அர்ச்சுணாவின் பேச்சால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் நடந்தது இதுதான் ஆதாரம் இதோ|

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 202

  • @ArulrajBalakrishnan
    @ArulrajBalakrishnan 21 день тому +5

    அர்ச்சுனா அருமையான கேள்விகளை கேட்டார்.அடுத்த கூட்டத்தில் எல்லா ஆவணங்களையும் அதிகாரிகள் கொண்டு வருவார்கள்.

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 22 дні тому +17

    அர்ஜுனா சூப்பர் ❤❤❤❤

  • @selvarajakajan5988
    @selvarajakajan5988 22 дні тому +9

    Doctor Arjuna actively participated in this meeting😊, weldone sir 😊, god bless you 😊

  • @MrPrakashmoorthy
    @MrPrakashmoorthy 22 дні тому +17

    இறுதியாக அரச அதிகாரிகள் எனப்படுவோர் தங்களுக்கு தாங்களே ஜோக் சொல்லி கைதட்டி பாராட்டிக்கொண் டனர். நாங்கள் சிரித்தோம்

  • @Shanty-z9b
    @Shanty-z9b 23 дні тому +53

    சிவஞானம் அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்புங்கோ அப்பா

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 22 дні тому

      பச்சைமட்டை

    • @Aalampara
      @Aalampara 22 дні тому +3

      அவர் ஏன் இங்கே வந்தவர் என யாராவது சொல்ல ஏலுமா?

    • @LinkanLinkan-n8t
      @LinkanLinkan-n8t 22 дні тому +1

      அப்ப தங்கம் ஏன் வந்தது

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 22 дні тому

      Correct 👌

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 22 дні тому +2

      @LinkanLinkan-n8t உன்னப்பார்க்கத்தான்

  • @vathshalanavanathan1497
    @vathshalanavanathan1497 23 дні тому +27

    சிவஞானம் முதலமைச்சர் கனவில் இருக்கிறார். பாவம்

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 23 дні тому +24

    சிவாஞானம் ஏன் இந்தக்குழுவிற்கு வாறார் மீண்டும் சகுணி வேலை பார்ப்பதற்கா ??? சாகிற வயதில் வீட்டை இருக்க முடியவில்லையா
    வாழ்த்துக்கள் அமைச்சர் ஐயாவிற்கு

  • @SubakaranSingam
    @SubakaranSingam 23 дні тому +20

    எங்கள் நாடு கரும்புலிகளை கொண்ட நாடு மறந்து விடாதீர்கள் நாட்டுக்காக எத்தனை உயிரை அர்ப்பணித்தவர்கள்

  • @suthansat9078
    @suthansat9078 22 дні тому +4

    Dr A super

  • @johnabraham9648
    @johnabraham9648 21 день тому

    DR.ARCHANA VERY INTELLEGNT MAN CONGRATULATION

  • @isvipi5959
    @isvipi5959 22 дні тому +19

    உண்மையை தட்டிக்கேட்டால் சத்தியமூர்த்திக்கு விதண்டாவாதக்காறராம்......😂😂😂

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 22 дні тому +20

    அர்ச்சுனாவின் கேள்விகள் "நியாயமானவை" என்றே அவதானிக்கமுடிகிறது.

  • @thevabhas7225
    @thevabhas7225 22 дні тому +9

    விளிப்பாக மாறியுள்ள அரச அதிகாரிகள். இதுவரையில் ஆணவத்தில் இருந்துவந்தனர்..இப்போது இனி பல விடையங்களை வெளிக்கொணர்வு உருவாகும.

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff8998 15 днів тому

    God bless you +Jesus be with you Archchuna !!!

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 22 дні тому +16

    சிவஞான கிழவன் விரல்களில் 3. / 4 மோதிரம் போட்டிருக்கிறார் ! அவை அவர் உழைப்பில்தான் செய்து போட்டிருக்கிறாரா ?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 21 день тому

      நல்லவேளை அவர் போடடிருக்கும் உள்ளாடையின் கலரை நீங்கள் கவனிக்கவில்லை

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 21 день тому

      @ அவர் எங்கே எப்போது கோவணம் கட்டினவர்? அது வேலை செய்யாமல் விட்டு கன காலம் !கோவணம் கட்டினால் என்ன ? கட்டாவிட்டால் என்ன? அதுக்கு தெரியும் காலாதிவிட்டது இனி பேசாமல் படுப்பம் என்று ! ஆனால் இந்த கிழவனின் மனதுக்கு விளங்கவில்லையே தனக்கு வயது வந்திட்டுதுன், கைதடிப்பக்கம் போவோம் இனி என்று !

