நடைமுறைக்கு வந்த புதியச் சட்டங்கள் | யூடியுபில் பேசினாலே தூக்கில் போடலாம் | இனி IPC கிடையாது |

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • #seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 748

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 2 дні тому +87

    இந்தியாவை காப்பாற்ற வந்த திராவிட மாடல் ஆட்சி என்ன செய்கிறது???

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 2 дні тому +1

      ஆரியன் தமிழை அழிப்பான் திராவிடனும் தமிழை அழிப்பான்... இரண்டையும் ஒழித்தால் நாடு நலம் பெறும்

    • @thangaveluk2688
      @thangaveluk2688 2 дні тому +18

      தன் குடும்பத்தை வளப்படுத்த வந்த கட்சி

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 дні тому +9

    என் உயிர் அன்பு தம்பி சாட்டை... மிக தெளிவான விளக்கத்தை தந்த சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள் சாட்டை துறை.......🙏

  • @sivasubramanian5641
    @sivasubramanian5641 2 дні тому +151

    இந்த சட்டம் பாகிஸ்தான் ரசிகர்களுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட சட்டம்.
    உண்மையான இந்திய தேச பற்று உள்ளவர்கள் இதை வரவேற்பர்...

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 2 дні тому +13

      @@sivasubramanian5641 well said

    • @maaransarakkonraiyaar8059
      @maaransarakkonraiyaar8059 2 дні тому

      அறிவுக்கொழுந்தே, இந்த முறையே பாசிச இந்து மதவெறிப் பாஜக நாடாளுமன்றத்தில் தனிக் கட்சியாகப் பெரும்பான்மை பெறவில்லை! அடுத்த முறை பாஜக தோற்கும். அதன் பிறகு இந்தச் சட்டங்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    • @palaniappans1487
      @palaniappans1487 2 дні тому +4

      அப்படி இருந்தா ஏன் மக்கள் எதிர்க்கட்சிகள் வக்கீல் நீதிபதி இப்படி யார் கிட்டயும் வந்து கலந்து ஆலோசிக்காமல் அவசர அவசரமா எல்லாத்தையும் கொண்டு வராங்க? தங்களோட கட்சி பெயரை எதுக்கு ஆங்கில இணைப்பு மொழிக்கு பதிலாக உபயோகப்படுத்துகிறார்கள்? ஐரோப்பிய போல ஒரு யூனியன் தான் இந்தியா. இப்படி ஒரு சில மாநிலங்களுடன் மொழியை பெயர் வைக்கலாம்?

    • @karthikeyen.e.r.6601
      @karthikeyen.e.r.6601 2 дні тому +2

      Yes

    • @amcamc6118
      @amcamc6118 2 дні тому +8

      ❤️ சரியான சட்டம்

  • @hariharan8726
    @hariharan8726 2 дні тому +45

    தெளிவு படுத்தியதற்கு நன்றி வரவேற்கபட வேண்டிய சட்டங்கள்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 2 дні тому +146

    தப்பு செய்யாதவன் எதற்கு பயப்பட வேண்டும்?

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 2 дні тому +9

      அதானே... இவங்களுக்கு இங்கே வாழ்ந்த இந்தியா தப்பா பேசுவாங்களாம்...

    • @senthilkumartsenthilkumart3062
      @senthilkumartsenthilkumart3062 2 дні тому +9

      சரியா சொன்னீங்க நீங்க மலம் தின்பவர் அலலர் நீங்க சாப்பாடு உண்ணும்போது பக்ஙத்தீல் மலத்தை வைத்தால் கண்டுக்காம பேசாம மூடிக்கிட்டு சாப்பிடுவீங்களா ஆபீசர்......

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 2 дні тому +6

      சட்டமே தப்பா கொண்டு வந்து விட்டு சாக்கு எங்கள் மேலா..????

    • @user-hd9si7gk1k
      @user-hd9si7gk1k 2 дні тому +8

      சரியான சட்டம் இப்பொழுது இந்த சட்டம் மிக மிக அவசியமானது.

    • @v.m9504
      @v.m9504 2 дні тому +1

      தப்பு பண்ணாதவன்மீது மின்னாமல் முளங்காமல் இடிவிழுவதுபோல் குற்றங்கள் சுமத்தப்பட்டு பலர் சிறைகளில் வாடுகிறார்கள்.

  • @karuppiahharish4078
    @karuppiahharish4078 2 дні тому +124

    இந்தியாவில் வாழ்ந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் கட்சிக்காரர்களுக்கும் நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கும் கொண்டுவரப்பட வேண்டிய சரியான சட்டம்

    • @user-vc1zo1ny5v
      @user-vc1zo1ny5v 2 дні тому

      ஹுண்டியா கோத்தா அவுசாரி போயி சம்பாதித்த சொத்தா?

