உங்களால், உங்கள் பெற்றோர்க்குப் பெருமை! தமிழ் சித்த மருத்துவ உலகுக்குப் பெருமை! உங்கள் உரையாடல் இந்த மண்செய்த புண்ணியம்! எதிர்கால இளையர்களுக்கு வேண்டிய ஆரோக்கியப் புதையல்!
அய்யா மருத்துவர் நந்தகோபாலன் மற்றும் ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உணவே மருந்து மருந்தே உணவு என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி
ஐயா தாங்கள் படித்து ஆராய்ந்து அறியப்பட்ட தமிழ் மருத்துவம் மற்றும் வாழ்வியல் முக்கிய குறிப்புகளை நூலாக எழுதிவையுங்கள் வருங்கால நம் தமிழ் மக்களுக்கு பயண்பட செய்யுங்கள் ஐயா ஆர்வம்முள்ள பலர் பயனடைவார்கள்
ராஜேஷ் ஐயா டாக்டர் ஐயாவை சிறப்பாக தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் மிக மிக நுண்ணறிவு அனுபவம் சாந்தமான பேச்சு விளக்கங்கள் சிறப்பு மிக மிக சிறப்பு டாக்டர் ஐயா கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம் என நான் கருதுகின்றேன் உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி ராஜேஷ் ஐயா
திகட்டா விருந்து. அறுசுவை விருந்து சாப்பிட்ட திருப்தி ஆனா இன்னும் வேணும் டீ போல அடுத்தடுத்து சுவைக்க கேட்குது தேடுது. எத்தனை அரிய தகவல் கள். நன்றி டாக்டர் ராஜேஷ் சார் நம்மூர் சாப்பாடுதான் சுவை மிகுந்தது. வட நாட்டு விருந்து திகட்டிரும். நம்மூர் அதிரசம் முறுக்கு போன்றவை திகட்டாது ன்னு நா நெனைக்குறேன்.
வணக்கம் வாழ்க வளமுடன் ராஜேஸ் அண்ணா மருத்துவர் ஐயா சிறிய விண்ணப்பம் ஒரு கருத்தை முழுமையாக விளக்கம் கொடுத்தால் பார்க்கும் எங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்
இருவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும் இவர் ஒரு புத்தகம் இந்த புத்தகம் தமிழரின் ஏதிர்காலம் அவர் சொல்வது போல நாமும் நம் குழந்தைகளும் படிக்கும் புத்தகத்தில் தமிழரின் பன்பாட்டு கலாசாரம் உணவு முறை விவசாயம் சூரீயனை பற்றி மற்ற எவ்வளவு விஷயங்கள் இல்லவே இல்லை நன்றிகள் பல வணங்குகிறேன்
அய்யா தங்கள் இருவருக்கும் வணக்கம். அய்யா தங்களின் பதிவுகள் எங்களுக்கும் அடுத்த சந்ததியனருக்கும் மிக மிக நன்மை பயக்கும் தொடர்ந்து இப் பணியை சிறப்பித்து தாருங்கள் மிக்க நன்றங்க
ஐயா உங்களுக்கு உன்மை தெரியவில்லை உலகம் ஒருநாள் இந்தியாவை பார்க்கும் அதிலும் தமிழகத்தை மட்டுமே பார்க்கும் இதை சூரிய யோகி என்கிற சாமியார் 20 வருடங்கள் முன்பாக என்னிடம் கூறினார்
,knowledge ,seriousness , science , physics , chemistry , bio technology, bio chemenistry , astrology , ayurvedha , medicine , food and nutrition .. ...hmmmmm you name it.... Such a genius .... Dr sir .... Stunned with your video .. expecting more ...videos like this ... 1000 books in 1 video .. Boldness extremism ... When he told " you can edit and cut it if you want ""
இந்த மாதிரியான உணவு பழக்க வழக்கங்கள் ராஜேஷ் போன்ற உயர் மட்ட வர்க்கத்தினருக்கு Ok. சாமானியர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், தங்களின் அறிவுத்திறன் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அற்புதமான சமூக அக்கறையோடு இப்படிப்பட்ட நபர்களை தங்களின் தளராத ஆர்வத்தோடு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்த அன்பு தம்பி உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன் உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன், அண்ணா வயது ஒரு தடையை இல்லை என்பதை இந்த சமூகத்துக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களது மேன்மையான செயல்களினால். நீங்கள் இனிமேல் தான் இளமையாகப் போகிறீர்கள்.
