மங்கள வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இணைசீர் 🎺🎼 / நாத்தனாரா Promotion ஆயாச்சு / எங்க முறை தாலி இதுதான்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 81

  • @kamaleshwaranvadivel8619
    @kamaleshwaranvadivel8619 7 місяців тому +26

    அக்கா இது எங்க வீட்டுல நடக்கிற மாறி இருக்குது எங்க வீட்டுல நாலு மாமன்கள் ஒவ்வொரு கல்யாணத்துக்கு இணைச்சீர் செய்வாங்க YOU REMEMBERED THOSE DAYS❤

  • @christymanohari7419
    @christymanohari7419 7 місяців тому +1

    கெளதமி சூப்பரா இருக்கு இந்த காலத்தலேயே இருக்கோம்னு இருக்கு எவ்வளவு ஒற்றுமையா தாய் மாமன் சீர் செய்யறாங்க இப்ப நிறைய இடங்கள்ல இப்ப உறவுகள் இந்த மாதிரி இல்ல தம்பி அக்கா ponding சூப்பர் அக்கா தம்பி இப்படியே இருங்க வாழ்த்துக்கள் லவ் யூ

  • @chitrascooking
    @chitrascooking 7 місяців тому +1

    ஹாய் கெளதமி தம்பி கல்யணம் சூப்பர் நடந்தது வாழ்த்துக்கள்

  • @durga3756
    @durga3756 7 місяців тому +3

    நிஜமா என்ன சொல்றதுணு தெரியல ரொம்ப அழகான சாங்கியம் இவ்ளோ அழகான உறவுகள எப்புடி செய்யணும் சொல்லித்தந்துட்டு போயிருக்காங்க முன்னோர்கள் மனசார சொல்றேன் இந்த உறவு எப்போதும் நீண்ட நாள் நல்லாருக்கணும் வாழ்த்துக்கள் தம்பி ❤உங்களுக்கும் நன்றி இப்டிலாம் ஒரு முறை இருக்குனு எங்களுக்கு காமிச்சதுக்கு கௌதமி வாழ்த்துக்கள்

  • @Aadhavasukiran
    @Aadhavasukiran 7 місяців тому +1

    I can see the emotion in your brother's eyes. He seemed to at the verge of breaking. Bond between elder sister and younger brother is truly different

  • @shenbapoojav1256
    @shenbapoojav1256 4 місяці тому

    Akka romba nandri enaku ithu pola panpadu sarntha nigalvugalai paka pidikum neenga sirathai eduthu ela videos um panirukinga sirappu...❤

  • @lavanya2731
    @lavanya2731 7 місяців тому +7

    Belated birthday wishes to u and happy New year to u and ur family👪🎉❤

  • @saranyasaran7010
    @saranyasaran7010 7 місяців тому +5

    Super akka I love your family akka

  • @gogilaveni1281
    @gogilaveni1281 7 місяців тому +2

    ஏதோ மிஸ் ஆகுற மாதிரி இருக்கு ஆனால் சிம்பிளி சூப்பரா இருக்கு🎉😊

  • @thottamdinesh5837
    @thottamdinesh5837 7 місяців тому +1

    it's first time to see this like marriage I learn more information Tq sister

  • @user-id5vi4ei1k
    @user-id5vi4ei1k 7 місяців тому +2

    Iam very very happy sister. First I say thanks for Gowthami sister.Ennoda anna marriage mudinchathum ippo varaikum entha marriage function kum full day na itunthathu illa sister.But buvanesh bro & kaviya sis marriage function videos watch panninadhu nerla function attend pannina mathiri iruku ga .Thank you sister 🎉🎉🎉🎉

  • @Priyapriya20085
    @Priyapriya20085 5 місяців тому

    அக்கா சூப்பர் சூப்பர் அருமை அக்கா 👌👌👌💞💞💞💞💞💞💞

  • @Subhakolandan
    @Subhakolandan 7 місяців тому +3

    Same feeling I had when my two brothers had marriage..I came home by 4.00am and again came for muhuttham by 5.30am..we'll not have time to rest..feeling tired..in photos we will look dull😢❤❤but our brother is more important to us right..so enjoyed..😊❤❤

