@@rkmix9910 உன்னுடைய சுமந்திரர் இவர்களெல்லாம் தமிழர்களை விற்று பணம் சம்பாரிக்கும் ஒரு கூட்டம் இதுல முதலிடத்தில் இருப்பவர் சுமந்திரன் பணம் வேண்டுவதில் வல்லவர் சிங்கள கட்சிகளிட
நீங்கள் எப்படி தலைகீழாக நின்றாலும் நீங்கள் நினைப்பது நடக்காது மக்களுக்கு தேவை இப்போது பட்டதாரியான இளைஞர்கள் நீங்கள் ஒதுங்கிகொள்வது தான் தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்யும் பரிகாரம்.
வடக்கு கிழக்கில் தமிழர்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் . அரசியல் புரோக்கர்கள் தமிழர்களுக்கு தேவை இல்லை இம் முறையோடு தமிழ் அரசியல்வாதிகள் பாடம் படிப்பார்கள்
தயவு செய்து அனைத்து இலங்கை வாழ் உடகவியளாளர்களே இவர்களின் கூட்டங்களு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்,boycott them please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும்.
நீங்கள் 5 வருடங்கள் அமைதியா (மூடிட்டு ) இருங்கள். வெற்றி பெற்று நம்மை (மக்களை ) விற்று பிழைத்தது போதும். இனி மக்களிடம் மதவாதம், இனவாதம் இல்லாத அரசியல் அறிவை வளர்க்கும் வேலையை செய்யுங்கள். மக்கள் அரசியல் அறிந்தால் மட்டுமே அனைற்றும் சரியாகும்.
A vote for AKD is a vote for NO corruption, a vote for Accountability and Transparency, a strong government, super strong leadership someone with a clean track record.AKD is the brand for 2024
நீங்கள் எப்படி போட்டியிட்டாலும் மாக்கள் தெளிவடைந்துவிட்டார்கள் கண்டிப்பாக மக்கள் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் தற்போது உண்மையாக வந்துள்ள ஆளும் கட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள் உங்கள் நாடகங்கள் எல்லாம் பார்து பார்து மக்கள் தெளிவடைந்து விட்டார்கள் என்பதை முடிவுகள் உங்களுக்கு பரிசளிக்கும் .
சங்கு பலமான ஒரு கூட்டணி ஆகப்போகிறது என்ற அச்சம் இவ்வாறு பேச வைக்கிறது போலுள்ளது... ஏனெனில் அவர்கள் விலகும்போதே தடுக்க முடியாமல் ஏன் போனது?... ஆகவே இப்போதும் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காகவே இந்த அழைப்பு.தேர்தல் முடிய நிலை மாறலாம் தானே... ஆகவே இந்த கட்சிகளை விட்டு தமிழரின் விடிவில் அல்லது பாதுகாப்பில் அக்கறை உள்ள இளயவர்களுக்கு வழிவிட்டு ஐம்பதை தாண்டிய வர்கள் விலகுவதயே மக்கள் விரும்புகின்றனர்... தெற்கு போல் வடக்கு கிழக்கு மாற்றம் எதிர்பார்க்கிறது.....
படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்
நாங்கள் அனுராவுக்கு நேரடாயாக வாக்களிக்கபோகிறோம்...உங்களை நம்பியது போதும்..துவேசம் பேசும் ஐனாதிபதி வந்தால் நீங்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.You bad guys.
அன்புக்குரிய உடன்பிறபுக்களே கஜவர்களை கழைந்து தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் இதைதவறவிட்டால் எனிஎமக்குகிடைபது பரழ்கின்றுதான் பட்டது போதும் பாடம் படிப்பீர்கள் போங்கடா பனாமிகள் கள்ளக்கோஸ்டிகள் எங்களை செம்மறி ஆடு என்று எண்ணம் இந்த முறை படிப்பீர்கள்
திருகோணமலையில் ஒரு சீட்டு சரி வவுனியாவிலும் இந்த முறை உங்களுக்கு ஒரு சீட்டு தான் கிடைக்கப் போகின்றது ஏனெனில் என் பி பி கட்சிசிறந்த வேட்பாளர்களை களம் இறக்கும் இடத்தில் உங்களுடைய ஒரு சீன் தான் அங்கு போகப் போகின்றது இதனை எல்லாம் யோசித்து சிறந்த புது முகங்களை இறக்குங்கள் இல்லையேல் என் பி பி களமிறக்கம் மக்கள் மதிப்புள்ள வேட்பாளர்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரிப்பாளர்கள்
Dai why you guys are still alive? It’s good you guys are together. People can regect you guys although and vote directly to Anura. We don’t need middle man to get rich. Anura please keep this guy in distance especially Sumanthiran.
