விஜய் நீட்டை எதிர்க்க காரணம் ..??திமுகவிடம் அடிபணிந்தாரா விஜய் ..?? Karthik Gopinath

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 424

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 місяці тому +205

    திமுகவின் மிரட்டலுக்கு அடிபணியாமல்( கல்யாண மண்டபம் இடிப்பு) அரசியல் செய்த விஜயகாந்த் பாராட்டுக்குரியவர்.

    • @gomsram6026
      @gomsram6026 3 місяці тому

      மண்டபம் இடிப்பு வேற ... குடியிருக்கும் விஜய் வீடு இடிப்பு வேறு ..அது தான் பயம்
      170 கோடி வீடு விஜய் வீடு
      ஆத்தாடி இடித்தால் 🤔🤔🤔🤔🤔

    • @shreyavikram267
      @shreyavikram267 3 місяці тому +2

      இவருக்கும் கல்யாண மண்டபம் இருக்கே போரூர்ல. மண்டபம் பேரு சங்கீதா.

    • @kuppuswamys4322
      @kuppuswamys4322 3 місяці тому +4

      Actor Vijay will end up with the total failure as a politician

    • @harisk
      @harisk 3 місяці тому +2

      He is n't for people he is too only selfish all r slaves to Dengue ,Maleria, kamalai

  • @shrinath7171
    @shrinath7171 3 місяці тому +79

    அவன் எங்க பேசினான்.. விடியல் எழுதி கொடுத்ததை வாந்தி எடுத்திருக்கான்..

  • @vaidyms2611
    @vaidyms2611 3 місяці тому +124

    அரசியல்...அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேதவாக்கு.

  • @kesavank61
    @kesavank61 3 місяці тому +92

    விஜய்யை. பற்றி முதல்முதலில் சரியாக சொன்ன H RaJA அவர்கள்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 місяці тому +218

    விஜய் திமுகவின் "B"teem ஆக இருப்பாரோ என்று ஐயம் இருந்தது. இப்ப உறுதி ஆயிடுச்சி.

    • @ramakrishnan6600
      @ramakrishnan6600 3 місяці тому +18

      Yes Ivar innoru maiyam

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 3 місяці тому +10

      Not every actor will not become PURACHI THALAIVER. JAI HI D

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 3 місяці тому +16

      தம்பி இவன்(வினய்) சீமானின் 😮😮😮தம்பிடோய்.

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 3 місяці тому +8

      சீமானோட ஓட்டுகள் விஜயிடம்😢😢😢செல்லும்

    • @joylife428
      @joylife428 3 місяці тому +3

      Avaru A team paa .ondriya arasu dialogue superb. 😂😂

  • @EswaranVenkadesan
    @EswaranVenkadesan 3 місяці тому +43

    மருத்துவ கல்லூரிகள் நடத்தும் முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறார் ஆக்டர் விஜய்

  • @ramanigopal
    @ramanigopal 3 місяці тому +137

    விஜயகாந்த் போன்ற தைரியம் விஜய்க்கு வராது?
    காரணம் பணம் பதவி ஆசை?

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 місяці тому +6

      விஜய் அரசியலில் வளர்வதை தி.மு.க.
      விரும்புமா?
      ஒரு படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிப் பேசினான். "காத்துல கூட ஊழல் பண்ணுனாங்க" எ‌ன்று ஒரு படத்தில் வசனம் பேசினான் விஜய். அதைக் கேட்டு அவன் ரசிகர்கள் அன்று கை தட்டினார்கள். இன்று அப்படிக் கை தட்ட முடியுமா?
      அப்படி ஒரு வானத்தை விஜய் பேசினான் எ‌ன்று விஜய் ரசிகர்கள் இன்று சொல்ல முடியுமா? சொன்னால் தி.மு.க. சும்மா விடுமா?

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 місяці тому +1

      காரணம் cowardliness.

