ஸ்டாலின் மாஸ்டர் மூவ்!| ஏமாந்த எடப்பாடி!| ராஜ்நாத் ரகசிய தூது!| மோடிக்கு அல்வா தான்!| Vallam Basheer

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • ஸ்டாலின் மாஸ்டர் மூவ்! ராஜ்நாத் ரகசிய தூது! ஏமாந்த எடப்பாடி!| மோடிக்கு அல்வா தான்!| Vallam Basheer Latest Interview
    #vallambasheer #mkstalin #eps #annamalai #modi #dmk #admk #bjp #congress #inc #rajnathsingh #vanathisrinivasan #tamilisaisoundararajan #hraja
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 7

  • @DR-vy3km
    @DR-vy3km 22 дні тому +4

    அந்த car வெச்சு இருந்த soppa sundari யாரு வெச்சு இருக்காங்க, இப்படி தான் போகுது இன்றைய தமிழ் நாடு அரசியல் 😂😂😂😂😂

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 22 дні тому +2

    திரு வள்ளம் பசீர் வெற்றி பேச்சாளர் என்பது பொருத்தமாக உள்ளது

  • @kayalmalai3258
    @kayalmalai3258 22 дні тому +1

    சகோதரர் வல்லம் பஷுர்
    அவர்கள் எப்பொழுதுமே
    தெளிவாக உண்மையை
    பேட்டியில் புரிய வைப்பார்கள் அதை முழுமையாக கேட்டாலே
    நல்ல அரசியல் ஞானம் கிடைக்கும் சமீபத்தில் நடந்த அரசு சம்பந்தப்பட்ட
    நிகழ்வுகளில் முதல்வர்
    அவர்கள் கவனமாக செயல்படுகிறார்கள்
    அரைவேக்காடு அரசியல் அவருக்கு பன்ன தெரியாது
    உலக அரசியல் ஞானி கலைஞரிடம் அரை நூற்றாண்டு காலம் அரசியல் ஞானம் கற்றவர்முதல்வர்
    பஷுர் அவர்கள் பேட்டியை
    கேட்டாலே போதும் சம்பந்தப்பட்டவர்கள்
    அரசியல் ஞானம் கிடைக்கும்
    அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு

  • @ramachandran8630
    @ramachandran8630 22 дні тому +1

    சரியான பதிவு

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 22 дні тому

    மக்களை எல்லோரும் சேர்ந்து ஏமாற்றுறிங்க யாராலும் நல்ல மக்கள் ஆட்சி தரமுடியாது என்பது உறுதி காலம்தான் பதில் சொல்லும்