REBEL Review - GV Prakash - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • 💰Register by this link to get bonus 200% 🎁link in pinned comment, follow and win 👇 ❤️
    Enjoy Anti Indian(Tamil) on JioCinema. Watch Now - go.jc.fm/fRhd/liii2zgv
  • Розваги

КОМЕНТАРІ • 534

  • @ganashkumar3140
    @ganashkumar3140 3 місяці тому +126

    எங்களுக்க்காக எல்லா மொக்க படத்தையெல்லாம் பார்த்து எங்களையும் எங்கள் நேரத்தை காப்பாற்றுவதற்க்காக மிகப்பெரிய நன்றிகள்.

  • @uff9706
    @uff9706 3 місяці тому +179

    We mallus dont hate tamil people, we are brothers💕

    • @VISHNUMOHAN-hj9sj
      @VISHNUMOHAN-hj9sj 2 місяці тому +7

      😂😂 അപ്പോ കന്നഡ തെല്ലങ്ക് ഹിന്ദി ബംഗാളി ഒക്കെ നമ്മടെ ആരായിട്ട് വരും🤣🤣

    • @Tamil...258
      @Tamil...258 2 місяці тому

      Mallu peoples i know hw much they are differentiate with Tamil

    • @VISHNUMOHAN-hj9sj
      @VISHNUMOHAN-hj9sj 2 місяці тому +9

      @@Tamil...258 tamils are masters in showing discrimination against everyone especially against Hindi speakers , kannadigas , mallus, Bengalis ...ur hatred towards other state bought u down to 3rd position in the list of statewise GDP ranking....end of arrogance allways disastrous 💯

    • @shyamhassan9865
      @shyamhassan9865 2 місяці тому

      But we hate this kind of movies 😂

    • @Nony667
      @Nony667 2 місяці тому

      Mallus are the most racist people

  • @ananthukrishnan7116
    @ananthukrishnan7116 3 місяці тому +86

    Oru mexican aparatha watch anybody watch this movie you will understand 😂

    • @vijay-zm1vn
      @vijay-zm1vn 2 місяці тому

      Tovino👍

    • @mohan1771
      @mohan1771 Місяць тому

      Excellent movie... That climax fight 👍🏻

  • @akpnxpulse
    @akpnxpulse 3 місяці тому +44

    To be honest intha padam kerala tamil people naduvile hate spread pannuth

  • @anishgalaty3945
    @anishgalaty3945 2 місяці тому +27

    4:42 heavy climax😂😂😂🙏🏻

  • @gururajaraokrishnan787
    @gururajaraokrishnan787 3 місяці тому +54

    Dear Mr. Maran Sir thanks 🙏 for saving our time and money with your sacrifice.

  • @heroofcomments8956
    @heroofcomments8956 3 місяці тому +62

    2:02, கதை தப்பா இருக்குது, கதை கரெக்ட்டா இருந்திட்டா மட்டும்😂😂

  • @heroofcomments8956
    @heroofcomments8956 3 місяці тому +89

    0:58 இந்த படத்தோட கதைய பார்த்தீங்கன்னா, என்ன கதையா இருந்தா என்ன நான் கிழிச்சு தொங்க விட தான் போறேன் 😂😂

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty 3 місяці тому +145

    நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்தாலும் வெறும் 2000/- பணத்திற்காக அனைத்தையும் மறந்து அந்த கட்சிகளுக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    • @-Pasumpon
      @-Pasumpon 3 місяці тому +12

      15 latchama soldriya bro

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 3 місяці тому +3

      ​@@-PasumponNEET tervu ratta solraru, olemari Udhay na va.

    • @arul3030
      @arul3030 3 місяці тому +5

      ​@@TamilamudhuMurugaNEET ban panavidama thadukura BJP pathi yen bro solakudatha, alathu atha inga konduvantha ADMK pathiym sola koodatha.... Niyamareee

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 3 місяці тому +1

      @@arul3030 Timka, Udhay na matum dhan NEET a ratu seivom nu sonnadu Timka atciku vandha. Panna mudiyala, ipa adutavan mela pazhiya poduradu. Aasai kamichu voteu vangi mosam pantanunga ba Udhay na, Timka. Inum niraya yematrapatom. Idhan palanai anubavipar Timka.

    • @ramsviews5169
      @ramsviews5169 3 місяці тому +2

      ​@@TamilamudhuMurugaadu central dan panamudium ninga 15 lakhs kudukaraen sonnadu petrol diesel 50 rs kudukaren sonnadu 2 crore job kudukaren sonna kd j ena panradu bro 😂

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 3 місяці тому +44

    FD 7.30 show at London only 40 people in! At interval I checked next screen, Premalu telugu, was 60% occupancy.