  • @dhanushnive5262
    @dhanushnive5262 7 місяців тому

    ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்க சேலை சூப்பர் pa

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 7 місяців тому +3

    Happy New year to you and your family 🎉

  • @sakthihariharan348
    @sakthihariharan348 7 місяців тому +5

    Super sister ❤

  • @venkatesanb3296
    @venkatesanb3296 7 місяців тому +1

    Super nice vilag sister

  • @user-ki4zz9zk8e
    @user-ki4zz9zk8e 7 місяців тому +3

    Super

  • @subharavi9045
    @subharavi9045 7 місяців тому +2

    Super ❤️

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 7 місяців тому +2

    Even I gone through the same virtuals 🎉

  • @dharshini8411
    @dharshini8411 7 місяців тому +4

    Akka etha saree detaila solluga etha saree la cute ah irrukega akka

  • @Meegokul
    @Meegokul 7 місяців тому

    We are waiting for your videos . Seer pani pandrathu rompa super. But i missed that seer in my marriage. Enkaloda marriage corona time nadanthathu lockdown vera . Important relation matum than kalanthukitanka. But itha parkum pothu enoda seer naan miss panita . Marriage life la only one time nadakarathu than . Ana enkaloda marriage rompa simple la temple mudichutanka . No seer . 😢😢😢

  • @jackymyyoutube3145
    @jackymyyoutube3145 7 місяців тому +1

    Wish you happy New year 2024

  • @veeratamilmaran-ff5qk
    @veeratamilmaran-ff5qk 7 місяців тому +3

    Spr🎉

  • @Nandhinisharvesh
    @Nandhinisharvesh 7 місяців тому

    Hi.. nan than first comment video pathu mutikum vara wait panna mutiyathu so first ah comment potachu... So sweet....

  • @naguking8206
    @naguking8206 7 місяців тому +4

    Super sister 👌👌

  • @user-id5vi4ei1k
    @user-id5vi4ei1k 7 місяців тому +1

    Advance happy new year Gowthami sister ,bhuvnesh bro &Kaviya sis and your family 🎉🎉🎉🎉🎉

  • @pradeebabalan
    @pradeebabalan 7 місяців тому

    Super. ..sister

  • @SureshS-yh5bz
    @SureshS-yh5bz 7 місяців тому +3

    🙏❤️

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 7 місяців тому

    Unga saree super colour

  • @aruljothijothi2097
    @aruljothijothi2097 7 місяців тому +2

    Sis u looking so cute , 🥰😍🙂

  • @gowtham.s2952
    @gowtham.s2952 6 місяців тому

    Super video akka ❤

  • @-only_voice...
    @-only_voice... 7 місяців тому

    Akka unga kurti collections supera irukku...so kurtis enga purchase pannuvenga?

  • @Manjumanju-qt6on
    @Manjumanju-qt6on 7 місяців тому +1

    Super akka

  • @s.rs.r7832
    @s.rs.r7832 7 місяців тому

    👌👌👌👌👌💗💗💗💗💗 nice video sister and good morning happy new year sister

  • @SofiSofi-vz7vd
    @SofiSofi-vz7vd 7 місяців тому +1

    Saree super ah iruku pa.... don't feel ❤❤❤

  • @krishnapreethisethumadhava8968
    @krishnapreethisethumadhava8968 7 місяців тому +1

    Beautiful blog

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 7 місяців тому +2

    Super sis ❤❤❤❤❤

  • @user-ye9xk5pf4m
    @user-ye9xk5pf4m 7 місяців тому

    Hi akka happy new year❤ super akka🥰

  • @raveenaeswaramoorthy7291
    @raveenaeswaramoorthy7291 7 місяців тому +1

    Saree super ah iruku but yetho miss aaguthu sis avlotha...but colour nalla iruku

  • @akilesh9753
    @akilesh9753 7 місяців тому

    Happy new year🎉🎉🎉🎉❤❤❤❤akka

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 7 місяців тому +1

    அழகாக இருந்தது கௌதமி புடவை கலர் எடுப்பாக இருந்தது என் தம்பிக்கு நான் தான் செய்தேன்

  • @DazzlingDANDERLIONS
    @DazzlingDANDERLIONS 7 місяців тому

    Happy married life 🎉❤

  • @thangarasut7006
    @thangarasut7006 7 місяців тому

    saree super ❤ sis next video fast ahh podunga sis please.....

  • @s.aabirami6961
    @s.aabirami6961 7 місяців тому

    Akka ungaloda saree and blouse video podunga...

