Chandru நன்றிகள் 🇯🇵Japan க்கு நாங்கள் செல்ல வில்லை உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நாங்கள் உங்களுடன் இருந்தது போல் உணர்ந்தோம் நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 👍👏❤️❤️💐💐🇯🇵🇨🇦🇱🇰
ஜப்பான் நாட்டு கட்டிடகலை நிலநடுக்கம் வரும் போது அவை நிலத்தடியில் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் விஞ்ஞான ரீதியாக கட்ட பட்டது என்பது வரலாறு இதே போல் சிங்கப்பூரிலும் Kappal Bay என்ற இடத்தில் கடலுக்குள் கட்ட பட்ட கட்டமும் அப்படி தான் அமைந்துள்ளது
Very very nice and beautiful video especially The TOKYO CITY Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Rj chandru Bro Ella itathirkkum train la ponga South food kitaikkum Neenga sariya location coverage pannala Bro Neenga Japana pathu tension akitinga All details gool la parunga bro taxi mattum etuthurathinga very very costly
ப்ரோ ஜப்பான்ல டி ரான்சிப் பைட், பேக் பேக்கர் குமார் இப்பதான் போயிட்டு vlog போட்டு இருக்காங்க... அதை கொஞ்சம் பார்த்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கலாம்...
Tokyo tower .... இந்த இடத்தில் மக்கள் எதோ வாங்கி சாப்பிடுகிறார்கள்,,,அந்த குப்பையை எங்கு போடுவார்கள்?கையில் பை அதற்கு தான் வைத்து உள்ளார்களா?எல்லோருக்கும் ஒரு கேள்வி என்றால் எனக்கு இந்த கேள்வி😊.பதிலுக்கு காத்திருக்கிறேன்
Tokyo is most expensive city after New York , London and Paris , so he might be right , in villages in Japan 🇯🇵 cheap healthy life but not many tourists get attracted
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா. எல்லாம் செயற்கையாக இருக்கு. அருவி, ஆறு, மரங்கள். பறவைகளின் ஒலிகள். இயற்கையோடு வாழும் வாழ்க்கை சொரக்கம்.
Ithu city. Japanil iyarkai alagu niraintha oorgalu irukku.
@@dprashank-tamil8432exactly, you can’t compare Tokyo with villages
பணத்தை எடுக்கும்போது தான் நம்மூர் அருமை தெரிகிறது திரு.சந்தூரு அவர்களே,( என் சென்னை சொர்க்கம் எனக்கு)
Wow சூப்பர் தலைவா ❤❤
MGRநடித்த உலகம் சுற்றும்
வாலிபன் படத்தில் ஜப்பானை
பார்அத்தேன் இப்போது உங்கள் கானொழியில்...
சிறப்பு. நன்றி.
Chandru நன்றிகள் 🇯🇵Japan க்கு நாங்கள் செல்ல வில்லை உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நாங்கள் உங்களுடன் இருந்தது போல் உணர்ந்தோம் நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 👍👏❤️❤️💐💐🇯🇵🇨🇦🇱🇰
Super super super 🎉vazthukal nanga chuthi parthathu pola irukku tq
சந்துரு உங்கள் முயற்சி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
இப்படியான நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் ஸ்ரீலங்காவுக்கு நல்லம்.
Hi,Mr.Chandru nice video
Hii..சந்துரு..மிக..அற்புதம் சூப்பர்..பாராட்டுக்கள்..தம்பி..நன்றி.. வாழ்க.. வளர்க.. வாழ்க..💯💯💯💯🌳🤝🤝🤝🌿👃👃👃👃🍁🏵️🍂🌾🌱🌾💐💐💐💐
ஜப்பான் நாட்டு கட்டிடகலை நிலநடுக்கம் வரும் போது அவை நிலத்தடியில் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் விஞ்ஞான ரீதியாக கட்ட பட்டது என்பது வரலாறு இதே போல் சிங்கப்பூரிலும் Kappal Bay என்ற இடத்தில் கடலுக்குள் கட்ட பட்ட கட்டமும் அப்படி தான் அமைந்துள்ளது
Very very nice and beautiful video especially The TOKYO CITY Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
AWSOME REPORTING 👍.