    • @Manikandan.85
      @Manikandan.85 3 місяці тому +11

      Preamalu is feel Good movie to watch

    • @INFINI_X
      @INFINI_X 3 місяці тому +3

      ​@@Manikandan.85what about manjunmel boys

    • @Abel-207
      @Abel-207 3 місяці тому

      ​@@INFINI_X survival thriller!❤️‍🔥

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 місяці тому +45

    “சதுரங்க வேட்டை” விளம்பரம் செய்வதை எப்பதான் நிறுத்துவீங்க???

  • @a.muthuarul2494
    @a.muthuarul2494 3 місяці тому +19

    First time unga review romba sariyaa iruku..... Nan movie parthan

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 3 місяці тому +196

    பிரம்ம முகூர்த்தத்தில் வீடியோ வெளியிடக்கூடிய ப்ளூ சட்டை மாறன் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂🤣🤣🤣

    • @balamax4814
      @balamax4814 3 місяці тому +1

      4:00 to 6:30 தான் பிரம்ம முகூர்த்தம்.

    • @narayanan4680
      @narayanan4680 3 місяці тому +4

      ​@@balamax4814 he is in Africa so branma muhurtham correct than 😂

    • @venkateshmuruganandam2117
      @venkateshmuruganandam2117 3 місяці тому +3

      Sama kalaai bro😂😂😂

    • @user-dc8ky1nb8w
      @user-dc8ky1nb8w 3 місяці тому +1

      Yaroda Moothram😂😂😂

    • @INFINI_X
      @INFINI_X 3 місяці тому

      Anchakkallakokkan and exit is the new hits from Malayalam

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 3 місяці тому +204

    துபாய் ல் சொகுசு வீட்டில் வாழும் எங்கள் சின்ன அண்ணி சார்பாக வாழ்த்துக்கள் ✌🏻💐🎉✨🤣🤣🤣

  • @south-king-wu2sz
    @south-king-wu2sz 3 місяці тому +152

    கூடுவிட்டு கூடுபாயும் அண்ணே சரத்குமார் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @karthicksethupathy1917
      @karthicksethupathy1917 3 місяці тому +8

      கமலஹாசன மறந்துட்டியே. 😅

    • @qazwsxedc1250
      @qazwsxedc1250 3 місяці тому +4

      Ohh..apo enga Mango mani enna summava 😊😊😊

    • @ramsviews5169
      @ramsviews5169 3 місяці тому +2

      Aamam 😂

    • @karthicksethupathy1917
      @karthicksethupathy1917 3 місяці тому +5

      @@qazwsxedc1250 அப்ப பானை திருமா என்ன சும்மாவா 😂😂

  • @hishamhaneef8191
    @hishamhaneef8191 3 місяці тому +148

    மலையாளிகளான நாங்கள் தமிழ்-கன்னடம் மொழி சிறுபான்மையினரிடம் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை.தமிழ்-கன்னடம் மொழியைக் கற்க கேரள அரசு இன்னும் பெரிய அளவில் உதவி செய்து வருகிறது.கேரள அரசு தமிழ்-கன்னட நடுநிலைப் பள்ளிகளுக்குச் சொந்தமானது. இந்தப் படத்துக்கு யார் நிதியுதவி செய்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.வட இந்தியாவில் இருந்து வரும் பிரசாரப் படங்களின் பின்னணியில் இருப்பவர்கள் இவர்களாக இருக்கலாம்.

    • @palakkad96
      @palakkad96 3 місяці тому +6

      All are indians❤

    • @ARjuNRkarjunrk44
      @ARjuNRkarjunrk44 3 місяці тому +2

    • @thinker1491
      @thinker1491 3 місяці тому +14

      Chumma poi pesadhinga, innum anga pandi nu solitu , dulkar varaikum naaiku peru prabhahar nu vachitu than irukainga. Unmaiya sona eriyudhu pola

    • @prakuchill8938
      @prakuchill8938 3 місяці тому

      Ama neenga periya pundainga engaluku help panna..pongada bittu pada malayaligala

    • @Freespeech5257
      @Freespeech5257 2 місяці тому

      Dei , what r u even blabbering😂..
      Do you think prabhakar is a tamil copyrighted name? 😂. It's actually a common name in kerala😂...
      It's just that prabhakar is a funny name for a dog😂.
      Enna da, leo hayenavukku subramaninnu peru vacha ath "pachathamizha", dulquer naayikk prabhakarannu potta racisma? 😂

  • @anbalaganpalanisamy2656
    @anbalaganpalanisamy2656 3 місяці тому +29

    Manjumel boys review போடுங்க

  • @snimeshnath490
    @snimeshnath490 3 місяці тому +24

    Climax ultimate 😅😂vera level sambavam😅😂

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 3 місяці тому +15

    Just watched "Anti Indian" movie in jio cinema.. interesting movie.....

