400 சதுர அடி மேல்மாடி வீடு கட்ட எவ்வளவு ரூபாய் தேவை? how much cost for build a first floor?

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • 20×20 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும்?
    • 400 சதுரடி வீடுகட்ட எவ...

КОМЕНТАРІ • 129

  • @BalajiBalaji-tv6nh
    @BalajiBalaji-tv6nh 11 місяців тому +2

    20Years old வீடு 240 ச.அடி Without bathroom, 1 st floor , பட்டி பாத்து பெய்ன்டிங் பண்ணி, சின்டக்ஸ் வெச்சு, வயரிங், 2 ரூம் டெய்ல்ஸ் போட்டு, இரும்பு ஏணி மாடிக்கு வைத்தால் எவ்ளோ செலவு ஆகும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  11 місяців тому +2

      இப்போது உள்ள சூழலில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 4 місяці тому

    வணக்கம் அண்ணா. இன்றைய தேதியில் மேல் மாடியில் 237 சதுர அடியில் கட்ட எவ்வளவு செலவாகும். தயவுசெய்து கூறுங்கள். 🙏🙏🙏🙏

  • @Ramani143
    @Ramani143 3 місяці тому

    எங்கள் வீடு எங்கள் பகுதி ஈரோடு மாவட்டம் மேல் மாடியில் ஒரு பெட்ரூம் ஒரு ஹால் ஒரு கிச்சன் போடணும் படி வேண்டாம் ஏற்கனவே படி இருக்கிறது நீங்கள் வந்து எங்களுக்கு பண்ணி தர முடியுமா எவ்வளவு செலவாகும் சகோதராகண்டிப்பாக பதில் கூறவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் நாங்கள் கூலி வேலை செய்பவர்களால் வசதி இல்லை சிம்பிளாக கட்டித்தர எவ்வளவு செலவாகும்

  • @jeyakumarnamburajan3975
    @jeyakumarnamburajan3975 2 місяці тому

    வணக்கம் மேஸ்திரிமேல் மாடி 900 ஸ்கொயர் பீட் அமைக்க எவ்வளவு இப்போ செலவாகும்

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 3 роки тому +2

    மிக்க நன்றி புரோ,
    என்னுடைய வீட்டின் கீழ்தளம் 600SfF போட்டாச்சு மேல்தளம் 400 Sqf ல் அமைக்க எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டதற்கான பதிலை தந்ததற்க்கு நன்றி,

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  3 роки тому +2

      தொடர்ந்து நம்முடைய சேனலில் இணைந்திருங்கள்.நன்றி

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel 3 роки тому

      @@Srinivasanbuilder
      All the best bro,

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel 3 роки тому

      @@Srinivasanbuilder
      சகோ செப்டிக் டேங்க் அமைக்க என்ன செலவு ஆகும்..? என்ன அளவில் அமைக்கலாம்.?

  • @FirdhousbanuS
    @FirdhousbanuS Рік тому +1

    Hi brother meal Maadi 654sqft ithukku katta evalo agum konjam sollunga

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      11 லச்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

    • @FirdhousbanuS
      @FirdhousbanuS Рік тому

      @@Srinivasanbuilder thanks brother

  • @gnanasekar2746
    @gnanasekar2746 Місяць тому

    First floor room poda approval vanga venduma sir

  • @SidarthNayak77
    @SidarthNayak77 2 місяці тому

    20 .17 total prais sir sollunka

  • @murali2505
    @murali2505 7 місяців тому

    Anna oru help 2015 la nanga coimbatore la idem vangunam 90.400_00 ipo evolo anna pogukm

  • @singarajsheela5201
    @singarajsheela5201 Рік тому

    Sir epo first floor vetu kattanum Patti kattu iruku simple ah hall kitchen bedroom bathroom mattum sir low price evalavu akum sir

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      5 லட்சம் ரூபாய் செலவாகும்.