  • @chan4052
    @chan4052 22 дні тому +6

    விதண்டாவாதம் வேறு விடயங்கள் ,வேலைகள் ,கேள்விகள் கேட்பது வேறு முதல் கேட்ட கேள்விக்கு சரியான தயவுடன் பதில் அளிக்க திராணியற்ற Dr சத்தியமூர்த்தி

  • @milaginytharmaseelan2128
    @milaginytharmaseelan2128 22 дні тому +32

    Dr AR க்கு வாக்களித்த மக்கள் அனைவரும் புத்திசாலிகளும் நேர்மையானவர்களும்.

    • @raavanan8264
      @raavanan8264 22 дні тому

      மனநோய் முத்தி விட்டது 😅😅

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 22 дні тому +1

      Really true 👌

    • @ratnamraj2141
      @ratnamraj2141 22 дні тому

      நம்பிக் கெட்டு விட்டார்கள். இதுதான் உண்மை

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 22 дні тому

      ❤❤🎉🎉👍👍

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    தொலைக்காட்சிகளிலும் வானொலிகளில் உம் பார்த்தும் கேட்கும் நிகழ்ச்சியை முழுமையாகக் கேட்பது மகிழ்ச்சி.

  • @vanaja6367
    @vanaja6367 23 дні тому +8

    First time jaffna District developmental co ordinating committee debate is in the public forum. This is the good sign.

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 22 дні тому +6

    அர்ச்சுனா தலைவன் ❤❤❤❤❤

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 дні тому

      அர்சுனா பொய்பேசுவதில்
      வல்லவர்
      நாம்தமிழர் கட்சி தனக்கு ஒரு கோடிரூபாய்
      தந்தது என்று ஒருயுரியூப்தள்த்திற்கு சொல்கிறார்
      ஆனா அது மகா பொய்

    • @ansar4632
      @ansar4632 20 днів тому

      Paithiyam

  • @johnabraham9648
    @johnabraham9648 21 день тому

    DR.ARCHANA HISTRY OF THE SRILANKAN

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570 22 дні тому +23

    அர்ச்சுனா ஒரு தலைவர் என்பது உண்மை.

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    அமைச்சர் சந்திர சேகர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 23 дні тому +25

    ஏழை மக்கள் நாயகன் அருசுனா வாழ்க 👍

  • @Good-po6pm
    @Good-po6pm 22 дні тому +4

    மகாபாரதத்து அருச்சுணன்போல் இராமநாதன் அருச்சுனா சபையில் விழிப்பாக , சுறுசுறுப்பாக உள்ளார். பொதுவாக உரைப்பது , யாருக்கும், எங்கும்,
    எந்த நேரத்திலும் இனிய பண்பாடே முக்கியம். வார்த்தைகளில் நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும். பணிவு என்றும் பெருமையைத்தரும்.
    "பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து"

  • @Vino-qc6wi
    @Vino-qc6wi 20 днів тому

    Dr.அர்ச்சுனா வாழ்க

  • @SureshCollin
    @SureshCollin 15 днів тому

    Dr
    ❤ man 🇱🇰🙏👏🕶️

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 22 дні тому +7

    ஆவரங்கால் --- அச்சுவேலி --- தொண்டைமானாறு வீதியினை எப்போது புனரமைக்கப்போகின்றீர்கள் ?

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    எல்லா துறையிலும் ஊழல் நடை பெறுகிறது.கண்டு பிடித்து நல்லதை செய்யுங்கள்.

