Delna ku இவங்க கூட தான் கல்யாணமா ? | Open talk With Delna Davis | part 2 | Saregama TV Shows Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2023
  • Watch it out the Special Interview of your favourite actress #AnbeVaa Fame #DelnaDavis
    Subscribe to Saregama TV Shows Tamil Channel & Don't forget to switch on your notification for all the upcoming episodes and special shows.
    Video Credits
    Director: jebi antony &Gowrish
    Content :Gowrish & Jebi antony
    Creative Head : Prince
    Edited by Gowrish
    Camera: Gowrish
    Vj : sri vidhya
    Follow us on
    Instagram : saregamatvshows...
    Saregama India Limited, A RPSG Group Company
    Subscribe to: / saregamatvshowstamil
    Follow us on X: / saregamasouth
    Like us on: / saregamatamil
    Visit our website: www.saregama.com
    #saregamatvshowstamil #specialinterview #delnadavis #UllamKetkume
  • Розваги

КОМЕНТАРІ • 71

  • @abdulyt748
    @abdulyt748 7 місяців тому +33

    Boomika akka i miss u akka 😢❤

  • @Aseven7Gamers
    @Aseven7Gamers 7 місяців тому +51

    டெல்னா மேம் ஓட recent ஸ்டோரில டைரக்டர் சார் தான் பூமிகா கதாபாத்திரத்தை முடிப்பார் என்று அவரே எதிர்பார்க்க வில்லை என்று சொன்னார். அப்படி என்றால் சரிகாமாதான் இந்த கதாபாத்திரத்தை முடிக்க நினைத்திருக்கிறார்கள்😢😢😢😢.... அவங்களுக்கு நம்ம மனக்கவலை புரியாது... அனைத்து சீரியலும் தீபாவளி கொண்டாடினார்கள் ஆனால் அன்பே வா கொண்டாட வில்லை😢😢😢 வருண் மற்றும் கண்மணி ஜோடி எங்களால ஏற்றுக்கொள்ள முடியாது.....😢😢😢😢கதையை மாற்றவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்😢😢😢

    • @abdhulcadhirmeeramuhammedb5889
      @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому +8

      Namma feelings Ellam avangalukku puriyathu
      Nammale unarchiye illatha marakkattai nu nenachchittu irukkanga
      Illenna knjm kooda eevu irakkam illama namma feelings oda vilayada maattanga
      Naamalum Episode 920 le irunthu kenjitte irukkom
      Nammale oru poruttave mathikkama avanga virumbinaththeye senjittu poranga, Avangala innum nambi kenjittu irukkom paarunga; Athanalathan nammale kaevalappaduththuranga

    • @abdhulcadhirmeeramuhammedb5889
      @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому +5

      Eppidiyellam ellarra manasaiyum kavaralamo appidiyellam Varumika jodiya kaatti ellaraiyum ovvoru episode kaagavum romba aavala kaaththirukka vachchanga
      Kadaisila avanga virumburaththe than naama aeththukkanum nu solranga
      Moththaththula ivlo kaalama kattittu vanthe Kaadhal koattai(Varumika love-Anbe Vaa) sand aala kattinatha solranga💔💔💔💔
      Daily eagerly waiting for a good news from them but Disappointment only we got😢😢😢

  • @saminathan2868
    @saminathan2868 7 місяців тому +48

    எப்போதும் பூமிதான் Delna இல்லை i miss you பூமி அக்கா i love you அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thevasundari8960
    @thevasundari8960 7 місяців тому +6

    Alagu cute baby delna chellam

  • @thevasundari8960
    @thevasundari8960 7 місяців тому +16

    Varumika really only superb pair

  • @SabeenaTabassum
    @SabeenaTabassum 7 місяців тому +8

    I miss you very much boomi akka

  • @selvakumar-rf3ub
    @selvakumar-rf3ub 7 місяців тому +24

    Virat delna marriage pls ❤❤❤❤🎉🎉

  • @ashvinbalaji5066
    @ashvinbalaji5066 7 місяців тому +24

    such a decicated artist I have ever seen♥♥♥♥♥♥♥♥♥♥♥.You are an inspiration to me always. love u so much