ராஜேஷ் அய்யா தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க, அய்யா கிட்ட கேட்டு. "தமிழ் மருத்துவம் நந்தகோபலன் ஐயா கற்று தருவாரா". அவரை ஒரு பள்ளிக்கூடம் start பண்ண சொல்லுங்க. நான் சேருகிறேன். 🙏🙏🙏 Iam 40yrs பரவாயில்ல நான் பிடிப்பேன்🙏🙏🙏
அருமை அருமை ஐய்யா மிக மிக அருமை நாம் மறந்து போன நம்முடைய மருத்துவ உணவை ஐய்யா அவர்கள் அருமையாக சொல்லிருக்கிறார் 👌👌👌👍👍👍👍👏👏👏இன்னும் நிறைய அன்றாட உணவு முறைகள் பாரம்பரியத்தை சொல்லுங்கள் ஐய்யா எதிர் பார்த்து காத்திருக்கிறோம் 🙏🙏🙏🙏நன்றி ஐய்யா
a human being should actually go to better states as age increases. lower states are animals, plants, worms, birds etc. higher states are devar, deivam, etc. when one eats non veg, the characteristics of a lower being gets merged with us. that's why for spiritual growth and to improve with age, mentally and physically, it's not acceptable. if you like it a lot, keep eating for sometime till you wish and decide that you ll soon stop after a date.
1:02 Note Sun & Food 7:00 6:05 Cooker 6:40 கஞ்சி 7:45 Sun Protons 8:30 Remove the Emptyness 9:30 Boron & வாழ இலை 10:40 Silinium 12:27 Food Processing & Timly food 12:53 Time & Sleep & Fresh Food 13:25 Primary Needs 14:40 12-14 & 0-2 Dont eat 17:00 Blue light from Devices 17:45 உணவே மருந்து 18:08 Till age 18 What u eat ur Body Hungers for it 18:30 27 days, Body Memories what u Do/Eat 19:00 Fungus, நெய் & சக்கரை 20:36 கடுகு & Cyanide
மனித சமுதாயம் மறந்த உணவு முறையை மீண்டும் பயன்படுத்தி மனிதன் ஆரோக்கியமாக வாழ மிக அழகாக எடுத்துரைக்கிறது நந்தகோபாலன்சார் பேட்டி அவர் சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் நாம் எல்லோரும் follow பண்ணினால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் உங்கள் இரண்டு பேருக்கும் கோடானுகோடி நன்றி
ஐயா தெளிவான நேர் உரையாடல் பக்கத்தில் பதிவு போடுங்க எப்படி சமைக்க வேண்டும் என்று ஆரம்பித்து அத அப்படியே விட்டு விட்டு, எப்படி சாப்பிட வேண்டும் என்று ஆரம்பித்து அதையும் அப்படியே விட்டுட்டு, சமையல்ல ஏன் கடுகை தாளிக்கிறோம்னு ஆரம்பித்து அதையும் அப்படியே விட்டுட்டு என்னாங்க அநியாயமா இருக்கு . வியாபார நோக்குடன் இருந்தால் அதையாவது சொல்லுங்க ராஜேஷ் சார்காக தான் இந்த ஜனல பார்கிறேன் எவ்வளவு நல்ல நல்ல பதிவுகள் போட்டிருந்தார்.
I feel so grateful to watch these episodes. Eagerly waiting for the next video sir. Please share more about the food intake, cooking methods, eating habits and proper way of living a healthy life sir. Excellent knowledge. Superb information. No words to describe how grateful I am to watch this sir.
Sir very very bold and informative Dr nandhagopal sir .. and thanks for Rajesh sir .. excellent ...feeling guilty sir .. missed all these fod habits ..
என் தெய்வமே அள்ள அள்ள குறையாத அறிவுசெல்வமே நீங்கள் வாழ்க வளமுடன்.