  • @KandasamiKulasingam
    @KandasamiKulasingam 21 день тому

    உலகின் முதல் பணக்காரர் தன்னிடம் உள்ள முழு சொத்து களை யும் கொடுத்து வாங்க முடியாத தமிழனி ன் சொத்து தான் டாக்டர் அர் சு னா 👍❤️🙏சிறந்த சிந்தனை யாளர்

  • @Shanty-z9b
    @Shanty-z9b 23 дні тому +10

    தம்பி எங்கள் தமிழ்செல்வன் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா சம்பளம் இல்லாத வேலை அர்ச்சுனா கதைக்கும் போது கடற்றொழில் அமைச்சர் குறுக்கே கதைப்பது ம் அவர் கதைத்த வசனங்களும் வேதனைக்குரியதாய் உள்ளது ஆத்தை படுகிறவேதனையைக்காணேல குத்தியன் பாலுக்கு அழுகிறான் என்பார்கள் மழை வெள்ளத்திற்குள் சாப்பாடு இல்லாமல் எலி நுளம்பு பூச்சி பாம்பு வனவிலங்குகளின் தொல்லை தாங்கமுடியாமல் இருக்கிறார்கள் . வெளிநாட்டில் வசதியாய் இருப்பவர்கள் உதவி செய்வார்களோ தெரியாது ஆனால் சாப்பாட்டுக்கடையிலும் கிளீனிங்வேலை செய்பவர்கள் தான் உதவி செய்வார்கள்

    • @antonystanley9559
      @antonystanley9559 22 дні тому +1

      இதென்ன பெரிய வேதனை! 80களிலும், அதனைத் தொடர்ந்து 2009 வரைக்கும் தேசியத்தலைவரையும், அவரின் இயக்கத்தையும் கொச்சைப்படுத்திப்பேசி இனவாதம் கக்கியதைவிடவா? நினைத்தால் இன்றும் ஆத்திரமும் வேதனையுமாகவுமிருக்கின்றது.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 20 днів тому

    🙏🙏👍👍💪💪❤

  • @ramalingamponnaiah4832
    @ramalingamponnaiah4832 23 дні тому +10

    அரச அதிகாரிகளில் சிலர் பதவி உயர்வு மற்றும் சில சலுகைகளுக்காகத்தான் ப்ணத்தை மீதம் படுத்தி திருப்பி அனுப்புவதாக மக்கள் கூறுகின்றனர்.

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff8998 15 днів тому

    இப்படி வீடுகளுக்கு மேலாக அதிகூடிய பவர் கூடிய மெயின் வயர் போக கூடாது. ஒவ்வொரு போஸ்ர்ட் களில இருந்து தான் வீடுகளுக்கு வயர் போக வேணும் . இப்படி ஒழுங்கு இல்லாட்டி எப்படி சிங்கப்பூர் மாதிரி நாடு மாறும் ? வெளி நாடுகள் மாதிரி எப்படி மாறும் ?

  • @UmaUma-ux9fk
    @UmaUma-ux9fk 19 днів тому

    வலிவடக்கில் ஒழுங்கைக்குள் மின்விளக்குகள் ஒளிர்வதில்லை

  • @mullaimathy
    @mullaimathy 23 дні тому +1

    மருத்துவமனை தொடர்பான முறைப்பாடுகளை சுகாதார அமைச்சுக்கு கொண்டு போகவேணும்.

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 22 дні тому +4

    Dr Archshuna very very furious angry about the tamils MAFIA.

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    இலங்கையிலுள்ள எல்லா பிரதேசங்களிலும் கூட்டம் நடத்துங்கள்.யாழ்ப்பாணத்தில் மட்டும் எடுத்தால் போதாது

  • @SrikusanRishikesan
    @SrikusanRishikesan 22 дні тому +3

    Dr Sathiyamoorthi said, don't hurt higher officials
    Sirikavendiya vidayam, intha meeting la question kekama ethila kekira

  • @alesuisjoseph991
    @alesuisjoseph991 21 день тому

    இது ஒரு நாள் எங்களை நடு தெருவில் கொண்டு வந்து விடும்

  • @sivaruban6147
    @sivaruban6147 22 дні тому +1

    மொழி திறமை காட்டவேண்டாம்

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 23 дні тому +11

    சிவாஞானம் ஏன் இந்தக்குழுவிற்கு வாறார் மீண்டும் சகுணி வேலை பார்ப்பதற்கா ??? சாகிற வயதில் வீட்டை இருக்க முடியவில்லையா