    • @sivathevar7407
      @sivathevar7407 2 дні тому

      வரலாறு தெரியாத தற்குறியே....இந்தியா என்பது ஒரே தேசமல்ல...பல தேசங்களின் ஒன்றியம்.இசுலாமியரும் பிரிட்டிஷ்காரனும் உருவாக்கிய ஒன்றியம்...போடா...போய் வரலாறை படி....அவங்க உருவாக்கினாங்க...எங்கிருந்தோ வந்த ஆரியன் ஆளுறான்....அவனுக்கு முட்டு கொடுக்குற தன்மானமற்ற ஒரு கூட்டம்....த்தூ...

    • @srsekar33
      @srsekar33 День тому +3

      ஒருத்தனையும் ஒன்னும் புடுங்க முடியாது 😅😅😅

  • @Shiva66j
    @Shiva66j 2 дні тому +69

    திருடன் தான் கவலை படணும்

  • @ArumugaPandy
    @ArumugaPandy 2 дні тому +207

    இந்தியாவில் வாழ்ந்துக்கொண்டு, வெளிநாட்டுக்கு ஜால்ரா தட்டுபவனுக்கு தேவையான சட்டமே...

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 2 дні тому +9

      Exactly

    • @Kumaran847
      @Kumaran847 2 дні тому +4

      ​@@nachatraakshara1180is it appo bangla Desh ku fight panna indian army 🪖 ah thukkula podunga

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 дні тому +1

      ​@@Kumaran847 .புரியவில்லையே..

    • @Kumaran847
      @Kumaran847 2 дні тому +3

      @@user-oj5yu3xr7u Bangladesh vera nadu antha nattukaga indian army sanda pottuchu

    • @Kumaran847
      @Kumaran847 2 дні тому +3

      @@user-oj5yu3xr7u indian army bangla deshku jalra thattuchu

  • @Shiva66j
    @Shiva66j 2 дні тому +55

    சாட்டை கதறல் 😂 உளறல்
    பதறல்😂

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 2 дні тому +1

      இந்திக்காரனுக்கு பிறந்தவன் தான் கதறுவான் ஏன். என்றால். இந்தி. திணிப்பை ஏற்பவன்..

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 2 дні тому +61

    உண்மையான தேச பக்தி உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்தால் பேரவையில்
    இருந்துகொண்டு, அமைதியான முறையில் சாதக, பாதகங்களை விவாதித்து இருக்க வேண்டும். *வெளியே சென்றால் நிறைவேற்றி விடுவார்கள் என நன்கு
    அறிந்தும் எதிர் கட்சிகள் ஏன் வெளியேற வேண்டும்*
    இதற்கு தங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் துணை போகக் கூடாது.

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 2 дні тому +4

      யாரு இவனா .....ஊடகவியலாலர்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 дні тому

      மொட்ட மணி சொல்லறான் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தூக்கி வெளியே போட்டு விட்டு நிறை வெற்றி நார்க்கலாம். இவனை போன்றவர்களை தூக்கில் இல்லை கழுவில் ஏற்ற வேண்டும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 День тому +1

      வெளியேறிய போது அல்ல சஸ்பென்ட் செய்த பிறகு திட்டமிட்டு விவாதம் இன்றி போன நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றி விட்டார்கள்

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 День тому

      இவனுங்க மேடையில் கேமராவை பாருங்களேன் பல கோடி போகும் எல்லாம் வெளிநாட்டு கேமரா. அண்ணன் வெறும் 10 லட்சம் வாடகை வீடு பாவம்....

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 дні тому +29

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    அரசு கொண்டு வரும் நல்ல மாற்றங்களை ஆதரிக்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது. சட்டம் எதுவானாலும் அதை பயன்படுத்துபவன் மனசாட்சி உள்ளவர்களாகவும், நேர்மையை கடைபிப்பவராகவும் இருந்தால் மட்டுமே அந்த சட்டம் இயற்றியதற்கான நோக்கம் நிறைவுபெறும் என்பது அம்பேத்கரின் கூற்று. எத்தனை வழக்கறிஞர்கள் மனசாட்சிப்படி, நேர்மையாக தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியுமா? குறைகள் சட்டத்தில் இல்லை அதை பயன்படுத்துபவர்களிடம் உள்ளது என்ற உண்மையை சாட்டை உணரவேண்டும். பொறுப்பும், பயபக்தி இல்லாத கேடுகெட்ட, கூறுகெட்ட வழக்கறிஞர்களால் தான் இன்று நீதிமன்றங்களின் செயல்பாடு மிகக்கேவலமானதாக உள்ளது. நன்றி!

