Kayalpatinam Kalari Chicken Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2024

КОМЕНТАРІ • 202

  • @kayalsamayal
    @kayalsamayal 5 місяців тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் காக்கா, கோழி ஆணமுக்கு தேங்காய் எண்ணெய் நெய் சேர்ப்போம், மட்டன் ஆணமுக்கு தக்காளி சேர்க்கமாட்டோம்.. நல்ல தாளிப்பு முறுகனும்... தேங்காய் + கசகசா+ முந்திரி சேர்த்து அரைப்போம்...
    மல்லி புதினா எல்லாம் பிரியாணிக்கு மட்டும் தான் சேர்ப்போம்.. இது காயல்பட்டினம் களரி கறியே இல்லை பாய்...

  • @sajbv9094
    @sajbv9094 5 місяців тому +10

    Heyyy I feel proud to say I am kayalian.very happy to see our authentic dish in jhabbar bhai channel

  • @jujuktg
    @jujuktg 4 місяці тому

    Superரா இருந்தது பாய். உங்ககிட்ட நான் கத்துகிட்டத்து தான் என்னோட cooking hobby ஐ தூன்டிச்சி. Thank you so much. 84 வயது என் அம்மா சாப்பிட்டுட்டு பாராட்டுநாங்க. எல்லா புகழும் உங்களுக்கே.

  • @linkeshkesh
    @linkeshkesh 5 місяців тому +6

    Unggaluku therinchathe innoruthavangaluku nee teach panurethum, unggaluku theriyathate inoruthavange kitte irunthu kathukarethum paake rombe nalla irukku

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 місяців тому +21

    காயல்பட்டினம் திருநெல்வேலி மணம் சுவை வீசும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு பக்குவம். இப்பல்லாம் நெல்லை சென்னை கோவை எல்லாம் ஒன்றாக கலங்கிவிட்டது. கோழிக்குழம்பு செய்துகாட்டிய சகோதரருக்கும் படம்பிடித்துக்காட்டிய ஜப்பார்பாய் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  • @varathavaratha4741
    @varathavaratha4741 5 місяців тому +7

    அனைத்து துறைகளிலும் ஒரு ஹீரோ இருப்பாங்க.. அது போன்று சமயல்துறையில் நீங்க ஒரு ஹீரோ.. நல்ல ஆசியரும் கூட அண்ணா நீங்க...🎉🎉🎉

  • @muzzammilnavanna2569
    @muzzammilnavanna2569 5 місяців тому +20

    அஸ்ஸலாமுஅலைக்கும் ஜப்பார் பாய் காயல் பட்டிணம் களறி கறி இப்படீ செய்ய மாட்டாங்க1கிலோ கறிக்கு 100 தேங்காய் எண்னெய் 100 நெய் முக்கியமா தக்காளி மிளகு தூள் போட மாட்டாங்க தேங்காக்கு பதிலா முந்திரீ கசகசா தான் சேப்பாங்கசோம்பு தூள் சேப்பாங்க முக்கியமா பல்லாரி தக்காளி தேங்ககா அரைச்சி போட மாட்மாட்ங்க மல்லி புதினாவும் கிடையாது கருவேபிலை மட்டும் தான் இது வேற .ருசில இருக்கும்

    • @salmataj4316
      @salmataj4316 4 місяці тому +1

      Pls u share de original kalari Kari videos r send me de link pls

    • @Spica24
      @Spica24 4 місяці тому

      @@salmataj4316kayak kitchen or kayak samayal UA-cam channel la irukku. Watch those videos

    • @teresa985
      @teresa985 4 місяці тому +1

      No original recipe 😂😂😂
      Only mistakes will be pointed out 🤣🤣🤣

    • @mabumabu9620
      @mabumabu9620 2 місяці тому

      Kayal pattinam kalari kari kayal kitchen nu you tub la type pannuga perfectta solli iruppaga

    • @mabumabu9620
      @mabumabu9620 2 місяці тому

      Keelakkarai kalari karilathan tomato add pannuvaga

  • @thuyavan2075
    @thuyavan2075 Місяць тому

    பாய் சொல்லிகொடுக்கரதுல நீங்கதான் கிங் I love it.

