மதிப்பிற்குரிய உயர்திரு திருஞானசம்பந்தன் ஐயாவின் எனக்கு மிகவும்பிடித்த மிக அருமையான பேச்சு! நானும்உங்களைப்போன்று படித்து தமிழில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தோன்றுகின்றது ஐயா! தமிழ்த்தாய் போற்றும்வண்ணம் தமிழ்த் தொண்டு செய்யவேண்டும்! வாழ்க உங்கள் தமிழ்ப்பணி! வளர்க எம் இனிய தமிழ்! இதயம் நிறைந்த பாராட்டுகள்! நன்றி! மயில்வாகனம். கிருஷ்ணா லொஸ்ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா, அமெரிக்கா. 🙏👏👍👍
அருமையான கேட்டார் பிணையும் தகைமையான பேச்சு கிருபானந்த வாரியார் பின் நிறைய செய்திகள் தமிழ் அருமை தெரிந்து கொள்ளத்தூண்டும் பேச்சு அவசியம் கேட்டு வியக்கவைக்கும் கருவூலம்
பேராசிரியர் திருஞானசம்பந்தன் ஐயா எவ்வளவு அழகாக தமிழ்மொழியில் வாசிப்பு பற்றி சில உதாரணங்களோடு தமிழ் பேசினார் ஈரோடு வள்ளலார் கல்லூரியில் ஆனால் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. மிக்க நன்றி ஐயா உங்கள் உரையாடல்.
உஙகள் பட்டிமண்றங்கள் நிறைய கேட்டுள்ளேன். கை தட்டுங்கள் என்றும் இதற்கெல்லாம் கை தட்டலாமே என்றும் தலைப்புக்கு சம்மந்தம் இல்லாது பேசுபவர்களை அபாரமாக புகழ்வதில் கை தேர்தவர் நீங்கள். மேலும் கை தட்டலை கேட்டு வாங்கக்கூடாது. சிரிக்கும்படியாகவோ ரசிக்கும்படியாகவோ இருந்தால் நாங்களே கை தட்டிவிடுவோம். கை தட்டல் கேட்டுப்பெருவது சிறப்பள்ள.
மேடைப்பேச்ச கலை! (Art of Speaking --Meaningful Speech for Communication and Thinking Skill)அர்த்தமுள்ள சொல்லும் ,செயலுக்குமான திறனாற்றல் மனிதவள உற்பத்திவளத்திற்கான திறவுகோல் ! "ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்" என்ற குறளுக்கேற்ப ஊருக்கே பெருமை சேர்க்க வல்ல கலை!!
அய்யா ஞானசம்பந்தன் அபார திறமை உள்ளவர். நல்ல தமிழ் ஆசிரியர், நல்ல குணச்சித்திர நடிகர், பட்டிமன்ற நடுவர், நல்ல நகைச்சுவை மேடை பேச்சாளர். இவருக்கு நிகர் இவர்தான். ஆனாலும் அய்யாவின் ஆரோக்கியத்துக்கு நல்ல ஓய்வு தேவை.
Prof S.NAKKIRAN- Ethiopia-Well narrated. 60 years back I faced the same fate from my father who was the HM of the same school. Now I am a prominent speaker in English.I have addressed the same Vellalar platform on behalf of the Commerce Dept international conference as the chief guest, in 2014
நபரின் பற்றிய முகவரி....சுயவிளம்பரம் போல் தெரியவில்லையா.... திரு.ஞானசம்பந்தம்....???!!!.... ஏன் எதற்காக இந்த சுய பாராட்டுக்கள்..... நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் ஏராளமாக இருக்கின்றதே.... சினிமா பற்றிய விஷயங்கள் மக்கள் தானாக தெரிந்து கொள்வார்கள் அல்லவா..... பேச்சு ஏதோ பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் பேச்சு போல் தோன்றுகிறது.... நன்றி.