  • @shahinnavas4156
    @shahinnavas4156 3 місяці тому +8

    last line 😂😂

  • @kannumannu9618
    @kannumannu9618 3 місяці тому +5

    Tamil director can take film on Thiruvananthapuram Padmanabasamy temple mystery. Really many are curious.

  • @MrCinemaReal
    @MrCinemaReal 3 місяці тому +6

    எந்த படம் வந்தாலும் 100 கோடி வசூல் என சொல்லும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Confirmvictory01
    @Confirmvictory01 3 місяці тому +12

    மீசைக்கு டை அடிக்காதவர்கள் சார்பாக படம் வெற்றியடைய நல்வாழ்த்துகள் 🎉

  • @Badmangodnow
    @Badmangodnow 3 місяці тому +2

    Redy to waiting for watch anti indian part 2. உண்மை நிகழ்வுகளை தத்ரூபமாக உணர்த்தும் வகையில் இருப்பதால் தான் தினமும் ஒரு முறை AI மூவியை பார்க்கிறேன். By Suresh karthi

  • @antste90
    @antste90 3 місяці тому +7

    Nettu kaalai la yey ivlo telivaa sollirunteenaa, theater pakkam pokama tappuchurupeney blue sokkaa thalaivaaa 🙄😢

  • @jazeemkhan602
    @jazeemkhan602 Місяць тому +2

    Nice movie. Good entertainment. This guy always tells negative. Worth watching

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 3 місяці тому +34

    ராத்திரி 2 மணிக்கு பொண்டாட்டி ய தட்டி எழுப்புவார்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anishk069
    @anishk069 3 місяці тому +19

    Adengappa, mass ya nee. End punch vera level

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 3 місяці тому +6

    Tvkயில் சின்ன அண்ணி கீர்த்தி விஜயை கொள்கை பரப்பு செயலாளராக போடாடதால் வருத்ததில் இருக்கும் சின்ன அண்ணி ரசிகர் சார்பாக இந்த படம் தோல்வியடைய வாழ்த்துக்கள் 🤗

  • @vijayakumarvenkatesan699
    @vijayakumarvenkatesan699 3 місяці тому +8

    Neenga review pandrathuku kuda ippo Padam varathu illa😅

  • @user-hv2hw3oe7g
    @user-hv2hw3oe7g 3 місяці тому +10

    Apo hd print vanthalum paaka mattan

  • @athulyams7964
    @athulyams7964 3 місяці тому +7

    End punch sooper 😅

  • @prasanthrajrp3946
    @prasanthrajrp3946 3 місяці тому +1

    dai 😂😂😂 last lines

  • @stylishkanna2596
    @stylishkanna2596 3 місяці тому +18

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாய்ஸ் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @kannankrishnamoorthi3134
      @kannankrishnamoorthi3134 3 місяці тому

      நானும் மேட்டுப்பட்டி தான் புரோ

  • @kannumannu9618
    @kannumannu9618 3 місяці тому +4

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் மர்மத்தை தமிழ் இயக்குனர் படம் எடுக்கலாம். உண்மையில் பலர் ஆர்வமாக உள்ளனர்.

  • @Malayali385
    @Malayali385 3 місяці тому +1

    Climax punch🤣🤣🤣😂😂😂

  • @Ramkumar-xs4ez
    @Ramkumar-xs4ez 3 місяці тому +1

    why not reviewed manjummel boys?

