Це відео не доступне.
Перепрошуємо.

பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது சரியா, தவறா | Day-34 | BIGGBOSS Season-7 Tamil Full Episode Review

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2023
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga UA-cam Channel❤️🙏🏻❤️
    Original Video From Hot Star Thanks To Vijay Television
    #troll
    #bbtamil
    #vijaytelevision
    #biggboss
    #bb7promo
    #biggbosstroll
    #trending
    #biggbosstamil
    #kamalhaasan
    #bbt
    #bbtamilseason7
    #biggbosstamil7
    #பிக்பாஸ்
    #vijaytv
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com

КОМЕНТАРІ • 1 тис.

  • @NammaOoruPasanga
    @NammaOoruPasanga  9 місяців тому +122

    பிரதீப்பை வெளியேற்றிய முறை சரியா?தவறா? உங்கள் கருத்து என்ன ?

    • @Jumbomix818
      @Jumbomix818 9 місяців тому +19

      Complety wrong and unfair fair for Pradeep

    • @mohanramachandran8813
      @mohanramachandran8813 9 місяців тому +6

      Right

    • @arunkumar-si4xk
      @arunkumar-si4xk 9 місяців тому +11

      Semma Kovam Varudhu... Raveena one time enga love Pathi pesadhinganu sonnadhum adhoda pesave illa song Kuda padala very decent guy.. but cheapest worst red card.. good player we all miss u Pradeep... we r waiting for big screen...

    • @gayathrisubramanian2509
      @gayathrisubramanian2509 9 місяців тому +12

      Wrong

    • @banumathi5579
      @banumathi5579 9 місяців тому +17

      தவறு

  • @paramuhp
    @paramuhp 9 місяців тому +274

    பிரதீப் க்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது........கமலுக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டது......

  • @manickammanickam2849
    @manickammanickam2849 9 місяців тому +209

    வெளிய வந்தாலும் நான் பிரதீப் ரசிகை

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 9 місяців тому +135

    கமல் க்கு தான் முதலில் red curd கொடுக்கணும். முதலில் அத செய்யுங்க pl

  • @tamilselvi8121
    @tamilselvi8121 9 місяців тому +69

    கமல் தீர்ப்பு இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு முறை பிரதீப்பின் கருத்தை கேட்டு இருக்க வேண்டும். Soo sad pradeep.

  • @kuttyheartlove1133
    @kuttyheartlove1133 9 місяців тому +81

    அண்ணா நீங்க சொன்னது எல்லாம் சரி தான் பிரதிப் வெளியே அனுப்பியது தப்பு தான் கமல் Bigg boss வச்சி அரசியல் பன்றாரு

  • @shanmugapriyaasp1982
    @shanmugapriyaasp1982 9 місяців тому +237

    பிரதிப் வெளியேற்றம் தவறான தீர்ப்பு

  • @indhu5227
    @indhu5227 9 місяців тому +78

    பிரதீப் பிரதர் ❤️❤️❤️.. என்ன பிரதர் கமல் சார்ரூ.. இவனுக்கு ஒரு மரியாதை வேற.. இந்த ஆளு ஆட்சி க்கு வந்து என்னதான் கிழிக்க போறான்.. இவன்லாம் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் குடுக்குறேனு சொன்ன நாங்க நம்பிடுவோமா.

  • @user-ve3ke3nw6l
    @user-ve3ke3nw6l 9 місяців тому +102

    பிரதீப் கொஞ்சம்நிதானம விளையாடிருந்தால் டைட்டில் வின்னர் அவர் தான் 😞

  • @kaviarasanm1990
    @kaviarasanm1990 9 місяців тому +53

    ரீ என்றி கொடுக்கணும் பிரதீப் தலைவா

  • @guru6568
    @guru6568 9 місяців тому +16

    கமலின் கேவலமான செயலில் இதுவும் ஒன்று,
    எதிரிக்கி கூட இந்த நிலைமை வந்திருக்க கூடாது 😕
    Pradeep really awesome man
    We need justice for Pradeep 🤨🤨

  • @srimageshhindividyalaya2936
    @srimageshhindividyalaya2936 9 місяців тому +71