Vaaltha vaarththai illai
கோடி தடவை என்னுடைய லைக்ஸ்
நீங்கள் இருவரும் செய்யும் இந்த உயர்ந்த பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏
உலகிலே தனித்துவமான கட்டமைப்பு கொண்ட தமிழன்,
Dr. நீங்க இதை ஒரு புத்தகமாக வெளியிட வும். நன்மையாக இருக்கும்.🙏🎉🎉🎉
நீங்கள் இருவரும் சேர்ந்து தரும் மருத்துவ அரட்டை ரொம்ப ரொம்ப அருமை.
ராஜேஷ் சாரின் பிட்ஸ் தனி சுவை
ஆம் அழகு
அரட்டையல்ல நாம்கற்க வேண்டிய பாடம் மறந்துபோன பாடம்.
உங்களால்,
உங்கள்
பெற்றோர்க்குப் பெருமை!
தமிழ் சித்த மருத்துவ உலகுக்குப் பெருமை!
உங்கள் உரையாடல்
இந்த மண்செய்த புண்ணியம்!
எதிர்கால
இளையர்களுக்கு
வேண்டிய ஆரோக்கியப் புதையல்!
உங்கள் இருவரின் காமினேஷன் மிகவும் நன்றாக உள்ளது ஐயா. தொடருங்கள்👌👌
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு கோடி நன்றி! டாக்டர் அவர்களை தொடர்பு கொள்ள தொலை பேசி எண் தாருங்கள்!
👍👌
உண்மையான சித்தன் நிலை ஆராய்ச்சி ......ஐயா அவர்கள்..வாழ்க..வாழ்க..வணக்கம்..
வழை இலை வாழையின் மகத்துவம் சிறப்பு 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அறிவுக்கடல் இந்த மாமனிதர், கடவுளுக்கு நன்றி இவரின் நேர்காணல் பார்த்தமைக்கு.
ஐயா இவருடைய முத்தான தமிழை நூலாக வெளியிடவும் நன்றி ஐயா
இவர் சொல்வதில் 10% கூட நாம் செய்வதில்லை
தேவை...
"நம் மண் நம் உணவு நம் ஆரோக்கியம் "
ஆம் அதை நினைவூட்ட எனது பயணமும்,
இது போன்ற ஆக்கப்பூர்வமான
பதிவுகளே நமக்கு வரம்...... காத்துக்கொண்டுள்ளேன்.....
நிச்சயமாக
இப்படி ஒரு மாமனிதர் வாழ்வது அதிசயம்
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, கற்றதில் கடைபிடிப்பது கடுகளவு. கற்று கற்பித்த கற்றோருக்கு நன்றி. 🤝💐🙏
அருமை
தமிழ் வளம் அருமை🤝👍
ஔவையார் அப்பசொன்னது இப்ப கற்றது கடுகளவுதான்,
I'm truly blessed to be born as a Tamil.
Velakaran tie and cooling glass matikiu velakaranaye titaranga 😂
ஐயா நாம் தமிழர் என்று பெருமை கொண்டோம், எதனால் என்று இப்போது தான் ஐயா தெரிந்தது உம்மாள்!
வாழ்க வளமுடன் சான்றோர்களே(இருவரும்)
100 வீடியோக்கள் ஆனாலும் பரவாயில்லை,இந்த மருத்துவரின் கருத்துகள் வருங்கால தமிழனுக்கு வழிகாட்டியாக இருக்கும்,தயவுசெய்து அனைத்தையும் பதிவு செய்யுங்கள்🙏
😮😮😮😮😮😮😮😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮
😊
Yuxx
🎉
Nalla kanoli sir
ஐயா, மிகவும் அருமை. இது போன்ற தமிழனின் உணவு முறை பற்றிய உரையாடல்கள் தொடரட்டும். வாழ்த்துகள்.
என்னய்யா இது?!! I love this when Rajesh sir says this.... திருத்துங்கள் திருத்துங்கள் எங்களை திருத்துங்கள் திருத்துங்கள்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் மருத்துவரே
அய்யா மருத்துவர் நந்தகோபாலன் மற்றும் ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உணவே மருந்து மருந்தே உணவு என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி
Sir, இவரு Dr.Nandagopala இல்ல நந்தலாலா director மிஷ்கின்னா...
Super sir...unheard information
Dr. CKN is epitome of Tamil knowledge. Long Live Tamil and Tamilargal.
