🔴Breaking:மன்னார் அசம்பாவிதம் ... சுகாஸ் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @rampon4332
    @rampon4332 6 годин тому +4

    ஐயா வாய் வீரம்தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sethasetha7597
    @sethasetha7597 6 годин тому +4

    இவர் ஊழல் அரசியல் வாதிகளுக்கு துணை போகிறார் காலம் தான் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் இவர்களுக்கு பிடிக்காது தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது மட்டுமே செய்யும் .

  • @KumarPonn
    @KumarPonn 6 годин тому +6

    நீங்கள் ஈவ்வளவு காலமாக தமிழ் மக்களுக்கு படம் காட்டினநீங்கள் தானே.இப்பபுதிசாக காட்டவேண்டாம்.

  • @RaguMoh
    @RaguMoh 8 годин тому +7

    தம்பி உம்மட படத்தை அழியும் எல்லாம் சரி வரும்

  • @Nava-h7b
    @Nava-h7b 7 годин тому +5

    கொலைகார்ருக்காக வாதாடுவதும் நீங்கள்தானே?

  • @NixonSanjay
    @NixonSanjay 4 години тому +1

    அருமையான பதிவு

  • @ladislausravindranaugustine
    @ladislausravindranaugustine 7 годин тому +3

    நீங்கள் முடிந்தால் உங்களால் பேசப்பட்ட விடயங்களை செய்ய வேண்டும் என்று வீதியில் இறங்கி போராடலாமே

  • @Gnanam502
    @Gnanam502 8 годин тому +3

    சுபாஷ் அவர்களுக்கு முதலில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேருங்கள் 75 விதத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கள் 10 விதத்தில் இல்லையே

  • @Indy-e8j
    @Indy-e8j 5 годин тому +3

    அருமையான கருத்து சுகாஸ் அண்ணா

  • @01thivakaran
    @01thivakaran 7 годин тому +2

    அவர்கள் வன்முறை ஆட்கள் தான் என அறிந்தேன்
    இருவரை வாளால் வெட்ட உள்ளார்கள் அது உங்களுக்கு தெரியுமா??
    நடந்த
    கொலைக்கு நான் ஆதரவு இல்லை😢😢

  • @SkyLark257
    @SkyLark257 Годину тому

    நீ தான் படம் காட்டும் இன வெறியன். முதல் உன்னைப் பிடிக்க வேண்டும்.

  • @SinkamSinkam-p5b
    @SinkamSinkam-p5b Годину тому

    இவரின் பெயரைச் சொல்வதற்கு முன்னர் 10 தடவை யோசிச்சுபார்க்கவேணும் என்பது ஐயாவின் எச்சரிக்கை மணி. ஆனாலும் வாழ்கையில parliament போகமாட்டீங்க ராசா. 😂ஏதோ ஊருக்குள்ள மாரித்தவக்கை மாதிரிக் கத்தவேண்டியதுதான்😅

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 5 годин тому

    கடவுளே என்ன நடக்கின்றது இது மிகவும் ஆபத்தான விடயம்

  • @christyanthony1313
    @christyanthony1313 3 години тому

    Better to Sprite

  • @malarmathijeyaratnam3729
    @malarmathijeyaratnam3729 6 годин тому

    Very good

  • @கழுகு7
    @கழுகு7 8 годин тому +2

    மிகச் சரியான கருத்து

  • @MohamedRaaziq
    @MohamedRaaziq 8 годин тому +1

    Good❤❤❤❤🌹🌹🌹

  • @varansinna807
    @varansinna807 9 годин тому +2

    அநுரா அரசின் க்ளீன் ஶ்ரீலங்கா இதுதான்.

    • @opnion2294
      @opnion2294 8 годин тому

      not anura problem. people problem society problem all country have a crime

    • @varansinna807
      @varansinna807 7 годин тому

      @opnion2294 இதற்கு இதுவரை அநுராவின் பதில் இல்லை.

  • @VirushanVirushan-n3r
    @VirushanVirushan-n3r 7 годин тому

    Very good

  • @prempillai2149
    @prempillai2149 8 годин тому +1

    இரண்டு வருடமாக கொலை நடக்குது இதற்கு தீர்வு இல்லையா? பதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள்.