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 3 місяці тому +123

    அண்ணாமலை என்றும் மாஸ்தான்❤🌹🚩🇮🇳

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 3 місяці тому +78

    நீட் தேர்வு வேண்டாம் என்றால் உச்சநீதிமன்றம் போலாமே 🤔 😂/அருமையான விளக்கம் ✍️

    • @jothimsw
      @jothimsw 3 місяці тому

      Today PMK anbimani said neet is the worst exam and full of corruption.. ask Annamali to leave the alliance if he has guts…😅😅😅

  • @physics2002
    @physics2002 3 місяці тому +69

    விஜய் ...கமல்ஹாசன் 2.0
    2026 தேர்தலுக்கு பின் திமுக வோடு ஐக்கியம் ஆயிடும்

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 3 місяці тому +54

    அவரை இயக்குவது யார் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

  • @jothy.p
    @jothy.p 3 місяці тому +80

    குளிரிளும் நடுங்காது சிங்கம்.எதிர்க்க கில்லிக்கு தில்லு இல்லை

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 3 місяці тому +56

    HERO @ zero Viji வீட்டை இடிப்பதாக மிரட்டியற்கே அந்தர்பல்டி. அரசியல்என்ன சினிமாவா?
    நிலைப்பதுகஷ்டம்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 місяці тому +40

    மிக சரியாக உண்மையை சொல்கிறது இளலயபாரதம் டிவி தன்சொத்துக்களை பாதுகாப்பதறற்காக இருக்கலாம்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 місяці тому +72

    தனக்கும் அரசியல் நன்கு பேசத்தெறியும் என்ற போர்வையில், சற்றும் புரிதல் இல்லாமல் பேசுகிறார் விஜய், நிறைய அரசியலை படிக்க வேண்டும்!!!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому +1

      கூத்தாடிகளுக்கு எதற்கு அரசியல்? பெரிய எம் ஜீ ஆர் ஜெயலலிதா, என்ற நினைப்பு.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 місяці тому +175

    ஏழை மாணவர்களின் ஒரே பாதுகாவலன் அண்ணாமலைதான்.

    • @jothimsw
      @jothimsw 3 місяці тому

      Nice comedy than vadivelu😂😂😂😂

    • @rolexmani375
      @rolexmani375 3 місяці тому

      😂😂😂😂frst oru students ketta pesa sollunga annamalai sangi ya komali

    • @employeesjobssolutions5117
      @employeesjobssolutions5117 3 місяці тому

      Police of Tamilnadu ____ Annamalaiji

    • @narasimmanism
      @narasimmanism 3 місяці тому

      Annamalai is great person.....

  • @gurukarumban7300
    @gurukarumban7300 3 місяці тому +17

    கழகங்கள் எல்லாம் ஒன்றாகட்டும்,பாஜக தனித்தே வென்றாகட்டும்😊

  • @navarathinaraja2089
    @navarathinaraja2089 3 місяці тому +21

    இனம் இனத்தோடு சேர்ந்துவிட்டது தமிழா விழித்துக்கொள்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому

      டுமிலனுக்கு குவாட்டரும் ஓசி பிரியாணி யும் போதும்.

  • @madeswaranl7283
    @madeswaranl7283 3 місяці тому +24

    கோட் படத்துக்கு தியேட்டர் கிடைக்க, நீட் ஐ எதிர்ப்பதாக பேசுகிறார் என்றே கருதவெண்டும்.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 3 місяці тому +64

    விஜய் ஆரம்பித்து உள்ள
    கழகம் இருப்பதில் இருந்து புரியவில்லையா?
    கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 місяці тому +43

    கூடிய சீக்கிரம் "கலகக்" கண்மணியாகிவிடுவார்!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому

      😂😂😂😂இப்போதும் அப்பதவிக்கு ஒன்றும் குறைவில்லை

  • @soundarama5818
    @soundarama5818 3 місяці тому +26

    Annamalai is always grateful.