    • @sri078
      @sri078 22 дні тому

      🤣🤣🤣🤣

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    கடவுளை மதிக்காத வன் மனிதன் இல்லை

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f 22 дні тому

    ❤❤❤❤...Theeppori...❤❤❤❤

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 22 дні тому +1

    DrArchuna the the sharpest kid,dummy guys got alertred

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 21 день тому

    கள்ளனைக் கள்ளன் என்றால் கோபம் வருவது சாதாரணம்😂😂

  • @David-t9z7d
    @David-t9z7d 19 днів тому

    கூட்டத்தின் போது தொலைபேசியை தவிர்ப்பதால் மக்களின் மனநிலையை உணரமுடியும் என்பதற்கு ஏற்ப, இந்த கணொளியில் தெரியிரவர்களில் இக்கூட்டத்தில் வலது பக்கமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற வரியில் 6 வதாக இருப்பவர்தொடர்ந்து தொலைபேசியை மட்டும் கூடுதலாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்? அப்போ எப்படி? ஏன் இர் இங்கே?

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    அரசாங்க அதிபர் எவ்வளவு பணிவாக இருக்கிறார்.பணிவேட்கை அவசியம்

  • @jamesseger268
    @jamesseger268 22 дні тому +2

    Dear Hounerable doctor & parliamentarian, accepting your stand I kindly request you to speak in Tamil,because there are many people who don't know English.

  • @LinkanLinkan-n8t
    @LinkanLinkan-n8t 22 дні тому +3

    யாழ் மாவட்ட மக்களுக்கு தமிழ் தெரியாத இவர் சிங்களத்தில் பேசுகிறார் அளுனார் தமிழ் அரசாங்க அதிபர் தமிழ் ஒருங்கினைப்பு குழு தலைவர் தமிழ் என் எப்படி பேசுகிறார்

  • @commonman4235
    @commonman4235 22 дні тому +3

    Poor quality mic for Archuna. Look like purposely setup

  • @Shanty-z9b
    @Shanty-z9b 23 дні тому +5

    கண்ணாடி போட்ட பெம்பிளைக்கு வெளிநாட்டுக் காசு வருகுது போல கடற்றொழில் அமைச்சருக்கு என்ன பட்டம் வைத்திருக்கிறார் டக்ளஸ் ஐயா என்ன பல்கலைக்கழக பட்டம் வைத்திருக்கிறார் எல்லாரும் வியாபார அரசியல் நடத்துகிறார்கள் வரும் காலத்தில் இது சாத்தியமாகும் ஓ தெரியாது

    • @gowriwigneshwaran4914
      @gowriwigneshwaran4914 23 дні тому +1

      அர்ச்சுனவிட்குதான் வெளிநாட்டு காசு வருகிறது

  • @umayalprinterstalawakela7819
    @umayalprinterstalawakela7819 22 дні тому +1

    🎉

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 22 дні тому

    Really speaking what the old man sivagnam is doing. he has to go to the home for aged kaithady for the rest

  • @rasavijay3741
    @rasavijay3741 22 дні тому

    யார் வெளியே போக வேண்டும்

  • @nadarasapunchadsaralinkam1371
    @nadarasapunchadsaralinkam1371 22 дні тому +1

    மின்சார வழங்கலில் சோலர்பொருத்துவேலைகளில் இலட்சக்கணக்கான ரூபாய்களில் லலஞ்சம்பெறப்பட்டே பொருத்துவேலைகள் வழங்ப்படுகின்றன. பெருமளவான மக்கள் சோலர்களைபூட்டிவிட்டு இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். லஞ்சம் மறக்கப்பட்டதால்

  • @thevabhas7225
    @thevabhas7225 22 дні тому +1

    அரச பணத்திற்கு திறைசேரிக்கு ரசீது அனுப்பிய அளவுக்கு பயன்பெறவில்லை..இதுவே கடந்தகால நிகழ்வு..