Athu proton illa photon
Sir,in ooral can we put water?
@@nirmalams9851 அதெல்லாம் ஒன்னும் வேணாம். அப்படியே விட்டா அதுவே கொஞ்சநேரத்துல தண்ணிவிட்டுடும்.
ஐயா தாங்கள் படித்து ஆராய்ந்து அறியப்பட்ட தமிழ் மருத்துவம் மற்றும் வாழ்வியல் முக்கிய குறிப்புகளை நூலாக எழுதிவையுங்கள் வருங்கால நம் தமிழ் மக்களுக்கு பயண்பட செய்யுங்கள் ஐயா ஆர்வம்முள்ள பலர் பயனடைவார்கள்
எனது பயணமும் மறந்த மரபை நினைவூட்ட இந்த விழியம்.
டாக்டர் நந்தகோபாலன் சரியான ர்ஜேஷ்யை தேர்வுசெய்து நேர்காணலில் காட்டுவது மிகவாதம் சரியாக இருக்கிறது😄🙏👍
தமிழரின் உணவு முறையை மிக அற்புதமாக தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏...
ராஜேஷ் ஐயா டாக்டர் ஐயாவை சிறப்பாக தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் மிக மிக நுண்ணறிவு அனுபவம் சாந்தமான பேச்சு விளக்கங்கள் சிறப்பு மிக மிக சிறப்பு டாக்டர் ஐயா கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம் என நான் கருதுகின்றேன் உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி ராஜேஷ் ஐயா
அய்யா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.. குக்கரால் தான் நாம் வீழ்ந்தது.. அதனால் தான் நான் சட்டியில் சமைகிறேன்
ஐயா நீங்கள் தமிழ் புத்தகமாக வெளியிட்டால் எங்களை போன்றோருக்கு புறியும்
மிக சிறந்த காணொளி. தொடரட்டும் இந்த அலைவரிசை.
வாழ்த்துக்கள். ❤
அருமையான பதிவு💐💐 இவர் சொல்லுது சரிசெய்ய ஓர் அற்புதமான வாய்ப்பு.பள்ளி பாடத்தில் சேர்த்தால்......
திகட்டா விருந்து. அறுசுவை விருந்து சாப்பிட்ட திருப்தி ஆனா இன்னும் வேணும் டீ போல அடுத்தடுத்து சுவைக்க கேட்குது தேடுது. எத்தனை அரிய தகவல் கள். நன்றி டாக்டர்
ராஜேஷ் சார் நம்மூர் சாப்பாடுதான் சுவை மிகுந்தது. வட நாட்டு விருந்து திகட்டிரும். நம்மூர் அதிரசம் முறுக்கு போன்றவை திகட்டாது ன்னு நா நெனைக்குறேன்.
அவங்கவளுக்கு அவர்கள்சிறப்பே
ஐயா வணக்கம்,டாக்டர் அவர்களின் வார்த்தைகள் காந்தமாக , ஆற்றலும், அறிவும், அனுபவமும், நிறைந்ததாக தெரிகிறது., தொடரட்டும் உங்களின் அறிவாடச்சிதரமும், பங்களிப்பும். 🙏 வாழ்க வளமுடன் 🙏
கலோக்கியலாகவும் எதார்த்தமாக வும் காமடியாகவும் ஐயா கூறுவது அருமை.
கலோக்கியல் என்பது வட்டார வழக்கு அல்லது பேச்சு என தமிழில் .
வாழ்வை வாழ்வாங்கு வாழ வைக்கும்..வாழை இலை..அற்புதம் ஐயா....
வணக்கம் வாழ்க வளமுடன் ராஜேஸ் அண்ணா மருத்துவர் ஐயா சிறிய விண்ணப்பம் ஒரு கருத்தை முழுமையாக விளக்கம் கொடுத்தால் பார்க்கும் எங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்
இருவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும் இவர் ஒரு புத்தகம் இந்த புத்தகம் தமிழரின் ஏதிர்காலம் அவர் சொல்வது போல நாமும் நம் குழந்தைகளும் படிக்கும் புத்தகத்தில் தமிழரின் பன்பாட்டு கலாசாரம் உணவு முறை விவசாயம் சூரீயனை பற்றி மற்ற எவ்வளவு விஷயங்கள் இல்லவே இல்லை நன்றிகள் பல வணங்குகிறேன்
தினமும் ஒரு வீடியோ போடுங்க.தமிழ் உணவு முறை தெரிந்து கொள்கிறோம்.