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 3 місяці тому +18

    இன்னொரு சினிமா தலைவர் தமிழ்நாடு தாங்காது

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 3 місяці тому +87

    அண்ணாமலை எனும் ஒரு உண்மை கதாநாயகன் இருக்கும்போது ,இந்த சினிமா ஹீரோ எதுக்கு

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 місяці тому +34

    வச்சுக்கிட்டாப்பா வஞ்சகம். சட்டில இருந்தாத் தானே அகப்பைல வரும்?? நன்றி உரித்தாகுக தம்பி கார்த்திக்! 🙏🙏🙏🙏🙏

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 3 місяці тому +27

    அறிவாளி நடிகர் பேசிட்டாரு. டபுள் Phd . அப்புறம் என்ன? அறிவாளி கழகங்கள் ஒண்ணு சேர்ந்துட்டாங்க.😅

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 3 місяці тому +48

    அவனுடைய கட்டடம் 2026 க்கு பிறகு இடிக்க படும்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 3 місяці тому +30

    ஒன்றிவிட்டார்....😢
    டிம்கே வோடு...😂

  • @candajeg4882
    @candajeg4882 3 місяці тому +23

    விஜய் ஒழுங்கா வரி பணம் கட்டவில்லை. விஜய் எல்லாம் ஒன்றுமில்லை. அண்ணாமலை தான் தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ❤🎉

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹💝💝💝💝💝

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 місяці тому +66

    விரைவில் விஜய் திராவிட கொத்தடிமை ஆகிவிடுவார்

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 місяці тому +3

      விரைவிலா.? ஆகிட்டானே.!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому +3

      இப்போது மட்டுமென்ன சம்ராஜ்ய மஹாராஜாவா?

    • @mrgunasekaran8020
      @mrgunasekaran8020 3 місяці тому +1

      அருமை விஜய் என்ன நினைக்கானுத் தெரியல இவனையெல்லாம் அரசியலுக்கு வரச்சொன்னது யாருப்பா

    • @ArumugamSixface-t1j
      @ArumugamSixface-t1j 3 місяці тому

      Already agittar josab

  • @duraiswamysurendran2727
    @duraiswamysurendran2727 3 місяці тому +38

    Next சரண்டர் விஜய்

  • @balakrishnanv883
    @balakrishnanv883 3 місяці тому +49

    கில்லி அல்ல இது திமுகவின் கில்லு கீரை விஜய்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому +1

      பல்லி.எங்காவது ஒட்டிக் கொண்டு திரியும்.

    • @mrgunasekaran8020
      @mrgunasekaran8020 3 місяці тому +1

      உண்மைதான் தோழா

  • @ssmurugan6117
    @ssmurugan6117 3 місяці тому +8

    நான் கூட விஜய் ஒரு விவரமான ஆளுன்னு நெனைச்சுசுட்டு இருந்தேன் ஆனால் எப்போ ஒரு exam வேண்டாம் என்று சொன்னாரோ அப்போவே ஹாஹா

  • @nagarajanacharya358
    @nagarajanacharya358 3 місяці тому +9

    Nadigargal Eppothum Nadigargal Dhan...

  • @arulkuppan7291
    @arulkuppan7291 3 місяці тому +25

    நடிகர் ஜோசப்விஜய் நீட் மூலம் அரசியல் விளம்பரம்(வளர்ச்சி) தேடுகிறார்.

  • @sridhark510
    @sridhark510 3 місяці тому +14

    சினிமா..சினிமா நடிகன் மோகம் இருக்கும் வரை தமிழக மக்களை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது
    அரசியலில் இருந்து சினிமாவை பிரித்தே ஆக வேண்டும்...
    இனி வரும் தலைமுறைகளாவது இதை உணர வேண்டும்...
    தங்கள் எதிர்காலத்தை உருவாக்க

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 місяці тому +27

    மாணவர்களிடம் பிற்படுத்தப்பட்ட அழுத்தப்பட்ட நொறுக்கப்படுத்தப்பட்டன்னு சொல்லி சொல்லி அவர்களின் அறிவுத் திறனைக் குறைத்து மதிப்பிடும் அரசியல்வாதிகளை நினைத்தாலே வெறுப்பாயிருக்கிறது.

