முனைவர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம் G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @kannansrinivasan7942
    @kannansrinivasan7942 Місяць тому +1

    வாழ்த்துகள்

  • @NirranatureNature5
    @NirranatureNature5 Місяць тому

    வாழ்த்துக்கள்

  • @prabhukumar1195
    @prabhukumar1195 Місяць тому +5

    அய்யா வணக்கம்..அருமையான பேச்சு😊😊
    அய்யா நீங்கள் மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும், மதுரைக் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றிய ஒரு வரலாற்றைப் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்!!!
    அந்தக் கோயிலுடன் தொடர்புடைய "கரும்பு தின்ற கல் யானை" என்ற புராணச் சம்பவம் உள்ளது.
    தயவு செய்து அதை பற்றி ஆராய்ந்து ஒரு காணொளியில் பேசுங்கள் ஐயா..
    நன்றி!!!🙏🙏🙏

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d Місяць тому +1

    ஞானத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்திருந்தேன்
    பேராசிரியர் ஞானசம்பந்தன் உரை கேட்காதவரை...தொடரும்

  • @rajeshramani2752
    @rajeshramani2752 Місяць тому +1

    My gesture to Persairiyar 🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому

    வில்லி பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் புலவர் வாழ்க.மிகநீண்ட சிக்கலான காட்சிகள் கொண்ட மகாபாரதத்தை நாலாயிரம் பாடல்களில் எழுதிய புலவர் இவர். கம்பரைவிட பெரியர்.

  • @rajeshcp1409
    @rajeshcp1409 Місяць тому

    My Only request is, AS A JUDGE please instruct speakers to reduce their time on introduction / Thanks giving,,,,,3/4th minutes used on that rather than on Content delivery,,,,,

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 Місяць тому

    இராமானுசர் தமிழில் ஓர் இலக்கியம் கூட செய்யவில்லை

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому

    இராமானுஜர் ஸ்ரீப்பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழிய.ஆண்டாள் ராமானுஜர் காலத்திற்கு பிற்பட்டவர்.ஆண்டாள் திருப்பாவைக்கு ராமானுஜர் எப்படி விளக்கவுரை சொல்லமுடியும்?

    • @selvamani8797
      @selvamani8797 Місяць тому

      தவறான புரிதல், ஆழ்வார் காலம் எல்லாம் முடிந்த பின் அவதாரித்தவர் பகவத் ராமானுஜர்.... அவர் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை பிரானுக்கு பாசுரத்தில் கூறிய நேர்த்தி கடனை நிறைவேற்றியதனால், வில்லிபுத்தூர் ஆண்டாள் சிலை ராமானுஜர் வரும் போது அண்ணா என அழைத்து வரவேற்றார் என்பது நம்பிக்கை... ஆகையால் பின்னாளில் வாழி திருநாமத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்