  • @nbala4008
    @nbala4008 2 дні тому +25

    நீங்கள் சொல்வது நல்லது தான். நான் பழைய சட்டத்தில் குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தண்டிக்கப்படுகிறார்களா! காவல்துறைக்கு சென்றால் அங்கு சமரசம் செய்து விடுகிறார்கள். பணம் இருந்தால் தான் எல்லாமே! சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். இந்தச் சட்டம் வருவதால் பல குற்றங்கள் குறையும் என்பதை நான் நம்புகிறேன்.. தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை நாங்கள் வரவேற்கிறோம்..

    • @rajadurai8067
      @rajadurai8067 День тому

      இந்த சட்டங்கள் எந்த விவாதமும் இன்றி குறுக்கு வழியில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன.

  • @hanedasan4067
    @hanedasan4067 2 дні тому +60

    Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢😢 voice out for humanity and ecology

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan 2 дні тому +1

      Tamizh Nadu should separate from India

    • @ganesh-tg4wf
      @ganesh-tg4wf 2 дні тому

      ​@@Malaysia_Tamizhan why bro... srilanka mathiri konuduvanga... say like "unity of india" act as unity of tamil and tamilans.... ellakku onru than athu enathin veduthala.. Tamil ezham vaizhga Tamilnadu vazhkha.. ❤❤❤

  • @Maranalavanam
    @Maranalavanam 2 дні тому +58

    சட்டம் கடுமையாக இருந்து, தண்டனை அதிகமானால் குற்றவாளிகள், தவறு செய்பவர்கள் தானே பயப்பட வேண்டும்.!!

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому

      அதனால் தான் சாட்டை பயக்கிறது

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 2 дні тому +11

    இந்தச் சட்டம் மிக மிக அவசியம் தற்போது உள்ள சூழ்நிலையில் நீ கொஞ்சம் மூடிட்டு இரு சட்டை என்னமோ நீ ஒருத்தன் தான் நாயவான் மாதிரி பேசிட்டு இருக்க

  • @thangaveluk2688
    @thangaveluk2688 2 дні тому +68

    இதை அரசியல்வாதிகள் எதிர்க்கத்தான் செய்வார்கள் இவர்கள் ஓட்டுக்காக எப்பொழுது எப்படி வேனாலும் பேசுவார்கள் அது இனி முடியாது

  • @100mksamy
    @100mksamy 2 дні тому +31

    எந்த மாற்றமும் ஆரம்பத்தில் சற்று சிரமமே ஆனால் மாற்றம் அவசியமே.

  • @sivanamma2901
    @sivanamma2901 2 дні тому +5

    காங்கரஸ் ஆட்சியில் இந்தியா வில் உள்ள நிலப்பரப்பில் எது வேண்டுமானாலும், பட்டா உள்ள நிலம், பூர்வீக பட்டா
    உள்ள நிலம் உட்பட வக்ஃபோட் எடுத்து கொள்லாம் என சட்டம்
    எந்த மக்களுக்கும் தெரியாமல்,(சில அமைச்சர்கள் மட்டும்) நிறைவேற்றிய போது உங்களை போன்றவர்கள்
    எங்கே இருந்தார்கள்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 2 дні тому +12

    பெயர்தான் உங்களுக்கு பிரச்சினையா அதில் தப்பு செய்தவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்து இருக்கிறதே அதைப பாராட்டுங்கள்

  • @Indian007-sivan
    @Indian007-sivan 2 дні тому +34

    நல்ல சட்டம் 🔥🔥🔥🔥🔥

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 2 дні тому +13

    ஒழுக்கமா வாழ வேண்டும் என்பதை அறிய விரும்புகிறேன் இந்த மூன்றையும் ஒழுக்க நெறிகளை கொண்டு வரலாம்

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 2 дні тому +65

    என்ன பொருத்தவரை இது நல்ல சட்டம் தான் நானும் நாம் தமிழர் தான்

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 дні тому +6

      ஆனால் முழுமையாக படிக்காமல் சொல்ல முடியாது

    • @user-hd9si7gk1k
      @user-hd9si7gk1k 2 дні тому +5

      வரவேற்க வேண்டிய சட்டம்

    • @Me0543
      @Me0543 2 дні тому

      Only anti nation traitor dont like the new Law changes. Dei mada muttal NTK supporter, if you dont understand law ... better keep quiet. If a law is drafted in hindi or any other languages in any countries b....... there is already translated to English before it is passed by Parliament. No wonder mostly anti nation, (traitor) in state of Tamil Nadu are real mada muttal people then other countries living tamilen. For your knowledge, the main draft law explained in english meaning. Went a difination is needed in any courts of law , they will refer it difination wrote in English meaning and it is final.

