வணக்கம் சார்.மிகமிக அற்புதமான விளக்கம்.ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் தான் பெரியதாக இருக்க வேண்டும்.சந்தோஷமாகவாழத்தானே வீடு,.. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமையா சொன்னீங்க சார். எனக்கு Heart Attack வந்தபோது என் மனைவி தற்செயலாக விடுப்பில் இருந்தபோது உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து என் உயிரை காப்பாற்றினார்கள். வாழ்க்கை நிச்சயமற்றது. எந்த சமயத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம்.
அய்யா அவர்கள் எப்படி பேசுவார் என்று நீங்க பேசியதில் தெரிகிறது நன்றி 🙏🏻
வணக்கம் சார்.மிகமிக அற்புதமான விளக்கம்.ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் தான் பெரியதாக இருக்க வேண்டும்.சந்தோஷமாகவாழத்தானே வீடு,.. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உண்மை❤சிவாஜிஐயாவின்மனதைபுரிந்துகொண்டவர்கள்ஃநன்றி
@@natraj140 🙏
அருமையான பதிவு
@@ramajeyamsamuthirapandi7317 🙏
அருமையா சொன்னீங்க சார். எனக்கு Heart Attack வந்தபோது என் மனைவி தற்செயலாக விடுப்பில் இருந்தபோது உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து என் உயிரை காப்பாற்றினார்கள். வாழ்க்கை நிச்சயமற்றது. எந்த சமயத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம்.
சிறுகக் கட்டி பெருக -வாழ்க!
ஆயுள் நீள - உயிர் வாழ்க
Great
😊😅
Migavum Sari Neengal Solvadhu Sir🎉
எவ்வளவு புகழ் பெற்று இருந்தால் ஐயா சிவாஜி கணேசன் அவர்களை இன்னும் ஆயிரம் காலம் வரை போற்றி கொண்டே இருப்போம் எந்த நடிகனையும் இப்படி போற்றி பேச முடியாது.
sivaji ayya great person
Really correct words
அனுபவம் எப்போதும் எதார்த்தமான உண்மையைத்தான் சொல்லும்.
அருமையான விளக்கம் உண்மையும் கூட
சிவாஜி சொன்னது உண்மை
உண்மை
Thankyou sir
நீங்க பேசியது live telecast போல இருந்தது.., நடிகர் திலகம் பேசியதை....
இதைத்தான் ஔவையார் "இடம் பட வீடு எடேல்" என்றாரோ.
நல்லாவாழும் போது சொன்னாரா சிவாஜி
ANBHUVAM UNMAY PESUM ADUDAAN GREAT THESIPIAN CHEVALIAR DR.SHIVAJI GANESAN
ஆமாம் சரியாகச் சொன்னார் சின்ன வீடுதான்
சிறந்தது.
ஒளவை அன்றே சொன்னாள்
"இடம்பட வீடு எடேல்"
Truth is difficult to understand
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Coronary ,
not
Cerebral.
நீங்கள் சின்னா வீடு கட்டிட்டிங்களா...??
sivaji feel joint family problem
Coronary thrombosis
Athu Enda cerebral thrombosis
அவரு அந்தக் காலத்துல யே சின்ன வீடு கட்டினவருதான்😂😂😂😂