🔴Breaking:மன்னார் அசம்பாவிதம் ... சுகாஸ் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 93

  • @rampon4332
    @rampon4332 14 днів тому +11

    ஐயா வாய் வீரம்தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 8 днів тому

    அருமையான தகவல் சட்டத்தரணி கூறியது🙌🏼💖

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 9 днів тому +1

    கும்பகறணா எப்ப நித்திரையால எழும்பிட்டியா.

  • @maransiva2367
    @maransiva2367 9 днів тому

    மிகவும் உண்மை
    நன்றி தோழர்

  • @KumarPonn
    @KumarPonn 14 днів тому +15

    நீங்கள் ஈவ்வளவு காலமாக தமிழ் மக்களுக்கு படம் காட்டினநீங்கள் தானே.இப்பபுதிசாக காட்டவேண்டாம்.

  • @msbanda2123
    @msbanda2123 11 днів тому +1

    Yes Your are right!
    Absolutely true . .

  • @ladislausravindranaugustine
    @ladislausravindranaugustine 14 днів тому +8

    நீங்கள் முடிந்தால் உங்களால் பேசப்பட்ட விடயங்களை செய்ய வேண்டும் என்று வீதியில் இறங்கி போராடலாமே

  • @KuruveiKurubei
    @KuruveiKurubei 13 днів тому +3

    இதைய் யாழ்பாணிகள்தான் சிந்திக்க வேண்டும்.😅

  • @RaguMoh
    @RaguMoh 14 днів тому +10

    தம்பி உம்மட படத்தை அழியும் எல்லாம் சரி வரும்

  • @SkyLark257
    @SkyLark257 13 днів тому +4

    நீ தான் படம் காட்டும் இன வெறியன். முதல் உன்னைப் பிடிக்க வேண்டும்.

  • @sethasetha7597
    @sethasetha7597 14 днів тому +5

    இவர் ஊழல் அரசியல் வாதிகளுக்கு துணை போகிறார் காலம் தான் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் இவர்களுக்கு பிடிக்காது தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது மட்டுமே செய்யும் .

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa 11 днів тому +1

    மக்கள் சிந்திக்க வேண்டும் நியாயமான வேண்டுகோள் ஆனால் மக்களை சிதறடிக்க விட்டது யார் என்ன காரணம் என்பதையும் சிந்திக்க வேண்டும் எல்லோரும் வாய்ப்பேச்சுடன் எல்லாவற்றையும் முடித்துவிட்டு மக்களே சிந்தியுங்கள் என்றால் எதை சிந்திப்பது என்ற கேள்வியே மக்களிடையே ஏற்படுகின்றது.

  • @premnalliah9676
    @premnalliah9676 12 днів тому

    உண்மையான பேச்சு!
    தேர்தல் நேரத்தில் ஓரு பாதையை திறந்தால் போதுமானது! எம்மவர் வாக்களிக்க!

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 14 днів тому +1

    ❤️நன்றி ஆணித்தரமான உரை கருத்து

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 13 днів тому +1

    மனிதனை மனிதன் மதிக்காதபோது......
    நீதி நீதி காலம் கடத்துவதால்...
    நீதி நீதியை தேடிப்போகின்றது....

  • @SinkamSinkam-p5b
    @SinkamSinkam-p5b 13 днів тому +2

    இவரின் பெயரைச் சொல்வதற்கு முன்னர் 10 தடவை யோசிச்சுபார்க்கவேணும் என்பது ஐயாவின் எச்சரிக்கை மணி. ஆனாலும் வாழ்கையில parliament போகமாட்டீங்க ராசா. 😂ஏதோ ஊருக்குள்ள மாரித்தவக்கை மாதிரிக் கத்தவேண்டியதுதான்😅

  • @rakurajan
    @rakurajan 13 днів тому +1

    நீங்கள் கூறுவது சாியான க௫த்து ஆனால் சில மூடா்களுக்கு அது விளங்க சில காலம் ௭டுக்கும்

  • @prathasuki8664
    @prathasuki8664 12 днів тому

    Amazing

  • @seranathseran5531
    @seranathseran5531 11 днів тому

    Good

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z 14 днів тому +2

    சு காஸ் .
    இதுவும் கிளீன் சிறிலங்கா தான்.