    பாவம் பிரதீப்

  • @nareshcreations9647
    @nareshcreations9647 9 місяців тому +36

    அது பிக் பாஸ் வீடு
    மக்கள் நீதி மய்யம் அல்ல 🤔
    மக்கள் தீர்ப்பை கேட்காமல்
    கமல் சாரும்,
    அந்த வீட்டில் உள்ள நரிகளும் (not Archana & Dinesh)
    தீர்ப்பை வழங்கியது தவறு!!! 😡😡😡😡

  • @prasannaaa874
    @prasannaaa874 9 місяців тому +40

    பிரதீப்அண்ணா.நல்லவர்.கவலையாக.இருக்கிறது

  • @rindhukrafitee
    @rindhukrafitee 9 місяців тому +26

    அண்ணா சரியாக சொன்னீர்கள் பிரதீப்‌ பாவம்

  • @vasukia1263
    @vasukia1263 9 місяців тому +34

    Pradeep வெளில வந்து நண்பர்களோடு ஜாலியாக இருக்கிறார்...

  • @mari1945
    @mari1945 9 місяців тому +22

    பிரதீப் வெளியேற்றுவது தவறான செய்யல் கமல் சார் தப்பான ஒரு தீர்பு😢 எடுத்துட்டாரு பிரதிப் பாவாம்😢

  • @banumathi5579
    @banumathi5579 9 місяців тому +315

    மக்கள் நீதிமன்றம் கட்சி அல்ல. மக்கான நீதிமன்றம் அரசியல். பன்னும் கமல்ஹாசன்

    • @skkannan4804
      @skkannan4804 9 місяців тому +3

      உண்மை தான் நண்பா

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 9 місяців тому

      Kamal sirkku leadership waste thaan.nadunilaimai illa.one side judgement.vijayakanth mathiri boldness illa.kind heart illa.ezhaikalukkuna leader kamal illa

    • @BoldndBrave
      @BoldndBrave 9 місяців тому +1

      Pengal pathukapa unaravilaina apo camera epovme pakuthu enga team irkunu sonaingala athulm enanga🧐🧐kamal hasan ulaga uthamare unglayum nerya nadihaigal ipdi solalme nenga mothala olunga....poornima maya aishu raveena ivalugalm item chance kaga avlothym kaatra item mundainga ivaluga solralugnu nenga anupitnga nenga evlo Pengala enana panirknga itha pesve ivarku thaguthi ila frst what pradeep did kamal mari kalynm pani emathitu ponara rape panara misbehave panara thuuuuuu worst big boss....

    • @BoldndBrave
      @BoldndBrave 9 місяців тому +3

      Pengal pathukapa... anga irkavalugalm ulaga uthamigala avalugalm mothala Pengala....thuuuu avaluha dressing aee fully exposinga irku echa behaviour ah irku...poornima maya aishu ivalugalm safety pathi pesralugla nixen ta bra va kudthu mask ah potuka sona maya elaryum maryathae ilma pesi padipu theva ilnu tharkuri mari pesra jovika poornima oru item luvngrs perla vishnu vickram ah kaikula potu vchutu nomintnla varama irka plan panra raveena item munda maniya thadavuna pradeep ku makal support irkpo nala pestu ipo claps koranjathjm apdye bulty adikra aishu nixen ah vida abasama kiss adchtu matter panitu suthitu ila pradeep... I feel he is 1000% better than the echakala pacha items.........

    • @BoldndBrave
      @BoldndBrave 9 місяців тому +1

      Nixen thevdya paya lm pesran 18+ nu thuuuuuu Yen da orthiya thadavi edthtu ne 18+ plus padame katra pota naye nealm pradeep ah complaint panra avanathum pesna ana ne panrada otha😠😠😠maya poornima pacha the🤐🤐🤐

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 9 місяців тому +30

    ஊருக்கு உபதேசம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில விழுமாம் துள்ளி.... இது கமலுக்கு