Really a fantastic speech by Dr Gnasambandham , Though it was a lengthy one but very very useful to students ,young aspirants , cocktail of humour & stuff , I think 1 hr to less than 1 and half HR could have been more interested for youngsters , to his is my personal feeling ,Dr.P.sridhar, Ortho surgeon ,Dharmapuri 👍🙏👍
ஒரு தமிழ் அறிஞர் செய்த கல்வி பணிகளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, சினிமா, டிவி பணிகளுக்கு கைத்தட்டல் அதிகம். நாம் எங்கே போகிறோம்? சினிமா, டிவி தான் வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டோர் அதிகரிக்கிறார்கள்.
எனது தந்தை சொல்லி நான் கேட்டது ..... அறிஞர் அண்ணாதுரை அவர்கள் பேசிய வசனம் . மாதமோ சித்திரை நேரமோ பத்தரை மக்களோ நித்திரை பேசுவது அண்ணாதுரை . சுவிஸ் இல் இருந்து முரளிதரன் .
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: நமவ
இது வெள்ளாளர் கல்லூயா அப்படியென்றால் சாதிக்கொரு கல்லூரி எப்படி தமிழ் நாடும் மக்களும் முன்னேறெப்போறார்கள், எங்களையும் வெள்ளாளர் என்று தான் ஊரில் அளைப்பர் அதிலும் பெரிய வெள்ளாளர் என்று, ஆனால் சாதிக் ஒரு கோவிலோ பாடசாலைகளோ இல்லை அனுமதிக்கவும் மாட்டோம், இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
19 நாட்களானது ஒரு மாதமாகவும்,19 மாதங்களை , ஒரு வருடமாகவும் கொண்ட நாள் காட்டியை உலக பஹாய் சமூகத்தினர் அனுசரிப்பது வழக்கம் .ஒவ்வொரு நாளும் ,மாதங்களும் இறை பண்புகளை பிரதிபலிக்கும் ( Day of Divine attributes ) நாமங்களைக்கொண்டிருக்கும். முதல் தேதி சூரிய அஸ்தமனத்தின் போது நாளானது ஆரம்பமாகும் மாத முதல் நாளன்று மக்கள் (கொத்து கொத்துக்களான கட்டமைப்பை சார்ந்த பஹாய் உலக பொது சமயத்தை கடைப்பிடிக்கும் ( Cluster Community of Baha'is)சமூகமாக கொண்டாடும் 19 நாள் ஒற்றுமை பண்டிகை தினத்தன்று நிகழும் இந்த ஒன்றுகூடல் இறை வழிபாடு,நிர்வாகம்,கேளிக்கை போன்றவைகளை உள்ளடக்கிய ஆன்ம,மெய்யறிவுக்கானதும்,உணவுடனானதுமான விருந்தாக கொண்டாடி மகிழ்வதற்கானதாகும். தங்கள் நிர்வாக கட்டமைப்பின் வளர்ச்சியையும்,மேம்பாட்டுக்கான திட்டங்களைப்பற்றியும் தேசிய உலகளாவிய நிலையில் இறையன்பர்கள் தங்கள் இலக்குகள் எட்டிய வெற்றிகளையும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைப்பற்றியும் கலந்துரையாடல்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம். தனிமனிதன் ,குடும்ப ,சமூகமாக ஒன்றிணைக்கும் இந்த விருந்து ஒவ்வொரு நம்பிக்கையாளரும் ஆன்ம, லௌகீக ,பொருள் அமைந்த வாழ்வியல் அறிவு வளம் பெறுவதை அடிப்படையாக கொண்டதாகும்.
He is a GREAT EDUCATIONIST AND SCHOLAR. And what a shame that WE PEOPLE RELATE TO "THE MEDIA PERSON, ACTOR" among his AVATARS!!!!!!!! This only shows that WE THE PEOPLE HAVE LET OURSELVES TO BE HIJACKED BY THE MEDIA!! That is why we are still HOPING that RAJINIKANTH WILL LEAD US TAMILS!!!!!... rather than leaders like SEEMAN! Hope COMMENSENE prevails. COMMENSENE PREVAILS
One of the most important question the the formless voice asked dharmaraja or yudhishtira is... What is most surprising thing in the world... Ans: humans see humans die, but they live on thinking they are immortals and death can never come to them...