தமிழ் அரசியலில் உண்மையான பெரிய மாற்றத்தை நீங்கள் விரும்பினால், டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி, கருணா, பிள்ளையான், ஏனைய பிளவுக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என அனைவரையும் அழைத்து ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
முதலில் சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரை அக்கட்சியுன் யாரும் கூட்டு சேராதிருப்பதே அந்த அந்த கட்சிக்கு கௌரவம். தேர்தல் முடிந்ததும் பிரித்தாளும் வேலையில் இறங்கிவிடுவார். கவனம்.
இவர்களை தோற்கடிப்பதே தமிழ் தேசியத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
நிக்க ஒதுங்கின காணும் ஜயா
மாவை,சிவஞானம்,சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இவர்கள் நால்வரையும் நீக்கிவிட்டால் மக்கள் சந்தோசமடைவார்கள்.
ஏனய்யா சிறிதரன் என்னத்த புடுங்கினவர்
@@rkmix9910 உன்னுடைய சுமந்திரர் இவர்களெல்லாம் தமிழர்களை விற்று பணம் சம்பாரிக்கும் ஒரு கூட்டம் இதுல முதலிடத்தில் இருப்பவர் சுமந்திரன் பணம் வேண்டுவதில் வல்லவர் சிங்கள கட்சிகளிட
உங்கள் கதை இந்த தேர்தலுடன் முடியும்.
நீங்கள் எப்படி தலைகீழாக நின்றாலும் நீங்கள் நினைப்பது நடக்காது மக்களுக்கு தேவை இப்போது பட்டதாரியான இளைஞர்கள்
நீங்கள் ஒதுங்கிகொள்வது
தான் தமிழ் மக்களுக்காக
நீங்கள் செய்யும் பரிகாரம்.
இதுகளுக்கு ஆசை விடவில்லை. வீட்டுக்கு அனுப்புங்கோ. மாவைக்கு என்ன அடிப்படை தகுதி
இளையோர் க்கு வளி விடுங்கள்
He can not walk then how he is going to do the service
You can begg better
மாவைக்கு தகுதி நிறைய உண்டு ஆனால் வயது போய்விட்டது
மாவைக்கு தகுதி நிறைய உண்டு ஆனால் வயது போய்விட்டது
அவர் இனி ஒதுங்கி வளிவிடுவதுதான் நல்லது
புளொட் சித்தார்தன் பெற்ற வாகனம் பல லட்சங்கள் பெறுமதியானதாமே , உங்களை ஆடம்பரமாக வாழ வைக்கவா பொதுமக்கள் வாக்குப் போட வேண்டும்?
வடக்கு கிழக்கில் தமிழர்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் .
அரசியல் புரோக்கர்கள் தமிழர்களுக்கு தேவை இல்லை
இம் முறையோடு தமிழ் அரசியல்வாதிகள் பாடம் படிப்பார்கள்
தயவு செய்து நீங்கள் ஓய்வு எடுங்கோ 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேச்சாளர்களாக இருக்கலாம் இளைஜர்கள்தான் Election ல் நிற்பது காலத்தின் கட்டாயம்🤞🏼🤞🏼🤞🏼
இவனை எப்படியாவது அனுப்ப வேண்டும்
15 வருசமா புடுங்கினது கானும். அடுத்த தலைமுறை வரட்டும். தமிழ் தேசியம் மலரட்டும்.
தயவு செய்து அனைத்து இலங்கை வாழ் உடகவியளாளர்களே இவர்களின் கூட்டங்களு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்,boycott them please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும்.
👍
உன்ன முதலில் வெளியேற்ற வேண்டும்
கள்ளபயல்🫡🫡🫡
உங்கடபிரச்சினைய திர்க்க மத்திஸ்த நாடு ஒன்று தேவைபோல
கட்ச்சியின் முடிவு மக்கள் முடிவு அல்ல
இளையோருக்கு வழி விடவும்
உங்கள் முடிவுகளால் வடக்குகிழக்கில் தேசியமக்கள் முன்னணி பல ஆசனங்களை கைபற்றும்
டக்ளஸ் கருனா பிள்ளையான் இவர்களையும் சேர்த்து கொள்ளவும்
😂😂
இவளவு ஆசை கூடாது இம்முறை வீடு இடிக்கப்படும்
இழையோர்க்கு வழி விடுங்கள் கிழிச்சது காணூம்
தம்பி சுமோ மாவை உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகுது.....ஐயோ ஐயோ TNA காலாவதி ஆகிவிட்ட்து போயி
வயலுக்கு நீர் பாச்ச்சு ராசாமரே.
நீங்கள் 5 வருடங்கள் அமைதியா (மூடிட்டு ) இருங்கள்.
வெற்றி பெற்று நம்மை (மக்களை ) விற்று பிழைத்தது போதும். இனி மக்களிடம் மதவாதம், இனவாதம் இல்லாத அரசியல் அறிவை வளர்க்கும் வேலையை செய்யுங்கள்.