  • @sunderraj6197
    @sunderraj6197 3 місяці тому +19

    படுத்தே விட்டானையா

  • @Sidhhan
    @Sidhhan 3 місяці тому +9

    Bro.எம்பி தேர்தலில் புது வாக்காளர்களை படித்த மாணவர் மாணவிகள் யாருக்கு ஓட்டு போட்டாங்க படித்தவர்களும் அப்படிதான் உள்ளனர்.வருத்தமாக உள்ளது

  • @srajagopalan1272
    @srajagopalan1272 3 місяці тому +21

    அடுத்த பிசினஸை ஆரம்பித்து விட்டார் அவ்வளவுதான்

  • @shanmugamdhasarathan9538
    @shanmugamdhasarathan9538 3 місяці тому +10

    அவர் அப்பா செய்த உதவியால் சினிமாவுக்கு வந்தவர் மெரிட்டில் வரவில்லை. ஏதோ உளறுகிறார் விடுங்க சார்

  • @Duraisamy89
    @Duraisamy89 3 місяці тому +30

    விஜய் next கமலஹாசன் 😂😂😂

  • @Sidhhan
    @Sidhhan 3 місяці тому +25

    முதலில் வரலாற்றை படித்துவிட்டு வரவேண்டும் பொதுவாக கருத்தை சொல்லிவிட்டு போகக்கூடாது படித்த மாணவர்களிடையேதரவுகளோடு பேச வேண்டும்.விஜய் வேஸ்ட்

  • @KrishnamachariBrinda
    @KrishnamachariBrinda 3 місяці тому +8

    Annamali the real hero.Bharat Mata hi jai

  • @kannanyadav733
    @kannanyadav733 3 місяці тому +10

    ❤விஜய்ஒருஅங்கி

  • @palanis6730
    @palanis6730 3 місяці тому +15

    கேப்டனை திமுக எப்படி ட்ரீட் பண்ணுங்களோ அதே மாதிரி விஜய் வீட்டை இடிப்பாங்களோ

  • @gomsram6026
    @gomsram6026 3 місяці тому +32

    முடிந்து விட்டது விஜய் அரசியல் பயம் ..ஆரம்பமே அமர்க்களம் ..

  • @kamalnath8493
    @kamalnath8493 3 місяці тому +5

    Super speech Bro... Thank you very much for giving such a valuable information. Thanks a lot...

  • @danassegardevivanayagam7359
    @danassegardevivanayagam7359 3 місяці тому +8

    Sir. very clear when Rajinikanth plan to enter politics Mr.Kamal forced to enter politics By Dmk . Now on behalf of DMK Mr vijay enter aganist MR.Annamalai .

  • @vaidyms2611
    @vaidyms2611 3 місяці тому +22

    உருது ...மதரஸா ...
    Appeasement கேரம் கேவலம் ..

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 3 місяці тому +1

    Super anna.. Jai hind

  • @shrinath7171
    @shrinath7171 3 місяці тому +22

    அவனை ஜோசப் ன்னு சொல்லுங்க..

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 3 місяці тому +20

    ஜோசப்பும் பிரியாணி போட்டு ஏதோ ப்ரெய்ன்வாஷ் பண்றான் தம் ஆதாயத்துக்காக பவர் மக்கள் பவர் வேணும்னு

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому

      ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் அப்படித்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பான்.மாணவர்களும் மக்களும் தான் விழிப்போடிருந்து பொறுப்போடு நாம் பிழைக்கும் வழியையும் உயரும் வழியையும் கருத்தோடு கவனிக்க வேண்டும். கூத்தாடிகள் பின்னால் சென்றால் தலையிலும் வாயிலும வாழ்விலும் மண் உறுதி.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 місяці тому +29

    வீனா போன விஜய் 🤭

  • @shreyavikram267
    @shreyavikram267 3 місяці тому +13

    ராகுல் காந்தி கூடவும், காங்கிரஸ் கூடவும் பயணிக்கிறது, விஜய் மூழ்கிற கப்பல் ல பயணிக்கிறதுக்கு சமம்.