ஐயாவின் பேச்சுக்கள் எனக்கு மிகவும் இஷ்டம் பொக்கிஷமான தமிழ் இலக்கியங்களில் இருந்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து போகின்ற விசயங்களை மிகவும் சுவையாக சொல்வதில் வல்லவர் மக்களின் மனநாடியை பிடித்து பார்ப்பதில் வல்லவர் என்னை பண்படுத்தி கொள்வது இவரது பேச்சுக்கள் மூலம் தான் இன்னும் இவர் பேச வேண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அதை கேட்க வேண்டும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் பதிவு சமந்தா நடிக்கிறார் நடிகைக்கான கோல்டன் குளோப் கலைவாணர் அரங்கம் மீன்பிடி படகுகள் பொது நீச்சல் குளங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அகவிலைப்படி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனிப்பயன் குழு இருந்து கூடுதல் தகவல்களை கருதப்படுகிறது ஆனால் நீங்கள்
மன்னிக்கவேண்டும்... அந்த காலத்தில் வானொலியில் ஒரு மணி நேர பேருரை ஆற்றுவார்கள்...தனி அறையில் உட்கார்ந்து...பெண்கள் கூடும் போது பேசாமல் இருக்க பழகவைத்திருக்கும் பேராசிரியைகள் பாராட்டுக்குறியவர்கள்.
@@panneerselvam4959 அந்தக்காலத்தின் நிலைகுறித்து பதிவிட்டதற்கு நன்றி.தற்போது அறிவியல் வளர்ந்துள்ளது.தமிழிலக்கியம் அகத்திணை புறத்திணை என்று பிரித்தது.பழைமையை காப்பாற்றிக்கொண்டு புதியதாக அறிவியல்திணை என்ற மூன்றாவது திணையாக வளர்த்தெடுக்கவேண்டும்.அதில் கணிதம் அறிவியல் கருத்துக்களை தமிழில்மொழிபெயர்த்து தொகுத்து வளர்த்தெடுக்கவேண்டும் .இதனை இயல்இசை நாடகம் அறிவியல் தமிழ் என்று.நான்காவது தமிழாக அறிவியல் தமிழை கூறுகிறார்கள்.கால வளர்ச்சிக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவேண்டும்.
மதிப்பிற்குரிய உயர்திரு திருஞானசம்பந்தன் ஐயாவின் எனக்கு மிகவும்பிடித்த மிக அருமையான பேச்சு!
நானும்உங்களைப்போன்று படித்து தமிழில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தோன்றுகின்றது ஐயா!
தமிழ்த்தாய் போற்றும்வண்ணம் தமிழ்த் தொண்டு செய்யவேண்டும்!
வாழ்க உங்கள் தமிழ்ப்பணி!
வளர்க எம் இனிய தமிழ்!
இதயம் நிறைந்த பாராட்டுகள்! நன்றி!
மயில்வாகனம். கிருஷ்ணா
லொஸ்ஏஞ்சலிஸ்
கலிபோர்ணியா,
அமெரிக்கா.
🙏👏👍👍
அருமையான கேட்டார் பிணையும் தகைமையான பேச்சு கிருபானந்த வாரியார் பின் நிறைய செய்திகள் தமிழ் அருமை தெரிந்து கொள்ளத்தூண்டும் பேச்சு அவசியம் கேட்டு வியக்கவைக்கும் கருவூலம்
மிகவும் அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது
பேராசிரியர் திருஞானசம்பந்தன் ஐயா எவ்வளவு அழகாக தமிழ்மொழியில் வாசிப்பு பற்றி சில உதாரணங்களோடு தமிழ் பேசினார் ஈரோடு வள்ளலார் கல்லூரியில் ஆனால் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. மிக்க நன்றி ஐயா உங்கள் உரையாடல்.
வேளாளர் கல்லூரி
தமிழால் உயர்ந்தவை உளமாற ஒத்துக்கொண்ட ஒப்பற்றவர் வாழ்த்துக்கள் நன்றி 🙏
தமிழ் ஞானி ஐயா நீங்கள்...