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ் 9 місяців тому +220

    தம்பி நீங்க சொன்னது காரணம் சரியா தான் இருக்கு❤❤❤❤❤❤

    • @jenitaprince9278
      @jenitaprince9278 9 місяців тому

      True

    • @BoldndBrave
      @BoldndBrave 9 місяців тому +1

      Poornima maya ithuvara vantha big boss le rmbo rmbo mattamana rmbo thapana adthvnga life ah keduka nenaikra kevlm keta item mundainga.... As a I girl I feel very angry on these lady contestant shame on these bitches... Raveena frnd frnd nu pesitu she backstabbed pradeep kevlmana contestants....orthna jeikanumna you have to fight mentally in a good way orthr mela suma acquistn vachu athum ovaru time um pradeep poraru solrpo red card kudukrapo poornima ulagamaga the 🤐 🤐 seriously avalm ena category ne theryla avalm item maya vum avlo siripu santhoshm ena piravi ivalungalm😠😠😠😠toxic creatures.. I literally feel archna vichu dinesh matm thn human beings mari behave pananga poornima and maya mari pomblainga irkakve kudathu jovika amma oru ulaga item iva oru muttal Ivalungalm pradeep ah solralugnu kamal uthamar anupitru

  • @abubakkersiddique4246
    @abubakkersiddique4246 9 місяців тому +141

    சூப்பர் அண்ணா கமலுக்கு செருப்படி அடி இவ்ளோ நல்லது யாருக்குமே கொடுத்திருக்க மாட்டாங்க கமலுக்கு கிடைச்சது மிக சந்தோஷம்

  • @user-of8mg7ns6l
    @user-of8mg7ns6l 9 місяців тому +14

    7.40 ரவீனா பத்தி சொன்னது வேற லெவல் ப்ரோ

  • @geethaavasu6996
    @geethaavasu6996 9 місяців тому +13

    வெளியே விரட்ட வேண்டியது மாயா பூர்ணிமா. மஹா மட்டமான கேவலமான மாயா வெளியே விரட்டும். சத்தியமா நல்ல குடும்ப பெண்ணா இருக்க மாடடா

  • @mmanimegalai1600
    @mmanimegalai1600 9 місяців тому +96

    Prathib anna romba pavam😢 today I'm very sad 😢

  • @JayasriLokesh
    @JayasriLokesh 9 місяців тому +14

    பாவமா இருக்கு பிரதீப் அண்ணனை பார்க்கும் போது

  • @MariSelvam-wp7mm
    @MariSelvam-wp7mm 9 місяців тому +53

    எனக்கேல்லாம் தாங்க முடியல VJ மனசுக்கு கஷ்டமா இருக்குபாவம் அந்த பையன்

    • @BoldndBrave
      @BoldndBrave 9 місяців тому +1

      Poornima maya ithuvara vantha big boss le rmbo rmbo mattamana rmbo thapana adthvnga life ah keduka nenaikra kevlm keta item mundainga.... As a I girl I feel very angry on these lady contestant shame on these bitches... Raveena frnd frnd nu pesitu she backstabbed pradeep kevlmana contestants....orthna jeikanumna you have to fight mentally in a good way orthr mela suma acquistn vachu athum ovaru time um pradeep poraru solrpo red card kudukrapo poornima ulagamaga the 🤐 🤐 seriously avalm ena category ne theryla avalm item maya vum avlo siripu santhoshm ena piravi ivalungalm😠😠😠😠toxic creatures.. I literally feel archna vichu dinesh matm thn human beings mari behave pananga poornima and maya mari pomblainga irkakve kudathu jovika amma oru ulaga item iva oru muttal Ivalungalm pradeep ah solralugnu kamal uthamar anupitru

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 9 місяців тому +43

    கமல் பேர சொன்னாலே யாருக்கும் பிடிக்காது. பிரதீப் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @logugaming1391
    @logugaming1391 9 місяців тому +57

    கமல் பண்ணது ரொம்ப தப்பு பிரதீப் நல்லவர்

  • @Scooby_scooby
    @Scooby_scooby 9 місяців тому +20

    அந்த கமல் நல்லா அரசியல் காற்றான்..இது வரைக்கும் இந்த மாறி நடந்தது இல்ல na ithu varaikum kamal tha nalla bigboss anker pannitu irukuraru nu nenachen ஆனா அது தப்பு மக்களே நு kaatitaan
    Pradeep போனது எனக்கு புடிக்களே...எனக்கு தெரியாது ennoda தலைவன் திரும்பவும் bigboss குள்ள வரணும் pradeep Anna army 🔥😭