  • @guhannatesan6106
    @guhannatesan6106 3 місяці тому +21

    ஒரே இரவில் ஊபி ஆவது எப்படி... அடுத்த பரிசளிப்பு விழாவில் தவெ(க்)க கட்சி தலிவர் ஜோசப்பு விளக்குவார்...

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 3 місяці тому +4

    என்னமோ திமுகவை அப்படி குதறினார். இப்போ ஏன் கதறினார். சரியான பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாரே.

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 3 місяці тому +10

    What happened to Kamal Hassan will happen to Joseph Vijay. History will repeat itself.

  • @madankumar4489
    @madankumar4489 3 місяці тому +14

    Vijai is committing a blunder by raising Neet. Except TN, all other states truly welcomed Neet. Hope he doesn't make a fool of himself. Already lost one vote.

  • @davidrajindradmarimuthu7913
    @davidrajindradmarimuthu7913 3 місяці тому +6

    Who are you to stop my children’s education? This question goes to people Who against.Neet DMK & Vijay.

  • @yuvaraj_status
    @yuvaraj_status 3 місяці тому +11

    Annan Annamalai dha kadaisi nambikkai 🧡🔥

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 3 місяці тому +9

    குமாரு பயந்துட்டாரு
    விஜயகாந்த் க்கு நடந்த இடிப்பு சம்பவம்

  • @jebakani9245
    @jebakani9245 3 місяці тому +1

    கமல் போல் இதுவும் ஒன்று

  • @sekard725
    @sekard725 3 місяці тому +19

    No one canot beat anamalai mass

  • @EswaranVenkadesan
    @EswaranVenkadesan 3 місяці тому +14

    காவி bottu வைத்து நடிப்பது விஜய் நிறுத்தவேண்டும்

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 3 місяці тому +12

    Unlike the rest of the political parties in TN, B J P has good number of educated and decent men

  • @k.a.venkateshvenkat406
    @k.a.venkateshvenkat406 3 місяці тому +4

    JaiHind

  • @appasamypalanisamy4858
    @appasamypalanisamy4858 3 місяці тому +8

    Your. Words correct but only inteligent people

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 3 місяці тому +1

    Real Hero Annamalai ji🎉🎉🎉

  • @arumugamanand7151
    @arumugamanand7151 3 місяці тому +4

    Thanks

  • @SivaMani-sz5ms
    @SivaMani-sz5ms 3 місяці тому +6

    அடுத்த அறிவாலய நக்கி தான் இந்த ஜோசப் விஜய் இன்னொரு டார்ச்லைட்

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 3 місяці тому +18

    Don'i compare Vijakanth with Vijai. Vijai is a goat while vijaykanth was a lion.V. kanth was never a slave to anybody like vijai

  • @jsvnaveen
    @jsvnaveen 3 місяці тому +13

    Annamalai ❤

  • @ManMan-qh7on
    @ManMan-qh7on 3 місяці тому +13

    Neet ஐ பற்றி பேசும் விஜயின் கல்வி தகுதி என்ன

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 місяці тому +2

      😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭

    • @mrgunasekaran8020
      @mrgunasekaran8020 3 місяці тому +1

      ஒன்பதாஆங்கிலாஸ் 99 டபுள் ஒன்பதுங்க

    • @veriyandia4854
      @veriyandia4854 3 місяці тому +1

      Visual communication with arreyar

  • @sriramagency5047
    @sriramagency5047 3 місяці тому +8

    Indha madhiri bayandhavanukku edhukuda katchi .neengallam paduthula dhan sathama,sathama nnu pesuvan.😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @srk8360
    @srk8360 3 місяці тому +19

    நீட். பற்றி. /திருமதி
    நளினி சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்குவாரே.?.
    தி.மு.க.கூட்டணியில்
    தானே 😅😅 காங்கிரஸ்
    இருக்கிறது??🤣🤣🤣🤣

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 3 місяці тому +2

    மாணவர்களே சினிமா நடிகர்களின் பேச்சை கேட்டு அரசியலில் இறங்கி உங்கள் எதிர்காலத்தை பாழக்கி கொள்ளாதிர்கள். திரு அண்ணாமலய போன்ற படித்த தலைவர்களில் அறிவுரையை ஏற்று கடினமான படித்து NEET தேர்வை எழுதி வெற்றி பெருங்கள். முயற்சி திருவினை ஆக்கும்
    வாழ்க மோடிஜி