  • @rizmiyafathi4815
    @rizmiyafathi4815 7 місяців тому +11

    woow my queen❤

  • @SabeenaTabassum
    @SabeenaTabassum 7 місяців тому +7

    Thirimbi vanga please

  • @puspavathy6807
    @puspavathy6807 7 місяців тому +6

    Del Mem looks like Doll.yaro love pandringe thane ? Pathale thrithu rombo shyness. Anyway Mem sikiram kalyanam Panni baby oda photos share pannunge we All waiting stay blessed 🙏.

  • @user-vk2gp1zv6e
    @user-vk2gp1zv6e 7 місяців тому +3

    I miss you akka 😢😢😢 ungala rompa rompa miss pandrom akka...

  • @abdhulcadhirmeeramuhammedb5889
    @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому +25

    Dear Saregama and Delna Mam,
    Delna mam says that she didn't quit the serial because of her marriage. Then why did you take that cruel ending scene for that Purest and Divine love ?????
    Some serials passed 2000+ episodes, but Anbe Vaa didn't reach at least 1000 episodes, then why did you do like that??
    Actually Anbe Vaa could be reached 2000+,3000+ , etc.. if you didn't kill Bhoomi.
    As per her statements, there was no issue from her side to ended up Varumika chapter.Then why is it???????😬😬😢😢
    At least, now take a decision about bringing her back please

  • @abdhulcadhirmeeramuhammedb5889
    @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому +44

    எல்லாரும் எந்தளவுக்கு விரும்பிப் பாத்த ஒரு serial அ இப்போ அதே அளவுக்கு வெறுக்க வச்சுட்டீங்களே😥😥😥💔💔💔💔
    வெறும் நடிப்புத்தான்னு நெனச்சுப் பாத்தா ரசிக்கவே முடியாது; 2.5 மணித்தியாலம் மட்டும் பாக்குற ஒரு படத்துல கூட கடைசில ஒரு ஜோடி சேரல்லன்னா அது நமக்கு எவ்ளோ வலிக்குது, நம்மள அறியாமலே அழுகை வருது(சீதா யாமம், தியா,etc...)