  • @MohamedRaaziq
    @MohamedRaaziq 14 днів тому +1

    Good❤❤❤❤🌹🌹🌹

  • @Indy-e8j
    @Indy-e8j 13 днів тому +4

    அருமையான கருத்து சுகாஸ் அண்ணா

  • @Nava-h7b
    @Nava-h7b 14 днів тому +8

    கொலைகார்ருக்காக வாதாடுவதும் நீங்கள்தானே?

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 11 днів тому

    Need to get political prisoners list from prison wardens new government should be unaware of existence

  • @danieljustin6195
    @danieljustin6195 13 днів тому +2

    வாய் எல்லாம் பேசும் ஏன் இதறகமுன் இருந்த அரசிடம் கேட்டிருக்கலாம் வந்த உடனே எல்லா விடயத்தையும் உடனேஎதிர்பார்ப்பது உங்கள் அவசரப்புத்தி வாயால் எல்லாம் பேசலாம் செய்துபார்த்தால் தான் தெரியும் பாடும்,சூடும்

  • @SatkunathevanThevan
    @SatkunathevanThevan 13 днів тому +2

    சும்மா நீங்கள் படம் ஓட்டாதீர்கள் சரத்பொன்சேகாவிற்கு வாக்கு கேட்டு கூட்டம் போட்ட குழு இன்று எந்த முகத்துடன் ஆட்டம் போகுது சுபாஸ் உனக்கு வெட்கம் கிடையாதா?தமிழ் மக்கள் பற்றி பேசுவதற்கு

  • @NixonSanjay
    @NixonSanjay 13 днів тому +2

    அருமையான பதிவு

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz 14 днів тому

    Dear sir
    Great and welcome
    This how we expect you lernered men of our soil to perform. Come out and voice unconditionally for the sake of the tamil people. Thank you .

  • @UthayakumarMahadeva
    @UthayakumarMahadeva 13 днів тому

    இறந்தவர்களும் தமிழர் கொன்றவர்களும் தமிழர் அதற்குள் ஏன் jvp ???

  • @Gnanam502
    @Gnanam502 14 днів тому +3

    சுபாஷ் அவர்களுக்கு முதலில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேருங்கள் 75 விதத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கள் 10 விதத்தில் இல்லையே

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 14 днів тому +1

    இலங்கையில் காவற்துரை மிக சிறப்பாக நடைபெறுகிறது. 😅😅😅

  • @melonmark1651
    @melonmark1651 14 днів тому

    Supper boss

  • @Kaala2024
    @Kaala2024 14 днів тому

    நல்ல கருத்து

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 13 днів тому +1

    ராஜபக்ஸ மட்டும் அல்ல சத்திய மூர்த்தி????

  • @கழுகு7
    @கழுகு7 14 днів тому +2

    மிகச் சரியான கருத்து

  • @மனிதம்15
    @மனிதம்15 9 днів тому

    நியக்குளப்பவாதி சுகாஸ்

  • @malarmathijeyaratnam3729
    @malarmathijeyaratnam3729 14 днів тому

    Very good

  • @KiritharanKiri-b5e
    @KiritharanKiri-b5e 9 днів тому

    உங்கட mb என்ன புடுங்கிறாரு இருந்து கஜேந்திர குமார் பொன்னம்பலம்

  • @01thivakaran
    @01thivakaran 14 днів тому +2

    அவர்கள் வன்முறை ஆட்கள் தான் என அறிந்தேன்
    இருவரை வாளால் வெட்ட உள்ளார்கள் அது உங்களுக்கு தெரியுமா??
    நடந்த
    கொலைக்கு நான் ஆதரவு இல்லை😢😢

  • @NishanthFarsana
    @NishanthFarsana 13 днів тому +1

    Visar

  • @MohammedJifry-iu6xy
    @MohammedJifry-iu6xy 13 днів тому

    பேச்சு மட்டும் தான்
    நாங்களும் பேசுவம்

  • @varansinna807
    @varansinna807 14 днів тому +2

    அநுரா அரசின் க்ளீன் ஶ்ரீலங்கா இதுதான்.

    • @opnion2294
      @opnion2294 14 днів тому

      not anura problem. people problem society problem all country have a crime

    • @varansinna807
      @varansinna807 14 днів тому

      @opnion2294 இதற்கு இதுவரை அநுராவின் பதில் இல்லை.