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 22 дні тому +5

    This old man is staying in this position for a long time that is why the system was corrupted.
    மதிப்பிற்குரிய ஐயா என்பவர் இவ்வளவு காலமும் ஆட்டையை போட்டவர். இந்த project management செய்தவர் அறிவு அற்றவர்.
    The employee must understand that she is a government employee. She should understand service to the public They are all getting paid from the taxpayers money.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 21 день тому +1

    வீடியோவில் சிரி றீ ஐயா வந்த வேலையை வடிவாய் செய்கிறார் 😂தின்பதிலும் குடிப்பதிலும் மிக கவனமாக இருக்கிறார் 😂😂

  • @humanityprevails2273
    @humanityprevails2273 22 дні тому +2

    Well said Dr.Aruchuna. The heading is incorrect . Thalaipu sari illai.

  • @SubakaranSingam
    @SubakaranSingam 23 дні тому +4

    ஒருவர் உயிரிழந்தால் ஏழை மக்கள் நல்லாக இருப்பார்கள் அடுத்தவர் திருந்தி இருப்பார்

  • @mohammedrafi4572
    @mohammedrafi4572 23 дні тому +11

    முதலில் ஒலி வாங்கிகளை சரிப்படுத்துங்கப்பா!

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 22 дні тому +1

      அது தான் யாழ் ப்பாண தமிழர்கள்வாழ்க முஜஜஜ

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 22 дні тому +1

      அது தான் யாழ் ப்பாண தமிழர்கள்வாழ்க முஜஜஜ

  • @KandasamiKulasingam
    @KandasamiKulasingam 21 день тому

    அருசுனா குறுகிடு செய்து கேள்வி கேட் டால் பாடமா க்கி ன து மறந்து போடுவார்

  • @suhipran
    @suhipran 23 дні тому +2

    the man sitting in the first row seems waiting for the tea :) and always on the phone. why these people come to these meeting

  • @nadarasapunchadsaralinkam1371
    @nadarasapunchadsaralinkam1371 22 дні тому +1

    Cvk அவர்களே உங்கள் உருளைக்கிளங்கு கணக்கு முடிவுக்கு வந்துவிட்டதா?

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 22 дні тому +1

    பாராளுமன்றத்திற்கு உள்ளே அடி வாங்கின பெருமை என் தமிழனையே சாரும்

    • @pathmanathankabilan8277
      @pathmanathankabilan8277 22 дні тому +5

      தமிழனே தமிழனைப் பார்த்து பொறாமைப்படும் இடம் யாழ்ப்பாணமாகத்தான் இருக்கும்

    • @rojeshrojesh842
      @rojeshrojesh842 22 дні тому +1

      Jufna tamilan 😂😂😂😂😂😂😂😂

  • @punithawathyvijayanathan2075
    @punithawathyvijayanathan2075 22 дні тому

    Puthu members makana sabaiku anuppvendum

  • @punithawathyvijayanathan2075
    @punithawathyvijayanathan2075 22 дні тому

    Hospital is not directors house. Service placeIt is puplic

  • @kalakanesh914
    @kalakanesh914 21 день тому

    கணக்கு கேட்பதால் என்ன தவறு p H D .முடித்வ்வுக்கு சொல்ல தெரியாத?
    Show more

  • @NilaksiNallathamby
    @NilaksiNallathamby 22 дні тому +1

    ஐயா சத்தியமூர்த்தி
    எதுவும் உங்களுக்கு
    சொந்தமில்லை!
    யாழ் மருத்துவசாலை
    உங்களுடைய பூர்வீக சொத்தல்ல!
    நீங்கள் ஒரு
    வைத்திய கலாநிதிமட்டுமே!
    அங்கே சேவை
    செய்யும் பணிப்பாளார்
    மட்டுமே!
    அதற்காக
    நானே கடவுள்
    எனக்கு கீழேயுள்ள வர்களையும். பதம்பார்பதற்கு
    170 ஊழியர்களுக்கும்
    சம்பளம் இல்லாது
    வேலை செய்தார்களா??
    சத்தியமூர்த்தி மட்டம்
    சம்பளம்
    பெற முடியுமா??
    நீதியாக செய்பட்டாரா??😅

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 23 дні тому +1

    Ellam sinthikka vendum
    Dr Archuna pesuvathu unmai
    Ulalkal anekam erukku
    DrArchunavai thappaka ninaikkatheerkal

  • @janesevelyn
    @janesevelyn 23 дні тому +4

    Don't give prominent title for கதைக்க பேசத் தெரியாதவனுக்கு and spoil your channel.