வணங்குகிறேன்
ஜயா நீங்கள் பேசியது ரொம்ப ரொம்ப அருமை உங்கள் முன்னாடி இருப்பவங்களுக்கு புரிஞ்சுகிரத்தன்மை இல்லை
very useful speech most worth watching
அருமையான பதிவு மகிழ்ச்சி அடைகிறேன்
I am going out to see him tomorrow morning to 7 PM in a 6 66AM and get lunches million 67
உஙகள் பட்டிமண்றங்கள் நிறைய கேட்டுள்ளேன். கை தட்டுங்கள் என்றும் இதற்கெல்லாம் கை தட்டலாமே என்றும் தலைப்புக்கு சம்மந்தம் இல்லாது பேசுபவர்களை அபாரமாக புகழ்வதில் கை தேர்தவர் நீங்கள். மேலும் கை தட்டலை கேட்டு வாங்கக்கூடாது. சிரிக்கும்படியாகவோ ரசிக்கும்படியாகவோ இருந்தால் நாங்களே கை தட்டிவிடுவோம். கை தட்டல் கேட்டுப்பெருவது சிறப்பள்ள.
இனிது இனிது கேட்டல் இனிது, மிக சிறந்த பதிவு.
மேடைப்பேச்ச கலை! (Art of Speaking --Meaningful Speech for Communication and Thinking Skill)அர்த்தமுள்ள சொல்லும் ,செயலுக்குமான திறனாற்றல் மனிதவள உற்பத்திவளத்திற்கான திறவுகோல் ! "ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்" என்ற குறளுக்கேற்ப ஊருக்கே பெருமை சேர்க்க வல்ல கலை!!
Omshanti 🌹👍👌🍎🍓🍇🍒🌽 super
நீங்கள் பேசிய வார்த்தை மனதில் ஆழமாக பதிந்தது ஐயா.
Thank you so much for sharing massage
Ayya
Thank god 🙏🙏🙏🙏
Ayya
அய்யா ஞானசம்பந்தன் அபார
திறமை உள்ளவர். நல்ல தமிழ்
ஆசிரியர், நல்ல குணச்சித்திர
நடிகர், பட்டிமன்ற நடுவர்,
நல்ல நகைச்சுவை மேடை
பேச்சாளர். இவருக்கு நிகர்
இவர்தான். ஆனாலும் அய்யாவின் ஆரோக்கியத்துக்கு
நல்ல ஓய்வு தேவை.
6n
6n
Prof S.NAKKIRAN- Ethiopia-Well narrated. 60 years back I faced the same fate from my father who was the HM of the same school. Now I am a prominent speaker in English.I have addressed the same Vellalar platform on behalf of the Commerce Dept international conference as the chief guest, in 2014
Brilliant sir! Please take a bow!!
ணணணணணணணணணணண
நபரின் பற்றிய முகவரி....சுயவிளம்பரம் போல் தெரியவில்லையா....
திரு.ஞானசம்பந்தம்....???!!!.... ஏன் எதற்காக இந்த சுய பாராட்டுக்கள்..... நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் ஏராளமாக இருக்கின்றதே....
சினிமா பற்றிய விஷயங்கள் மக்கள் தானாக தெரிந்து கொள்வார்கள் அல்லவா.....
பேச்சு ஏதோ பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் பேச்சு போல் தோன்றுகிறது....
நன்றி.
நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !!
Really a fantastic speech by Dr Gnasambandham , Though it was a lengthy one but very very useful to students ,young aspirants , cocktail of humour & stuff , I think 1 hr to less than 1 and half HR could have been more interested for youngsters , to his is my personal feeling ,Dr.P.sridhar, Ortho surgeon ,Dharmapuri 👍🙏👍
Popppooo0òoòòòĺòoòòlòòòòòoķķĺĺòĺòĺòò⁹pòòòòòòòoòĺòoolòooòĺpòòĺĺooòomm,,mm
Thanks for Vellalar Educational Trust
Gnanam. Perugida live long with health and wealth sir ,
ஒரு தமிழ் அறிஞர் செய்த கல்வி பணிகளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, சினிமா, டிவி பணிகளுக்கு கைத்தட்டல் அதிகம். நாம் எங்கே போகிறோம்? சினிமா, டிவி தான் வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டோர் அதிகரிக்கிறார்கள்.
