கணவனை தங்கள் இடத்திலேயே தக்கவைத்துக்கொள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #rukmani#salem
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS
    ARRATV
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

КОМЕНТАРІ • 432

  • @a.nallathambigokulam4479
    @a.nallathambigokulam4479 4 роки тому +275

    நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் தீர்க்க ஆயிளுடன் வாழ்ந்து இதுபோல் பல சொற்பொழியுரை ஆற்ற வேண்டும் அம்மா 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @tpsbaby3154
    @tpsbaby3154 4 роки тому +23

    அம்மா சரியான பதிவு பெண்கள் புடவை அணிந்து கொள்ள வேண்டும்....

  • @kala.a5006
    @kala.a5006 Рік тому +9

    பேசினாலே சண்டை காதலித்து கல்யாணம் செய்த பின் காதல் இல்லை பெண்ணாக மதிக்கவில்லை

  • @manikandan.kkamalesan7088
    @manikandan.kkamalesan7088 2 роки тому +8

    அம்மா வணக்கம், நான் விரும்பி முழுவதும் கேட்கும் சொற்பொழிவு உங்களுடையது மட்டுமே... I you amma ❤

  • @pappupappu6933
    @pappupappu6933 4 роки тому +13

    அரமையான கருத்து அம்மா உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்

  • @apsarayagini5176
    @apsarayagini5176 4 роки тому +44

    Husband and wife should be understand each other and respect each other , then it will be lead a gud family

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 роки тому +14

    வயதின் மகிமை !
    இல்லறம் நடத்த பெண்களுக்கு தரும் , அறவுறை !
    மிக அழகு ! நன்றி ! ..♥**

  • @krishnakj8948
    @krishnakj8948 4 роки тому +77

    கணவனுக்கு அர்த்தம் சிறப்பு எனது கணவர் என் கடவுள். என் உயிர். என் நாதன். என் பிரபஞ்சம் எல்லாம் அவர் தான் . இனி இன்னும் சிறப்பாக பார்த்துக்குவேன்

  • @divineaffinities991
    @divineaffinities991 4 роки тому +14

    🤣😅😂😆👏👏👏👏🙈
    ஆமாம் அம்மா மணைவியாக இருப்பது சுலபமல்ல! 🙂
    எல்லாப் பெண்களுக்கும் தாய்ப் போல் அறிவுரை கூறும் உங்களுக்கு கடவுள் நல்ல உடலாரோகியக்கியமும் நீண்ட ஆயுளையும் வழங்க என் பிரார்த்தனைகள்!😇🙏
    நன்றிங்க அம்மா 😇🙏

  • @maheswaryuthayakumar2465
    @maheswaryuthayakumar2465 4 роки тому +17

    Very good speech.You should be a family councilor. Divorces will reduce and the younger generation will live a better life mam

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 4 роки тому +20

    Blessed to hear amma .May you live more than 100 years and more and enlighten us.

  • @dhanalakshmir1493
    @dhanalakshmir1493 4 роки тому +62

    உங்கள் பேச்சு அருமை ஆனால் ஆண்கள் என்றால் மனைவியிடம் அதிகாரத்தோடு மட்டுமே நடக்க வேண்டும் என்று கூறும் பெற்றோர் உள்ள வரை அன்பான இல்லறம் அமையாது

  • @aruna2224
    @aruna2224 4 роки тому +14

    Super ah sollriga amma,,, thank u,,,,,

  • @keerthianbu3974
    @keerthianbu3974 4 роки тому +7

    நல்ல கருத்து அம்மா....

  • @focustimes4288
    @focustimes4288 4 роки тому +12

    Good advice thanks mam. Indha kalathuku set akathunu soluranga comments la noooo yendha kalathukum edhu set akum life la olunga vala edhu nalla advice. Yella kalathukum edhu porundhum .

    • @kalyansathya1554
      @kalyansathya1554 3 роки тому

      வாழ்த்த வயதில்லை அம்மா 🙏🙏🙏

  • @durgashree7043
    @durgashree7043 4 роки тому +11

    Vaazhga valamudan amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @farmerthegod
    @farmerthegod 4 роки тому +6

    அம்மா அபாரம் அழகு அற்புதம் அம்சம்....

  • @ayyappanayyappan3470
    @ayyappanayyappan3470 4 роки тому +8

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது. மனஅமைதி தருகிறது.

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 Рік тому +4

    Mother 🙏.....Thank you mother for wisdom speech to make us understand about life ..
    Simply superb

  • @diviththiveshvlogs5150
    @diviththiveshvlogs5150 3 роки тому +16

    நீங்கள் 100% சரியான பதிவு சொல்லி இருக்கிங்க.