    • @sonudana
      @sonudana 2 дні тому

      தீவிரவாதி யாசின் மாலிக்கை தன் மேடையில் வைத்து பெருமை பேசியவன் சீமான்…நீங்கள் அந்த கட்சியை ஆதரிக்க வெட்கப்பட வேண்டும்…

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому

      ​@@user-oj5yu3xr7uநீ படிக்க ஐஞ்சி வருசம் ஆகும். அதுவரை நடைமுறை படுத்த கூடாதா

  • @nanjiltamilanmv3371
    @nanjiltamilanmv3371 2 дні тому +48

    அண்ணா மொபைல் ரீசார்ஜ் விலைவாசி கூடியதுக்கு பேசுங்க அண்ணா

    • @user-lc7bs3vq2l
      @user-lc7bs3vq2l 2 дні тому +3

      அருமை கேள்வி குறி...? வாழ்த்துக்கள்

    • @jayaraman.p9444
      @jayaraman.p9444 2 дні тому +2

      Ignored to reliance bro..

    • @antonyraj9841
      @antonyraj9841 2 дні тому +1

      அம்பானி மகன் திருமணம்

    • @mahendranguru965
      @mahendranguru965 2 дні тому

      @@jayaraman.p9444 buy airtel vodafone london company.....tarkuri kothadimai

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 дні тому +4

      BSNLவிலைவாசி கம்மியாத்தான் இருக்கு,அதுக்கு மாறிவிடவேண்டியதுதானே.🤔

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 2 дні тому +76

    நீ கதறும் போதே தெரிகிறது இது நல்ல சட்டம்.இனி குண்டி கிழியும் இல்ல சாட்டை😊....

  • @sasee1974
    @sasee1974 2 дні тому +22

    காலத்திற்கு ஏ ற்ற வகையில் புதிய சட்டங்கள் தேவை படுகிறது.....
    ஆனால் இந்தியில் பேர் வைப்பதை ஏற்று கொள்ளவே முடியாது.
    "நாம் தமிலர்" கட்சியில் இருந்து கொண்டு சீமானை பற்றி விமர்சனம் செய்தால் என்ன வாகும்......
    அது போல தான் இந்திய மண்ணில் இருந்து கொண்டு தாய் நாட்டை தர குறைவாக விமர்சனம் செய்தால் மிக கடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும்.
    நன்மையும் ...தீமையும் சேர்ந்தது தான் உலகம்
    எதிராலியியும் நம் விமர்சனத்தை ஒத்து கொள்ள வேண்டும்...

    • @sarathkumar-ep9sp
      @sarathkumar-ep9sp 2 дні тому +3

      தமிழர் என்பதே பிழையாக இருக்கிறது கொஞ்சம் சரி செய்யுங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому +1

      ​@sarathkumar-ep9நாய் டம்ளர் என்று எழுதியிருக்கணும் sp

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 День тому +1

      ​@@Kattumaram339 கொட்டி பன்றி

  • @vetrivel7493
    @vetrivel7493 2 дні тому +4

    We need Patriotism🇮🇳❤️

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 2 дні тому +17

    புதியச் சட்டங்கள் அல்ல புதிய சட்டங்கள்.
    தமிழ்ப் பயிற்சி தேவை.

  • @dravidiamode
    @dravidiamode 2 дні тому +59

    எதுக்கு 500 சட்டம்..
    150 ஈஸி யா படிக்கலாம்...
    சாமானிய மக்கள் ஈஸி யா நியாபகம் வசிக்கலாம்

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 2 дні тому +6

      😢😢யாரு சாமி நீ

    • @SAKTHIVEL-mb9tq
      @SAKTHIVEL-mb9tq 2 дні тому +2

      தம்பி நீ முதல்ல படி .. யார் டா நீ..

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому

      ஒருவன் ஐந்தாம் வகுப்பு நன்றாக படித்து விட்டேன் என்னை பாஸ் போட்டா ஆறாம் கிளாசில் புதுசா கஷ்டப்பட்டு படிக்கணும் அதனால் நான் அஞ்சாங்கிளாஸ்லயே இருந்துக்கிறேன்னு சொல்ற கிறுக்கனுங்க தான் இந்த சட்டம் பழக கஷ்டமாயிருக்கும்ன்னு கதறுவான்

  • @sakthivelmurugan1682
    @sakthivelmurugan1682 2 дні тому +3

    Welcome to new law I support

  • @navinc3106
    @navinc3106 2 дні тому +39

    என்ன சட்டம் கொண்டு வந்தாலும் குறை சொல்லும் கூட்டம்.....

    • @Tamilshistory
      @Tamilshistory 2 дні тому +2

      Ini vaai savadal edupadathu. Ivargal tamilil peyar vaika vendi poradalam, aanal amendment pathi aludhu pulambuvadhu comedy

    • @godsefan
      @godsefan 8 годин тому

      ❤️

  • @divyasreekumar968
    @divyasreekumar968 2 дні тому +11

    I hv read the acts its very easy and shorten excellent punishment

  • @devanand4857
    @devanand4857 2 дні тому +41

    எல்லாவற்றையும் தூக்கிவிட்டு ஷரியத் சட்டத்தை கிரிமினல் குற்றங்களில் கொண்டு வரலாம்...