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 5 місяців тому

    Assalamualaikum bhai.. Congratulations bhai. Coconut rice sema combination this " chicken kalari curry " ......Tasty... Allhmudillah 🎉❤

  • @_itsmethuf_ail_
    @_itsmethuf_ail_ 5 місяців тому +6

    Coconut rice with Karuvadu aanam semma combination

  • @sathiavathychettiar9487
    @sathiavathychettiar9487 14 днів тому

    Nice reciepe...

  • @vijaybalaji2823
    @vijaybalaji2823 5 місяців тому +1

    ❤ Super Bhai...👍❤️

  • @muneerahamed5048
    @muneerahamed5048 5 місяців тому +1

    Masha Allah Vare Great 👍👍👍

  • @user-wl8gb5sg1o
    @user-wl8gb5sg1o 5 місяців тому +3

    This is also one of our kalari Kari recepie semma taste

  • @MeharBaan-ly2zi
    @MeharBaan-ly2zi 5 місяців тому

    Allahuma barik ,mashallah ,

  • @gknforever8590
    @gknforever8590 5 місяців тому +1

    All d best for all d opening restaurants..

  • @user-wl8gb5sg1o
    @user-wl8gb5sg1o 5 місяців тому +2

    Mouth watering recipe 😮

  • @sumathyvala
    @sumathyvala 5 місяців тому

    Like your briyani recipe..it tastes very good..

  • @rtahari2738
    @rtahari2738 5 місяців тому +4

    அண்ணா நான் உங்களது தீவிர ரசிகன்... எனக்கு உங்க ஹோட்டல் ஒரு வேலை கிடைக்குமா அண்ணா... என்கிட்ட passport lam irukku anna.. unga hotal resturant la oru job kudunga anna.... qualification mechanical engineering அண்ணா...

  • @Psycho-340
    @Psycho-340 5 місяців тому +6

    Jabbar bhai ❤️😍 Veriyan....Second comment ❤️‍🔥😍😍😍😍 Vijayravikumar

    • @Justin2cu
      @Justin2cu 5 місяців тому +1

      adhukku peru 'comment' 'COMMAND' kedayadhu, okay?

  • @hihihihi5664
    @hihihihi5664 5 місяців тому +2

    Nice recipe 😋

  • @asha277
    @asha277 5 місяців тому +1

    Mouth watering 😋 super bro 🎉

  • @rakeshkumarsahu1926
    @rakeshkumarsahu1926 5 місяців тому

    Super 😍 God bless you 🙌

  • @hihihihi5664
    @hihihihi5664 5 місяців тому +1

    Wooooow yummy 😋

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 5 місяців тому

    Assalamualaikkum bhai Ungal buzy netatthil yengalukkaaha Disshesum Samaippathu UNGAL PERUNTHANMAI GUNAM bhai Nandri Bhai❤❤❤❤❤❤

  • @abishek5335
    @abishek5335 5 місяців тому +5

    பாய் காயல்பட்டினம் பிரியாணி போடுங்க....

  • @sameedhomer1702
    @sameedhomer1702 5 місяців тому +1

    Yaay yengha ooru Kayalpattinam

  • @judyalex7359
    @judyalex7359 4 місяці тому

    9.01🤣இதுக்கு மேல உலகத்துல மசாலாவே இல்லை... பாய் ultimate
    comedy😂

  • @rtony4638
    @rtony4638 5 місяців тому

    Salt ah venkayam vathankum pothu koncham seththirukkalam
    And milakaithool innum koncham seththiruntha 😍 super ah irunthirukkum
    Personal opinion ❤