Super sir.
Arumai
ஊதிய ஒயர்வு super
அருந்தமிழ் பேச்சு,.,.,. பாராட்டுக்குரியது....
சூப்பரா இருக்கு எங்க எடுத்தீங்க நான் இப்ப பாக்கணும் இது எந்த இடம் தவிர நீங்க எங்க இருக்குறீங்க சொல்கிறீர்கள் எனக்கு
Humours and thought provoking speech.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
F4ß
அற்புதம்
Very good
Arumaiyana pechu nandri iyya
ஐயாதமிழால்வாழ்ந்தவரகள்கோடி
ஆனால்தமிழால்வீழ்ந்தவர்யாரும்கிடையாது.அந்ததமிழழைவாழவைப்பவர்நீங்கள்வாழவேன்டும்தமிழ்உல்லவரை.அதுமுடியாதுஎன்றுதெறியும்
ஆனால்உங்கள்புகழ்வாழும்.தமிழ்உல்லவரை.
எனது தந்தை சொல்லி நான் கேட்டது ..... அறிஞர் அண்ணாதுரை அவர்கள் பேசிய வசனம் .
மாதமோ சித்திரை
நேரமோ பத்தரை
மக்களோ நித்திரை
பேசுவது அண்ணாதுரை .
சுவிஸ் இல் இருந்து முரளிதரன் .
muraleetharan nandagopal இல்லை. முத்திரை என்று அண்ணா பேசியதுதான், நான் சிறு வயதிலிருந்தே பல மேடைகளில் கேட்டிருக்கிறேன்..!!
அய்யாஅருமை
Thamil vithaiyinai thoovi ......
tharisu nilam konda managalil
pon... magudam pertrathu ungalin
pechartral... nandri.....
Sinthanaigalai thangi .... nirkkum
sigarame.... neengal.....
Thamil mannil paamaranum...
payan perum nallarasiyal vithai
vithaika munn varungal.....
thamil mann vazham pera.....
ungalai ekkalamum valthukurum
thamil mann ... vazhlga thamil .... valarga munaivar....... .
SUPER
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
(பகிர்வு) ::::::: நமவ
ok
Very Good Sir. Your speeches are highly Impressive.
Very very nice speech sir
நன்றி, வாழ்த்துகள்.
அருமை ஐயா நன்றி எங்களது நன்றி வணக்கம்
தல
இது வெள்ளாளர் கல்லூயா அப்படியென்றால் சாதிக்கொரு கல்லூரி எப்படி தமிழ் நாடும் மக்களும் முன்னேறெப்போறார்கள், எங்களையும் வெள்ளாளர் என்று தான் ஊரில் அளைப்பர் அதிலும் பெரிய வெள்ளாளர் என்று, ஆனால் சாதிக் ஒரு கோவிலோ பாடசாலைகளோ இல்லை அனுமதிக்கவும் மாட்டோம், இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
சூப்பர் பதில் சோன்னிர்கல் அண்ணன்
அருமையான பதிவு
Super sspeech
Super sir nice speech 👍👍
என் தமிழ்க்கு வாழ்த்துக்கள் நன்றி
இந்த கல்லூரியில் சேர தவம் செய்திருக்க தேவையில்லை.. நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உறவினராக இருக்க வேண்டும்.....
19 நாட்களானது ஒரு மாதமாகவும்,19 மாதங்களை , ஒரு வருடமாகவும் கொண்ட நாள் காட்டியை உலக பஹாய் சமூகத்தினர் அனுசரிப்பது வழக்கம் .ஒவ்வொரு நாளும் ,மாதங்களும் இறை பண்புகளை பிரதிபலிக்கும் ( Day of Divine attributes ) நாமங்களைக்கொண்டிருக்கும். முதல் தேதி சூரிய அஸ்தமனத்தின் போது நாளானது ஆரம்பமாகும் மாத முதல் நாளன்று மக்கள் (கொத்து கொத்துக்களான கட்டமைப்பை சார்ந்த பஹாய் உலக பொது சமயத்தை கடைப்பிடிக்கும் ( Cluster Community of Baha'is)சமூகமாக கொண்டாடும் 19 நாள் ஒற்றுமை பண்டிகை தினத்தன்று நிகழும் இந்த ஒன்றுகூடல் இறை வழிபாடு,நிர்வாகம்,கேளிக்கை போன்றவைகளை உள்ளடக்கிய ஆன்ம,மெய்யறிவுக்கானதும்,உணவுடனானதுமான விருந்தாக கொண்டாடி மகிழ்வதற்கானதாகும்.
