ஆன்மிக உற்சவம் ''எப்போ வருவாரோ'' 2025 | பாரதி பாஸ்கர் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • பாரதி பாஸ்கர் பேச்சு
    #bharathibaskarspeech
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 76

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Місяць тому +5

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக பாரதி அம்மா! வாழ்வாங்கு வாழ்கவே தாயே! ராமானுஜர் ஐயாவின் வரலாறு எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் பதிதாகக் கேட்பது போலே உணர்வைத் தரும். அதி அற்புதமான தெய்வீக உரை பாரதி அம்மா! 🙏🙏🙏🙏🙏

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 Місяць тому +3

    மனதை கட்டி வைத்த அருமையான பதிவு.மிக்க நன்றி சகோதரி

  • @palapoor
    @palapoor Місяць тому +5

    மணிப்ரவாகம் என்று கேள்விப்பட்டதை இன்று மேடையில் பார்தேன் . அருமை . திரு ராமானுஜரின் மகோன்னத வரலாறு எளிமையாகவும் நிதானமாகவும் கூறியதற்கு பணிவான நமஸ்காரங்கள். 🙏

  • @mythiliravichandran7790
    @mythiliravichandran7790 2 дні тому

    Excellent!
    🙏🙏🙏🙏🙏

  • @Tamilarasan-s7i
    @Tamilarasan-s7i Місяць тому +5

    அருமையான ,பயனுள்ள சொற்பொழிவு.நன்றி அம்மா!!

  • @drjagan03
    @drjagan03 Місяць тому +2

    Madam your speech is always so such inspiring. God almighty bless always. Loka samastha sukino bavanthu.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 13 днів тому

    Amma barath I your narrationas ushvalsuper unforgettable values

  • @umapillai6245
    @umapillai6245 Місяць тому +2

    Arumai Bharathi

  • @saradhamanickavasagam936
    @saradhamanickavasagam936 Місяць тому +8

    கணீரென்ற மணிக் குரல்.தடையற்ற ஆற்றோட்ட சொற்பொழிவு.பூக்களைத் தூவினாற் போன்ற நகைச் சுவை. அள்ளியள்ளித் திணித்த கருத்துக்கள்அம்மம்மா கட்டிப் போடுகின்றதம்மா உங்கள் பேச்சு. வாழ்க தாயே பல்லாண்டு🎉❤

  • @meeraaaji1821
    @meeraaaji1821 Місяць тому +2

    This Bharathi is totally a different person. Hats off

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Місяць тому +2

    இன்னும் ஒரு " மூன்று" விட்டுப் போயிற்று ! 1. இனிப்பு வழங்கிய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். 2. அதற்கு மேலும் இனிப்பு ஓட்டிய பாரதி பாஸ்கர்.3.அதை சுவைத்து மகிழ்ந்த நேயர்கள். இம்மூன்றும் ஒன்று ஆனதும் மூன்றும் என்றும் நிலைக்குமே!

  • @thangamanim2036
    @thangamanim2036 8 днів тому

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @palapoor
    @palapoor Місяць тому +4

    இது நாள் வரையில் உங்கள் உரையில் இது மிக அருமை சகோதரி . திரு ராமானுஜர் அவர்களின் குரு திருக்கச்சி நம்பிகள் , இன்றும் பூந்தமல்லியில் அவருக்கு பெருமாள் கோவிலில் தனியாக ஒரு சந்நிதி இருக்கிறது . நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் . PSN

  • @ushamohan1292
    @ushamohan1292 25 днів тому

    அருமையான உரை. வாழ்க வளமுடன் ❤

  • @unnikrishnankalpana2442
    @unnikrishnankalpana2442 25 днів тому

    ❤ super

  • @SuganthiSekar-yc4gb
    @SuganthiSekar-yc4gb Місяць тому

    1:45:32 மிக அருமையாகப் பேசுகிறீர்கள்.

  • @nagarajr7369
    @nagarajr7369 Місяць тому +2

    மிக அருமையான பேச்சு

  • @murugankandhaswamy9325
    @murugankandhaswamy9325 Місяць тому +1

    கேட்ட கேட்க. ஆனந்தம்🎉

  • @mohanajay5914
    @mohanajay5914 Місяць тому +1

    அருமை

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Місяць тому

    அருமை அருமை யான பேச்சு சூப்பர் ஸ்டார் நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்❤

  • @Vinayakvijay-v6m
    @Vinayakvijay-v6m Місяць тому +1

    இங்கு அமர்ந்து இருப்பது நான் அல்ல 👌

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому +1

    சரியாக சொன்னீர்கள் சகோதரி பாரதி‌ பாஸ்கர்‌ அவர்களே.