    • @cheenu1953
      @cheenu1953 2 дні тому +2

      😂

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому +1

      பாய்களுக்கு மட்டும்

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd 2 дні тому +50

    அடுத்த ஐந்து ஆண்டுகள் கதறிக் கொண்டே இருக்க வேண்டும்
    ஜெய் பாரத் ஜெய் மோடி சர்கார் ❤

  • @satheeskumarp4593
    @satheeskumarp4593 День тому +1

    தவறு செய்பவன் தான் கதற வேண்டும் , 2024ல் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டம், வரவேற்கிறோம் .

  • @murugesanr5285
    @murugesanr5285 2 дні тому +8

    சாட்டை என்ன இதுக்கு மேல நீங்க ஜாக்கிரதையா பேசுங்க

  • @gthirumoorthi7128
    @gthirumoorthi7128 2 дні тому +15

    ஏற்கனவே குத்து மதிப்பா தான் போய்கிட்டு இருக்கு😂😂

  • @SankarSankar-vy8jq
    @SankarSankar-vy8jq 2 дні тому +1

    புதிய சட்டம் படித்தால் நன்மையே. இன்னும் பழைய அம்பேத்கர் சட்டத்தை update செய்ய வேண்டும். இன்னும் கோர்ட் ல 150 rs அபதாரம் உள்ளது .

  • @lucianisaac2982
    @lucianisaac2982 2 дні тому +25

    My opinion -
    The Supreme Court of India 🇮🇳 should strike down the sanskrit names and replace it with English and the Regional language of the respective state.
    Simultaneously all sections which are ultra vires The Constitution of India 🇮🇳 should be struck down.

    • @vallalarassociates7603
      @vallalarassociates7603 2 дні тому +3

      Tamil, Telugu, Malayalam, Kannada Bengali, Hindi, Sanskrit are belongs to Indian Languages But English is a foreign language. Why we need to encourage English?

    • @Me0543
      @Me0543 2 дні тому +2

      Why not apply for other contary citizenship..

    • @lucianisaac2982
      @lucianisaac2982 2 дні тому +2

      @@vallalarassociates7603 As per your idea please educate your children & grand children in your mother tongue.
      Don't put them in foreign english medium.

    • @sivathevar7407
      @sivathevar7407 2 дні тому +1

      ​@vallalarassociates7603 In a country with so many languages, if laws are written only in one language, what about other language families... ???And English came 600 years ago, Sanskrit came 1200 years ago...that's it....Tamil,Telugu,Kannada,Malayalam. It includes the land, culture, culture and lifestyle of the ethnic people here. Where are the Sanskrit ethnic people, land, culture, culture and lifestyle...???Don't compare India with other countries...because India is not a nation...multiple nationalities. Federation of peoples...if the rights of all nationalities are taken away India cannot be prevented from splitting into many nations. This is the nature and also history....

    • @Me0543
      @Me0543 2 дні тому

      @@vallalarassociates7603 Only anti nation traitor dont like the new Law changes. Dei mada muttal NTK supporter, if you dont understand law ... better keep quiet. If a law is drafted in hindi or any other languages in any countries b....... there is already translated to English before it is passed by Parliament. No wonder mostly anti nation, (traitor) in state of Tamil Nadu are real mada muttal people then other countries living tamilen. For your knowledge, the main draft law explained in english meaning. Went a difination is needed in any courts of law , they will refer it difination wrote in English meaning and it is final.

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 День тому +1

    ஹிந்து மதத்தை அவமதித்து பேசுபவர்களுக்கு இதுமாதிரியான தண்டனை வழங்க வேண்டும்.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 дні тому +41

    பேசினா மரண தண்டனை. சூப்பர். எல்லாரும் சூத்த மூடிட்டு வேலையை பாருங்க.

  • @vijayakumars9596
    @vijayakumars9596 2 дні тому +21

    Anti India forces will fear this new act

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 дні тому +28

    இந்தியாமுழுக்க புரட்சி கண்டிப்பாக வரும் இந்தியா பிராமணிய பணியா கூட்டங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ஒருநாள் முழுதாக விடுதலையடையும்.?

    • @gopalanranganathan536
      @gopalanranganathan536 2 дні тому +15

      டேய் பூ.... வேலையை பார்றா.....

    • @Sureshkm493
      @Sureshkm493 2 дні тому

      Dau poonool pool kovam varuthaadaa😂😂​@@gopalanranganathan536

    • @susithrahari3479
      @susithrahari3479 2 дні тому +7

      😂😂😂😂

    • @ravick6397
      @ravick6397 2 дні тому +10

      ஊம்லாம்

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 2 дні тому +7

      APPADIYADA RICE BAG CONVERT? UNGA MASOOTHLA SONNANGALADA? SARIDAA..

