Hi, ஜெஷி இலங்கை எல்லா வளமும் கொண்ட மிகமிகச் சிறந்த அருமையான அழகான நாடு நம்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் போடும் எல்லாம் மனதிற்கு நிறைவான சந்தோஷத்தையும் கண்ணுக்கு குளிர்ச்சியையும் தருகின்றது நீங்கள் மிகவும் கஷ்ரப்பட்டு ஒவ்வொரு காணொளிகளும் போடுகின்றீர்கள் மிகவிரைவில் உங்களுடைய இலக்கை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் அத்துடன் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
என் வாழ்நாளில் இப்படியொரு இடத்தை அதுவும் எமது இலங்கையில் சத்தியமாக நான் பார்த்ததேயில்லை 😮😮😮😮😮 சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா !!!! 😍😍😍😍 அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎆🎆🎉🎉🎊🎊❤️❤️❤️ இனிவரும் வருடம் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகிறேன் 😇😇🙏🙏
நன்றி ஜெசி இந்த ஆண்டின் இறுதிக்காணொளி Jesi Vlogs குடும்பத்தினர் அனைவருக்கும் இன்னமும் சில மணித்துளிகளில் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டு வெள்ளிப்பட்டயம் பெற்றும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெசி சகோ
Horton Plains - சில வருடங்களுக்கு முன் கேம்ப் பண்ணுன அனுபவம் வேற லெவல். அதிகாலையில 7c குளிர். வலதுபுறம் இலங்கையின் இரண்டாவது உயர்ந்த மலை கிரிகல்பொதன. இடதுபுறம் இராவணனின் வானூர்தி தரித்தல் இடம் தொட்டுபோல கந்த.
Amazed by the vlog Anna.Blessed to view the beauty of our Country❤️Really amazing❤️❤️Advance Happy New Year 2022.May the upcoming year gives you more excited places to travel😍😊
Very heartening to see the beauty of Horton place and the Ambewala farm. I'd still remembered the world's end, visited along with my 3 classmates, Those days we didn't have a proper road path to the world's end. Thank you son for your tireless effort to visit these high hills areas, it's really worth seeing the hill country videos and the drone shots. I eagerly waiting to see the Ella episode. Just an alert...Ella restaurants are overly priced during my visit in Jan 2020.
Bro, Ambawela Railway station ku ethira Ambawela Farm enterrons la oru chinna pattikadaila Rotti and Uraipana Sambal iruku, Try paniparunga… semaya irukum 😍😋😋😋
Hi friend this is my country super erga verry happy world peple see my country thanks br♥️♥️♥️♥️♥️🇰🇼🇱🇰
Hi, ஜெஷி இலங்கை எல்லா வளமும் கொண்ட மிகமிகச் சிறந்த அருமையான அழகான நாடு நம்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் போடும் எல்லாம் மனதிற்கு நிறைவான சந்தோஷத்தையும் கண்ணுக்கு குளிர்ச்சியையும் தருகின்றது நீங்கள் மிகவும் கஷ்ரப்பட்டு ஒவ்வொரு காணொளிகளும் போடுகின்றீர்கள் மிகவிரைவில் உங்களுடைய இலக்கை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் அத்துடன் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Enaku piditha oor nuwara eliya anna!!வாழ்க்கையில் ஒரு முறையாவது போய் ரசிக்க வேண்டும் என்று இதயம் ஏங்கி கொண்டிருக்கிறது anna
என் வாழ்நாளில் இப்படியொரு இடத்தை அதுவும் எமது இலங்கையில் சத்தியமாக நான் பார்த்ததேயில்லை 😮😮😮😮😮 சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா !!!! 😍😍😍😍 அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎆🎆🎉🎉🎊🎊❤️❤️❤️ இனிவரும் வருடம் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகிறேன் 😇😇🙏🙏
நம்ம நாடு சொர்க்கபூமி ப்ரோ உங்க வீடியோ எல்லாம் வேற லெவல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New year 👍💖
සුබ අලුත් අව්රුද්දක්
நன்றி ஜெசி இந்த ஆண்டின் இறுதிக்காணொளி Jesi Vlogs குடும்பத்தினர் அனைவருக்கும் இன்னமும் சில மணித்துளிகளில் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டு வெள்ளிப்பட்டயம் பெற்றும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெசி சகோ
Happy New year Jc sir.godbless you sir.
Jesi கவனம் இங்க ட்ரோன் விடுறது. Pidurutalagala ராடர் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கு. ரொம்ப கவனம். அதி உயர் பாதுகாப்பு பிரதேசம்.
Horton Plains - சில வருடங்களுக்கு முன் கேம்ப் பண்ணுன அனுபவம் வேற லெவல். அதிகாலையில 7c குளிர். வலதுபுறம் இலங்கையின் இரண்டாவது உயர்ந்த மலை கிரிகல்பொதன. இடதுபுறம் இராவணனின் வானூர்தி தரித்தல் இடம் தொட்டுபோல கந்த.