  • @sarveshwarivethabalaji680
    @sarveshwarivethabalaji680 3 роки тому +18

    அம்மாவின் புகழ் வாழ்க வளமுடன் 🙏

  • @user-on7mj3mj6j
    @user-on7mj3mj6j 4 роки тому +10

    Super amma. Nalla speech

  • @tamilstarminutes2403
    @tamilstarminutes2403 3 роки тому +2

    Enoda thirumanathin pothu enoda amma sonna advice vida unga advice ah than nan romba follow pannuven .. ipavum apdi than iruken .. mikka nandri amma .. unmaiya sollanum na en kanavar ipavum solrar .. marriage la patha mathiriye innum iruka nu avanga friends solvanga engala love birds nu .. unga advice parthu enoda kuzhandaikal vazharanum nu asai patren amma

  • @padukuppamcuddalorerural3987
    @padukuppamcuddalorerural3987 Рік тому +2

    நன்றி அம்மா

  • @murugasanravi8808
    @murugasanravi8808 4 роки тому +3

    நல்ல அறிவுரை அம்மா

  • @k.k5485
    @k.k5485 4 роки тому +4

    மிக"அருமையான சொற்பொழிவு வாழ்த்துகள்

  • @geethabala3571
    @geethabala3571 4 роки тому +56

    இன்றைய ஆண்களுக்கு தேவையேவேரு. 1).TV,
    2). phone & game. 3).மனம்விட்டுபேசரத ஆண்கள் விரும்பறதில்ல.
    4).மகாசோம்பேரிகள் அம்மாக்கு அடுத்து அவனுக்கு தேவை இன்னோரு வேளைக்காரி.
    5).மாதவியின் அறிவை போற்றுவான் தன்மனைவின் ஆலோசனையை அதிகப்பிரசங்கித்தனமாய் இருக்கும்.
    6).காலகாலமாய் பெண்னுக்கு மட்டுமே இலக்கணம் சொல்லும் பழமையும், மட்டம்தட்டும் ஜோக்கும் வேண்டாம்.

    • @saranyabalu3229
      @saranyabalu3229 4 роки тому +1

      Correct

    • @tamilpettipspets755
      @tamilpettipspets755 4 роки тому

      Geetha Bala
      Intha ennagal irunthal aval nalla manaivi illai. Or aval vaalkayai vaala teriyatha pen.

    • @vanitharithu2264
      @vanitharithu2264 4 роки тому +1

      Super

    • @geethabala3571
      @geethabala3571 4 роки тому +4

      @@tamilpettipspets755
      ஓ... அப்பவும் நல்லமணைவிக்குதான் இலக்கணம் வெச்சுருப்பீங்க. ஒரு பெண் மனசுலயிருக்குறத பகிர்ந்த அவள் நல்ல அம்மாவோ அல்லது நல்ல மணைவியாவோ இருக்கமாட்டா என்ன இந்த அறிவின் நிலைபாடுதான் நான் சொல்றது.

    • @maheshwarip1396
      @maheshwarip1396 4 роки тому +1

      Mega arumai

  • @chandragireedharan4772
    @chandragireedharan4772 4 роки тому +45

    My grandmother is above 80... Still she wash face and put on makeup every evening... 😂U r ryt mam... Old ladies were taught... But i wasn't taught so...

  • @umanatraj3527
    @umanatraj3527 4 роки тому +11

    Nandri amma thks

  • @subramanianpalanishamy2467
    @subramanianpalanishamy2467 3 роки тому +2

    I like this video very very useful advice for all couples

  • @krkabilankrkabilan5932
    @krkabilankrkabilan5932 4 роки тому +17

    super amma correct ma...unmaiya romba azhaga sonniga ma...

  • @megamurugan9692
    @megamurugan9692 4 роки тому +1

    Amma remba nalla oru speech... Ungala nerla pakka remba aarvama irukku

  • @meenameena3778
    @meenameena3778 3 роки тому +2

    Amma your words are powerful .,.👍👍👍👌👌

  • @yogasri786
    @yogasri786 4 роки тому +16

    Super super super ma...kanavanuku vilakam kuduthathu super ma...😄😄😄

  • @kalakala6519
    @kalakala6519 Рік тому +2

    Very very super speech...amma

  • @goodmorningall5325
    @goodmorningall5325 4 роки тому +3

    நன்று அருமை

  • @mageshram3667
    @mageshram3667 4 роки тому +7

    Amma super ma nice speech 😚😚😚

  • @srmbeautyparlourvalapandal3703
    @srmbeautyparlourvalapandal3703 4 роки тому +3