அய்யா தங்கள் இருவருக்கும் வணக்கம். அய்யா தங்களின் பதிவுகள் எங்களுக்கும் அடுத்த சந்ததியனருக்கும் மிக மிக நன்மை பயக்கும் தொடர்ந்து இப் பணியை சிறப்பித்து தாருங்கள் மிக்க நன்றங்க
தமிழர் அறிவை பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை
தமிழனாக பிறந்ததற்கே பெருமை அடைகிறேன்
வாழ்த்தி வணங்குகிறேன்
இருவரையும்
🙏🙏🙏
sir please your mobile. no
ஐயா உங்களுக்கு உன்மை தெரியவில்லை உலகம் ஒருநாள் இந்தியாவை பார்க்கும் அதிலும் தமிழகத்தை மட்டுமே பார்க்கும் இதை சூரிய யோகி என்கிற சாமியார் 20 வருடங்கள் முன்பாக என்னிடம் கூறினார்
@@muthukrishnankrishnaji7747 athukulla tamilan. Fastfoodnuku adimaiagivituvan
Yes
Super
அவர் படித்த புத்தகங்களை தெரிவித்தால் நாமும் பயன் அடைவோம்
atha solla matanga 😂😂 aprm epdi ivanga polappu odum
👌🙏 அருமையான அரிய தகவல்கள் விளக்கம் 🙏
6-12 வரை கதிரவன்
12-2 பகல் வரை ரவி
2-6 மாலை வரை சூரியன்
ராஜேஸ் அய்யா. நன்றி. மிகச்சிறந்த ஆய்வாளரை இந்த உலகிற்கு அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி
மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட பயனுள்ள தகவல்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான உரையாடல். நன்றி!!
ஆம் மறந்ததை நினைவூட்ட எனது பயணமும்.
,👍👍❤️❤️
உரையாடல் முழுமையாக போடவில்லை
@@muthukrishnankrishnaji7747 ஆம் இதுவரை ஆறு பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.
தமிழன்டா!!👍 நாம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற நாம் அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து அருமை......
உங்களின் சேனல் வாழ்க்கை க்கு மிக முக்கியமான நல்ல தகவல்கள் தருகிறது.... நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா❤❤
செமயாக சென்றுகொண்டு இருக்கிறோம்
,knowledge ,seriousness , science , physics , chemistry , bio technology, bio chemenistry , astrology , ayurvedha , medicine , food and nutrition .. ...hmmmmm you name it.... Such a genius .... Dr sir .... Stunned with your video .. expecting more ...videos like this ... 1000 books in 1 video .. Boldness extremism ... When he told " you can edit and cut it if you want ""
அருமையான பதிவு நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ரொம்ப நன்றி அண்ணா டாக்டர் ந ந்தகோபால்ஐயாஅவ ர்களு கற்கும் ரொம்ப நன்றி
வணக்கம் ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் குறையாத செல்வம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன்
இருவரும்
I think you are the one and only teacher who teach basic to advanced level of health tips ☺️
It's ok but I know already know ✌️
நல்ல தலைப்பு அய்யா. நிறைய தெரிந்துகொண்டேன்.
உபவாசம் பற்றிய ஒரு தொகுப்பு வேண்டும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.
நாள்யிரண்டு வாரம்மிரண்டு மாதமிரண்டு வருடாமிரண்டு கடைப்பியுங்கள்.
Super sir unmaiyai sonirkal thanks sir
Rajesh sir expressions are very nice 👌
suddenly he wil get surprised and tell enna sir :)
இந்த மாதிரியான உணவு பழக்க வழக்கங்கள் ராஜேஷ் போன்ற உயர் மட்ட வர்க்கத்தினருக்கு Ok.