  • @soosaipillaiiruthayam1648
    @soosaipillaiiruthayam1648 22 дні тому

    Vilakamillatha Arasa Athikaarikal

  • @theo00012000
    @theo00012000 23 дні тому

    These government staffs never ever worked for their salary.They have to be revaluated.

  • @RadsanathanKamal
    @RadsanathanKamal 21 день тому

    இந்த கூட்டத்தில் ஒரு Mp மட்டுமா இருக்கிறார்?

  • @nathangowri9927
    @nathangowri9927 21 день тому

    பதவி கிடைத்தவுடன் உயர் படிப்பு படித்து விட்டோம் என்ற அகம்பாவத்தை நிறுத்தவும்

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 22 дні тому

    Dr,Archuna the very sharpest person, listen you cannot play the dirty games

  • @SubakaranSingam
    @SubakaranSingam 23 дні тому +2

    தெல்லிப்பழை வைத்தியசாலையில் மருந்து இல்லை வெளியில் அனுப்புகிறார்கள்

  • @sivamaleryaseetharan3782
    @sivamaleryaseetharan3782 22 дні тому +2

    ஏனேனில் உனது உண்மையான வெளிவந்திடுமோ தத்தியமூர்த்தீ

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 22 дні тому

    Sivaganam go home and relax

  • @SrikusanRishikesan
    @SrikusanRishikesan 22 дні тому

    Project en fail aanathu, atha solunga officers 😂

  • @YokanathanNishanthan
    @YokanathanNishanthan 21 день тому

    Sathiya moorthy kallan

  • @vijiratnam901
    @vijiratnam901 22 дні тому

    Olunka camara edukatheriyatha

  • @RaviRatnasamy
    @RaviRatnasamy 23 дні тому

    Director peoples rep can inspect peoples property director is also indirectley trying to be a commandor

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 22 дні тому

    தமிழில் கதையுங்கள்

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 23 дні тому

    Achsuna unmai than besukirar
    Matavarkal unkal unmaiyai kurunkal
    Ivalavu kalamum vilailai veddikal bothum,

  • @velupillaivishvanathan2925
    @velupillaivishvanathan2925 22 дні тому +2

    Eyi Dr.Archuna.
    Don't talk like a street man. Behave your self like an educated TAMIL
    & Try to maintain your respect.regards.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 23 дні тому

  • @mathypakirathan
    @mathypakirathan 22 дні тому

    தமிழில் பேச வும்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 22 дні тому +5

    ஒருவன் தன்னில குறையிருந்தால் மற்றவரின்
    குறையை சொல்லிக்கொண்டேயிருப்பானாம்
    அர்சுனா
    வெளிநாடுகளிலிருந்து
    பெற்ற பணத்துக்கு
    கணக்கு காட்டவில்லை
    என்ற கருத்துக்கள்
    பல இப்போத வருகின்றன

  • @KiruKiru-sc3jm
    @KiruKiru-sc3jm 19 днів тому

    Maikka thiruththunka

  • @kuganm9590
    @kuganm9590 22 дні тому +11

    அர்ச்சுனா மக்களை ஏமாற்றுகிறார். தமிழில் கதைக்க இவருக்கு என்ன பிரச்சனை. ஒரு கூட்டத்தில் தாய் மொழியில் கதைத்தால் என்ன?

    • @pathmanathankabilan8277
      @pathmanathankabilan8277 22 дні тому

      நீ கிணத்து தவளையாக இருந்தால் அர்ஜுனா என்ன செய்ய முடியும்

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 22 дні тому

      @kuganm9590 Athu thaan Thamizhanin Thamizh pattu.

    • @nadarasapunchadsaralinkam1371
      @nadarasapunchadsaralinkam1371 22 дні тому +2

      ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெளியில் இருந்து பார்வையிடும் வேற்றுமொழி அதிகாரிகளும் விளங்கிக் கொள்ளவேண்டும். அதனால் மொழிமாற்றம் பிரச்சினையில்லை.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 22 дні тому

      @@nadarasapunchadsaralinkam1371 Veliyil irunthu yaar ithai parkkirar hal? Trump, olaf scholz, Putin? oruvarukkum intha meeting il interest illai.