  • @Muthalraj-h7y
    @Muthalraj-h7y 3 місяці тому +4

    விஜய் . நீ அரசியளுக்கு லாயக் கிள்ளை

  • @sriraamseetharaman6702
    @sriraamseetharaman6702 3 місяці тому +1

    Better abolish State syllabus and use same syllabus across Bharat

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 місяці тому +14

    அரபி குத்து பாட்டு போட்டா நல்லா ஆடுவார் .மத்தபடி தன்னிடம் சர்க்கில்லை என்று நிரூபித்து விட்டார். அவர் சற்று பயந்து விட்டார் .

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 3 місяці тому +5

    கார்த்திக் சார் ,உங்க ஹேர் ஸ்டையில ஜீரணிக்க முடியல.ப்ளீஸ்.

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk 3 місяці тому +6

    Admk ஒட்டு நமக்கு வரும் என்று விஜய் நினைத்து இருக்கலாம்.

  • @udhayakumars3045
    @udhayakumars3045 3 місяці тому +5

    அப்போ மாநில கல்வி தரம் பலவீனமா இருக்குனு சொல்லறார

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 3 місяці тому +12

    See the fate of Tamil students. They go behind the cinema clowns

  • @v.thirumani832
    @v.thirumani832 3 місяці тому +1

    Good explanation

  • @momthegreatest
    @momthegreatest 3 місяці тому +7

    Vijay will never contest.He is a coward.

  • @ranganathans6130
    @ranganathans6130 3 місяці тому +1

    B Team.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 місяці тому +4

    Finally he must have given up his CM dream, just aiming for a cabinet minister position in State level or Central level 😂😂😂.

  • @sivananthan3101
    @sivananthan3101 3 місяці тому +1

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍Y😀😀😀😀👌👌👌👌❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏

  • @oneworld2724
    @oneworld2724 3 місяці тому +4

    Enough of cinema jokers in Tamil Nadu politics.

  • @krishnasamy1825
    @krishnasamy1825 3 місяці тому +22

    ஒரு தடவை திமுக னு முடிவு பண்ணிட்டால் அப்புறம் நானே என் பேச்ச கேட்கமாட்டேன்!

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 3 місяці тому +4

    கூத்தாடிங்களை நம்பாதிங்க மக்களே. அவர்கள் சினிமாக்களை பார்க்காமல் இருப்பது நல்லது.

  • @allinoneig2311
    @allinoneig2311 3 місяці тому +3

    என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் தரமற்றது என்பதை இந்த விஜய் ஏற்றுக்கொண்டால், மாணவர்கள் ஏன் மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்அவர்கள் மாஃபியா கும்பல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா?

  • @SakthiVel-uv2de
    @SakthiVel-uv2de 3 місяці тому +1

    🎉

  • @RajaSekar-qz1cp
    @RajaSekar-qz1cp 3 місяці тому +1

    ஜோசப் விஜய்.ஒரு
    சிறந்த ப்ராட்.

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 3 місяці тому +1

    துணிந்து நிற்க துப்பில்லை. இவங்களுக்கு எதுக்கு அரசியல் இவங்க பையன் வெளிநாட்டில் படிக்க வேண்டும். இங்கு சாதாரண மக்கள் படித்து முன்னுக்கு வர முட்டுக்கட்டை போடுவார்கள்.

  • @shibinaprenesh
    @shibinaprenesh 3 місяці тому +6

    I think Vijay is next kamal hassan

  • @ponnusamydph
    @ponnusamydph 3 місяці тому +7

    Vijay stooge of DMK --to counter Annamalai

  • @raviraja7507
    @raviraja7507 3 місяці тому

    Arumai❤

  • @subramanisubbu9583
    @subramanisubbu9583 3 місяці тому +2

    7Doctors are produced in our small village from NEET exam. We suport NEET. Jai sree Ram