    மிக மிக அருமை🙏🙏

  • @subramanianpalanishamy2467
    @subramanianpalanishamy2467 3 роки тому +1

    ஆஹா அருமையான காணொலி

  • @drthirugnanasambanthamrm.d4997
    @drthirugnanasambanthamrm.d4997 3 роки тому +1

    Arumai Amma. Nalla pechu 👏👏👏

  • @anithapradap3473
    @anithapradap3473 3 роки тому +1

    Ninga solrathu correct my husband also will say me endi verum nighty ninga solrathu correct amma

  • @shafanusky4625
    @shafanusky4625 4 роки тому +12

    Wonderful speech ..... god bless Amma ♥️♥️♥️♥️

  • @aathiraianand5603
    @aathiraianand5603 4 роки тому +6

    Super amma

  • @Tomjerry-kx1fv
    @Tomjerry-kx1fv 4 роки тому +4

    I Love u amma..... Really my mind is clear, thank u so much

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 4 роки тому +3

    Good information mam.Thanks

  • @dilipkumar3951
    @dilipkumar3951 Рік тому +1

    vera leval Amma,entha kalikaalathil,entha karuthu thevai🙏🙏🙏

  • @umaselvaraj455
    @umaselvaraj455 3 роки тому +8

    Amma nenga sonna mariyee nanum sanda time la sapten avaru yathum kekama thungitaru ma apo Nan Enna panrathu

  • @sakthik8202
    @sakthik8202 3 роки тому +6

    சரியான விளக்கம் அம்மா...

  • @kaleeswarieswaren9488
    @kaleeswarieswaren9488 Рік тому

    Amma best speech supar ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @orukadhaisollatasir7219
    @orukadhaisollatasir7219 4 роки тому +3

    Awesome amma

  • @ellamsai3475
    @ellamsai3475 4 роки тому +3

    Very nice good explanation super Amma 👌👌

  • @mithunma9700
    @mithunma9700 4 роки тому +8

    Amma no word's t say Ur absolutely right

  • @nivethareddynivetha8873
    @nivethareddynivetha8873 4 роки тому +1

    I am first earing your speach very nice

  • @devaanu5670
    @devaanu5670 4 роки тому +4

    Thanks amma 🙏🙏👏

  • @krishnakj8948
    @krishnakj8948 4 роки тому +1

    சூப்பர் நன்றி அம்மா

  • @karthickwoodworks9230
    @karthickwoodworks9230 3 роки тому +1

    Super amma. Ananivarukkum theevaiyana pathiyu

  • @srikalaeasycookingintamil3510
    @srikalaeasycookingintamil3510 3 роки тому +1

    அருமை

  • @surasura1884
    @surasura1884 4 роки тому +4

    Nice ma...good speech...👌

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 4 роки тому +2

    nice very usefull amma thank you

  • @srileka5720
    @srileka5720 3 роки тому +2

    Sema sema ma .I love you soooo Much Maa❤️❤️❤️

  • @vampirevoice2710
    @vampirevoice2710 4 роки тому +2

    Super advice amma..any food i will follow ur advice

  • @vedhamanikandan5152
    @vedhamanikandan5152 3 роки тому +1

    Super amma 🙏🙏🙏🙏

  • @dharshanjai4609
    @dharshanjai4609 Рік тому

    True sister.nalla Amma appa irunthala than pillainga nallavangla irupanga

  • @SURYAKUMAR-mo1uw
    @SURYAKUMAR-mo1uw 4 роки тому +2

    Nalla padiu amma

  • @palanikumar6161
    @palanikumar6161 4 роки тому +4

    Simple concept. மனைவிக்கு வாய் நீள கூடாது. கணவனுக்கு கை நீள கூடாது. மனைவி புருஷன் சொன்னா கேட்னும். புருஷன் மனைவியிடம் அன்பாக இருக்கனும். That's all. Family matter is over.

  • @renugadevi2370
    @renugadevi2370 4 роки тому +4

    Superb I'm lucky he is my everything😍😍😍🌹🌹🌹🌹

  • @madhavimohan4635
    @madhavimohan4635 3 роки тому +1

    Excellent speech madam

  • @p.mohanraj5035
    @p.mohanraj5035 3 роки тому +5

    I miss you amma 😭😭😭😭

  • @sivanyasri1459
    @sivanyasri1459 3 роки тому +1

    Nice amma

  • @vinethaakrishnaswamygovind7417
    @vinethaakrishnaswamygovind7417 4 роки тому +41

    Why UA-cam has only one dislike button ! 😡😡😡😡 wife should be beautiful, offer tasty food, goes out for work, take all the blames from in-laws and still she should open the doors with fresh happy look ! This is called men dominated society. Ithula thai Mari parimaranum panipen Mari panivedai and .. 🤬🤬🤬🤬

    • @DrSakthii
      @DrSakthii 4 роки тому +4

      Ok vinethaa vere epdi irukanum sollunge...