Naan nuwaraliya ponadhu illa aanala ongada video va paarthu pona maadhiri irukku bro 👍👍👊
Superb bro indha place ellam ippave poohanum poola eekidhu but poohatha mudiyala 💔😔😭
நன்றி ஜெசி. உண்மையில் இலங்கை சொர்க்கம் தான்🙏💕🙏💕🙏💕
நன்றிகள் ஜெஸி. ஒருக்கா இந்தப் பக்கமும் போகத்தான் வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Happy New year 🎉🎉🎉🎉🎉🎉
Thalaivarey naanum ungala maathi bikela poi irukkan thaniya semma feel thalaivaa
Ape rata komath lassanai ❤❤❤❤❤
Wow😲 bro fantastic
Amazed by the vlog Anna.Blessed to view the beauty of our Country❤️Really amazing❤️❤️Advance Happy New Year 2022.May the upcoming year gives you more excited places to travel😍😊
Anna ungaludeiya vedios mihawum arumaiyaha ikkiradu.good luck
Arumaiyaana iyatckai kaatchi
First view & comment 💓👍🙏
Bro very beautiful place bro
Eela Tamil mama your travel blace ooty kodaikanal type area best beace full area video super valga valarga valamutan bongal valttugal
Very heartening to see the beauty of Horton place and the Ambewala farm. I'd still remembered the world's end, visited along with my 3 classmates, Those days we didn't have a proper road path to the world's end.
Thank you son for your tireless effort to visit these high hills areas, it's really worth seeing the hill country videos and the drone shots.
I eagerly waiting to see the Ella episode.
Just an alert...Ella restaurants are overly priced during my visit in Jan 2020.
Veraaa leval உங்க வீடியோ சூப்பர் குட்டி சுவிஸ்லாந்து என்டு சொல்லலாம்
நன்றி நண்பா...., எனது பழைய ஞாபகங்களை மீட்டியதுக்கு. இந்தியாவில் இருந்து வரதன். நன்றி.
Wow ......super.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி
என்ன இப்போ வீடியோக்கள் Quality மிக குறைவாக உள்ளது நண்பா ?
Very very beautiful up country. Wise your happy new year brother.VERY VERY GOD JESUS BLESSED BROTHER 🙌.
Hi bro ugga video ellam super
Thanks sir it’s very informative thanks sir
Wonderful location and weather carry on jessy best of luck
புதிய வருடத்தில் புதிய காணொளிகள் போட வாழ்த்துக்கள்
Ohiya road a miss pannuran bro 🔥
im planning to go this route,was scared after saw your video,confident thanks for such a beautiful video
Ooheeyaaa...nei buddy. " oheya"
Vera level video bro 👍👍👌
Enjoy that feeling 🥰
Thanks ur video , Happy New Year
செம்ம அண்ணா போகணும் போல இருக்கு
அழகு
Kalai vanakkam anna
Thank you so much jesi vlogs 🙏🏻🙏🏻 superb !
தம்பி ஜேசிக்கு இனியபுத்தாண்டு நல்வாத்துக்கள் ஈலா நாநோய பதிவு அருமையாக இருந்ததுவாழ்க,வளமுடன் கணேசன் கோவை
அருமையான காணொளி,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022!
இந்த பாதையில் சிறுவயதில் கால் கடுக்க நடந்து இருப்போம் அது ஒரு பொற்காலம் நன்றி நன்பா
Very beautiful video bro Vera level bro 🥰🥰🥰🥰🥰🥰🥰
Semma anna video super
A wonderful job you have done bro Jesi, the location is amazing and your voice adding beauty on it. 🤝👏
Best
Veralavel Place 👍👍👍
පට්ට කොම්ලෝ❤️
Keep it up
Thambi Jesi! Thanks for your hard work. phenomenal.
Amazing broo
அருமை சாகோ happy new year🏞️ ✌️
Valka valamudan wish you happy new year super vlog very nice💝💝💝💝💝💝👌👌👌👌👌👌
Jesi amazing ❤️
Hei
Happy New year Brother. Thank you for very Nice video 🎇🎆🎇🎆
❤️👏🌟🌟🌟🌟🌟👏 Kalakkureenga Bro
Vera Vera level bro👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝
Semma video bro
Wow beautiful you are very lucky jesi happy New year
Naanum inke poi irukken bike ila super place
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏💐 தம்பி
Nice
Superb bro 👌
Vera level bro
wonderful
Bro, Ambawela Railway station ku ethira Ambawela Farm enterrons la oru chinna pattikadaila Rotti and Uraipana Sambal iruku, Try paniparunga… semaya irukum 😍😋😋😋
Kepatipola rotty kadakku poi irukkalam bro semma sappadu
Wera lewel bro ❤️
கஜன் bro um irundirunda inda ohiya trip ungaluku innum jolly a erundirukum jesi anna
Soooper ji
Bro unmailume vera level bro
Thirumba thirimba intha video paakalam pola iruku bro
Ungalaala tha bro srilanka la ipidi places iruku ende thariuthu🇱🇰❤
Advance happy New year 2022 ❤🙏❤🤝🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹
11.34 enda UL manakukulla Enna solludu theriuma...... Drone shots edu " Jessi Jessi" enndu soddudu🤩🤩🤩🤩
Happy Pongal to all srilankan Tamil peoples sir.
super place bro
💯👌
Super bro
❤
Happy new year bro 🇯🇵❤️🇯🇵
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா
Super
Well done bro
Semma semma Bro❤️🔥
Happy new year I wish all good things and your hard work for UA-cam will have a good result. 💐
Brother that is ambewala railway not pattipola.. NEXT stop was pattipola
Jasi bro neengal oru naal Ladakh povinga bro i support you 💜
Super anna
Hi Anna ..... good luck
Thank you for your hard work. I wish all your hard work. Happy new year 🎉.
Semma
Happy naer anna
Happy new year
Will there be network connections throughout the roads ? coz I only know tamil, and if google map doesnt work I dont wanna get lost😂
Very nice video and Happy new year anna
Ohio is beautiful
Bro one day. Senthu ride pannuvam
Happy new years