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 9 місяців тому +25

    நல்ல மனிதன் துரோகத்தினால் வீழ்ந்தது திட்டமிட்ட சதி

  • @vlogthamaraikannan
    @vlogthamaraikannan 9 місяців тому +22

    என்னதான் இருந்தாலும் ஒரு வார்னிங் கொடுத்திருந்தா நல்லா இருக்கும்🎉

  • @SarathKumar-ky7ui
    @SarathKumar-ky7ui 9 місяців тому +24

    🔥🔥💯 பிரதீப் 💯 வின்னர் 💔

  • @mdakb9750
    @mdakb9750 9 місяців тому +4

    சூப்பர் கருத்து அண்ணா கமலுக்கு சரியான செருப்படி கொடுத்தீங்க ❤️❤️❤️

  • @manikasi377
    @manikasi377 9 місяців тому +13

    கமல் சார் பண்ணுனது தப்பு பிரத்திப் அண்ணா பாவம் 😔

  • @SanjanaS-mj5ef
    @SanjanaS-mj5ef 9 місяців тому +7

    பிரதீப்பை வெளியேற்றியது தவற ஒரு முறை வாய்ப்பு கொடுத்திருக்கலாம்

  • @lathakrishnarao5345
    @lathakrishnarao5345 9 місяців тому +56

    Pradeep mass ❤

    • @KanathasamySamy
      @KanathasamySamy 9 місяців тому +1

      கண்டிப்பாக பிரதிப்‌ தலைவான்தாண் மாஸ்

  • @user-rj4gj2mu8k
    @user-rj4gj2mu8k 9 місяців тому +23

    Unfair Elimination For Pradeep

  • @AnithaAnitha-th3uj
    @AnithaAnitha-th3uj 9 місяців тому +58

    Unfair eviction bro.pradeep good player.well said bro🎉

  • @user-jo8uw4zm4v
    @user-jo8uw4zm4v 9 місяців тому +23

    Semmaaa bro…..romba correct ah soninga …… I love pradeep❤

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 9 місяців тому +46

    பன்னாடைகளும் கூட்டுகளவானிகளும்்குள்ளநரிகளும்👽💀👻☠️🦧🐕🐍☠️🦂துரோகிகள் பொம்பளை ஆம்பளை பொருக்குகள் ❤️❤️பிரதீப்🏆🏆🏆மக்கள் ❤️சரி ஏன் இவர்கள் பயம் இவரகளுக்கு அது இருக்கா😂

    • @Mr-mcfly-le1ge
      @Mr-mcfly-le1ge 9 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rithikapaithiyam7348
    @rithikapaithiyam7348 9 місяців тому +22

    Pradeep ponathu romba kasttama irukku 😢

  • @annakkodivedhamuthu6638
    @annakkodivedhamuthu6638 9 місяців тому +8

    பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரணும்.

  • @eswarananitha6415
    @eswarananitha6415 9 місяців тому +48

    Bro semma super 👌 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasannaaa874
    @prasannaaa874 9 місяців тому +11

    வணக்கம்❤அன்புள்ள அண்ணா.நீங்க சொல்றது உண்மைதான்❤

  • @ShaliniLDS
    @ShaliniLDS 9 місяців тому +35

    It's unfair eviction. I heard that pradeep spoke about Kamal, his ego would have been raised so he wants to show his anger he did it. It's painful to all the fans who loved pradeep. Kamal failed and he will fail in coming election too.