  • @KobalasingamKobalasingam
    @KobalasingamKobalasingam 10 днів тому

    Oooooooooo.போங்க.

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 11 днів тому

    Forget the past, but if you remember the past, do something about it to put it right....!!,
    Please think of what he is saying and do whatever you can do as an individual. There is no point is sending an individual to the parliament and waiting like an audience at a gymnastic show....!!.

  • @noorabdul-h4k
    @noorabdul-h4k 10 днів тому

    CENTRAL BANK KOLAI RAINL KUTRAM

  • @leelasri-k5y
    @leelasri-k5y 14 днів тому +2

    லோயர் சுகாஷ் சொல்வது முற்றிலும் உண்மை இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பதில் தரவும்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 11 днів тому

    😢😢😢😢

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 13 днів тому

    கடவுளே என்ன நடக்கின்றது இது மிகவும் ஆபத்தான விடயம்

  • @KarunaKaran-b3v
    @KarunaKaran-b3v 8 днів тому

    Sukash padam kaddakoodathu

  • @prempillai2149
    @prempillai2149 14 днів тому +1

    இரண்டு வருடமாக கொலை நடக்குது இதற்கு தீர்வு இல்லையா? பதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள்.

  • @maqdisahamed7657
    @maqdisahamed7657 14 днів тому +1

    நல்ல பேச்சாளர்

  • @christyanthony1313
    @christyanthony1313 13 днів тому

    Better to Sprite

  • @SatkunathevanThevan
    @SatkunathevanThevan 13 днів тому

    😊

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 14 днів тому +3

    உங்களுக்குபழைய அரசுதான்சரி

  • @BakanBalan
    @BakanBalan 13 днів тому

    Singala government never punish mahinda family. Only show going on.npp never in real action. Only talking talking.

  • @RajanVikki
    @RajanVikki 14 днів тому +1

    Yar padam kadduirar 😮

  • @VirushanVirushan-n3r
    @VirushanVirushan-n3r 14 днів тому

    Very good

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 14 днів тому

    😮

  • @rampon4332
    @rampon4332 14 днів тому +2

    ❤❤❤வெட்டிப் பேச்சு❤❤❤❤❤😂😂😂😂😂❤😂❤

  • @pirahash22
    @pirahash22 9 днів тому

    Nega O …Kama pong

  • @vinayakamoorthyyogarajah8580
    @vinayakamoorthyyogarajah8580 14 днів тому

    Good speech

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 14 днів тому +1

    Nenka ivalavu kalamu ENNATHA
    KILICHINKA😂😂😂😂😂😂😂

  • @Indramoha98
    @Indramoha98 13 днів тому

    Sugas ennum nie saha ellaiya

  • @fathimaishara1996
    @fathimaishara1996 14 днів тому +2

    Pallavi padurathuthan un velai. Née Padam kaddathe erumai

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 9 днів тому

    நீங்கள் பெரிய படம் போடாதே
    போடா.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 13 днів тому

  • @sathisathi9799
    @sathisathi9799 14 днів тому

    இவர் தொடங்கி வீட்டார்.

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp 14 днів тому +1

    Neenga irunthu tamil makkalukku enna seytha nee sollum

  • @kanesalingamsellathurai6032
    @kanesalingamsellathurai6032 14 днів тому

    👍

  • @jerry9283
    @jerry9283 13 днів тому +1

    Padam kaduwathel veererkal nenkalthan

  • @MithuMithu-b5n
    @MithuMithu-b5n 14 днів тому

    Super sir

  • @MohamedBaseer-me4ts
    @MohamedBaseer-me4ts 14 днів тому +2

    Poda.parya

  • @anthoxavier9619
    @anthoxavier9619 13 днів тому

    இதை முந்தின அரசாங்கத்திடம் கேட்க மறந்துபொச்சா ஐயா.ஒரு வீடு காட்டவே பல மாதங்கள் சில வருடங்கள் செல்லும்.நாட்ட உடனே சரி செய்துவிட முடியுமா?

  • @SanthirakumarTharanisan
    @SanthirakumarTharanisan 14 днів тому

    நல்ல கருத்து