  • @devsbarani0258
    @devsbarani0258 7 місяців тому

    Hai akka na unga Ella video pappen akka nantha first comment akka I am in erode akka

  • @SabiPrincy-yf4nk
    @SabiPrincy-yf4nk 7 місяців тому

  • @srjperumal1837
    @srjperumal1837 7 місяців тому

    Supper akka ❤

  • @jasminesmile
    @jasminesmile 7 місяців тому

    Saree super

  • @chitramudaliar9008
    @chitramudaliar9008 7 місяців тому

    உங்கள் கல்யாணத்தில் உங்கள் நாத்தணர் இது போல் செய்தாங்களா

  • @chitrascooking
    @chitrascooking 7 місяців тому

    உங்கள் தாத்தா எப்படி இருக்கங்கா கெளதமி அவர் விஜயகாந்த் ரசிகர் ஆச்சே அவர் இறப்பை எப்படி எடுத்துக் கொண்டார் அடுத்த வீடியோ வில் தாத்தாவை காட்டுக்கா கெளதமி ❤

  • @user-jo9xt1px2n
    @user-jo9xt1px2n 7 місяців тому

    Nathu ungala alleyar la pathan sis❤

  • @dhivyamohan5353
    @dhivyamohan5353 7 місяців тому

    Akka show your youtube accessories....like camera, tripod ....

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 7 місяців тому +2

    உங்கள் சமூகத்தின் திருமணம் பற்றி இதுவரை நான் பார்த்தது இல்லை சிஸ்டர் உங்கள் தம்பி திருமணத்தை முன்னிட்டு ஒவ்வொரு விஷயமும் அழகாக புரியும்படி வீடியோ தருகிறிர்கள் எனது குடும்ப வழக்கம் மட்டுமே தெரிந்த எனக்கு உங்கள் வழக்கமும் இப்போது தெரிகிறது அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறேன் கௌதமி சிஸ்டர்

  • @nanthinikavish4922
    @nanthinikavish4922 7 місяців тому

    Nice video sisy

  • @geetharaja4090
    @geetharaja4090 7 місяців тому

    Arumaikarar details solungasister

  • @soundaryapriya4733
    @soundaryapriya4733 7 місяців тому

    Hi gowthami..enda saree alaga eruku..face la tha siripu ela..

  • @nandhinikumari6427
    @nandhinikumari6427 7 місяців тому

    Sis terrace garden tour sis

  • @banumathi4138
    @banumathi4138 7 місяців тому +7

    கொங்கு திருமணம் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த சடங்குக்கு பெயர் நினைஉடுத்துவது என்று பெயர்

  • @rajiraji7858
    @rajiraji7858 7 місяців тому

    Hai akka ungala ennakku romba romba putikkum ka

  • @pavimadhan7008
    @pavimadhan7008 7 місяців тому +1

    Hi akka

  • @anushiyar8369
    @anushiyar8369 7 місяців тому

    Hai Akka first comment...😊

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 7 місяців тому

    இதற்கு பெயர் இணை சீர் கல்யாண பெண்ணுக்கு ம் மாப்பிள்ளை உடன் பிறந்தவர்களுக்கு ஒரேமாதிரியான பட்டுப்புடவை எடுப்பார்கள்

  • @user-ye5jj9rs5k
    @user-ye5jj9rs5k 7 місяців тому

    Hai sister 1 comment

  • @thilakavathis3159
    @thilakavathis3159 7 місяців тому

    Sis same enga marriage LA Ithe mari seivaga

  • @CSEAkilandeswariA
    @CSEAkilandeswariA 7 місяців тому

    Akka hi solluga

  • @srst.kiruthikvarshan5875
    @srst.kiruthikvarshan5875 7 місяців тому +1

    Hi first

    • @SpicyHand
      @SpicyHand  7 місяців тому

      Thanks da ma 🥰

  • @Harshikutty45
    @Harshikutty45 7 місяців тому

    Hi.. Sister

  • @sathishsofika6528
    @sathishsofika6528 7 місяців тому

    First comment😊

  • @dharshini8411
    @dharshini8411 7 місяців тому

    Hii akka

  • @sathyap3841
    @sathyap3841 7 місяців тому

    Hi sister first comment pin panuga super sister ❤❤❤

  • @sathishsofika6528
    @sathishsofika6528 7 місяців тому

    Hi sis how r u

  • @anandpavi1631
    @anandpavi1631 7 місяців тому

    Hi sis

  • @srst.kiruthikvarshan5875
    @srst.kiruthikvarshan5875 7 місяців тому

    Hi

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 7 місяців тому +3

    புடவை நன்றாக இருக்கிறது கௌதமி,ஆனால் உன்னை டல்லாக காட்டுகிறது.

    • @SpicyHand
      @SpicyHand  7 місяців тому +2

      Apdiya sis 🥲☺️

  • @santhamonicka
    @santhamonicka 7 місяців тому

    Hii

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 7 місяців тому

    ஆமா ஏன் மேக்கப் போடுல இணைச்சீர்க்கு புடவை எடுத்த புடவை தான் கட்டனும் பொண்ணு மாதிரியே மேக்கப் போட்டு தான் செய்வாங்க

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 7 місяців тому

    Saree super