  • @petchimuthus4905
    @petchimuthus4905 2 дні тому +14

    பரவாயில்லையே சத்தம் போட்டு கொஞ்ச நாள்ல சேட்டை எல்லா சட்டத்தையும் படிச்சிட்டு போல 9:23

  • @farook8881
    @farook8881 18 годин тому +1

    We support

  • @vijielavarasanvijielavaras3321
    @vijielavarasanvijielavaras3321 2 дні тому +1

    Good ruels

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 2 дні тому +6

    சவுதி அரேபியா சட்டம் மிக கடுமையாக இருக்கும். அதனையே நாம் மிஞ்சி விடுவது போல இருக்கிறது.

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 2 дні тому +38

    அடே உனக்கு ஒரு மயிரும் தெரியாது😮😮😮

  • @user-cg7lv4we1s
    @user-cg7lv4we1s 2 дні тому +6

    As crimes are increasing punishment also.

  • @aaksdad
    @aaksdad 2 дні тому +9

    Ido vandutaar. Satta maa medai pudungi

  • @vellaisamy3516
    @vellaisamy3516 2 дні тому +2

    சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்தே இல்லை அந்த சட்டம் சாமானியனில் இருந்து பணக்காரன் வரைக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் அதுதான் இந்தியாவில் ஆகப் பெரிய பிரச்சனை சவுதி போன்ற நாடுகளில் எல்லாம் தவறு செய்தவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது ஆனால் இந்தியாவில் அப்படி முடியுமா அதுதான் இங்கு பிரச்சனை

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому

      அது வக்கீல்கள் காசுக்காக செய்யும் சேட்டை

  • @maniyamaha3749
    @maniyamaha3749 2 дні тому +22

    Modi jii …ji Bharat..BJP…🎉🎉🎉

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 дні тому +4

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @prakashb214
    @prakashb214 2 дні тому +2

    Sattai Ji your argument right but nation is important.now a day criminals, antinationalist din't have fear in legal rules.So this rule is acceptable.sat tai Ji control democracy is need.Sat tai Ji your smiling face, casual traditional language speech, some valuable society based information inspire me to see your video. Good job sattai Ji. Jai Hindustan, Jai BJP, Jai Modi Ji. HARA HARA Mahadeva

  • @ranjithsing5113
    @ranjithsing5113 2 дні тому +4

    இவர்களுக்கு புரியாது இங்கு இருக்கிறவர்கள் புரியும் போது போராட்டங்கள் நடைப்பெறும்

  • @Rajaage
    @Rajaage 2 дні тому +10

    ஆகச் சிறப்பான விளக்கங்களுடன் காணொளி பதிவிட்டதற்கு நன்றி....

  • @user-nh8bv9lf7t
    @user-nh8bv9lf7t 2 дні тому +3

    JAI MODI G SARKAR JAIHIND JAI BHARATH JAI SREE RAM 🎉🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana 2 дні тому +6

    சாட்டை வந்தால் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 дні тому +32

    நிர்மலா சீதாராமன் கணவர் மோடியை பற்றி சொன்னது. இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது

  • @user-yn3zz1qb5h
    @user-yn3zz1qb5h 2 дні тому +10

    விளங்காம போச்சு. மோடி ஐயாவை முதல்ல மனப்பாடம் பண்ணவச்சி டெஸ்ட் வைங்க

  • @jagansivan9160
    @jagansivan9160 2 дні тому +11

    சாட்டை சகோ, புதிய சட்டங்களை முழுமையாகவும் தெளிவாகவும் படித்தப்பின் பேசுங்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому +1

      அது நாம் டம்ளருக்கு அழகல்ல😂😂

  • @RajuKhan-lw8wi
    @RajuKhan-lw8wi 2 дні тому +5

    நான் வரவேற்கிறேன் இந்த சட்டத்தை

  • @muthuadhiya6856
    @muthuadhiya6856 2 дні тому +230

    பயப்படாதே சாட்டை பயப்படாதே உன்னைப்போல உள்ள எல்லோருக்கும் பயம் ஹெவியாத்தான் இருக்கும் !

    • @KRENTERTAINMENT-wm4sx
      @KRENTERTAINMENT-wm4sx 2 дні тому +10

      😂😂😂

    • @kumararajakumararaja8999
      @kumararajakumararaja8999 2 дні тому +16

      Ivvanum , adhibarum ippo pesamattanunga😂😂😂

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 2 дні тому

      உனக்கு சூடு சுரனை இருந்தால் கோபம் வரும் உனக்குத்தான் எதுவுமே இல்லையே ? உனக்கு மொழி பன்பாடு கலாச்சாரம் வரலாறு வழிபாடு என்று எதுவுமே இல்லை பிறகு ஏன் கோபம் வரும்? ஆடுமாடுகள் மாதிரி தின்னவேண்டியது இனப்பெருக்கம் செய்யவேண்டியது தன் நலத்துக்காக எவனை வேண்டுமானாலும் சிரமப்படுத்த வேண்டியது பிறகு சாவு வரும் போது செய்துவிடுவது அப்படித்தானே வாழ்கிறாய்?