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 5 місяців тому +1

    பாய் உங்கள் பணி சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள்

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 5 місяців тому +3

    காயல்பட்டிணம் சமையல் என்றாலே தேங்காய் எண்ணைய் நெய் தான் பாய் பேமஸ்

  • @anandnktamizha375
    @anandnktamizha375 5 місяців тому +1

    அண்ணா வணக்கம் நான் உங்கள் ரசிகன் உங்களை எப்பயாச்சும் ஒரு தடவையாவது பாகணும் ❤

  • @sheikfaheem8356
    @sheikfaheem8356 5 місяців тому +2

    My native kayalpatnam ❤️❤️❤️🤩

  • @AsmshafnasMis-ir5ie
    @AsmshafnasMis-ir5ie 5 місяців тому +1

    HEART FROM SRI LANKA ❤️🇱🇰

  • @abduljabbarjabbar269
    @abduljabbarjabbar269 4 місяці тому

    Assalamualaikum jabbarbhai supper ji

  • @dubaidude7561
    @dubaidude7561 5 місяців тому

    vera level bhai

  • @nishargf8285
    @nishargf8285 5 місяців тому

    Yenga ooru. Happy to see you brother.

  • @user-zc4nh2ic9y
    @user-zc4nh2ic9y 5 місяців тому +1

    I am srilanka baai ungada samyal supar

  • @prithivikumarsj3341
    @prithivikumarsj3341 5 місяців тому +1

    Good taste

  • @boby10543
    @boby10543 5 місяців тому

    Food area Tamil. The tempting taste channel❤

  • @ebinezartnpscacademy1366
    @ebinezartnpscacademy1366 5 місяців тому

    Super prother😊

  • @jerinaansari
    @jerinaansari 5 місяців тому +1

    Assalamu alaikum jabbar bhai recipe 😋 👌

  • @soccersalman
    @soccersalman 5 місяців тому +1

    Kalari yenrale mutton taan bhai .. any way Alhamdulillah Kayalan❤

  • @hawwasumaiya925
    @hawwasumaiya925 5 місяців тому +2

    Assalamu alaikum wa rahmatullahi wa barakkathuhu kayalpattinam kalari curry recipe idhu kedaiyathu idhu just chicken gravy

  • @vijiramraj9472
    @vijiramraj9472 5 місяців тому +2

    NICE FOOD VIDEO.CAMERAMAN ADIKADI VIDEO BLUR PANNRENGA.. DON'T DO LIKE THAT. SHOW THE VIDEO IN THE SAME CLARITY AND GOOD QUALITY.

  • @Tripoflifebtsgirl
    @Tripoflifebtsgirl 5 місяців тому

    Assalamu alaikum bhai, Nan shanavas from Coimbatore bhai,ungala role model ah vechu Nan thalu vandi la biryani shop open Paniruken bhai, insha Allah Coimbatore vandha kandipa vaanga bhai.

  • @rajavij2978
    @rajavij2978 5 місяців тому

    Jabbar Bhai
    Need Kayalpattinam and Keelakarai special thengai pal rasam recipe

  • @RajmohanT-qp5ni
    @RajmohanT-qp5ni 5 місяців тому +1

    👌

  • @codegenieofficial7094
    @codegenieofficial7094 5 місяців тому

    Can yu say which rice brand is good for biryani business ?????plsss

  • @ajitkumarak656
    @ajitkumarak656 4 місяці тому

    Unga workers ellariyum avangaloda best gravy seiya solli oru competition maari vainga taste panni best ethu nu sollunga prize kodunga bhai🎉

  • @riyas7854
    @riyas7854 5 місяців тому

    Saudi Arabia jeddah la oru restaurant open pannuga bhai❤

  • @HussainHussain-qd2ht
    @HussainHussain-qd2ht 5 місяців тому

    Supper bhai

  • @vijendran7410
    @vijendran7410 5 місяців тому +1

    பாய் வீடு நம்ம வீடு

  • @nidaandfamilyfarm7867
    @nidaandfamilyfarm7867 5 місяців тому

    🎉 wow

  • @rakeshs6883
    @rakeshs6883 5 місяців тому

    Jabbar bhai good supporting

  • @Mohamedriyas2409kickboxi-nw2jx
    @Mohamedriyas2409kickboxi-nw2jx 5 місяців тому

