💥போகி கருவாட்டு குழம்பு 🤤|| Dry fish curry || today special menu | ts family

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 312

  • @alijulaiha8172
    @alijulaiha8172 Рік тому +6

    முருங்கைகாய் போட்டு வச்சா செம டேஸ்டியா இருக்கும்

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Рік тому +209

    அக்கா சமைக்கும் போது காய்கறி அவுங்க இவுங்க சொல்றிங்க காய்கறி க்கு மரியாதை கொடுக்கிறது நீங்கள் தான் அக்கா

    • @anandavalli4508
      @anandavalli4508 Рік тому +5

      அருமை அக்கா

    • @jayakumarmanavalan-qd6no
      @jayakumarmanavalan-qd6no Рік тому +2

      } ©😅6u66u ஜி ழ அது

    • @keshh8083
      @keshh8083 Рік тому

      ​ 7:30

    • @vimalraj9611
      @vimalraj9611 11 місяців тому +1

      ஆனாஅவங்க வீட்டுகாரரை மட்டும் போப்பா வாப்பா என்று சொல்லுவாங்க 😂😂😂😂

    • @annaimaryrayar2331
      @annaimaryrayar2331 9 місяців тому +1

      😊ñnm​@@jayakumarmanavalan-qd6no
      Ò00òoòp

  • @rahilajan9751
    @rahilajan9751 Рік тому +12

    கருவாடு எண்ணெயில் பொரித்து போடுங்க வாசனை சூப்பர்டா இருகுகும்

  • @lakshmi2777
    @lakshmi2777 Рік тому +5

    அக்கா நீங்க எல்லாமே சுத்தமா சூப்பரா செய்ரிங்க

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +13

    நாக்குல எச்சில் ஊறுது மா நீ சொல்லும் விதம் அருமை 👌👌👌👍

  • @susimoni8586
    @susimoni8586 Рік тому +7

    எங்க வீட்டில இன்னைக்கு கருவாட்டு குழம்பு

  • @tamilarasi8272
    @tamilarasi8272 Рік тому +9

    அக்கா உங்க பேச்சு சூப்பர் நீங்க செய்முறையும் சூப்பர்

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Рік тому +5

    ஹாய் சிஸ்டர் அருமையான கருவாட்டு குழம்பு,பார்க்தாலே தெரியுது இது நல்ல காராசாரமா கருவாட்டு குழம்பு என்று👍👍👍👌🇸🇬.

  • @aswinisrimasaswini2887
    @aswinisrimasaswini2887 Рік тому +4

    நீங்க பேசுற விதம் அழகு அம்மா...😘😘😘

  • @manjuramamurthy9562
    @manjuramamurthy9562 Рік тому +3

    Karuvadu cleaning sooper...

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 Рік тому +1

    சூப்பர் கமென்ட்ஸ். தெளிவாக மிகவும் அருமையாக சொன்னது பாராட்டுக்குரியது..

  • @dheivangalaithedi
    @dheivangalaithedi Рік тому +11

    எனக்கு வால கருவாடு பிடிக்கும்😋

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Рік тому

    Kathai arumai kalampulan nu pesitu irukanga vejitabls lam nice story

  • @redrose9311
    @redrose9311 Рік тому +1

    Arumaiya iruku normala unka vedio ethum miss panna maten unka recipe ellam.pudikum 👌

  • @porkodid1366
    @porkodid1366 Рік тому +1

    Nalla interest ah irukku

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +2

    Ennaku karruvattu kolambhu rombha pudikkum

  • @arunadevi5437
    @arunadevi5437 Рік тому +2

    Amma supara panringa, karuvaattu kolampu enakku rompa pitikkum, very nice amma

  • @rekhapragadish
    @rekhapragadish Рік тому +15

    Adding pepper, jeeragam and poondu is new for us.. 😋😋🤤... Will try this 😍😍

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 4 місяці тому +1

      Milagu , jeeragam , poondu main ingredients for karuvattu kuzhambu. It will be enhance the taste for karuvattu kuzhambu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Рік тому +11

    அருமையாக கருவாட்டு குழம்பு செய்து காட்டிய அம்மா உங்களுக்கு நன்றி.அற்புதம் சுபாஷ்

  • @kavikichen2014
    @kavikichen2014 Рік тому +4

    குழம்பு வைக்கும் முறை சூப்பர் மேடம் கருவாடு குழம்பு வாவ் 👌👌👌👌

  • @sathishjohn2398
    @sathishjohn2398 4 місяці тому

    அக்கா எனக்கு குழம்பு எதுவும் செய்யத் தெரியாது முதல் முறையாக இந்த வீடியோவை பார்த்து கற்றுக் கொண்ட உங்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்கிறேன்