  • @NithyaNithya-fh6st
    @NithyaNithya-fh6st 9 місяців тому +16

    Pradeep anna ah patha alugaya varuthu. Avar innocent. 😢

  • @bro_is_bharatiya
    @bro_is_bharatiya 9 місяців тому +65

    Kannada Bigboss is the best among all languages,our host Sudeep sir is really a gem, treats all the contestants in the same way love you sudeep boss❤❤❤

  • @user-rb9dj5ei6x
    @user-rb9dj5ei6x 9 місяців тому +9

    அவருக்கு ரெட் கார் கொடுத்தது தப்பு

  • @tv-jith
    @tv-jith 9 місяців тому +10

    பிட்ச் கமலுக்கு சுகமான நல்ல வார்த்தை.. ஓத்தா கெட்ட வார்த்தை.. பணம் கொடுத்தால் கமல் பீ தின்ன கூட ரெடியா இருக்கார்

  • @user-qv4rj5zs7n
    @user-qv4rj5zs7n 9 місяців тому +11

    வீ ஜே சூப்பர் ரா பேசுனிங்க🎉🎉🎉🎉🎉🎉

  • @justinj1410
    @justinj1410 9 місяців тому +21

    During Ranking task, maya kissed pradeep shoulder. If she consider him insecure to women, why did she do this to him? At that time pradeep behaved very genuine.

  • @sweety22384
    @sweety22384 9 місяців тому +28

    Warning kuduthurulam bro😢 evict pannathu thanga mudiyatha kastama iruku 😭😭

    • @indhu5227
      @indhu5227 9 місяців тому +2

      Same 😢

    • @prasannaaa874
      @prasannaaa874 9 місяців тому +1

      எங்கேப்பா எங்க போனாலும் கவர்ச்சிக்கு.மட்டுமே.இந்த காலம்.எனக்கும்பிரதீப்அண்ணாவைபிடிக்கும்❤

    • @prasannaaa874
      @prasannaaa874 9 місяців тому +2

      ஆமாம்பா. கவலைக்கிடமாக. இருக்கு😭

    • @bloodysweettt
      @bloodysweettt 9 місяців тому

      Bigg boss la pengal safety ku periya puluthi Maadhiri pesura kamal.Padathula kamal avlo pandraan. Adhulayum pengal safety ku mukkiyathuvam koduthu nadichirukanum.apo kamal ku idha solla thagudhiye illa. Avana paathave eriudhu

  • @aishwaryar1087
    @aishwaryar1087 9 місяців тому +12

    Pradeep❤❤❤

  • @naseemnawseen2268
    @naseemnawseen2268 9 місяців тому +10

    Pradeep than win 🏆

  • @Rajini-kh8uc
    @Rajini-kh8uc 9 місяців тому +12

    Pradeep❤❤❤❤❤❤❤❤❤😂

  • @pattassakthi6773
    @pattassakthi6773 9 місяців тому +2

    யாரும் இனிமேல் bigg boss பாக்காதிங்க அப்ப தான் பிரதிப் அண்ணா பலம் என்னன்னு தெரியும்... அது தான் கமல் ஹாசன் சார்கு கொடுக்கும் சரியான செருப்படி

  • @sripapapriya2
    @sripapapriya2 9 місяців тому +4

    கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்! Kamal needhi thavri vitar

  • @aruljini4210
    @aruljini4210 9 місяців тому +11

    Pradeep ❤❤❤❤

  • @thanuarun8276
    @thanuarun8276 9 місяців тому +13

    Justice for pradeep rambo kastama eruku Anna

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ் 9 місяців тому +4

    தம்பி நீங்க பிக்பாஸ் போன உங்கள் நல்ல பெயர் விணா ஆகிவிடும் நீங்கள் பிக்பாஸ் போக வேண்டாம் அப்புறம் உங்கள் விருப்பம் . இது எனது விருப்பம் தம்பி❤❤❤❤❤❤❤

  • @domnica5497
    @domnica5497 9 місяців тому +10

    We support pradeep bro ❤❤❤

  • @sureshk5019
    @sureshk5019 9 місяців тому +8

    Unfair elimination..... BB7 winner Pradeep....