சாமானியர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், தங்களின் அறிவுத்திறன் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அற்புதமான சமூக அக்கறையோடு இப்படிப்பட்ட நபர்களை தங்களின் தளராத ஆர்வத்தோடு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்த அன்பு தம்பி உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன் உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன், அண்ணா வயது ஒரு தடையை இல்லை என்பதை இந்த சமூகத்துக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களது மேன்மையான செயல்களினால். நீங்கள் இனிமேல் தான் இளமையாகப் போகிறீர்கள்.
உண்மை.. சரியாக சொன்னீர்கள்....
உங்கள். பேச்சை. கேட்க. கேட்க. ஆனந்த. கண்ணீர். வருகிறது.
ராஜேஷ் அய்யா தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க, அய்யா கிட்ட கேட்டு. "தமிழ் மருத்துவம் நந்தகோபலன் ஐயா கற்று தருவாரா". அவரை ஒரு பள்ளிக்கூடம் start பண்ண சொல்லுங்க. நான் சேருகிறேன். 🙏🙏🙏 Iam 40yrs பரவாயில்ல நான் பிடிப்பேன்🙏🙏🙏
I too interested
I too sir
I also intersted
I too
Nanum same
அய்யா ரொம்ப நல்ல பதிவு , நம்ம இது எல்லாத்தயும் மறந்துட்டு , இப்போ தேடிக்கொண்டு இருக்கோம். ரொம்ப நன்றி .
எனது பதிவும் மறந்தபதிவை நினைவூட்ட.
Really hates up for the knowledge of Dr. nandagopalan sir . Please continue more episodes regularly.
அருமை அருமை ஐய்யா மிக மிக அருமை நாம் மறந்து போன நம்முடைய மருத்துவ உணவை ஐய்யா அவர்கள் அருமையாக சொல்லிருக்கிறார் 👌👌👌👍👍👍👍👏👏👏இன்னும் நிறைய அன்றாட உணவு முறைகள் பாரம்பரியத்தை சொல்லுங்கள் ஐய்யா எதிர் பார்த்து காத்திருக்கிறோம் 🙏🙏🙏🙏நன்றி ஐய்யா
மிக அருமை....
வணக்கம் ஐயா நானும் தமிழ் மருத்துவம் படிக்க ஆசைபடுகிறேன்
வாழ்த்துக்கள் படிங்க,
Great... Sir... Please continue... I am out of words... Thanks a million...
மிகவும் அருமையான தகவல்கள்.மிக்க நன்றி 🙏🏼
Very very interesting and feeling very proud I am in tamilnadu. Rajesh sir keep doing this kind of video. All the very very best. OM SARAVANABAVA 🔥🔥🔥
Presence of mind... டன்... மிகவும் அழகாக நேர் கானல் செய்வது மிக சிறப்பு திரு நந்த கோபால் சார் ஒரு ஞானக்கடல்
Sir, அசைவ உணவுகள் தேவையா? அதன் பயன்கள், பாதகங்களை சொல்லவும்.
தேவைக்கு பயன்படுத்தலாம் எப்பபயண்படுத்த கூடாது என்பதை ஏற்கனவே மக்கள் கடைப்பிப்பதுதானே.
a human being should actually go to better states as age increases. lower states are animals, plants, worms, birds etc. higher states are devar, deivam, etc. when one eats non veg, the characteristics of a lower being gets merged with us. that's why for spiritual growth and to improve with age, mentally and physically, it's not acceptable. if you like it a lot, keep eating for sometime till you wish and decide that you ll soon stop after a date.
மிகவும் பயனுள்ள தகவல்கள். அடுத்த தலைமுறைக்கு இதை கொண்டு செல்ல வேண்டும். தயவு செய்து எங்களுக்கும் இதை கற்று கொடுங்கள்
Rajesh sir and Dr should make more videos... please
அற்புதம் அய்யா அற்புதம் வாழ்க வளமுடன் நீவிர் இருவரும் வாழ்க
அருமையான பதிவு.. Dr.nanthagopalan ஐயா விற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
டாக்டர். நந்தகோபாலன் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி அருமை.