  • @muhammadamjith9113
    @muhammadamjith9113 3 місяці тому +15

    Prthvi raj de "Aadu jeevitham" (The Goat life) Review podungo plz

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 Місяць тому

      Athu oru mokka padam😂😂😂

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 3 місяці тому +47

    சீமான் ஒரு படத்தை பாராட்டும் போதே தெரிய வேண்டாமா😂 அந்த படம் கண்டிப்பா வெளங்காதுனு😂

    • @im1480
      @im1480 3 місяці тому +17

      Viduthalai, Joe and etc va kudathan Seeman anna appreciate pannaru, both are big hit movies ‼️💯
      Stalin kunjugal lam pesama seththurunga da😂

    • @martinanglo6697
      @martinanglo6697 3 місяці тому +5

      200 oopis

    • @user-pc8rt7ix4i
      @user-pc8rt7ix4i 3 місяці тому

      Apa nee leo vesnu otthukuviya eenda maathvingalukku oru jaya vijay ku oru jayama

    • @ramsviews5169
      @ramsviews5169 3 місяці тому

      Kadarunga da zombies😂​@@martinanglo6697

    • @TheMonsterveera
      @TheMonsterveera 3 місяці тому +2

      அடேய்ய் திரள் நிதி 😂

  • @SOME-RANDOM-GUY457
    @SOME-RANDOM-GUY457 3 місяці тому +3

    Finishing karuthu ultimate eh😂😂😂😂😂😂

  • @naseermohammed2380
    @naseermohammed2380 3 місяці тому +4

    Aadu jeevitham movie review pannuga

  • @kabilan.v5764
    @kabilan.v5764 3 місяці тому +2

    Last dialogue 😂😂😂

  • @ItsmehJk
    @ItsmehJk 3 місяці тому +5

    Manjummel boys love b/w kerala tn
    Rebel war b/w tn and kerala

  • @thirusiva6649
    @thirusiva6649 3 місяці тому +3

    Super Boss 🙏 ok sir 🎉

  • @user-us1fz8qh2d
    @user-us1fz8qh2d 3 місяці тому +2

    true...🎉

  • @ishanshan2348
    @ishanshan2348 3 місяці тому +1

    Bluee sattiyin set up segapu selai in sarpaga

  • @raghav6688
    @raghav6688 3 місяці тому

    kabzaa movie oda review va en delete pannitinga 🤔🤔

  • @sudhakard8696
    @sudhakard8696 3 місяці тому +32

    Mamitha baju Fans❤❤❤

  • @rahul5954
    @rahul5954 2 місяці тому +1

    4:41 🤣🤣

  • @thamizhppathi685
    @thamizhppathi685 3 місяці тому +6

    திரு மதிப்பிற்குரிய ஐயா.. ஏன் ஐயா காடுவெட்டி திரைப்படத்தை விமர்சனம் செய்யவில்லை ஐயா... மேற்படி நீங்கள் திரௌபதி திரைப்படத்தையும் விமர்சனம் செய்து பதிவு செய்ய வில்லை ஐயா... இதில் ஏதேனும் உள்நோக்கம் இருப்பதாக நினைக்கிறேன் ஐயா... இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா.. இல்லையென்றால் வேறு தொழில் செய்து உங்கள் உடலை வளர்த்துகொள்ளுங்கள் ஐயா..

  • @Asaraf_Theen
    @Asaraf_Theen 3 місяці тому +3

    இரவு இரண்டு மணிக்கு இணைய தோன்றிய அண்ணன் சரத்குமார் விழுதுகள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  • @viveksiva4914
    @viveksiva4914 3 місяці тому

    Neenga positive a sonna tha padam odathu. Kandipa padam pakalam. Thanks sir.
    I think neenga Thelugu flims supporter , bhagubali, rrr la impossible flim.

  • @kumarv5443
    @kumarv5443 3 місяці тому +1

    Anda Kaka maara Anti Indian review plz.

  • @vadivelankrishnan3179
    @vadivelankrishnan3179 3 місяці тому +1

    💯 review...

  • @yadukrishnannv2516
    @yadukrishnannv2516 3 місяці тому +10

    Watch oru mexican aparatha, this movie is a taken from oru mexican aparatha malayalam movie

  • @exploreculture-davidcreations
    @exploreculture-davidcreations 2 дні тому

    Mr. Presenter, It's not just this movie; many Tamil movies seem unnecessarily long. They could be condensed to one and a half hours, similar to Hollywood films. Most Tamil movies are too lengthy to watch, and directors should consider this in today's fast-paced world. Often, I find Tamil movies boring due to unnecessary songs and extended storylines. A friend of mine in Africa once asked why Tamil movies always include songs, which he felt were unnecessary. It was a bit embarrassing and funny at the same time.
    The Tamil movie industry should aim to reach a broader audience, including communities like the Chinese and Koreans. Please consider this for future films. Thank you.