    • @ravick6397
      @ravick6397 2 дні тому +9

      சூப்பர் பதில் bro

    • @jagdesh
      @jagdesh 2 дні тому +3

      😂😂😂

  • @manitamilan6421
    @manitamilan6421 День тому

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @vijaykamalesh7443
    @vijaykamalesh7443 21 годину тому

    90 நாட்களில் வழக்கு முடிக்கப்பட வேண்டியது வரவேற்கத்தக்கது

  • @Ntk78680
    @Ntk78680 2 дні тому +7

    பாஜக RSS தீம்கா பேராபத்து

  • @cdavid6148
    @cdavid6148 День тому +1

    மிக சிறப்பு சாட்டை

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 дні тому +5

    Satta , ippo pesu , naatuku edhira pesuna , pirivinavadham pesuna appudhandi , neeyum , adhibarum dhairiyamana allatche ippo pesu😂😂😂😂

  • @vetrivel7493
    @vetrivel7493 2 дні тому +4

    Law for Common people❤🇮🇳🙏

  • @hariharan8726
    @hariharan8726 2 дні тому +37

    அன்று postcard பயன்படுத்தினோம் இன்று iphone வரை வந்து விட்டது அது போல் காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியதற்கு நன்றி தான் தெரிவிக்க வேண்டும் திறமையானவர்கள் படித்து வாதாடுவார்கள் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு தண்டணை கொடுப்பதில் தவறு இல்லை பாகிஸ்தான், சீனா, அரபு நாடுகளில் தேசத்திற்கு எதிராக பேச முடியுமா

    • @Ramasamy865
      @Ramasamy865 2 дні тому

      உங்கள் கடைசி இரண்டு கருத்துகளுக்கும் நான் உடன்படுகிறேன் முதல் கருத்து ஒத்துப்போகாது என்னதான் சொம்பு தட்டினாலும் ஒத்துக்க முடியாது😂

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 2 дні тому +3

    கூடிய விரைவில் இந்தியாவில் மக்கள் புரட்சி வெடிக்கும்...

    • @pradeepselvam5500
      @pradeepselvam5500 2 дні тому +2

      neeyum andha makkal thaane..poi puratchi vendiyathu thaane...sothu sambarichtu enjoy thaane pannitu irrukinga...

  • @mohan3486
    @mohan3486 2 дні тому +1

    மக்களுக்கு காலசுழ்நிலைக்கு ஏற்ப்ப சட்டங்களை திருத்தவேண்டியது அவசியம்
    சாட்டைக்காக செய்யமுடியாது
    நல்லது செய்தாலும் குறசொல்லுவார் சாட்டை பிரதமரானால் சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்ட்டட்டும்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 2 дні тому +20

    அடிப்படை குற்றவியல் நடைமுறை சட்டமும் பொது கல்வி யில் கொண்டு வந்தால் இந்த இந்த குற்றங்களுக்கு இந்த இந்த தண்டனை சட்டம் என்பதை படிக்கும் போதே தெரிந்து கொண்டால் குற்றங்கள் குறையும்

    • @santhanacruz1188
      @santhanacruz1188 2 дні тому

      😅Rights R wrote 😎🎗️🎈🐕‍🦺🎀🎎🚩against theya model dmk😃👫👫👫👫💯👫😇🚶💥🚶🚶🆗

  • @saravananr6105
    @saravananr6105 2 дні тому +15

    எனக்கென்னமோ சாட்டையை தூக்கி தொங்க விட்டுருவானுங்களோன்னு தோணுது 😂😂😂

  • @ManiKandan-k9f
    @ManiKandan-k9f 2 дні тому

    நாடேநாசமாக போச்சு இதில் நாம் எப்படி வாழப்போறோம் என்று புரியல இந்த சூழலில் நாம் தமிழர் ஆட்சி கண்டிப்பாக வேண்டும்❤❤❤

  • @nethajinedu9681
    @nethajinedu9681 2 дні тому +15

    மத்திய அரசாங்கத்தின் இந்த திட்டம் சாமானிய மக்களுக்கு நன்மை தரும்

  • @parthii2715
    @parthii2715 2 дні тому +6

    Bjp is showing its color

  • @ammaiyappananas7124
    @ammaiyappananas7124 День тому

    சமஸ்கிருதம் கொண்டுவர முயற்சி

  • @SunilKumar-fn4sb
    @SunilKumar-fn4sb 2 дні тому

    எதைச் அதிகாரமாக காங்கிரஸ் செய்தது ஏன் 😅😮😮இவர்களும் செய்கிறார்கள் வித்தியாசமே இல்லை