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 8 годин тому

    ❤️நன்றி ஆணித்தரமான உரை கருத்து

  • @melonmark1651
    @melonmark1651 7 годин тому

    Supper boss

  • @Kaala2024
    @Kaala2024 7 годин тому

    நல்ல கருத்து

  • @anthoxavier9619
    @anthoxavier9619 3 години тому

    இதை முந்தின அரசாங்கத்திடம் கேட்க மறந்துபொச்சா ஐயா.ஒரு வீடு காட்டவே பல மாதங்கள் சில வருடங்கள் செல்லும்.நாட்ட உடனே சரி செய்துவிட முடியுமா?

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz 7 годин тому

    Dear sir
    Great and welcome
    This how we expect you lernered men of our soil to perform. Come out and voice unconditionally for the sake of the tamil people. Thank you .

  • @rampon4332
    @rampon4332 6 годин тому +1

    ❤❤❤வெட்டிப் பேச்சு❤❤❤❤❤😂😂😂😂😂❤😂❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 4 години тому

    ராஜபக்ஸ மட்டும் அல்ல சத்திய மூர்த்தி????

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 7 годин тому

    இலங்கையில் காவற்துரை மிக சிறப்பாக நடைபெறுகிறது. 😅😅😅

  • @SatkunathevanThevan
    @SatkunathevanThevan 5 годин тому

    😊

  • @NishanthFarsana
    @NishanthFarsana Годину тому

    Visar

  • @BakanBalan
    @BakanBalan 4 години тому

    Singala government never punish mahinda family. Only show going on.npp never in real action. Only talking talking.

  • @leelasri-k5y
    @leelasri-k5y 8 годин тому +2

    லோயர் சுகாஷ் சொல்வது முற்றிலும் உண்மை இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பதில் தரவும்

  • @SatkunathevanThevan
    @SatkunathevanThevan 5 годин тому

    சும்மா நீங்கள் படம் ஓட்டாதீர்கள் சரத்பொன்சேகாவிற்கு வாக்கு கேட்டு கூட்டம் போட்ட குழு இன்று எந்த முகத்துடன் ஆட்டம் போகுது சுபாஸ் உனக்கு வெட்கம் கிடையாதா?தமிழ் மக்கள் பற்றி பேசுவதற்கு

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 8 годин тому +3

    உங்களுக்குபழைய அரசுதான்சரி

  • @Indramoha98
    @Indramoha98 2 години тому

    Sugas ennum nie saha ellaiya

  • @jerry9283
    @jerry9283 3 години тому

    Padam kaduwathel veererkal nenkalthan

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z 8 годин тому

    சு காஸ் .
    இதுவும் கிளீன் சிறிலங்கா தான்.

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 8 годин тому

    😮

  • @sathisathi9799
    @sathisathi9799 8 годин тому

    இவர் தொடங்கி வீட்டார்.

  • @MohamedBaseer-me4ts
    @MohamedBaseer-me4ts 8 годин тому +2

    Poda.parya

  • @fathimaishara1996
    @fathimaishara1996 8 годин тому +1

    Pallavi padurathuthan un velai. Née Padam kaddathe erumai

  • @RajanVikki
    @RajanVikki 8 годин тому

    Yar padam kadduirar 😮

  • @vinayakamoorthyyogarajah8580
    @vinayakamoorthyyogarajah8580 8 годин тому

    Good speech

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp 8 годин тому

    Neenga irunthu tamil makkalukku enna seytha nee sollum

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 8 годин тому

    Nenka ivalavu kalamu ENNATHA
    KILICHINKA😂😂😂😂😂😂😂

  • @kanesalingamsellathurai6032
    @kanesalingamsellathurai6032 7 годин тому

    👍

  • @maqdisahamed7657
    @maqdisahamed7657 8 годин тому

    நல்ல பேச்சாளர்

  • @MithuMithu-b5n
    @MithuMithu-b5n 8 годин тому

    Super sir

  • @SanthirakumarTharanisan
    @SanthirakumarTharanisan 7 годин тому

    நல்ல கருத்து