தங்கள் நிர்வாக கட்டமைப்பின் வளர்ச்சியையும்,மேம்பாட்டுக்கான திட்டங்களைப்பற்றியும் தேசிய உலகளாவிய நிலையில் இறையன்பர்கள் தங்கள் இலக்குகள் எட்டிய வெற்றிகளையும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைப்பற்றியும் கலந்துரையாடல்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம். தனிமனிதன் ,குடும்ப ,சமூகமாக ஒன்றிணைக்கும் இந்த விருந்து ஒவ்வொரு நம்பிக்கையாளரும் ஆன்ம, லௌகீக ,பொருள் அமைந்த வாழ்வியல் அறிவு வளம் பெறுவதை அடிப்படையாக கொண்டதாகும்.
what a wonderful speech. Valthukkal Ayah
Full of information , Great sir.
Manoharan from Malaysia
46 ஆண்டுகளுக்கு முன் நானும் இக்கல்லூரியில் படித்தேன் என்று பெருமை கொள்கிறேன்
Superb
super sir...
பல புத்தகங்களைப் படித்த திருப்தி!!!
👍🏿
Arumai
அருமை வாழ்த்துக்கள்
Arumaiarumaiarumaithanks
தமிழ் ஞாணசம்பந்தம் ஐயா வாழ்த்துக்கள்
மாயுரம் முனிக்ஷிப் வேதநாயகம் வள்ளாரின் நண்பர் வள்ளலார் தனதுமணுமுறை கண்டவாசகம் உரைநடை முதலில்எழுதப்பட்டது
என் தமிழுக்கு மரியாதை நன்றி ஜெய்ஹிந்த் 😎
👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice speech
He is a GREAT EDUCATIONIST AND SCHOLAR. And what a shame that WE PEOPLE RELATE TO "THE MEDIA PERSON, ACTOR" among his AVATARS!!!!!!!! This only shows that WE THE PEOPLE HAVE LET OURSELVES TO BE HIJACKED BY THE MEDIA!! That is why we are still HOPING that RAJINIKANTH WILL LEAD US TAMILS!!!!!... rather than leaders like SEEMAN! Hope COMMENSENE prevails. COMMENSENE PREVAILS
👀✍good evening
சூப்பர் அண்ணன் வாழ்த்துக்கள்
கு.ஞா = குறைவில்லா ஞானம் கொண்ட அய்யா🙏
ஆணித்தரமான முத்தான பேச்சு. ஆங்கிலம் விரவாமல் இல்லை. தமிழ் ஆங்கிலத்தை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது.
ரட
#))
,,
My
சூப்பர் சார்
1:00:00
Superb speech
I want more videos
அருமை.
One of the most important question the the formless voice asked dharmaraja or yudhishtira is... What is most surprising thing in the world... Ans: humans see humans die, but they live on thinking they are immortals and death can never come to them...
Please avoid acting in cinemas and concentrate on Rehabilitation of our ancient Temples .It is our pride .
ஐயாவின் பேச்சுக்கள் எனக்கு மிகவும் இஷ்டம்
பொக்கிஷமான தமிழ் இலக்கியங்களில் இருந்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து போகின்ற விசயங்களை மிகவும் சுவையாக சொல்வதில் வல்லவர்
மக்களின் மனநாடியை பிடித்து பார்ப்பதில் வல்லவர்
என்னை பண்படுத்தி கொள்வது இவரது பேச்சுக்கள் மூலம் தான்
இன்னும் இவர் பேச வேண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அதை கேட்க வேண்டும்
Nadri Anna ungalukkum Tamizhikkum
Ĺooo
Supero super
Worthy speech sir
When America session court had given punishment to Nixon why can't our supreme court punish Modi
"தத்துவமும் சாலத் தமிழும் தடந்தந்தால் வித்தாவாய் வீங்க விழா"
தம்பிக்குறள்
7. தத்துவம்
குறள் எண் 34
👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍
இது ஏன் வேலாலர் கல்லூரி?