  • @nargisbanu377
    @nargisbanu377 Рік тому

    Super nalla porumaiya vilakkam

  • @kavithasanthoshkavitha1719
    @kavithasanthoshkavitha1719 Рік тому +2

    Akka unga speech beauty neenga entha ooru

  • @devik6292
    @devik6292 Рік тому +7

    அம்மா அத்தோ செஞ்சி வீடியோ போடுங்க .
    Please . 🍜🍜

  • @umarajani8430
    @umarajani8430 Рік тому +2

    நீங்க அழகா பேசுறீங்க

  • @durairaj2056
    @durairaj2056 Рік тому

    👌👌👌👌👌 etharthama pesuringa samaiyal 👌👌👌👌👌

  • @easwarimonisha4296
    @easwarimonisha4296 Рік тому +1

    Karruvaadu kulampuku pulie evalavu akka shaakanum enaku thariyala soluga akka

  • @VJM21023
    @VJM21023 Рік тому +2

    Amma seeragan milagu alau sollunga.....

  • @raaju_naga450
    @raaju_naga450 Рік тому +2

    Akka Naa subscribe panniten

  • @natarajan2390
    @natarajan2390 10 місяців тому +1

    காய் வேகல புளியை கரைசு விடலாமா

  • @sangaviparkavi7752
    @sangaviparkavi7752 Рік тому +7

    Amma ungala enaku romba pudikum💓💖

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 Рік тому +2

    நீங்கள் கருவாட்டு குழம்பை தயாரிக்கும் பொழுது எனக்கு நாவில் எச்சில் ஊறுகியது...

  • @colorsecrets3054
    @colorsecrets3054 7 місяців тому

    Hii akka sikiram reply panuga indhea kulambulea vendika(ladies finger) sekalama na seiporea enntea irukuu adha keakurea

    • @ts_family_2311
      @ts_family_2311  7 місяців тому

      வெண்டைக்காய் சேர்க்கக் கூடாது கத்திரிக்காய் கொத்தவரங்காய் வாழைக்காய் முருங்கைக்காய் உருளை கிழங்கு ஏன் மாங்கா கூட போட்டு வைக்கலாம் சூப்பரா இருக்கும்

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Рік тому

    Super pa😂azhahana speech arumayana karuvatu kuzhambu

  • @priyadharshini8885
    @priyadharshini8885 Рік тому +2

    Amma ,appa unga rendu peraium rompa pidkum kulampu semma

  • @shahinibraim8880
    @shahinibraim8880 Рік тому +14

    Hi sister unga home tour podunga
    Nice couples God bless you
    happy Pongal 💕

  • @k.fairosebegam9945
    @k.fairosebegam9945 Рік тому +1

    Salt adhigama pottudinga

  • @deepikanagarajan359
    @deepikanagarajan359 Рік тому +3

    Anna enna work akka pandraga

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib 10 місяців тому

    Aka itha ippadi ya va seivaingaaa atha soodathanni la pottu atha urichittu aprama than seinum

  • @devacharansireesh7826
    @devacharansireesh7826 Рік тому

    Nalla recipee Thank you

  • @LakshmiShmi-iv8wh
    @LakshmiShmi-iv8wh Рік тому +1

    Vanakkam Anni ningarompa 🤗❤️ iyam g.lakshmi Chennai 🤝👸

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому

      தேங்க்யூ தேங்க்யூ

  • @seethalakshmi.p594
    @seethalakshmi.p594 Рік тому +3

    அக்கா நீங்க எந்த ஊரு அக்கா

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +2

    நாங்க கருவாடும் காயும் சமமாக இருக்கும்படி சமைப்போம்.1/4கிலோகாய் 1/4கிலோ கருவாடு.

  • @syedansarsyedansar876
    @syedansarsyedansar876 Рік тому +1

    AKKAA SISTER UNGHALIN KAREE YAI VEDA UNGHALIN SPEECH VERY VERY SUPER. AENA RESPITE ANDHA KAREE KU. ONCE MORE SUPER SUPER YOURS VOICE AND SPEECH. THANKS AKKAA..GIVE THE RECEIPT AND TAKE THE RECEIPT I AM REMEMBER ANDHA KAREE KU...SUPER.