மக்கள் அரசியல் அறிந்தால் மட்டுமே அனைற்றும் சரியாகும்.
கள்ளர் மின்டும் கூட்டு மக்கள் கவணம்
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் .கடந்த 50 வருடங்களாக கிழிச்சது போதும்
எத்தனைபேர்சேர்கின்றீர்கள்என்பதுமுக்கியம்இல்லைவாக்கழிப்பதுமக்கள்கைகளில்
திரும்ப மிளகாய் அரைக்க வெளிக்கிட்டார்கள்.இவர்களை நிராகரித்து உடைந்த வீட்டுக்கு அனுப்ப தயாராக இருங்கள்.
A vote for AKD is a vote for NO corruption, a vote for Accountability and Transparency, a strong government, super strong leadership someone with a clean track record.AKD is the brand for 2024
நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம்
Rip
துருப்பிடித்த தகடுகள் அகற்றவேண்டும்
Please don't come in front of us
Good
சேர்ந்து கும்மி அடிக்க போறாங்க
மக்கள் முட்டைள் இல்லை
கூடிப்பேசி வீட்ட போங்கோ.ஒரு மயிரப்புடுங்கின தீர்மானமும் தேவையில்லை முதல்ல நீ வீட்ட போ.
நீங்கள் எப்படி போட்டியிட்டாலும் மாக்கள் தெளிவடைந்துவிட்டார்கள் கண்டிப்பாக மக்கள் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் தற்போது உண்மையாக வந்துள்ள ஆளும் கட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள் உங்கள் நாடகங்கள் எல்லாம் பார்து பார்து மக்கள் தெளிவடைந்து விட்டார்கள் என்பதை முடிவுகள் உங்களுக்கு பரிசளிக்கும்
.
முதலில் சிதைந்து போயிருந்த தமிழரசு ஒன்றிணைந்து விட்டதான அறிவிப்பை முதலில் வெளியிடுங்கள்
என்றா அங்கு காசு தரவில்லையா
Where this people go now they wakeup
எங்கள் வாக்கை யாருக்கு போட வேண்டும் சொல்லுவதர்க்கு இவர்கள் யார்???
சங்கு பலமான ஒரு கூட்டணி ஆகப்போகிறது என்ற அச்சம் இவ்வாறு பேச வைக்கிறது போலுள்ளது... ஏனெனில் அவர்கள் விலகும்போதே தடுக்க முடியாமல் ஏன் போனது?... ஆகவே இப்போதும் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காகவே இந்த அழைப்பு.தேர்தல் முடிய நிலை மாறலாம் தானே... ஆகவே இந்த கட்சிகளை விட்டு தமிழரின் விடிவில் அல்லது பாதுகாப்பில் அக்கறை உள்ள இளயவர்களுக்கு வழிவிட்டு ஐம்பதை தாண்டிய வர்கள் விலகுவதயே மக்கள் விரும்புகின்றனர்... தெற்கு போல் வடக்கு கிழக்கு மாற்றம் எதிர்பார்க்கிறது.....
நீங்கள் சொல்வது உண்மைதான் நாங்க நம்புறம் ஆனால் நாங்க அனுரவுக்கு தான் வாக்களிப்போம் எப்படி வசதி😂😂
படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்
தமிழ் மக்களுக்கு அநுர போதும்
இளைஞர்கள் இணைவது சிறப்பு
Iusada
No good your party we will not put vote we get equal government, we can not believe you please thanks.
ஏன் நீங்க சஜித்தோட போங்க
Sumanthiranal thamil makkalin vakkugalai ilakkappadum singala kadchikku vakkugalai sellappoguthu
ஜனாதிபதி AKD 67ஆவது பிறந்தநாள் பரிசாக இலங்கைப் பாராளுமன்றைத்தை மக்கள் கொடுப்பார்கள்
இவர்கள் யாவரும் இணைவது சிறப்பு
உன்னுடைய சுத்து மாத்து
இத்தோடு முடியும் மக்கள்
தெளிவாக இருக்கிறார்கள்
100% you are not goning to get any seat from Tamils votes
Please don’t vote him
நாங்கள் அனுராவுக்கு நேரடாயாக வாக்களிக்கபோகிறோம்...உங்களை நம்பியது போதும்..துவேசம் பேசும் ஐனாதிபதி வந்தால் நீங்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.You bad guys.
Sumatran for national list bcs he cannot win this time.
Why do these uncles need to tamil Arasu katsi? Please let them go out of taml arasu katsi.
நீங்கள் முன் உதாரணமாக இளைஞர்களுக்கு வழி வீட்டு முதலில் தேirதலில் இருந்து விலக முடியுமா?