    Super bhai

  • @LIFE-rx2zk
    @LIFE-rx2zk 5 місяців тому

    Jabbar Bhai black base kraft bowl ellaam enga vanguneenga

  • @yuvaraj_status
    @yuvaraj_status 5 місяців тому +2

    Kalari kari ku en clg la irukka kayalpattinam pasanga semma hype kudupanga.. finally got the recipe 😊. Thank you 👍

    • @nuzhathmuna3349
      @nuzhathmuna3349 5 місяців тому

      This is not original recipe

    • @yuvaraj_status
      @yuvaraj_status 5 місяців тому

      @@nuzhathmuna3349 can you reveal it please

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam 5 місяців тому +1

    Nalla thangamana manasu bai ungaluku

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe 5 місяців тому

    சூப்பர்

  • @kumarm7544
    @kumarm7544 5 місяців тому

    பாய் உங்களை பார்த்து நாளாகிவிட்டது சிக்கன் சூப்பர்

  • @shahoulamide5008
    @shahoulamide5008 5 місяців тому

    Pondicherry briyani try pannuga bahai

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 5 місяців тому

    Congratulations for your Abu dhabi restaurant opening bro waiting for Sharjah opening .... All our prayers are with you 🙏🏿🙏🏿 brother respects from Bengaluru Karnataka India 🎉💐💐👍🏻👍🏻🙏🏻

  • @shaik119
    @shaik119 3 місяці тому

    Jabbar Bhai, teach us how to prepare Pernambat Biriyani

  • @abithasulthan.6176
    @abithasulthan.6176 5 місяців тому

    Super bai

  • @pradhawithrehan
    @pradhawithrehan 5 місяців тому +1

    Jabbar Bhai : Pepper at the End you said 3/4 Tablespoon, but on the video caption it’s coming as 1/3 Tablespoons. Editing Team please check! 😍

  • @jeevaharshan267
    @jeevaharshan267 5 місяців тому

    Bhai your my food god I love you Bhai

  • @sameemas8717
    @sameemas8717 4 місяці тому

    Sir...please share kariyanam recipe

  • @vikramvicky7306
    @vikramvicky7306 5 місяців тому

    Bhai Ireland la yapa shop open panna porringa...

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 5 місяців тому

    ஜப்பார் பாய் சிஸ்யர் ஒருத்தர் இருக்கிறார் போல வாழ்த்துகள்.

  • @yaseenyaseen9091
    @yaseenyaseen9091 5 місяців тому

    Kayalpattinam very famous kakari chicken ❤❤❤❤

  • @irfanas2261
    @irfanas2261 5 місяців тому +1

    Konjam changes iruku recipela but good try👍👍
    Welcome to kayalpatnam and explore more jabbar bhai 👍

    • @the90sKidV
      @the90sKidV 5 місяців тому

      Kindly mention the changes athayum try pandrom

    • @irfanas2261
      @irfanas2261 5 місяців тому +1

      Kindly check kayal youtubers

    • @rafikalmas1051
      @rafikalmas1051 5 місяців тому

      Don't add tomatoes and cook with coconut oil and ghee that's it

    • @nuzhathmuna3349
      @nuzhathmuna3349 5 місяців тому

      ​@@the90sKidVtomato add panna matanga kalari kariku.... kayalpatnam channel search Pani parunga correct recipe kidaikum

  • @user-np6zq5fg5p
    @user-np6zq5fg5p 4 місяці тому

    வணக்கம் ஜப்பான் பாய் நான் சமீபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு தகவல்களை தங்களுக்கே உண்டான புன்சிரிப்பில் மிக எளிமையாக சொல்லுகின்ற விதம் மிக மிக அருமை கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு பெரும்பாலும் நான் மட்டுமல்ல எங்களது உறவினர்களும் சேர்ந்து உங்கள் சேனலைப் பார்த்துதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக நான் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் தங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன் நன்றி

    • @massvijay46
      @massvijay46 2 місяці тому

      ஜாபர் பாய்(ஜப்பான் பாய் இல்லை)

  • @hihihihi5664
    @hihihihi5664 5 місяців тому +1

    👍👍👍👍👍

  • @Prasanth-qe9mw
    @Prasanth-qe9mw 4 місяці тому

    பாய் கல்யாண காரக்குழம்பு வச்சி காட்டுங்க பாய் ரொம்ப நாள் ஆசை நீங்க அத மட்டும் செய்யாமலே இருக்கீங்க....