  • @rupashrishri2124
    @rupashrishri2124 Рік тому

    Kai fulla poduga valaiyal amma

  • @devasenasushmi6742
    @devasenasushmi6742 6 місяців тому

    Unga kulambu superb

  • @preethipooja7148
    @preethipooja7148 Рік тому +3

    Karuvatu kuzhambu my fav
    Ur cooking also super amma...

  • @sheelarathinam2281
    @sheelarathinam2281 Рік тому +1

    Neega pesarthu super ha iruku akka.. Ketute irukanum pola iruku

  • @ambikaam
    @ambikaam Рік тому +1

    Ungala enaku roompa pudikum akka

  • @meeram9347
    @meeram9347 11 місяців тому

    Enku unka samyal romba pikama amma super iruku

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 місяців тому

    கருவாட்டு குழம்பு 👌 அக்கா மேடம் எங்க அம்மா இப்படி தன் குழம்பு செய்வார்கள்..

  • @AGVA_29
    @AGVA_29 Рік тому +3

    Karuvadu enga vanguninga.

  • @sangeethas9032
    @sangeethas9032 Рік тому +11

    Advance happy pongal amma 😍🎉🎇😍

  • @sujitha_10
    @sujitha_10 Рік тому

    Aunty..kichenle..varumbol..thalamudi..ketti..vekkalaameee
    Nallayirikumm
    Naan..kerala.....❤❤

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    பாத்திரத்திலே ஓட்டை போடும்போது குடல் நிலை. அதான் அலுமினியம் பாத்திரம் கூடாது அம்மா

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 7 місяців тому

    It looks salt jasthiya podarenga ellathilum am I right???

  • @poochelviprabakar6614
    @poochelviprabakar6614 Рік тому +1

    Poonda yen last la podreenga.. First la thaalikum pothu pottaa innum nalla irukkume...??

  • @bhuvana5700
    @bhuvana5700 Рік тому

    Neeka pesura vitham nallarku for example: 8:37

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 Рік тому +1

    கருவாட்டுக் குழம்பு மிகவும் அருமை சிஸ்டர்

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 11 місяців тому

    Super madam Arumai Valthukal valkavalmudan

  • @bindhubindhu2432
    @bindhubindhu2432 Рік тому +2

    அக்கா நீங்க நல்லா voice

  • @harishanu5742
    @harishanu5742 Рік тому +2

    Super ma respect vegetable

  • @ramshinir6746
    @ramshinir6746 Рік тому +1

    Yenaku pidichathu romba intha kulambuthan ana ippo sapda mudiyala

  • @logukarthiga2658
    @logukarthiga2658 Рік тому

    கருவாட்டு குழம்பு பிடிக்கும் அம்மா

  • @bavadha7612
    @bavadha7612 10 місяців тому

    Superb explanation. Unga videos relax ah eruku entertaining eruku. Keep going...

  • @deepasvlog8180
    @deepasvlog8180 Рік тому

    Today na tha enga v2la kulambu seiya pora aunty 😅karuvadu kolambu seinu sonnappo unga channel tha neyabagam vanthuchu😍thnks aunty

  • @maninima6550
    @maninima6550 Рік тому +1

    Kulambu milagai powder receive podunga

  • @alamalubabu3611
    @alamalubabu3611 Рік тому

    மிக்க அருமை.எனக்கும் கருவாடு குழம்பு ரொம்ப பிடிக்கும் அக்கா.எந்த மாதிரி குழம்புக்கு மிளகு சீரகம் பயன்படுத்தும்.

  • @rexrex7471
    @rexrex7471 Рік тому +1

    சகோதரி வீடியோ அருமை . ஆனால் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் உருளைகிழங்கு மிக மிக முக்கியமானவை ..

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz Рік тому +3

    Its very nice.. good presentation... keep it up...I m Trivandrum Kerala

  • @rupashrishri2124
    @rupashrishri2124 Рік тому

    வளையல் சவுண்ட் சூப்பர்

  • @user-rc4jx8qr1s
    @user-rc4jx8qr1s Рік тому

    Nanum naliku karuvadu kulambu, ungacdish parthuthan samikiren

  • @uthiraiselvi8173
    @uthiraiselvi8173 Рік тому +1

    Subar akka. pakavai sabpudannum pola eiruku 🥰🥰🥰🥰

  • @azagujanaki7342
    @azagujanaki7342 Рік тому

    sister ogaloda pasagala kattuga please

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw Рік тому

    Super sister....ur samayal tips excellent

  • @veerammalhariharan9212
    @veerammalhariharan9212 Рік тому +1

    Natukooli kulambu seivathu yapdinu video poodunga amma

  • @renucakes
    @renucakes Рік тому +1

    Kaaram athigamanal nallenai serthalum karam kuraindhu vidum ...na niraya time senjuruka