  • @VijayanRajendran-v5m
    @VijayanRajendran-v5m 23 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vasu-yd6ls
    @Vasu-yd6ls Місяць тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @viji_care
    @viji_care Місяць тому

    Very nice message 🎉🎉🎉 thank you mam 🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 11 днів тому

    🤗

  • @kanchanas1106
    @kanchanas1106 Місяць тому +1

    ❤❤

  • @SHREEBPL
    @SHREEBPL Місяць тому +3

    1:26 செந்தமில் - வல்லல் - தமில் - வால்கின்றது..
    ஆஹா.. 'தமிழ்' உங்கள் (anchor) நாவில் படும் பாடு.. 🤯

    • @User01029
      @User01029 10 днів тому

      That’s Madurai slang 😅

    • @SHREEBPL
      @SHREEBPL 10 днів тому +1

      @User01029
      எப்புடி..
      வடிவேலு காமடில.. ப்ளோவுல.. 'வாடா.. போடா..' னு வந்திருக்கும் னு அர்ஜூன் சொல்றா மாதிரி.. 🤡
      Slang ல.. எழுத்துக்களை.. பிழைகளோட.. கன்னா.. பின்னா னு உச்சரிப்பாங்களாக்கும்.. 👽

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Місяць тому

    மிக்க நன்றி அம்மா வடலூரில் சோதி தரிசனம் காண சொன்னதற்கு❤

  • @RAMESHNAGARAJAN-j5r
    @RAMESHNAGARAJAN-j5r Місяць тому +1

    Superb

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Місяць тому +1

    Sirappaana pathivu. Bharathi..name best suited to you. Vaazhthukkal jaihindh

  • @starsashP0809
    @starsashP0809 Місяць тому +1

    சொற்பொழிவு ன்னாமழைபொழிவதுபோல்சொற்கள்பொழியவேண்டும்அதுதான்சொற்பொழிவு.பாரதி.பாஸ்கர்.பொழிவதுதான்சொற்பொழிவு

  • @moneyrocksu8812
    @moneyrocksu8812 Місяць тому +1

    Good brathi

  • @veerachelliah3446
    @veerachelliah3446 Місяць тому +1

    Yum

  • @cbe321senthil5
    @cbe321senthil5 Місяць тому

    அம்மாவுக்கு நன்றி

  • @moneyrocksu8812
    @moneyrocksu8812 Місяць тому +1

    👏👌👍🙏🏿

  • @gskumar8556
    @gskumar8556 Місяць тому +2

    19வது வருடம் வாவ்.
    எப்போ வருவாரோ

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому +1

    பாரதி‌ பாஸ்கர்‌ அக்கா‌ அவர்கள் சொற்பொழிவு அருமை‌ , ராமானுஜர் அய்யா அவர்கள் காலத்திற்கே‌ அழைத்து சென்றது‌ அருமை.

  • @swathi9831
    @swathi9831 Місяць тому

    அருமை. அருமை. ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ

  • @palapoor
    @palapoor Місяць тому +3

    தஞ்சமாம்பாள் திரு ராமானுஜரின் பணி கருதி அவரை குடும்பஸ்தர் பிணைப்பிலிருந்து விடுவிக்க இவ்வாறு செய்ததாக அவரின் தாய் , தந்தையர்க்கு பிற்பாடு கூறியுள்ளார் . இது உண்மையாக இருக்க காரணம் உள்ளது . தஞ்சமாம்பாளும் பெரியநம்பி குடும்பமும் ஒரே சமுதாயமே . நன்றி .

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Місяць тому

    வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏

  • @GuruGuru-rw9xc
    @GuruGuru-rw9xc Місяць тому

    Super.omnamonarayna❤😂🎉😢😮😅😊

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Місяць тому

    ❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @Viji64-wf1ss
    @Viji64-wf1ss Місяць тому

    🙏🙏🙏🙏

  • @SivaKymar
    @SivaKymar Місяць тому +1

    10:00

  • @hououinkyouma1137
    @hououinkyouma1137 Місяць тому +1

    அருமை அருமை சகோதரி❤❤🙏🙏🙏

  • @rajeshmanivasagan8896
    @rajeshmanivasagan8896 Місяць тому

    🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому

    🎉😂தமிழ் தாயின் பிள்ளை, பாரதி பாஸ்கர் 🎉😂

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому +1

    ஆசிரியரை‌‌ அறிவால் மிஞ்சிய மாணவரை‌ உருவாக்கும் ஆசிரியரே‌ பூஜிக்க‌ தக்கவர்‌ ஆம் அக்கா