  • @kaviyarasu4128
    @kaviyarasu4128 3 місяці тому +6

    Kaduvetti movie review podunga

  • @suriyatest3734
    @suriyatest3734 Місяць тому

    4:10 yemathi 😂😭🤣🤣

  • @sunilaravind2143
    @sunilaravind2143 2 місяці тому

    Climax sentence 😂

  • @senthilkumars853
    @senthilkumars853 3 місяці тому

    Premalu reference 😂😂😂😂

  • @KarthikReacts98
    @KarthikReacts98 3 місяці тому

    Intervel la than 200pera adicha hero main Villan ah adikavae ellaiyae, adhuthana 2nd half + Election scenes 😅

  • @strickersibis3388
    @strickersibis3388 2 місяці тому

    4:05 😂 Correct ❤

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 3 місяці тому +4

    அங்கிள் இண்டியன்ஸ் படம் வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂

  • @siddusiddu226
    @siddusiddu226 3 місяці тому +2

    REBEL maran ku idu rumba TROUBLE😅😅 🔥

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M 3 місяці тому +1

    2 லட்சம் views pora channel tamiltalikes channel ❤

  • @JithinTayi
    @JithinTayi 3 місяці тому

    😅Yes ! இந்த படத்தின் தங்கள் கருத்து 100% உண்மை சார் 👍👏👌 தெரியாம இந்த படத்தை OTT..ல பார்த்துட்டேன். But..50% படத்துக்கு மேல எங்க வீட்ல யாருக்கும் பொறுமை இல்லை சார் ! "உஷார்" ஆகி OFF பண்ணிட்டோஎம் 😅😝

  • @sangar8614
    @sangar8614 3 місяці тому

    மாறன் அண்ணன் அவர்களின் குரலில் விமர்சனம் பண்ணாத இரண்டு படங்கள் முதல் படம் மன்னர் வகையரா இரண்டாவது படம் காடுவெட்டியார் படம்

  • @user-bn8ou3kk7g
    @user-bn8ou3kk7g 3 місяці тому

    👌👌 correct

  • @KitoNxYT
    @KitoNxYT 2 місяці тому

    Naa nenachatha apdiye solriyee😂

  • @abijithp92
    @abijithp92 3 місяці тому

    Ekuner means?

    • @johnutube5651
      @johnutube5651 3 місяці тому

      Iyakkunar. Iyakkum+Avar. Director/Samvidhayakan

  • @ilaiyarajamuthu4434
    @ilaiyarajamuthu4434 3 місяці тому +2

    ஏண்டா நீலம்..... அதோ முகம் னு ஒரு நல்ல படம் வந்து இருக்குனு சொன்னானுக .,..... அதுக்கு ரிவ்யூ போடல,...... சரி தமிழ் ராக்கர்ஸ்ல யாச்சும் அந்த படத்தை பாக்கலாம் னா அங்கயும் அந்த படம் இல்ல......... என்னடா சமாச்சாரம்

  • @ganeshmuthu1656
    @ganeshmuthu1656 3 місяці тому +2

    காடு வெட்டி படம் ரிவ்யூ பண்ணவே இல்லை.. பண்றதுக்கு பயமா தலிவரே

  • @maestromathandfc2141
    @maestromathandfc2141 3 місяці тому

    விடிய காலையில வீடியோ போட்டாலும் விழித்துக் கொண்டு வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @prasanthsp5209
    @prasanthsp5209 2 місяці тому

    😅😅😂😂😂

  • @thanoojamohan645
    @thanoojamohan645 2 місяці тому

    But as a malayalee.. I will say in many mallu films tamilians are villains...still there are as many films where tamilians and mallus are friends

  • @kottamani735
    @kottamani735 3 місяці тому +2

    கழிவறையே இல்லாமல் ரயில் பாதையில் மலம் கழித்து திரியும் இந்தியர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள். இதில் விண்வெளி ஆராய்ச்சி வேறு 🤣🤣🤣

  • @escapemedia6573
    @escapemedia6573 3 місяці тому

    😂😂😂😂😂... Indha padathila nan thaa coordinator 😅

  • @govindasamy1144
    @govindasamy1144 3 місяці тому +3

    நம்மலும் கேவலப்படு அவங்களையும் கேவலபடுத்திட்டு ஓடி வந்தது தான் மிச்சம் 😂😂😂😅😅

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 3 місяці тому +3

      Tamil peoples ku than intha movie yoda pain theriyum unnama maari aluku theriyathu 😅😅

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 2 місяці тому

      Neenga enna kasta pattinga sollunga வாய்க்கு வந்தத சொல்லாதடா fool 😂​@@VigneshVignesh-vg6kh

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 місяці тому

      @@Arjun-di7bi dae mental poi kerala la tamil people life style paaru include kochi poi paaru

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty 3 місяці тому

    கலைஞர் பேனா மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டு மாணவர்கள் கேரளா சென்று படிக்க முடியுமா ?

