தேடுகின்றோம்!!!
      மனிதர்களால் இயன்ற
      காணிக்கை இவ்வளவுதானென்று
      மலர் சொரிகின்றோம்!!!!
      ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
      29.09.2023

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 Рік тому

    🎉🎉

  • @judgementravijudgementravi9930

    Sangele murugan role should follow without worry rest of life for both