  • @KiruthijoshKiruthijosh
    @KiruthijoshKiruthijosh 9 місяців тому +13

    Pradeep gud player 👍🏻 eviction panunathu kastama irukku 😏anga irukuravanga bad words pesuranga appo avangala eviction panunga athutha crt. Pradeep continue irundha confirm title winner 🏆

  • @suryasurya9209
    @suryasurya9209 9 місяців тому +9

    Pradeep mass

  • @user-lg8dg7um7w
    @user-lg8dg7um7w 9 місяців тому +14

    Anna neenga sonnathu sarithan because pradeep is a game changer comparing to all season,I like to say one think anna,"DOWN DOWN KAMAL"

  • @deepikadeepika8882
    @deepikadeepika8882 9 місяців тому +5

    Unfair eviction for Pradeep

  • @gsandran22
    @gsandran22 9 місяців тому +17

    Yes sir, what you say is very true, I support pradeep! It is a grave plot by other contestants including Kamal against pradeep,. Every action there is egual and opposite reaction, Universe is watching

  • @user-qv4rj5zs7n
    @user-qv4rj5zs7n 9 місяців тому +10

    வீஜே கரைக்ட்டா பேசுர.😊🎉

  • @YA_LII
    @YA_LII 9 місяців тому +10

    Komali kamal #justiceforpradeep

  • @kazoextrailers8858
    @kazoextrailers8858 9 місяців тому +3

    Justice for Pradeep😢❤

  • @katze007
    @katze007 9 місяців тому +13

    I’m glad I stopped watching Big Boss after Oviya’s season! Complete nonsense and now looking at this eviction feels good decision for not watching as I felt Kamal was not showing his leadership anyways! Justice for Pradeep 🤗👏🏻🙏🏽

  • @devayamuna2832
    @devayamuna2832 9 місяців тому +2

    பிக் பாஸ் ஒரு ஒரு நாடகம் விடு. கவலைப்பட வேண்டாம் நண்பர் பல வெற்றிகள் அடைவது உறுதி

  • @user-nu1oe3up9z
    @user-nu1oe3up9z 9 місяців тому +10

    Pradeep ponadukku apparam nan B.B . Pakawe illa.. Pradeep ponadukku 😢.. ippo B.B mela 🤬

  • @rkvimaladevi3450
    @rkvimaladevi3450 9 місяців тому +15

    Romba kashtama erukku paaa 😢

  • @Sarmik19
    @Sarmik19 9 місяців тому +6

    Thalaivan ❤️ piradeep

  • @SanthoshKumar-ef4ub
    @SanthoshKumar-ef4ub 9 місяців тому +10

    Hats off V J 😊

  • @jayaprakashgovindaraj9629
    @jayaprakashgovindaraj9629 9 місяців тому +5

    18:25 sathiyamana unmai enakum thonuchi.......

  • @premk9889
    @premk9889 9 місяців тому +6

    பிரதிப் அனுப்பியது தவறு 😡😠🤬

  • @PriyaJothi-dp8oz
    @PriyaJothi-dp8oz 9 місяців тому +11

    Maya porki Anna 😠

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 9 місяців тому

    பிரதீப் வெளியில் அனுப்பியது தவறு உள்ளுக்கு இருக்கும் ஓரு சிலரை தவிர மற்ற நாய்கள் எல்லாம் ஊத்தையள் கமல் இனி இந்த நிகழ்ச்சி நடத்த கூடாது பிரதீப் தான் வின்னர் வாழ்த்துக்கள்

  • @dhevphysique
    @dhevphysique 9 місяців тому +6

    Pradeep ❤️❤️

  • @nirmalasridave2087
    @nirmalasridave2087 9 місяців тому +3

    prabeep back in bigg boss 😭😭😭

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 9 місяців тому +2

    எங்களுக்கும் சுத்தமா பிடிக்கல Pradeep ஒரு நல்ல cuntestent கமல் Sir ஓஸ்ட் வேஸ்ட் பிக் Boss வேஸ்ட்

  • @SureshKavi361
    @SureshKavi361 9 місяців тому +2

    Miss you pradeep😔 Ni Veliye poalum na unudaya fan tha pradeep❤

  • @preethapreetha7349
    @preethapreetha7349 9 місяців тому +6

    ❤❤❤❤❤❤❤❤Pradeep 😊🥰🥰🥰🥰

  • @rithikapaithiyam7348
    @rithikapaithiyam7348 9 місяців тому +3

    Camera irukku solaraga ipo enga pochuuu camera ellame😡

  • @jeyjen123
    @jeyjen123 9 місяців тому +3

    Warning kuduthurukkalam pradeep kku ketta varthai pesa venam aptinu ...but பெண்கள் பாதுகாப்பு venum nnu solli இவருக்கு red card குடுத்தது ...unfair judgement