  • @vajidbasha2349
    @vajidbasha2349 5 місяців тому

    Assalamu Alaikum brother can you give recipe of osmania sharbath

  • @BINOCHANDRI
    @BINOCHANDRI 5 місяців тому

    Hi Anna na ippo Sharjah la irukan velai tedi vanturukan but innum velai kedaikala . please oru velai kedaikuma

  • @bennyrider
    @bennyrider 5 місяців тому +1

    Real அளவெடுத்து செஞ்ச cooking channel 😂

  • @Ban-jx8ye
    @Ban-jx8ye 5 місяців тому +1

    Super. Your. Childran. Tarjuma. Kathu. Khodukal

  • @nazlarasheed3957
    @nazlarasheed3957 5 місяців тому +1

    This looks very appetising and yummy . 😋 But this is not authentic kalari kari of Kayalpatinam.

  • @user-cy3vs2xm3y
    @user-cy3vs2xm3y 5 місяців тому

  • @mafazayoonus2465
    @mafazayoonus2465 5 місяців тому +1

    Bai waay oorudu😊😊 mouth watering

  • @mohamedsuhail74
    @mohamedsuhail74 5 місяців тому

    Proud to be Kayalan

  • @paul4324
    @paul4324 5 місяців тому

    😂 Nice

  • @ahamed_abbas
    @ahamed_abbas 5 місяців тому

    Jabar bhai pls upload kayal ahani biriyani

  • @prabhas_official_
    @prabhas_official_ 5 місяців тому +1

    யாரெல்லாம் goat is nothing front of salaar எண்று நினைக்கிறீர்கள்?? 😆🔥❤️👍

  • @shaikjameel1343
    @shaikjameel1343 5 місяців тому +3

    Edu kalari kari illa Bai.normal chicken gravy ethu

  • @MohamedHakkim-ub6xn
    @MohamedHakkim-ub6xn 5 місяців тому

    7star✨️ hotel next jabbar bhai🌃🌃🌃

  • @rajsofirajsofi3223
    @rajsofirajsofi3223 5 місяців тому

    Bai measurements India va Dubai ya

  • @poongathais4303
    @poongathais4303 5 місяців тому

    காலை வணக்கம் 🙏

  • @jostune1914
    @jostune1914 3 місяці тому

    👍

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 місяців тому

    Kayalpattinam special
    Dumadai
    Oottu mavoo ellam panni katta chollunga

  • @vijaybalaji2823
    @vijaybalaji2823 5 місяців тому

    Kuwait la eppa Anna open panna poringa 😅

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 5 місяців тому

    🤝👏👍👌🙏.tq

  • @KrishnaKumar-vg1uk
    @KrishnaKumar-vg1uk 5 місяців тому +1

    Cameraman bro ... please post the video without out of focus...

  • @radha.vradhikav196
    @radha.vradhikav196 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @pushpamary7635
    @pushpamary7635 5 місяців тому

    How was the taste. Please open your biryani restaurant in Qatar doha

  • @habiba1084
    @habiba1084 5 місяців тому

    Bhai Mann unga chennal subsriber

  • @DrSVJ
    @DrSVJ 5 місяців тому

    Bhai, you look fair in shirt

  • @baskarm4068
    @baskarm4068 5 місяців тому +40

    ஜப்பர் பாய் காலை வணக்கம் உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது வெரிகோஸ் எப்படி இருக்கிறது. ஏன் மார்த்தாண்டம் போயிட்டு ட்ரீட்மென்ட் பார்க்க வில்லை.

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 5 місяців тому +1

      எங்க ஊரு மார்த்தாண்டம்