ஒரே ஜோதிர்லிங்கம் மூன்று இடங்களில்! எப்படி போகலாம்?

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 47

  • @yogalakshmisubramanian3134
    @yogalakshmisubramanian3134 2 місяці тому +2

    சார் நவ துவாரகா டூட்‌ உஜ்ஜையினி ரூட் சொல்லுங்கள் சென்னை யிலிருந்து செல்வது பற்றி தகவல் அருமை ஐயா

  • @lathavelmurugan6166
    @lathavelmurugan6166 Рік тому

    நன்றி ஐயா உங்களின் வழிகாட்டுதலின்படி உள்ளது

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏💞💞💞 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @S.Thanigaimani
    @S.Thanigaimani 18 днів тому

    Jothirlingam darshan by flyght may be posted or shared sir

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Рік тому

    ஐயா தகவலுக்கு மிக்க நன்றி தஙஙகள் மூன்று கோவில்களுக்கும் செல்ல வழி சென்றதற்கு மிக்க நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    மிக மிக பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏💞💞💞🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому

    அருமையான பதிவு.

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி நன்றி🙏💕

  • @babyakkuraj1945
    @babyakkuraj1945 6 місяців тому

    Very useful for me

  • @mdnazar9026
    @mdnazar9026 Рік тому +1

    Good

  • @kpalaniappan1537
    @kpalaniappan1537 Рік тому +1

    🙏👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

  • @indudevi9999
    @indudevi9999 Рік тому +1

    🙏 🌼 🇱🇰

  • @ManojIyer-e8m
    @ManojIyer-e8m 8 місяців тому +1

    Baidyanath dham is jharkand sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +5

    மன்னிக்கவும் பை(வை)த்தியநாத் ஜோதிர்லிங்கம் உத்தரகண்ட் மாநிலத்தில் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது 🙏🙏🙏

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +2

      ஆம் . ஜார்கண்ட் என்பதே சரி.

    • @m.kumarpillai2285
      @m.kumarpillai2285 Рік тому +1

      It is also available in Himachal Pradesh parampur baijunath temple I have visited this video shows that temple

  • @varshar1159
    @varshar1159 Рік тому

    அருமையான தகவல்
    12 ஜோதிலிங்கம் மதுரையில் இருந்து செல்ல வேண்டும் ஒங்வோரு ஜோதிலிங்கத்துக்கும் வழி சோல்லுங்கள் ஐயா

    • @varshar1159
      @varshar1159 Рік тому

      போய் வர

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      ஜோதிர்லிங்கம் | Jothirlingam | ஜோதிர்லிங்கங்களின் தொகுப்பு: ua-cam.com/play/PLORzgLka5CSdwIbg8EiVrJeruPRXCXII_.html

    • @komagarajraj3352
      @komagarajraj3352 Рік тому

      மிக நல்ல தகவல்கள் உங்கள் இன்று ஒரு தகவல் மூலம் தெறிந்து கொள்கிறேன் நன்றி

  • @Gopi_23
    @Gopi_23 Рік тому

    ஐயா வணக்கம் 🙏
    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. நாங்கள் குடும்பத்துடன் பார்ப்போம்❤.
    என்னக்கு ஒரு சந்தேகம். சேலம்(sa) to சாய்நகர் சீரடி (snsi) நேரடி வண்டிகள் ஏதும் இல்லை. இதற்கு நாம் circular journey அல்லது onward journey book செய்யலாமா?

  • @lathavelmurugan6166
    @lathavelmurugan6166 Рік тому

    🙏🙏

  • @tmvvenki1405
    @tmvvenki1405 Рік тому

    அமிர்தசரஸ், தர்மசாலா, டல்லோசி செல்வதற்கான பயன திட்டம் இருந்தால் இன்று ஒரு தகவல் மூலம் தெரிவிக்கவும்.நன்றி

  • @janakiraman4712
    @janakiraman4712 29 днів тому

    நான் உஜ்ஜைன் மற்றும் சோம்நாத், அகமதாபாத் போக டிக்கெட் போட்டுள்ளேன். உஜ்ஜைன் 2நாட்கள் போதுமானதா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  26 днів тому

      ஓரு நாளே போதும்

    • @janakiraman4712
      @janakiraman4712 26 днів тому

      @@indruoruthagaval360 மகாகாளேஷ்வர் மற்றும் ஓங்காரேஷ்வர், கால பைரவர் பார்க்க வேண்டும்

  • @sabari6414
    @sabari6414 Рік тому

    ஐயா,
    காஷ்மீர் கற்றாவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சேலத்தில் இருந்து எப்படி செல்வது, தரிசனம், எந்த மாதம் செல்வது மேலும் பிற தகவல்களுடன் ஒரு விரிவான பதிவு போடுங்க ஐயா. ஏனெனில் நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதம் செல்வதாக இருக்கிறோம்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      சேலத்தில் இருந்து நேரடி வண்டி உள்ளது.16787..16317

  • @shanmugasundaramduraipandi5883

    It is in Jargand state

  • @rmanikandan9109
    @rmanikandan9109 Місяць тому

    பார்லி ஜங்ஷன் இருந்து கோவிலுக்கு எவ்வளவு கிலோமீட்டர் சார்?

  • @mastersaravanan.r117
    @mastersaravanan.r117 Рік тому +1

    தயவுசெய்து தனியாக மொழி தெரியாத இடங்களில் போகாதீர்கள் நான் உஜ்ஜைன் தனியாக போய் பட்டபாடு முடிந்த வரை டூரிஸ்ட் வழியாக போவது நல்லது. முன்பு போல மகா கால் செல்ஃபோனில் படம் எடுக்க பைகள் அனுமதி இல்லை வடமாநிலங்களில் சுற்றுலா போகலாம் ஆனால் கடவுள் பார்க்க தமிழ்நாடு மட்டுமே சிறந்தது ❤

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      எதற்காக பட்டபாடு....அதற்கு காரணம்..1)பயம். 2) என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை வெளிப்படுத்த தெரியாது இருத்தல்
      3) தென்னிந்திய உணவு மட்டுமே வேண்டும்..என உறுதியாக இருப்பது.

  • @kesavann6914
    @kesavann6914 Рік тому

    ஐயா எனக்கு விபத்து ஆகி 2 வருடங்கள் ஆச்சு. கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டது. எனக்கு ALP ஆகணும் ஆசை. எனக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்வீர்களா?

  • @RajaRam-kz3hr
    @RajaRam-kz3hr Рік тому

    சார் வணக்கம் Nainital இருந்து கோவில் எவ்வளவு தூரம் தயவுசெய்து சொல்லுங்க சார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      அட அவ்வளவு தூரம் போனபின் ...எவ்வளவு நேரம் ஆனால் என்ன...கூடுதலாக ஒரு நாள் ஒதுக்குங்கள். அதிகபட்சம் 3 மணி நேரம்

  • @find-me-in-me
    @find-me-in-me Рік тому

    Sir na Master passenger id ku phathilla second passengers id details la pottutaa ipo yenna pannanum solluga plz any problem varuma illa cancel pannalamaa

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      பெரும்பாலும் சொல்லிக்கொள்ளலாம்

  • @krishnakumarlavanya9431
    @krishnakumarlavanya9431 Рік тому

    Sorry sir a small mistake in your information , Jasidih is in Jharkhand State. But u told as Uttarkhand

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      தவறுதான். ஜார்கண்ட்..மாநிலத்தில் தான் உள்ளது.

  • @naveengikumar992
    @naveengikumar992 Рік тому

    show our map propely..,

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      ஆம் மேப்பில் தவறு செஞ்சுடாங்க உதவியாளர்..