    • @arunaulaganathan6720
      @arunaulaganathan6720 4 роки тому +1

      Full video paathutu pesunga

    • @lavanya1188
      @lavanya1188 4 роки тому +4

      @@DrSakthii madam,
      Namma intha mathri laa irnthaa thaa kanavan namaloda irpaar....casual ah irnthaa namma vittu poiduvaar ...apdinra bayam illama nimathiya, pressure illama irkanum.
      Vaenumnae yaarum halloween mathri paei vesham potutu irkala ...husband kaaga nu mattum illa...ella pengalum thangala alaga vachikanum thaa nenaikranga...but epavumae apdi irka mudiyuma. Paavam , ellarkittayum oru polithanathayae katika vendiya indraya samuthayathula...husband and namma veedu antha oru aal and oru idathulayavathu ponnunga yetharthama irnthutu pohatumae

  • @raguvarank8536
    @raguvarank8536 4 роки тому +1

    Super amma......

  • @sellameenasedhurajan7634
    @sellameenasedhurajan7634 Рік тому

    Super Mam,

  • @rahinid5104
    @rahinid5104 4 роки тому +5

    Supper amma

  • @pattusamys8426
    @pattusamys8426 4 роки тому +4

    super amma

  • @radhaa9466
    @radhaa9466 4 роки тому +1

    Super super

  • @deepalakshmi2049
    @deepalakshmi2049 4 роки тому +2

    Nice speech

  • @gangag5806
    @gangag5806 Рік тому

    Excellent speech Medam

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 6 місяців тому

    வணக்கம்
    5/2/2024
    ஓம் நமசிவாய
    ஓம் சிவாயநம..
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
    நற்பவி

  • @ranjiththala5465
    @ranjiththala5465 4 роки тому +10

    Semaya soninga amma

  • @naliniramamoorthi7606
    @naliniramamoorthi7606 Рік тому

    Very good super

  • @nivethareddynivetha8873
    @nivethareddynivetha8873 4 роки тому +2

    Nice mam

  • @welcomesrikalanmasterproge7369
    @welcomesrikalanmasterproge7369 4 роки тому +4

    Superb ma 🙏

  • @nirmalanirmala-jk7pq
    @nirmalanirmala-jk7pq 4 роки тому +3

    excellent amma

  • @karthikeyan4230
    @karthikeyan4230 4 роки тому +1

    Sema superb speech....

  • @PudhusaFacts
    @PudhusaFacts 4 роки тому +2

    Very positive talk.. love you aunty

  • @guruvesharanam7985
    @guruvesharanam7985 4 роки тому +1

    Thank u

  • @LadiesSpl
    @LadiesSpl 4 роки тому +3

    VERY GOOD SPEECH AMMA 🙏🙏🙏

  • @selvaraniselvaraniannamali7862
    @selvaraniselvaraniannamali7862 3 роки тому +1

    Super amma super

  • @vidhyasaran431
    @vidhyasaran431 4 роки тому +3

    super

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 4 роки тому +2

    Unga speech super ma💑

  • @lgrdiesel9655
    @lgrdiesel9655 4 роки тому

    Arumai

  • @kalaivanisathish3872
    @kalaivanisathish3872 2 роки тому

    சூப்பர் ❤️

  • @lakkshmiskitchen2426
    @lakkshmiskitchen2426 4 роки тому +4

    Super ma

  • @jsunvijay3487
    @jsunvijay3487 4 роки тому +5

    en appa na school padikum pothula en ammava drink pannitu adiparu en amma satham veliya kuda kekatha alavuku aluvanga.evlo adichalum vanguvanga no use daily aluvanga.

  • @saroo7497
    @saroo7497 4 роки тому +36

    No norms for men... only for women... You are being traditional.... not suitable for present days...

  • @viruviru9004
    @viruviru9004 Рік тому

    Speak super 👌 mom

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 4 роки тому +2

    Ma'am super speech ma'am. Thank you very much ma'am

  • @ajinasultana8878
    @ajinasultana8878 4 роки тому +3

    நல்ல அறிவுரை அம்மா...

  • @R_B214
    @R_B214 Рік тому

    Super mam I'm also the same

  • @jothinatarajan1401
    @jothinatarajan1401 3 роки тому +1

    Beautiful excellent amma