    நீங்க சுயநலமா எங்க கோரிக்கைய ஏத்துக்கிட்டு பூமிக்காவ மறுபடியும் பிழைக்கிற மாதிரி மாத்தினா உங்களுக்கு அதனால எவ்ளோ நஷ்டம் வரும்னு மட்டும் தான் யோசிக்குறீங்களே தவிர உங்களால அவ்ளோ பேரு மன அழுத்தத்தாலயும் விரக்தியாலயும் நிம்மதிய தொலச்சிட்டு தினம் தினம் செத்துட்டு இருக்காங்களே அதப்பத்தி உங்க யாருக்கும் எந்தக் கவலையும் இல்லல்ல😥😥💔💔, நீங்க பாட்டுக்கு அடுத்தடுத்த shooting உம் பண்ணிட்டு அத telecast உம் பண்ணிட்டே போறீங்க 😬😬😬
    இப்ப என்னன்னா உங்க பாட்டுக்கு என்னென்னமோ பண்ணிட்டு இருக்கீங்க: "பூமிகாட சவால்ல அவள் ஜெய்க்கல்ல, உயிருக்குயிரா நேசிச்ச உன்னதமான காதலுக்கு எந்த நீதியும் கிடைக்கல்ல; தெய்வம் கூட அவள காப்பாத்தல்ல, சமூகப் பிரச்சினையில தலையிட்டா அவங்க எப்படியும் சாகடிக்கத்தான் படுவாங்க, வருணுக்கு கண்மணிய ஜோடியாக்கப் பாக்குறீங்க; வருண் பூமிக்காகவே பொறந்தவன், சின்ன வயசுலயே அவங்களுக்குள்ள அழகான அந்த பந்தம் தொடங்கிட்டு, அப்புறம் வருண் பூமி மேல வச்சிருந்த அளவுகடந்த பரிசுத்தமான அன்புக்கு என்ன மதிப்பிருக்கு???"
    இதுதானா உங்களோட நியாயம்???
    பூமி செத்துத்தான் வருணோட அம்மா திருந்துவான்னா அதனால என்ன பலன்???, இனி வாசுகிய வருண் கொன்னாக்கூட அதனால என்ன பலன்???
    அன்பே வா இப்போ TRP rating ல கூட ஆகக் கீழ போயிடுச்சு; இதத்தானா நீங்க விரும்பினீங்க???
    இப்போ மறுபடியும் கேக்குறன்
    உங்களால பூமி சாகாத மாதிரி எடுத்து அந்த உன்னதமான காதல வாழ வைக்க முடியாதா?? , அப்படி டெல்னா மேம்கு விலகத்தான் விருப்பம்னா அவங்கள ஒரு 4-5 episodes மட்டுமாவது பண்ணித்தர சொல்லி எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இந்த காதல் காவியத்த நல்ல climax ஓட முடிச்சாவது வைக்க முடியாதா????, இப்போ டெல்னா மேம்கும், சரிகமக்கும் இது ஒரு black mark தானே. அதையும் போக்கிடலாமே!!!
    அப்புறம் இன்னொரு அன்பான வேண்டுகோள்
    எல்லா மக்கள்ட மனசுலயும் இடம் புடிச்ச இதே ஜோடிய(#வருமிகா) வச்சு #அன்பேவா மாதிரி இன்னொரு அழகான காதல் காவியம் எடுங்க.
    நீங்க நினைக்கலாம்; ஒரே ஜோடிய வச்சு மறுபடியும் தொடர்ந்து இன்னொரு serial பண்ணா மக்களுக்கு அலுப்பு வந்துரும்னு. ஆனா அப்படில்ல, இந்த ஜோடி எங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஜோடி.நாங்க கண்டிப்பா முழு அன்பும் ஆதரவும் வழங்குவோம். So, please don't deny the humble request of #Varumika fans plsssss...