ஜப்பான் மக்கள் நல்ல உபசரிக்கும் பண்பு உள்ளவர்கள். நன்றி 🎉
😂😂😂😂 adu 1day irunda appadi than vilangum
Congratulations broo❤
நன்றி ஐப்பான் காட்டியமைக்கு சந்துறு
Very good information and video Tanks
Super bro continue brother
உலகம் சுற்றும் வாலிபன் சந்திரு! எங்கே மேனகா? அமெரிக்கா போய்விட்டாவா? 👍🏽
Nice Thanks ❤❤❤
Thsnks bro👍💐🙏
உலக🌍ப்பந்தில் தமிழர்கள்⛪🕍🌋⛰️🌹❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்.
Super very good 👍👍👍
Nice vedio ❤🎉
❤❤
அருமை அருமை அருமை ஐயா
Local train பாவித்தால் சிலவு குரைவு
Naakasaki .kirosima kaddungkal .❤❤❤
Beautiful😍✨❤ vlogs🥰❤😊
Good one
Superb bro 🥰
Super jihudu ❤
Rj chandru Bro Ella itathirkkum train la ponga South food kitaikkum Neenga sariya location coverage pannala Bro Neenga Japana pathu tension akitinga All details gool la parunga bro taxi mattum etuthurathinga very very costly
Use google maps it work even in inside the mall. Use google translate for communication
சட்டப்படி 😂😂😂😂😂
Super Japan trip enjoy
Very nice Japan 🎉
V nice video.
Japan love in Tokyo. fr ceylon
Land of rising sun Japan.
next newyorkcity
Anna நீங்க gopro ஆ use பண்ணுறீங்க❤
Thank you
👍👍
👌👌👌
Japanil kalyana raman kamal hassan. Ninaivukku varukirathu🙏♥️🇳🇪
Brother seven eleven tuna mayo onigiri 🍙 try panni paruga
ப்ரோ ஜப்பான்ல டி ரான்சிப் பைட், பேக் பேக்கர் குமார் இப்பதான் போயிட்டு vlog போட்டு இருக்காங்க... அதை கொஞ்சம் பார்த்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கலாம்...
brother please come to Yokohama to mach srilanka restaurant
Card wangelleyaaa
JR Card irukke
Nice
RJchandru jappanil tamils irukkum paguthikku poy vaarungal
❤japan Tokyo City been twice enjoy ur trip. Nowadays can Asian food n Indian I the japan rail abit ex but the best
2024 . 01.01 new year kku Japan la sunami vanthathu
Language camera transulator use for immediate result japan to Tamil
Tokyo tower .... இந்த இடத்தில் மக்கள் எதோ வாங்கி சாப்பிடுகிறார்கள்,,,அந்த குப்பையை எங்கு போடுவார்கள்?கையில் பை அதற்கு தான் வைத்து உள்ளார்களா?எல்லோருக்கும் ஒரு கேள்வி என்றால் எனக்கு இந்த கேள்வி😊.பதிலுக்கு காத்திருக்கிறேன்
Google mapல தேடுங்க கிட்ட உள்ள இந்தியன் ரெஸ்டூரண்ட் கிடைக்கிம்?
Japan seems to be costlier than China?
Tokyo is most expensive city after New York , London and Paris , so he might be right , in villages in Japan 🇯🇵 cheap healthy life but not many tourists get attracted
looks like concrete hell.
ANNA JR joban line only ¥ 178
அண்ணா.. நீங்க மட்டுமா ஜப்பானுக்கு வந்தீங்க? அண்ணியாரையும் கூட அழைச்சிக்கிட்டு வந்திருக்கலாம்தானே?
தமிழ் எழுத்தை விட்டுவிட்டு புள்ளி வைத்து எழுதினால் அது ஜப்பான் மொழி !
ua-cam.com/video/QvoNbVgGlfk/v-deo.htmlsi=D_QSMH8rrVa4rAaY
ua-cam.com/users/shorts50rfoZIsb9k?si=6ni8kiRd40SSGjGC
Bro rebound for uber