  • @clotildafernandez6586
    @clotildafernandez6586 9 місяців тому +6

    No human should be called Andavar only the Almighty God is called Andavar

  • @kesavan_08
    @kesavan_08 9 місяців тому +3

    Jovika.. maaya.. Poornima... Kandippa Kamal sutthu aadipar😮

  • @sivaranjanieeditchannel5714
    @sivaranjanieeditchannel5714 9 місяців тому +8

    Romba neram waiting for ur review bro

  • @fawziyafawzi1326
    @fawziyafawzi1326 9 місяців тому +1

    Pradeep mass ❤️🇱🇰❤️❤️❤️🇱🇰🏆🥇

  • @arulsangeesangee471
    @arulsangeesangee471 9 місяців тому +2

    pradeep anna than winner

  • @AnvarnizarNizar-yb6yn
    @AnvarnizarNizar-yb6yn 9 місяців тому +3

    நடிகைகளுடன் கள்ள உறவு பட்டியலிட்டால்....

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol 9 місяців тому +2

    Pradeep ah eviction pannavum😢😢maya, aishu ,poornima ellarum orey happy mood la aadam podurakuga😠😠first avalugalukku namma ootu poda kudathu

  • @indhu5227
    @indhu5227 9 місяців тому +1

    இதுல காமெடி என்னனா சரவண விக்ரம் மிச்சர்லாம் பேசுனான்.. கண்ராவி... பெரும்பாளான மக்கள் கமல் இந்த ப்ரோகிராம் பண்றத விரும்பவில்லை எனவே அப்டியே போய்டு 🙏🙏🙏

  • @inbaraj3748
    @inbaraj3748 9 місяців тому +1

    Hai dear Maapla.....Hw r u
    Neenga sonna yellaame மிகச் சரியான கருத்துக்கள் Maapla ❤
    இந்த உலகம் அநீதி நிறைந்த உலகம்... சில மனிதர்களும் அப்படித்தான் மற்றவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். அதுதான் இதில் நடந்திருக்கிறது...
    பிரதீபை வெளியே அனுப்பியதற்கு இங்கே எவன் யோக்கியன்?😡😡😡 அவரை குறை சொல்வதற்கு எவனுக்கும் உரிமை இல்லை... ஏனென்றால், எவனும் யோக்கியன் இல்லை... அயோக்கியர்கள்
    "கவலைப்படாதீங்க *பிரதீப்*.., அங்குள்ள எல்லாரையும் காட்டிலும் கடவுள் உங்களை அதிகமாய் உயர்த்துவார்... நீங்கள் அப்பொழுது அவர்கள் எல்லாம் தலை குனிந்து வெட்கப்படும் உயர்வான நிலையில் இருப்பீர்கள்...❤ கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக இது நடந்தே தீரும்.
    கடவுள் நீதியுள்ளவர்" ; அநீதியாய் தீர்ப்பு செய்யும் மனிதனைப் போல் அல்ல...
    Don't feel, GOD WITH YOU...Miss U PRADEEP and Love YOU ❤️
    by,
    INBA (9025305310)

  • @palkishbegam9487
    @palkishbegam9487 9 місяців тому +2

    .பாவம் பீரதீப்

  • @noelesther737
    @noelesther737 9 місяців тому +3

    Dinesh Vichu Archana engangala thavira mathavanga ellam vachu seiyanum

  • @prabhuprabhudeep6688
    @prabhuprabhudeep6688 9 місяців тому +1

    I'm biggest fan for pradeep. becoz he is true & bure ❤️heart, he is one & only strong player.evit is unfar

  • @rheenatanammaly134
    @rheenatanammaly134 9 місяців тому +1

    Urumai Kural not safe evict Kamal evict Vijaytv #justice for pradeepanthony , # justice for humanity, #endemol shine jokers and bully , baseless negative branding still in BB house , young talented game player unfairly evicted say no to bully say no to nepotisme , Vijaytv trying to make archana /dinesh win