Today's special lunch menu 💥 | 🤤 நத்தை வறுவல் 😋 | TS family

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2022

КОМЕНТАРІ • 483

  • @ts_family_2311
    @ts_family_2311  Рік тому +213

    கடலை எண்ணெய் (மல்லாடை எண்ணெய்).....✌️

  • @lovebirds420
    @lovebirds420 Рік тому +232

    எனக்கு இது சாப்பிட்டு பழக்கம் இல்லை,but உங்க சமையல் பாக்க மட்டுமே வந்தேன் அக்கா

  • @rithu_kutty
    @rithu_kutty Рік тому +101

    உங்க சமையல் அப்புறம் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா அப்பா 💥♥️🥰

  • @jksworld8807
    @jksworld8807 Рік тому +304

    நத்தை கரி சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும் 👍மருத்துவம் நிறைந்த கரி☺️

  • @kkkvvv154
    @kkkvvv154 Рік тому +4

    Videos ellam nala irukku. Shorts la intresting aa iruku. Neraya videos podunga. Vegetarian samayal neraya podunga. Cooking rombo simple aa quick aa easy aa panringa. Much love to both of you.

  • @elakkiaj1713
    @elakkiaj1713 Рік тому +10

    Romba pidikuthu unga videos ... Simple la Super ra iruku..

  • @goks_21
    @goks_21 Рік тому +33

    Simple and easy recipes ! Literally I subscribed this channel for her innocence nd their simplicity ! I like that ... Keep rocking you both ✌️❣️

  • @sundarp7789
    @sundarp7789 Рік тому +10

    எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்க முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் தெரிகிறது

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Рік тому +33

    நான் சுத்த சைவம் இருந்தாலும் உங்களுடைய காணொளியை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் பேசும் எதார்த்த பேச்சு, சமைக்கும் விதம் அத்தனையும் ரசித்துப் பார்ப்பேன்.

  • @radhikasnair5450
    @radhikasnair5450 Рік тому +84

    உங்கள் இருவரின் குரலும் கணீர் என்று அருமையாக உள்ளது... உங்கள் வீடியோ பதிவும் அருமை வாழ்த்துக்கள் 💐

  • @kammampatinagaraju5018
    @kammampatinagaraju5018 Рік тому

    Akka puli thanni podalama meen taste irukkuma illa podakudadha reply me 😊

  • @sarojatevar774
    @sarojatevar774 Рік тому +4

    Nice romba nalla Pannu renga aaka good keep it up.. 👍👍

  • @jbalaji9202
    @jbalaji9202 Рік тому +11

    I am vegetarian. But still I see yr videos because I like the way you speak and yr simplicity. Keep rocking mam.

  • @vijisankarvijisankar2907
    @vijisankarvijisankar2907 Рік тому +7

    New subscriber akka.recently follow your videos. All super keep it up

  • @dr.catysworld199
    @dr.catysworld199 Рік тому +1

    Actually this nathai Kari has many medicinal benefits..like piles seri aagum...and body heat ah ithu kammi pannum...na rombo years ah en body heat aaita ithan sapduven..but itha nalla clean panni cook pannanum..neraya per ithu sapda mattanga...ana ithu sapda rombo nallathu ..try panni parunga ✨

  • @imaya5701
    @imaya5701 Рік тому

    Super amma... Ugada samal partha... Pathukitte irukka thonum.. Ungada pechu sooo beutiful wadakku wadakkunu😊😊😊 pirattu pirattunu supper👍👍👍👍

  • @marysharon5162
    @marysharon5162 Рік тому +9

    Anuty your recipe is very nice and tasty why i am saying this because today i try this dish it is very nice 👍 thanks both for you for sharing this wonderful recipe 🤤🤤👍👍👌👌

  • @keerthikeerthi7944
    @keerthikeerthi7944 Рік тому +3

    Super amma💖💖

  • @aarukshan6657
    @aarukshan6657 Рік тому +1

    Unga samaiyal simply super and u r explanation is very nice

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 Рік тому +1

    Super a irukkku unga videos Keep rocking