Tamils will vote for NPP don’t waste your time
Eddappan family
நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்
We have already told you to go home. If you don't let the youngsters stand for election any kind of the Tamil party will lose.
Big Central Committee tamil people
அன்புக்குரிய உடன்பிறபுக்களே கஜவர்களை கழைந்து தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் இதைதவறவிட்டால் எனிஎமக்குகிடைபது பரழ்கின்றுதான்
பட்டது போதும்
பாடம் படிப்பீர்கள்
போங்கடா பனாமிகள்
கள்ளக்கோஸ்டிகள்
எங்களை செம்மறி ஆடு என்று எண்ணம்
இந்த முறை படிப்பீர்கள்
Ampara Karuna party leading,Trincomalee tamil congress leading
வேட்பாளர் பட்டியலில் இளையோருக்கு முதலிடத்தை வழங்குவார்களா?.
Something like the same statement by namal Rajapakshe too.😂
திருகோணமலையில் ஒரு சீட்டு சரி வவுனியாவிலும் இந்த முறை உங்களுக்கு ஒரு சீட்டு தான் கிடைக்கப் போகின்றது ஏனெனில் என் பி பி கட்சிசிறந்த வேட்பாளர்களை களம் இறக்கும் இடத்தில் உங்களுடைய ஒரு சீன் தான் அங்கு போகப் போகின்றது இதனை எல்லாம் யோசித்து சிறந்த புது முகங்களை இறக்குங்கள் இல்லையேல் என் பி பி களமிறக்கம் மக்கள் மதிப்புள்ள வேட்பாளர்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரிப்பாளர்கள்
நீங்க வெளியில் போவதே தமிழருக்கு செய்யும் உதவி. மரியாதையாக விலகுங்க.
மெட்டை சுமந்திரன் கள்ளன்
Iya veeddoku ponko
Kiladukalia kaliaka vendum muthalil
எலி மீண்டும் ஒரு முறை அம்மணமாக ஓடப் போகுது...
Please coming parliament election don’t vote Tamil current MPs vote for Anura.
முட்டை 30 ருபாய் உன்ற மெட்டையில்முட்டை வரும்
Sure
Please stop this nonsense
உங்களுக்கும் எல்லாம் புடிங்கியாச்சோ
தமிழரசு கட்சி தமிழர்களுக்கு பிடித்த புற்றுநோய். 2024 நாடாளுமண்ற தேர்தல் 100% தமிழ் தேசிய கூட்டமைப்பு மண்கவ்வும் 😂😂😂😂
Ivanai veliye anupinale Tamil makkal Nalla irupanga
EpDP join all tamils parties
Don't vote this guy's
You all are cheating fellows.
Ellam mudinthu viddathu,enumal makkalai ninmathiya valavidunga,naddai kulappa vendam,neenga pudinkiyathu pothum
Bye bye
Please send out this old fellow. Dont have Sritharan in your party. Sumanthiran has to take over and introduce educated youth.
தமிழ்தலைவர்கள்கடந்தபதினைந்துவருடத்தில்என்னசெய்தீர்கள்இந்ததேர்தலில்வெண்று.என்னசெய்யப்போகிறீர்கள்
Dai why you guys are still alive? It’s good you guys are together. People can regect you guys although and vote directly to Anura. We don’t need middle man to get rich. Anura please keep this guy in distance especially Sumanthiran.
who is the leader of TNA ? Mr. Paambadi ?
தமிழ் அரசியலில் உண்மையான பெரிய மாற்றத்தை நீங்கள் விரும்பினால், டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி, கருணா, பிள்ளையான், ஏனைய பிளவுக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என அனைவரையும் அழைத்து ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
இவர்தான் அந்த நியமன குழுவின் முடிவை எடுப்பார
தமிழ் தேசியம் பேசி மக்களை விற்று பிழைத்தது போதும் .ஒதுங்கவும்.
Can you please go through the comments against your press meeting.
Negkal ooivu pearugkal iyaa
முதலில் சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரை அக்கட்சியுன் யாரும் கூட்டு சேராதிருப்பதே அந்த அந்த கட்சிக்கு கௌரவம். தேர்தல் முடிந்ததும் பிரித்தாளும் வேலையில் இறங்கிவிடுவார். கவனம்.
Sumanthiran is big thief 😂
However it is advisable to support NPP for the benefits of north//East
People,but not to collaborate with other parties to form the cabnet
தயவு செய்து நிங்கள் முதல் விலகும் ங்கள்
சூட்சி சுமந்திரனே முதலில் நீ தமிழரசுகட்சியை விட்டு வெளியேறு
Neega palla kudichthethu thunkuga iya pls 😂😂
நீங்கள் இனி வேண்டவே வேண்டாம் நாங்கள் வோட்டு போடமாட்டோம்
இவர்களை தோல்வி அடைய
செய்ய வேண்டும் தமிழர்களே