  • @sheriftrader-ff9vl
    @sheriftrader-ff9vl 2 дні тому +3

    இபிகோ அம்பேத்கர் ஜெய் பீம் வாழ்க

  • @munusamyc1334
    @munusamyc1334 День тому

    முட்டால் மக்கள் தான் தீர்மானிக்கனும்

  • @MoorthiMoorthi-tm4yu
    @MoorthiMoorthi-tm4yu 2 дні тому

    இதக்கெல்லாம்தீர்வுநாம்தமிழர்ஓண்றே

  • @veeraveera6525
    @veeraveera6525 День тому

    அருமையா சொன்னிங்க சகோ

  • @elavazhaganemmanuel946
    @elavazhaganemmanuel946 День тому +1

    குரங்கு என்று தெரிந்தும் கொள்ளியை அதனிடம் கொடுத்து விட்டு ஐயையோ என் வீடுகள் எல்லாம் எரிகிறது என்று ஏன் கதருகிறீர்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому

      இப்ப எதுக்கு திமுகவ இழுக்குறிங்க. கள்ளகுறிச்சி நினைவு வந்துட்டா.😂😂😂

  • @v.m9504
    @v.m9504 2 дні тому +1

    சட்டத்தை இலகுவாக மாற்றக்கூடிய அரசியல் ஏற்பாடு ஆபத்தானது.

  • @sh_editing_005
    @sh_editing_005 2 дні тому

    இந்த காணொளி காகத்தான் காத்திருந்தேன்

  • @user-mk1ff1bh3j
    @user-mk1ff1bh3j День тому

    😂பொதுவாகவே இந்த சட்டங்கள் ஒரு இருட்டரை நாம்தான் படமே எடுத்துள்ளமே

  • @anitham2815
    @anitham2815 День тому

    இந்தியா வட கொரியாவாக மாறும் காலம் வந்துரும் போல😢

  • @user-hd9si7gk1k
    @user-hd9si7gk1k 2 дні тому +17

    இனி இவனை போன்ற ஆட்கள் எல்லாம் கதற வேண்டும்

  • @Kattumaram339
    @Kattumaram339 День тому

    வடமொழி தமிழனால் மட்டும் தான் பேச முடியாது. மற்ற மாநிலங்களக்கு எளிதானது

  • @venkatravi1423
    @venkatravi1423 2 дні тому

    your video also useful for tnpsc and upsc exams... i attended two questions in upsc exam from just watched your previous videos

  • @LinkeshBArchitectProfile
    @LinkeshBArchitectProfile 2 дні тому +1

    இது இங்கு மட்டும் நடக்கவில்லை. MBBS இல் கூட, அவர்கள் எங்கள் பாடமான "சமூகம் & குடும்ப மருத்துவத்தில்" நிறைய மாறியிருக்கிறார்கள், அவர்கள் தேசிய நிகழ்ச்சிகளின் அனைத்து பெயர்களையும் இந்தி அல்லது சமஸ்கிருதத்திற்கு மாற்றியுள்ளனர்.

  • @krishnans9649
    @krishnans9649 2 дні тому +1

    இதைத்தானே இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்து விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்....

  • @farook8881
    @farook8881 18 годин тому

    NTK ❤ SATATTAI ANNA❤ PLS SAVE INDIA NOT ONLY TAMIZHNADU

  • @r.pugazhendhir.pugazhendhi3559

    #saveparandhur

  • @amanikandanmani9549
    @amanikandanmani9549 День тому

    ஏன் ராசா உணக்கு மட்டும் எல்லாம் புதுசு புது சு வேனும் சட்டம் மட்டும் மாற கூடாது உங்களுக்கும் சங்கு உண்டு ராசா

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 дні тому +9

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️💯💯💯💯💯😎💪👑👑🔥💯💯😎💪💪👑🔥💯💯💯💯😎💪👑🔥💯🐅🐯🐯🐅💕💕💕💕✊✊✊

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 2 дні тому +16

    நாம் தமிழர் 🚩

  • @PidariloguPidarilogu-fv6js
    @PidariloguPidarilogu-fv6js День тому +1

    அரபுநாடுகளில்உள்ளதுபோல்உள்ளசட்டத்தைபின்பற்றவேண்டும்

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x 2 дні тому

    In our constitution freedom of speech is there for everyone.

    • @Kattumaram339
      @Kattumaram339 День тому

      ப்ரீடம் ஆப் ஸ்பீச்சு தான்.அதுக்காக வாயில் வந்ததை பேசினா ஆப்பு தான்

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x 2 дні тому

    If the girl is more then 18yrs, the crime is acceptable? What law is this?