  • @jayanthivijayakumar9268
    @jayanthivijayakumar9268 7 місяців тому

    What is the current price for construction

  • @priyanithin2939
    @priyanithin2939 2 роки тому +1

    Coimbatorela panni tharuvengala

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 роки тому +1

    மிக்க நன்றி புறோ

  • @baluchamyelangovan5072
    @baluchamyelangovan5072 2 роки тому +6

    நண்பரே, நீங்கள் குறிப்பிடும் தொகை 500 சதுர அடியில் வீடு கட்ட 6,50,000 என்பது அனைத்து செல்வும் உட்படவா என்பதை தெளிவு படுத்தவும்

  • @marimarimuthu9384
    @marimarimuthu9384 Рік тому

    20*20 veedu katta evlo selavu agum bro first floor kattanum

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      ஆறு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

  • @abiramig9208
    @abiramig9208 10 місяців тому

    1st floorla 200 squarefeetla 1 room with attached bathroomku evlo sir aagum chennaila

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  10 місяців тому

      4 லட்சம் ரூபாய் செலவாகும்

    • @abiramig9208
      @abiramig9208 10 місяців тому

      Adhula enalam include aagum sir neenga panni tharuvingala

  • @deepakarthik4480
    @deepakarthik4480 Рік тому

    First floor 200 square fit room with bathroom poda evlo cost agum sir

  • @e.baalakumare.baalakumar4136
    @e.baalakumare.baalakumar4136 7 місяців тому

    Load bearing first floor hall two bed room katalama cost??? Evlo varum

  • @SelvarajSelvaraj-fd7hw
    @SelvarajSelvaraj-fd7hw 7 місяців тому

    பால்கனியில் செங்கல் சுவர் வைக்கலாமா கிரில் வைக்கலாமா எது செலவு குறைவு

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  7 місяців тому

      கிரில் எல்லா வகையிலும் சிறந்தது.

    • @SelvarajSelvaraj-fd7hw
      @SelvarajSelvaraj-fd7hw 7 місяців тому

      @@Srinivasanbuilder மேல் மாடியில் 10*16 ரூம் போட ஆகும் செலவு

  • @dogieslover502
    @dogieslover502 Рік тому

    Anna maadila 20 ku 20 single bedroom no pathroom evlo selavu aakum

    • @dogieslover502
      @dogieslover502 Рік тому

      Plz reply 2021 la kattum pothu evlo selavu akirukum nu sollunga

  • @vishnuvarshik5881
    @vishnuvarshik5881 2 роки тому

    Brother 1000sf bhim pottu katta total evlo selavu aagum?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 роки тому

      16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்

  • @krajasekari4678
    @krajasekari4678 2 роки тому

    Sir 13 கு 36 468 sqft வீடு கட்ட தற்போது எவ்வளவு செலவாகும். Ground floor and first' floor sir pls reply.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 роки тому

      15 லட்சம் ரூபாய் செலவாகும்

  • @maheswarienglishgrammar3890
    @maheswarienglishgrammar3890 3 роки тому +1

    Super

  • @sarveshyuvays5631
    @sarveshyuvays5631 2 роки тому

    Brother வீடு கட்டுரத்துக்கு ஹலோ பிளாக் or செங்கல் best ah.... Life எதுக்கு அதிகம்....

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 роки тому

      ua-cam.com/video/w9SdEoHQUdc/v-deo.html இந்த வீடியோ பாருங்கள்

  • @priyanithin2939
    @priyanithin2939 2 роки тому +2

    Nanga ipatha kattitu iruke 530sqrt bro amount 720000 intha amount jasthiya irukunu feel panre anna

  • @Yehovayire139
    @Yehovayire139 Рік тому

    20*20 badjat solluga

  • @thangadurai3147
    @thangadurai3147 Рік тому +1

    பட்டுக்கோட்டைல வீடு கட்டி தருவீங்களா

  • @SelvarajSelvaraj-fd7hw
    @SelvarajSelvaraj-fd7hw 5 місяців тому

    8*30 மேல் மாடி போட ஆகும் செலவு இடையில் சுவர் இல்லாமல்

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 3 роки тому

    சகோ செப்டிக்டேங்க் என்ன அளவில் அமைக்கனும் (உறை ).?
    என்ன அமௌன்ட் வரும்..?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  3 роки тому +1

      விரைவில் வீடியோ பதிவிடுகிறேன்.சகோ.

