அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 436 - 439
Вставка
- Опубліковано 6 лис 2024
- அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
• குற்றம் குணமாக்கும் அர...
செத்தவ ரெழுகென அருட்பெருஞ்ஜோதி
செப்பியாங் கெழுப்பிட அருட்பெருஞ்ஜோதி
அத்திற லெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
சித்தெலாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி
திறலளித் தெனக்கே அருட்பெருஞ்ஜோதி
அத்தனென் றோங்கும் அருட்பெருஞ்ஜோதி
ஒன்றதி ரண்டது அருட்பெருஞ்ஜோதி
வொன்றினி ரண்டது அருட்பெருஞ்ஜோதி
ஒன்றினு ளொன்றது அருட்பெருஞ்ஜோதி
வொன்றெனு மொன்றே அருட்பெருஞ்ஜோதி
ஒன்றல ரண்டல அருட்பெருஞ்ஜோதி
வொன்றினி ரண்டல அருட்பெருஞ்ஜோதி
ஒன்றினு ளொன்றல அருட்பெருஞ்ஜோதி
வொன்றெனு மொன்றே அருட்பெருஞ்ஜோதி