    • @selvakumar-rf3ub
      @selvakumar-rf3ub 7 місяців тому +6

      👍👍

    • @user-13540
      @user-13540 7 місяців тому +9

      பூமி இடத்துல இனி கண்மணி தானு டெல்னா சொல்றாங்க. கண்டிப்பாக இனி பூமி திரும்ப வர மாட்டாங்க போல. அன்பே வா நல்ல கதை நாசம் பண்ணிட்டாங்க. வருண் கண்மணி ஜோடி சேர்ந்தால் அன்பே வா தலைப்புக்கு அர்த்தமே இல்லை.saregama viewers comments consider பண்ணவே இல்ல. தேவை இல்லாம இந்த interview எதற்கு?TRP down ஆகி இழுத்து மூடப் போறது உறுதி

    • @abdhulcadhirmeeramuhammedb5889
      @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому

      @@user-13540 already Top 25 rated serials kullaye Anbe Vaa varalle bro Last week I think
      Ithukkulla pora pokkukku TRP rating Ellam katpanaiyum Panna thevalle
      Evlo superb aana serial ku ivlo kodooramana ending vachchu ellathayum arthamillama pannuvangannu naan katpana kooda pannalle 💔💔💔

    • @Aseven7Gamers
      @Aseven7Gamers 7 місяців тому

      U R right they are only target on their profit and salary and not in our feelings they had a stone in their heart and soul .... To bring a story like this டெல்னா மேம் ஓட ஸ்டோரில டைரக்டர் சார் தான் பூமிகா கதாபாத்திரத்தை முடிப்பார் என்று அவரே எதிர்பார்க்க வில்லை என்று சொன்னார். அப்படி என்றால் சரிகாமாதான் இந்த கதாபாத்திரத்தை முடிக்க நினைத்திருக்கிறார்கள்😢😢😢😢.... அவங்களுக்கு நம்ம மனக்கவலை புரியாது... அனைத்து சீரியலும் தீபாவளி கொண்டாடினார்கள் ஆனால் அன்பே வா கொண்டாட வில்லை😢😢😢 வருண் மற்றும் கண்மணி ஜோடி எங்களால ஏற்றுக்கொள்ள முடியாது.....😢😢😢😢கதையை மாற்றவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்😢😢😢

    • @kuppusamykuppusamy5037
      @kuppusamykuppusamy5037 7 місяців тому +3

      சூப்பர் ❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹

  • @KesavanSubramanyam-om6lw
    @KesavanSubramanyam-om6lw 7 місяців тому +25

    எனக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தது, ஹலோ சரிகம நடிகை டெலனா டேவிஸ் நடித்த பூமிகா கதாபாத்திரம் மறுபிடியும் கதைக்குள் வருவார்களா அல்லது மாட்டாங்களா, தயவு செய்து சொல்லுங்க எங்களால சுவாரசியத்தை தாங்க முடியவில்லை , உங்களுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றோம் இந்த கதாநாயகியின் தீவிர ரசிகனாக.

  • @fowmincaseem166
    @fowmincaseem166 7 місяців тому +5

    Miss you to delna 😂😂♥️♥️

  • @middunarikumar
    @middunarikumar 7 місяців тому +10

    Boomika Akka Imiss you Akka

  • @indulogu9705
    @indulogu9705 7 місяців тому +4

    Miss u Akka😢😢😢😢

  • @user-jb9fu8uq9w
    @user-jb9fu8uq9w 5 місяців тому +1

    I miss you varumeka Akka 😢😢😢

  • @thevasundari8960
    @thevasundari8960 7 місяців тому +3

    Delna baby nice baby

  • @kalpanathath1153
    @kalpanathath1153 7 місяців тому +32

    சரிகம சிக்கரமாக பூமிக்காக கதையல கொண்டுவாங்க பூமிக்காக இல்லாம eposide பார்க்க முடியால நல்ல சீரியல்ல கெடுத்துட்டீங்க வருண் கூட இந்த கண்மணி பார்க்க சகிக்கல சிக்கரமாக பூமிக்காக கதையல கொண்டுவாங்க

  • @user-13540
    @user-13540 7 місяців тому +17

    No varun kanmani. Only varun boomika

  • @Aseven7Gamers
    @Aseven7Gamers 7 місяців тому +18

    Let be honest...Palaya episode ah paaka modhu mobile eh bright ah theridhu but Ipo vara episodes laam nejamaavey dim and dark ah theridhu😢😢😢😢😢ellam sooniyam aana mari iruku...inumaa bhoomika character ah kondu vara yosana pannaama irukinga???

  • @abdhulcadhirmeeramuhammedb5889
    @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому +22

    Saregama's reply to the Varumika fans be like:
    "We are writing the script. We will change the script as per our wish. If you got hurt or depressed or died due to our decision, we don't care about you. We'll do what we wish
    When did we say to trust us?"
    Kindless People they are💔💔💔

  • @rojasara7019
    @rojasara7019 7 місяців тому +15

    Boomi again varalinaalum paravala,, but kanmani varun marriage venaam

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 7 місяців тому +2

    Nenga eillama anbe vaa parkavey mudiyalai boomi ❤❤❤miss you

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl 7 місяців тому +10

    Only one varumani Jodi supero super Jodi porutham rompa super❤❤❤❤❤❤❤

  • @kalpanathath1153
    @kalpanathath1153 7 місяців тому +25

    சிக்கரமாக பூமிக்காக கதையல கொண்டுவாங்க பூமிக்காக இல்லாம பார்க்க முடியால eposide நல்ல இல்ல