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel 3 роки тому

      @@SrinivasanbuilderUpdate ple

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  3 роки тому +1

      ua-cam.com/video/6LYqtNCUDtM/v-deo.html
      இந்த லிங்கை அழுத்தி சிமெண்ட் உரை செப்டிக் டேங்க் பற்றிய தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • @hajanaimulla
    @hajanaimulla 2 роки тому

    1000sq ft. - 1floor ku evaloo agum

  • @arulchinnamaniv5408
    @arulchinnamaniv5408 2 роки тому

    அண்ணா 3/4 சென்ட் நிலம் தான் இருக்கு அதுல எந்த மாதிரியான வீடு கட்ட முடியும் அதுக்கு எவ்வளவு செலவாகும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 роки тому

      300 சதுர அடி வரை வீடு கட்டலாம் இதற்கான செலவு ரூபாய் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.

  • @kalpumuralimurali5851
    @kalpumuralimurali5851 3 роки тому

    Sir 1300 sqft ku basement amount how much

  • @rameshv7282
    @rameshv7282 Рік тому

    என்பெயர் ரமேஷ் நான் சென்னையில் உள்ளேன் 600சொயர்பிட்டுகு. வீடு. கட்டசெலவுஎவ்ளவுஆகும

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்

  • @sadiqbasha1912
    @sadiqbasha1912 Рік тому

    வணக்கம் நண்பா 1200 சதுரம் சிம்பிளா வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      21 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் செலவாகும்

  • @dhanabaldhanu8030
    @dhanabaldhanu8030 Рік тому

    24*14எவ்வளவு காங்கிரீட் பிடிக்கும் தோழர்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      வீடு கட்ட 6 லட்சம் ரூபாய் செலவாகும் தோழர்

  • @Gawaskar04
    @Gawaskar04 Рік тому

    First floor kattuvatharkku evvalavu selavu agum 22x49

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому +1

      15,40,400 ரூபாய் செலவாகும்.

  • @Mr.k.Construction
    @Mr.k.Construction 8 місяців тому

    Sir 500 sq.ft 720000 rs correct ahh

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  8 місяців тому

      9 லட்சம் ரூபாய் செலவாகும்

    • @Mr.k.Construction
      @Mr.k.Construction 8 місяців тому

      @@Srinivasanbuilder apo 1800 per sq.ft TOTAL Contract crt ahh sir

    • @Mr.k.Construction
      @Mr.k.Construction 8 місяців тому

      @@Srinivasanbuilder first floor apo old rood demolition yaru scope sir

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  8 місяців тому

      இந்த விலை கிராமத்தில் கட்டும் வீடுகளுக்கு பொருந்தும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  8 місяців тому

      இருதரப்பு ஆலோசனை செய்து முடிக்க வேண்டும்.

  • @KaleelRahman-k5v
    @KaleelRahman-k5v Рік тому

    உங்கபோன் எண் தேவை

  • @JayarajRaj-r5n
    @JayarajRaj-r5n 5 місяців тому

    ஐயா உங்களின் கை பேசி எண் கிடைக்குமா

  • @sirenasirena1829
    @sirenasirena1829 3 роки тому

    Lapt size ring podunga

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  3 роки тому

      4 இன்ச் உயரம் 7 இன்ச் நீளம் லேப்ட் ரிங் உடைய சைஸ்.

  • @prakashv1081
    @prakashv1081 Рік тому

    உங்களுடைய தொலைபேசி் எண்

  • @varatharasank2651
    @varatharasank2651 2 роки тому +1

    அண்ணா 500 ஸ்கொயர் பிட் இல்ல வீடு கட்டணும் மேல்மாடி தேவையில்லை இன்றைய நிலவரத்தின்படி எவ்வளவு செலவாகும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 роки тому

      7,50,000 ரூபாய் செலவாகும்

  • @SumiRS2810
    @SumiRS2810 Рік тому

    Bro meal maadiyil 10*16 oru room eduka aagum selavu enna bro

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      2 லட்சத்து 20ஆயிரம் ரூபாய் செலவு ஆகும்

    • @SumiRS2810
      @SumiRS2810 Рік тому

      Sengal ah ila haalablock ah

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      செங்கல்

    • @SumiRS2810
      @SumiRS2810 Рік тому

      @@Srinivasanbuilder engaluku oru room katanum haalablock il enga oor punjai puliampatti ninga work panna varuvingala

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      எந்த மாவட்டம்?