    • @இயற்கையின்காதலன்-ள7ல
      @இயற்கையின்காதலன்-ள7ல 22 дні тому

      Unnaku English , sinhalam theriyala enda unta Pillai personal cls pooi padi muthal

  • @nadarasapunchadsaralinkam1371
    @nadarasapunchadsaralinkam1371 22 дні тому

    என்ன தொழிற்சாலை என்பதை பகிரங்ப்படுத்துங்கள்.

  • @kingcholan754
    @kingcholan754 23 дні тому +13

    இந்த பையித்தியத்துக்கு வோட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்ல வேணும்.

    • @arulnesanarulnesan3763
      @arulnesanarulnesan3763 23 дні тому

      அவர் கேட்பது பற்றி உமக்கு தெரியுமா?அது பற்றிய அறிவு உமக்கு இல்லாததால் பைத்தியமாக தெரிகிறது

    • @sathisraj8098
      @sathisraj8098 22 дні тому +2

      😂😂😂😂 பாவம் மக்கள் இந்த maniac க்கு வாக்குகளை வீணாக்கி விட்டார்கள்

    • @ratnamraj2141
      @ratnamraj2141 22 дні тому +2

      நம்பிக் கெட்டதுதான் எங்கள் சரித்திரம். அது தொடர்கிறது. அவ்வளவுதான்

  • @velupillaivishvanathan2925
    @velupillaivishvanathan2925 22 дні тому +1

    Dr.Archuna.
    Don't try to become too smart . You will be thrown out very soon ,be calm & quit allow others also to submit their opinions.
    Try to become a educated full. Nothing will last long , so be careful .

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 22 дні тому

      @velupillaivishvanathan2925 That's what I say too,He thinks he the only Smartest.

  • @raavanan8264
    @raavanan8264 22 дні тому +5

    அர்ச்சுனாவை மனநோய் வைத்தியசாலையில் சேர்த்து விடவும்😅😅😅

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 22 дні тому

      அங்கே எல்லா அரசாங்க உத்தியோகத்தரும் பதறுகினம் ! நீ போய் ! நீயும் கொள்ளை அடித்திருக்கிறாய் போல ! அதனாலே பதறுகிறாய்!விரைவில் உள்ளுக்கு தூக்கிப்போடப்போறாங்கள் ! கவனம் !

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 22 дні тому

      இனி எல்லா அரசபணியாளர்களும் அருச்சுனாவை எதிர்க்கபோகினம் ! ஏனெனில் அரச அதிகாரிகள் ஒழுங்காவும் வேலை செய்வதில்லை! பிற்பகல் 2 மணிக்கு பின் அலுவலகத்தில் இருப்பதில்லையே !

    • @prathapratha9129
      @prathapratha9129 22 дні тому

      Ne muthalla po

    • @pathmanathankabilan8277
      @pathmanathankabilan8277 22 дні тому

      விளக்கமில்லாத உன்னைப் போல ஆட்கள அங்கொடைக்கு அனுப்பி வகுப்பெடுத்தால் சரிவரும்

  • @muthuraja-wo7uq
    @muthuraja-wo7uq 22 дні тому +2

    Arjuna our visaran

  • @vr.mahenthiranmahenthiran859
    @vr.mahenthiranmahenthiran859 22 дні тому

    அருச்சுணாவை மனநோய் வைத்தியசாலையில் உடன் அனுமதிக்கவும் அரசியல்வாதியின் ஆட்டம் 5 வருடம் அரச உத்தியோகம் 45 வருடம்

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 22 дні тому +6

    அர்ச்சுனாவின் கேள்விகள் "நியாயமானவை" என்றே அவதானிக்கமுடிகிறது.

  • @cviyannysusikaran8595
    @cviyannysusikaran8595 22 дні тому

    அர்ச்சுனா தன்னை பெரிய புளுத்தியாக கருதிய தருணம்… இனி இவர் ‘Master of புளுத்தி’ என அழைக்கப்படுவார்.