  • @geethachandrasekar4172
    @geethachandrasekar4172 2 місяці тому +1

    Rebell movie is good. Blue sttai maran is a mental man.

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 3 місяці тому +6

    வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் நிவேதா தலைவி க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @varunpavi5578
    @varunpavi5578 3 місяці тому +1

    I don't know why know one is Roasting kaduvettian movie. There people can roast other movies.But feared to review an cast based movies💩

  • @jayapalra4392
    @jayapalra4392 3 місяці тому +1

    👍

  • @perumalpradeepaperumalprad690
    @perumalpradeepaperumalprad690 3 місяці тому

    Kadu vetti nadunattu kathai movie review poduga🙏🙏🙏🙏🌄

    • @maduraitamizhan1113
      @maduraitamizhan1113 3 місяці тому

      🤣🤣🤣🤣 athalaaa movie ndra category laye varaathu pa

  • @mhdismail2311
    @mhdismail2311 3 місяці тому +5

    Gudugudupu karan mathiri. Nadu rathirila variye thala

  • @subashkrishna5008
    @subashkrishna5008 3 місяці тому +2

    Veera savarkar review podunga plss

  • @NaveenRaj-xy7hj
    @NaveenRaj-xy7hj 3 місяці тому +1

    Thaliva nee veralelthan😊😅

  • @user-gi8dc4un8b
    @user-gi8dc4un8b 3 місяці тому

    Likes and comments for savukku shankar thala

  • @mrblue2147
    @mrblue2147 3 місяці тому

    Sir yen Tamil people ah izhuvu pandramari solreenga, padam nalla illa avalo than athuku poi avangala maari panrom nu bulb vaangitangana enna artham, neengale ipdi pesina apram avangaluku than benefit. Elllarum Tamil aalumgala elanama than paakranga yen na nammale nammala vitu koduthudrom. Saabam!

  • @VR-cj7xc
    @VR-cj7xc 3 місяці тому +2

    Kaaduvetti movie review engada😂

  • @natarajan12345
    @natarajan12345 3 місяці тому

    Adai blue udumbu black why you are putting anti Indian in the side screen 😂

  • @veeramanis1659
    @veeramanis1659 3 місяці тому

    காடுவெட்டி படத்துக்கு ரெவிவ் போட மாட்டிங்க நீங்க, இந்த படத்துக்கும் போடாம இருந்திட வேண்டியது தான ஐய்யா

  • @alkuwaitkuwait4177
    @alkuwaitkuwait4177 3 місяці тому +1

    Kerala to tamilnadu fight bluesattai 7off...😅tn klaus fight start now welcomes blue ❤

  • @samruthaa57
    @samruthaa57 2 місяці тому

    Real life story 😢

  • @quotesdose_off
    @quotesdose_off 3 місяці тому +3

    Kung fu panda 4 review please

    • @INFINI_X
      @INFINI_X 3 місяці тому +1

      Comparing it's previous movies this is Worst

  • @AK-wt7jj
    @AK-wt7jj 3 місяці тому

    Shaitaan padame innum varala review pottu oru matham aachu ithu eppa varumo

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 3 місяці тому +1

    Manjumol boys rewiev ஏன் இன்னும் போடவில்லை

  • @Dakshitharts-453
    @Dakshitharts-453 3 місяці тому +1

    தயவு கூர்ந்து நீங்க சொன்னது நீங்க கேட்டு பாருங்க நம்ம தமிழனை திருப்பூர் ல வடக்கன் அடிக்க நீ என்ன ......................

  • @vaitheeshmuthu13
    @vaitheeshmuthu13 3 місяці тому +1

    Kaduvetti movie review podunga sir😅😅

    • @gkrasi
      @gkrasi 3 місяці тому +2

      Good film, படத்தில் பல காட்சிகள் 30 வெட்டப்பட்டு படம் கதை முழுமையாக சொல்ல முடியவில்லை ஒரு சிலருக்கு எதிரான படமாக இருந்தாலும் good film 📽️

    • @maduraitamizhan1113
      @maduraitamizhan1113 3 місяці тому

      🤣🤣🤣

  • @sinuflorance10
    @sinuflorance10 3 місяці тому

    Next Kerala story part 2 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