  • @kalpana.mkalpana7817
    @kalpana.mkalpana7817 Рік тому +1

    Nalla அழகான ஜோடி..அக்கா அண்ணா.. 🙌🙌🙌🙌🙌🙌

  • @venkateshkumar108
    @venkateshkumar108 Рік тому +2

    Super Iam try tomorrow

  • @lavakusa7896
    @lavakusa7896 Рік тому +1

    Karuvadu. Name. Sollunga

  • @anitharanjith3464
    @anitharanjith3464 Рік тому

    Ungalapathium unga family pathium oru inro podunga

  • @TamilSelvi-jesus
    @TamilSelvi-jesus Рік тому +1

    Neenga enna ooru ungaluku pasaga irukagala

  • @sridharpriya2980
    @sridharpriya2980 Рік тому

    அக்கா கருவாட்டு குழம்பு சூப்பர் அதைவிட உங்க பேச்சு ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @Gani-qo4bl
    @Gani-qo4bl 8 місяців тому

    அக்கா... குலம்பிர்க்கு மல்லித்தூள் ஏன் சேர்க்கவில்லை? மல்லி தூள் சேர்க்கலாமா ? கூடாதா?

    • @ts_family_2311
      @ts_family_2311  8 місяців тому

      நாங்க எப்பவும் மிளகாய் தூள் அரைக்கும் போது மல்லி சேர்த்து அரைப்போம் அதனால மல்லித்தூள் தனியா நான் போட மாட்டேன் நீங்க மல்லித்தூள் தனியாக வச்சிருந்தீங்கன்னா வேணும்னா சேர்த்துக்கலாம் தனி மிளகாய் தூள் மல்லித்தூள் அப்படின்னு போட்டீங்கன்னா அது போட்டுக்கலாம் நாங்க எப்போதுமே வில்லேஜ் ஸ்டைல்ல எல்லா குழம்புக்குமே ஒரே தூள் தான் அரைச்சு வச்சுப்போம் அதுதான் இப்ப நானும் கொடுத்துட்டு இருக்கேன் மசாலா கூட

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 4 місяці тому

    Sapeda. Varalama?, 👍

  • @LakshmiLakshmi-yp5fr
    @LakshmiLakshmi-yp5fr Рік тому +2

    Unga family pathi solluga ma

  • @KavithaPrakash789
    @KavithaPrakash789 Рік тому +1

    Samiku padaikanumnu solrenga aparam uppu pakurenga???

  • @navaneethammuthu5806
    @navaneethammuthu5806 Рік тому +5

    My favorite amma🥰😍😋😋

  • @lakshmi2777
    @lakshmi2777 Рік тому +1

    சமையல் செய்யும்போது உப்பு அதிகமான என்ன பண்றது அக்கா

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому

      நான் வெஜியா இருந்தா தேங்காய் அரைச்சி ஊத்தலாம் வெஜியா இருந்தா ஒரு தக்காளி சேர்த்து கொதிக்க விடுங்க

  • @vinovinothini6016
    @vinovinothini6016 Рік тому +2

    Amma super

  • @sureshd8840
    @sureshd8840 Рік тому +1

    Hi sister epadi irukinga happy Pongal to ur family

  • @malarvizhi6077
    @malarvizhi6077 Рік тому +1

    Sister neenga endha oorunu sollunga

  • @Sanjaysanju-vw9qt
    @Sanjaysanju-vw9qt Рік тому

    Pakumbode semayayiruku ma kulambu njan karuvadu saptade ille

  • @umamaheswari4865
    @umamaheswari4865 Рік тому +1

    தேங்காய் அரைத்து ஊற்ற வேண்டாமா

  • @RamyaSaravanan-y4w
    @RamyaSaravanan-y4w Рік тому

    அக்கா ஒரு தடவை கேப் சிக்கன் செஞ்சு காமிங்க

  • @MSkumar-my1el
    @MSkumar-my1el Рік тому

    Kulambu thool venum amma

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf Рік тому +1

    Enna masala addbannirkal?

  • @ramakrishnant8743
    @ramakrishnant8743 Рік тому +1

    Karuvaadu serthadhum karandiyaala lighta illa oru kindu kindanum... That is your dialogue ma

  • @selvakalai281
    @selvakalai281 6 місяців тому

    Thank you TS FAMALY.

  • @lills450
    @lills450 Рік тому

    Karuvaatu kuzhambu dhool.