வேளாளர் . வெள்ளாள கவுண்டர் மற்றும் பிள்ளை? எது?
இதுவே ஒரு சினிமா படமாக இருந்தால் இந்நேரம் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் சென்றடைந்திருக்கும்.
மிசவும் அருமை இனிமை
Super
Don't talk in front of the foolish people , dull audience .
Idhu sathi spees ?
Very good speech
No words to praise
But the audience don't deserve this
They are happy with stupid jokes
super speech
சூர்யா...வுடன் நடித்த சூரரைபோற்று படக் கதாநாயகி....கேரள சமீப படங்களில் தன்னம்பிக்கைதரும் பாத்திரங்களில் அருமையாக நடித்தவர்...
I jujutsu jujutsu jujutsu you uuuuuu
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் பதிவு சமந்தா நடிக்கிறார் நடிகைக்கான கோல்டன் குளோப் கலைவாணர் அரங்கம் மீன்பிடி படகுகள் பொது நீச்சல் குளங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அகவிலைப்படி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனிப்பயன் குழு இருந்து கூடுதல் தகவல்களை கருதப்படுகிறது ஆனால் நீங்கள்
சிணிமா அடிமைகளா ஆகிவிட்டோம்
Super speech
Weldon mrng sahayam
அசரீரி/ஆளில்லாத குரல்.
மன்னிக்கவேண்டும்... அந்த காலத்தில் வானொலியில் ஒரு மணி நேர பேருரை ஆற்றுவார்கள்...தனி அறையில் உட்கார்ந்து...பெண்கள் கூடும் போது பேசாமல் இருக்க பழகவைத்திருக்கும் பேராசிரியைகள் பாராட்டுக்குறியவர்கள்.
@@panneerselvam4959 அந்தக்காலத்தின் நிலைகுறித்து பதிவிட்டதற்கு நன்றி.தற்போது அறிவியல் வளர்ந்துள்ளது.தமிழிலக்கியம் அகத்திணை புறத்திணை என்று பிரித்தது.பழைமையை காப்பாற்றிக்கொண்டு புதியதாக அறிவியல்திணை என்ற மூன்றாவது திணையாக வளர்த்தெடுக்கவேண்டும்.அதில் கணிதம் அறிவியல் கருத்துக்களை தமிழில்மொழிபெயர்த்து தொகுத்து வளர்த்தெடுக்கவேண்டும் .இதனை இயல்இசை நாடகம் அறிவியல் தமிழ் என்று.நான்காவது தமிழாக அறிவியல் தமிழை கூறுகிறார்கள்.கால வளர்ச்சிக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவேண்டும்.
கேள்வி பதில்முறை நாவணி இதனை.லாவணி என்று மாற்றப்பட்டுள்ளது.
Supet
unkal sollatral chevivarai sellathu Ithayamvarai nulaiyum ...? (vazhum thiruvalluvarkalil ninkalum oruvarthane /
Pixel?
சூப்பர்
Ninge varalaina ivlo vishayam enaku terinju irukadhu sir
அழகே.... தமிழே....
ஜிகுஜிகுஜா, ஜிகுஜிகுஜா திருக்குறள் வந்தாச்சா 👍
எனது வயது 60 நிறைவுற்றது🙏
Alaska antaaritica varai paapanga😄😃😀
Naanungaludanarsupalliyilpadikumpothupathamvahuppuaraivarumpadithen
தமிழ் போல் வாழி..
தமிழராய் வாழி..
தமிழோடு வாழி...
தமிழாய் வாழி...
தமிழரோடு வாழி..
நல்ல சொற்பொழிவுகள் கேட்கும் போது அலைபேசியில் பேசுவதும் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதும் நல்ல பண்பாடா ?