அருமையானப் பதிவு....தமிழ் மருத்துவம் அருமை...We are waiting for next episode
அருமையான பேட்டி நன்றி ஐயா
1:02 Note Sun & Food 7:00
6:05 Cooker
6:40 கஞ்சி
7:45 Sun Protons
8:30 Remove the Emptyness
9:30 Boron & வாழ இலை
10:40 Silinium
12:27 Food Processing & Timly food
12:53 Time & Sleep & Fresh Food
13:25 Primary Needs
14:40 12-14 & 0-2 Dont eat
17:00 Blue light from Devices
17:45 உணவே மருந்து
18:08 Till age 18 What u eat ur Body Hungers for it
18:30 27 days, Body Memories what u Do/Eat
19:00 Fungus, நெய் & சக்கரை
20:36 கடுகு & Cyanide
Velga.tamilar
We have starch removing cooker. ua-cam.com/users/results?search_query=straino+pressure+cooker
Thanks vro
Romba Thanks ngha🙏🏻💐
@@JB-lk5ds Welcome💖💖💖
தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை தெளிவாக எடுத்துச்சொல்லும் வழியில் தெளிவாக கூறியுள்ளீர்கள்.ஐயாவிற்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.
I love this interview 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
அருமையான தகவல்கள் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Dr. Ckn iya arivu zeevi peti eduthu engalukku vazhangum Rajesh iyyavirku migayum nanri vazhga valamudan.
நல்ல விளக்கம் தந்தீர்கள் அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நன்றி ஐயா
அபூர்வம் ஆச்சரியம் சிரம் தாழ்த்திய பெருமித வணக்கம் நந்தகோபாலன் ஐயா! நன்றி ராஜேஷ் ஐயா.
Audio book release pannunga doctor,
Punniyamaa pogum,,,😭,
Naraiya per paavam fertility , clinic nu vaazhkaiya otraanga,,,,,,☁️
கேட்டுகொண்டே இருக்கலாம்..... அருமை! அறிவோம்!
மனித சமுதாயம் மறந்த உணவு முறையை மீண்டும் பயன்படுத்தி மனிதன் ஆரோக்கியமாக வாழ மிக அழகாக எடுத்துரைக்கிறது நந்தகோபாலன்சார் பேட்டி அவர் சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் நாம் எல்லோரும் follow பண்ணினால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் உங்கள் இரண்டு பேருக்கும் கோடானுகோடி நன்றி
ஐயா தெளிவான நேர் உரையாடல் பக்கத்தில் பதிவு போடுங்க எப்படி சமைக்க வேண்டும் என்று ஆரம்பித்து அத அப்படியே விட்டு விட்டு, எப்படி சாப்பிட வேண்டும் என்று ஆரம்பித்து அதையும் அப்படியே விட்டுட்டு, சமையல்ல ஏன் கடுகை தாளிக்கிறோம்னு ஆரம்பித்து அதையும் அப்படியே விட்டுட்டு என்னாங்க அநியாயமா இருக்கு . வியாபார நோக்குடன் இருந்தால் அதையாவது சொல்லுங்க ராஜேஷ் சார்காக தான் இந்த ஜனல பார்கிறேன் எவ்வளவு நல்ல நல்ல பதிவுகள் போட்டிருந்தார்.
Rajesh Sir , really your expression are very nice 👌
Vara Vara Rajesh sir, student agi varugirar! Varubavargal lecture kodukkirargal!
yarum students uh ilai yarum lectures ilai.. info share panikranga avlothan
Neenga treasure for the Tamil community...keep posting sir,
Thank you for great knowledge
I feel so grateful to watch these episodes. Eagerly waiting for the next video sir. Please share more about the food intake, cooking methods, eating habits and proper way of living a healthy life sir. Excellent knowledge. Superb information. No words to describe how grateful I am to watch this sir.
Anna very good content thanks a lot 🙏
Arumaiyana peati
அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க அய்யா🙏please
சிறந்த காணொளிகள் சில பார்த்துள்ளேன் அதில் இதுவும் ஒன்று...ஏற்கனவே தெரிந்த விடயங்களும் அதிலேயே தெரியாத நிறைய தகவல்களை பெற்றேன்.நன்றி ஐயா
Thanks valga valamudan sirs
நல்ல பதிவு நன்றி ஐயா தமிழ் வாழ்க வளமுடன்
Sir very very bold and informative Dr nandhagopal sir .. and thanks for Rajesh sir .. excellent ...feeling guilty sir .. missed all these fod habits ..
Good content Sir , thanks alot. Innum konjam extend pannunga Sir neraya topic skip agudhu