  • @kumarm8810
    @kumarm8810 7 місяців тому +5

    Boomi neenga illama anbeavaa parpathillai seekirama vanga vera seriyal vathu. wait

  • @thevasundari8960
    @thevasundari8960 7 місяців тому +6

    Boomika cute baby ❤❤

  • @lavakumar1186
    @lavakumar1186 7 місяців тому +4

    Pumi akka varuna love pannunga

  • @Vidhya-wq8sb
    @Vidhya-wq8sb 7 місяців тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍

  • @iam_queen2008
    @iam_queen2008 7 місяців тому +3

    😢😔❤❤❤

  • @rosanjueedrosanjueed5255
    @rosanjueedrosanjueed5255 7 місяців тому +5

    Varun. Bhoomika get married 🎉🎉🎉

  • @MegalaGala-yk9xo
    @MegalaGala-yk9xo 7 місяців тому +6

    Next episode podunga pls 😂😂

  • @tamilpaiyanyt2k
    @tamilpaiyanyt2k 7 місяців тому +5

    Boomika than super

  • @reelsvideo__16
    @reelsvideo__16 7 місяців тому +3

    Boomi thabgam serial ku vaanga pls 😓😓😓😓😓

  • @thevasundari8960
    @thevasundari8960 7 місяців тому +4

    Varun anna than semma cople

  • @mohammadsaud366
    @mohammadsaud366 6 місяців тому +1

    இனி அன்பே வா நாடகத்துக்கு வர மாட்டிங்கள

  • @yamunadevi3067
    @yamunadevi3067 7 місяців тому +4

    😢

  • @MegalaGala-yk9xo
    @MegalaGala-yk9xo 7 місяців тому

    Ada seekram episode 2 podunga pls😢😢😮😮

  • @vignesraji
    @vignesraji 6 місяців тому

    Boomi neenga rojakutti frend aagave rompa rompa pdikum

  • @abdhulcadhirmeeramuhammedb5889
    @abdhulcadhirmeeramuhammedb5889 7 місяців тому +7

    Oru kadhal kaaviyaththe kuli thoandi puthachchitteengale
    You are the worst and cruel team #Saregama 😬😬😡😡😬😢😢😢

  • @NakamuththuMallikathevi
    @NakamuththuMallikathevi 2 місяці тому

    ❤hi,❤

  • @user-hv6lr4tf2j
    @user-hv6lr4tf2j 7 місяців тому

    Boomi Akka very cute 🥰

  • @vignesraji
    @vignesraji 6 місяців тому

    Boomika Naan rojavum neengalum magasangamam episode eppavum pathitte iruppen rompa pdikum namma roja VA rompa pdikum

  • @vanidevraj1582
    @vanidevraj1582 6 місяців тому

    Nowadays I am not watching Anbe Vaa at all. Since Boomika death I stop b'coz the stories are mot interesting at all.

  • @BabyShalini-1174
    @BabyShalini-1174 7 місяців тому

    Akka ennaku anbe vaa serial
    Ennaku pudikelle

  • @BabyShalini-1174
    @BabyShalini-1174 7 місяців тому

    Boomika akka place anbe vaa serialku vangge

  • @BabyShalini-1174
    @BabyShalini-1174 7 місяців тому +1

    Ennaku ninge erutha nalla erukkum varumika

  • @florenceleo2376
    @florenceleo2376 6 місяців тому +1

    Dont enjoy watching Anbe Vaa any more.

    • @shanthara-fs4in
      @shanthara-fs4in 6 місяців тому +1

      Coraicct don't see this serial ganesan ok kanmani nooonooo fedáppthh that

  • @shanthara-fs4in
    @shanthara-fs4in 5 місяців тому

    Neenga love pannita kalyanam pannuvinganu soninga atukulla boysga ella ungaluku love you solla arambicidanga

  • @Raneswari-hd8le
    @Raneswari-hd8le 7 місяців тому +4

    Saregama production do you that you have not only hurt anbe vaa fans bur delna real family showing her death scene& putting garland on photo. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