  • @jothimaniramamoorthy3077
    @jothimaniramamoorthy3077 Рік тому

    ஆற்று மணல் எங்கே கிடைக்கும் அண்ணா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      உங்கள் உள்ளூரில் யாராவது மணல் பயன்படுத்தி வீடு கட்டினால் அவர்களிடத்தில் கேட்டால் அவர்களே சொல்வார்கள்.

  • @nethajipandurangan2567
    @nethajipandurangan2567 6 місяців тому

    Sir madeila 10saduram kattanum na evvalavu salavu agum Ella thaium sarthu vadagaiku veda

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  6 місяців тому

      19 லட்சம் ரூபாய் செலவாகும்

  • @boopathiarul16
    @boopathiarul16 3 роки тому

    Anna 10*11 two room apm hall ethuku map estimation sollunga Anna... Two room tors potuklam hall nattum ciment sheet potuklam Oru idea kudunga Anna... Unga videokku wait pandra Anna... Pls help pannunga

  • @sivagsivag2064
    @sivagsivag2064 2 роки тому

    300சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் அண்ணா

  • @tejomohankeyboard8400
    @tejomohankeyboard8400 Рік тому

    இப்ப எவ்வளவு ஆகும் தலைவரே , நீங்களே வீடு காட்டுவீங்களா இல்ல உங்க ஆளுங்கள வெச்ச்சு வெவ்வேறு இடத்தில செஞ்ச தருவிங்கலா எனக்கு 9 சதுரத்தில மொட்டைமாடில விடு கட்டனும்.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      நீங்க எந்த மாவட்டம் எந்த ஊரு சொல்லுங்க

    • @tejomohankeyboard8400
      @tejomohankeyboard8400 Рік тому

      @@Srinivasanbuilder சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் மேஸ்திரி அவர்களே.

    • @tejomohankeyboard8400
      @tejomohankeyboard8400 Рік тому

      Any updates pls?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      8754818833

  • @VIJAYKumar-jb9jx
    @VIJAYKumar-jb9jx 2 роки тому +2

    வீட்டுமனை இருக்கு இப்போது வீடு கட்ட வேண்டும் பஞ்சாயத்து நிர்வாகம் அவர்களிடம் இருந்து சான்றிதழ் வாங்கியபிறகு தான் வீடு கட்டமுடியுமா அப்படி என்றால் அது என்னென்ன சான்றிதழ்கள் தயவுசெய்து ஒரு வீடியோ

  • @kumudhask7630
    @kumudhask7630 2 роки тому

    Eathu ahthigam pa

  • @velmurugan2764
    @velmurugan2764 Рік тому

    மேல் மாடி 3சதுர இன்று செலவுகள் படிஇல்லாமல்

  • @elangovanraj9330
    @elangovanraj9330 2 роки тому

    U must me in blr r Chennai

  • @mayaraja2422
    @mayaraja2422 Рік тому

    Hi மேஷ்திரி

  • @baluchamyelangovan5072
    @baluchamyelangovan5072 2 роки тому

    நன்றி

  • @RosyRosybraden
    @RosyRosybraden Рік тому

    போன் நம்பர்

  • @saisspiritualfamily6446
    @saisspiritualfamily6446 2 роки тому

    16*22- first floor duplex house
    How much cost it's required anna?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 роки тому

      14 லட்சத்திற்குள் செலவாகும்.

    • @saisspiritualfamily6446
      @saisspiritualfamily6446 2 роки тому

      Thanks anna... Can i get the plan for duplex house in first floor for 16*22 or 350 square feet... It will be so helpful for me

  • @varatharasank2651
    @varatharasank2651 2 роки тому

    நண்பா 500 அடி சிம்பிளாக வீடு கட்ட இன்றைய நிலவரத்தின்படி எவ்வளவு செலவாகும் மேல்மாடி தேவையில்லை

  • @SaravananJamuna-k9t
    @SaravananJamuna-k9t 9 місяців тому

    உங்க போன் நம்பர்

  • @venugopalgopal3171
    @venugopalgopal3171 2 роки тому

    600 சதுர அடி வீடு கட்ட எவ்லவு

  • @chandranachuthan7132
    @chandranachuthan7132 2 роки тому

    திருப்பூர செய்து தருவரிகளா

  • @pradeeppradeep7097
    @pradeeppradeep7097 2 роки тому

    Contact no pls