  • @rajaraman3104
    @rajaraman3104 Місяць тому

    Hare krishna

  • @9d15a.barath6
    @9d15a.barath6 Місяць тому

    Om namasivaya

  • @RajaRaja-w2n2b
    @RajaRaja-w2n2b Місяць тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா....வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்..... சிந்தனை நெறி.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThangarajThangaraj-k6c
    @ThangarajThangaraj-k6c Місяць тому

    BHARATHIYAR.. AVARGALAI.. ARIYATHA.. THAMIL MAKKAL ILLAI PERUMAI...........BHARATHI..BASKAR.. AVARGALAI...ARIYAATHAVARGAL..KURIVU... AMMA... THIRAMAI... PERUMAI...

  • @kasthuriarul5064
    @kasthuriarul5064 23 дні тому

    Sri Matha ramanujaya namaha. ராமானுஜா அகில குரு

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq Місяць тому

    நன்றி அம்மா

  • @sankararamasubramaniang5493
    @sankararamasubramaniang5493 Місяць тому +2

    Mahavidvan Meenakshi Sundaram pillai written a song on this.Goddess parvathi gives excuses every time.But the River Ganga given only three excuses.But Lord Siva given only the part of his body to Parvathi.But he has given his head to River Ganga.That is why lord Siva is called Piththan.Go donot quote Chinese Example.Let Bharathi Bhaskar to know our Tamil..Alavaru pizhaigal poruppaval thannai pathiyil vaithu moondrae pizhagal poruppaval Thannnai Thalaiyinil vaiththan Athanal piththan endru oru peyar petran.

  • @ChakraMurugesan
    @ChakraMurugesan Місяць тому

    வணக்கம் ஐயா சுகி சிவம் அவர்களுக்கும், பாரதி பாஸ்கர் அவர்களுக்கும்,
    நான் உங்கள் இருவரின் உன்னதமான சொற்பொழிவுகளையும் ஆழமான கருத்துக்களையும் தொடர்ந்து கேட்டு மகிழும் ஆளாக இருக்கிறேன். நீங்கள் தமிழின் வளமும், அதன் பண்பாட்டும், சமய அர்த்தங்களும் உருக்கமாக மக்களிடம் கொண்டுசெல்லும் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
    தமிழ் மொழியின் பெருமை, அதன் இலக்கியப் பாரம்பரியம், சைவம் மற்றும் வைணவம் போன்ற சமய மரபுகளின் நுட்பங்களை விளக்கி, புதிய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் உங்கள் பணி அனைவருக்கும் வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.
    என் வேண்டுகோள்:
    உங்கள் திறமையும் நேரத்தையும் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் சமயப் பண்பாட்டுக்கும் மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தமிழின் பாரம்பரியம் பாதுகாப்பதற்காக உங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும்.
    நான் உங்கள் இருவரிடமும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். உங்கள் உரைகளின் மூலம் பலரை வழிநடத்தும் உங்கள் செயல், வருங்கால சந்ததிகளுக்கு உறுதியான அடித்தளமாக அமையட்டும்

  • @srinivasanvenkatesan9410
    @srinivasanvenkatesan9410 18 днів тому

    Please கேளுங்கள்

  • @srinivasank5261
    @srinivasank5261 Місяць тому +1

    It's all lord Shri Krishna's arrangment nothing else

  • @santhishekar959
    @santhishekar959 Місяць тому +2

    Bharathy ma.
    உங்களுக்கு பரமாத்மாவின் பரிபூரண ஆசிகள் என்றென்றும் கிட்ட வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்.
    உன்னை பெற்ற தாய் தந்தையர்க்கு அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому

    யாதவ‌ பிரகாசர்‌ பொறாமை உள்ள குரு.சந்தேகத்தை‌ போக்கவே‌ குருவை‌ நாடுவது

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 13 днів тому

    Barathikikiku Piraku you are tamilkotha prasadham

  • @MathifashionsMathifashionsTrat
    @MathifashionsMathifashionsTrat 29 днів тому

    Nan kanithathil 100kku 109 vankinen,

  • @jayaramankrishnasastry7046
    @jayaramankrishnasastry7046 Місяць тому

    Powder drizzled

  • @NagarajNagaraj-m9v
    @NagarajNagaraj-m9v Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @MeenakshiSundaram-f1f
    @MeenakshiSundaram-f1f Місяць тому

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому

    ஆசிரியரை‌‌ அறிவால் மிஞ்சிய மாணவரை‌ உருவாக்கும் ஆசிரியரே‌ பூஜிக்க‌ தக்கவர்‌ ஆம் அக்கா