தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதா? ஏண்டா புலம்புற! - CM ஸ்டாலினின் தரமான Believer அடி! | MK Stalin | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #NakkheeranTV #mkstalin #mkstalinspeech #mkstalinlatestspeech #dmk #udhayanidhi_stalin #udhayanidhi #udhayanidhistalin #mks #dmk #dmkspeech #kalaignar #periyar #annadurai
    தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதா? ஏண்டா புலம்புற! - CM ஸ்டாலினின் தரமான Believer அடி! | MK Stalin | DMK
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 202

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Рік тому +83

    ஆஹா முதல்வர்னா நீங்கள்தான்..... வாழ்க வளமுடன் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்........ தமிழ்நாடு அரசு வாழ்க வளமுடன்

  • @sadhasivam7409
    @sadhasivam7409 Рік тому +87

    உடலும், உயிரும் என்றுமே தமிழ்நாடு என்பதற்கே எங்களின் நம்பிக்கைக்குரிய தலைவரே வாழ்க உங்கள் ஆட்சி துணை நிற்போம் இறுதிவரை💐💐💐💐

    • @abrahimana669
      @abrahimana669 Рік тому +3

      The great Mr.Tamil nadu CM.

    • @alicejustine9826
      @alicejustine9826 Рік тому +2

      திராவிட நாடு என்றவர்கள் தமிழ்நாடு என்கிறார்கள்:

    • @mohanmurugaiyan5943
      @mohanmurugaiyan5943 Рік тому +2

      @@alicejustine9826 unakku enna problem

    • @prawinsanthanaraj3391
      @prawinsanthanaraj3391 Рік тому +2

      @@alicejustine9826 dravida naadu thaan ipo enna sanghikal veliyeralam

    • @lifeofgocool1954
      @lifeofgocool1954 Рік тому

      😂😂😂

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +102

    இது தான்டா எங்கள் தமிழ்நாடு

  • @Sarvesh604
    @Sarvesh604 Рік тому +31

    ஸ்டாலின் சார் இத்தனை நாள் நீங்கள் முதல்வர். ஆனால் இந்த சட்டமன்ற நிகழ்வின் முலம் இனி தமிழ் மக்கள் எந்த அளவிற்கு பாசம் கொண்டிருந்த இப்படி ஒரு பேச்சு. இன்று முதல் நீங்கள் அண்ணா எங்கள் விட்டு பிள்ளை

    • @alicejustine9826
      @alicejustine9826 Рік тому

      சாவர்க்கர் போல் மண்டியிட்ட திராவிடம்! | இதுக்கெதுக்கு வெட்டி வீராப்பு?
      வடிவேலு புலிகேசி படத்தில் எதிரிகள் படையெடுத்து வரும் போது பேசிய dialog தான் நினைவுக்கு வருகிறது

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 Рік тому +42

    நம் தமிழ் நாட்டின்!
    தைரியமிக்க தலைவர்!(முதல்வர்)
    நீடூழி வாழ வேண்டும்!

  • @தபெதிகஎழுச்சி

    எங்கள் ஆரூயிர் அண்ணன் வாழ்க! எங்கள் உயிருக்கு உயிரானா தலைவர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் அண்ணா....

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Рік тому +58

    உணர்ச்சிகரமான பேச்சு. தளபதியின் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழகத்தை வழி நடத்த சிறந்த தலைவர். இரண்டு மூன்று முறை பேச்சை மாற்றி மாற்றி மாறி கேட்டேன் . இன்னும் கேட்பேன்.

    • @alicejustine9826
      @alicejustine9826 Рік тому

      திராவிட நாடு என்றவர்கள் தமிழ்நாடு என்கிறார்கள்:

    • @udayakumar.t1131
      @udayakumar.t1131 Рік тому +2

      @@alicejustine9826 முதலில் முழுமையைப் படி .

    • @mrfactman6081
      @mrfactman6081 Рік тому

      @@udayakumar.t1131 enga bro padika solluga
      Na paduchavaraikum dravida nadunu than first kettaga aana dravidam south state commona peru athunala athu kudakalanu sonnaga.

    • @jjzone4605
      @jjzone4605 Рік тому +1

      @@alicejustine9826 So what ?

  • @utubetalkie
    @utubetalkie Рік тому +91

    வெறித்தனம்... வெறித்தனம்..
    ஆளுநர் முன்னாடி கைகட்டி சொல்லுங்க ஏஜமாணு சொல்லுவென்னு பாத்தியா?
    ஸ்டாலின் டா... செஞ்சுறுவேன்...
    வாழ்க தமிழ்நாடு...

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd Рік тому +20

    பல்லாண்டு வாழ நமது தமிழ்நாடு முதல்வர்.M.K.STANlLY அவர்கள் பாராட்டுகள், வாழ்த்துகளை வாழ்த்துகிறேன்.தமிழ் நாடு நல்ல முணற்றெம் காண வேண்டும்.

  • @janakiramanm4448
    @janakiramanm4448 Рік тому +47

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறிய சொல்லுக்கு வெகுண்டு எழுந்த கூட்டம் பார்க்கின்ற பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கண்ணசைவில் அவருடைய கை அசைவில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக வெகுண்டு எழுந்து விடும் ஆனால் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுமையும் நிதானமும் கடைப்பிடிக்கிறார்கள்

    • @velu.nvelu.n5114
      @velu.nvelu.n5114 Рік тому

      பொறுமையாக இருந்தது கவர்னர்

  • @ans790
    @ans790 Рік тому +16

    தலைவருக்கு உள்ள தனி தைரியம்.
    வாழ்க தமிழ் நாடு.

  • @srisairam738
    @srisairam738 Рік тому +83

    தமிழ்நாட்டின் கௌரவம் தலைநிமிர்ந்துள்ளது நமது வீர முதல்வரால்.....

    • @velu.nvelu.n5114
      @velu.nvelu.n5114 Рік тому

      காவிரி நீர் பங்கீடு பிரச்னை பற்றி பேசி பாரேன் தலை நிருமா கவிழுமா

  • @ayubayub6389
    @ayubayub6389 Рік тому +23

    தளபதி MK, S வாழ்க, முதுகெலும்பு உள்ள முதல்வர், சூப்பர், from saudiarabia ம, அயூப்,

  • @abdulareef7253
    @abdulareef7253 Рік тому +12

    அருமை அருமை ஸ்டாலின் ஈஸ் மோர் டேஞ்சரஸ் இன் கருணாநிதி.... ஆண்மகன் பேச்சு. இது தான். வாழ்த்துக்கள்

  • @francisiraj7315
    @francisiraj7315 Рік тому +17

    வீரத்திருமகன் நமது முதல்வர் அவர்கள் வாழ்க பல்லாண்டு.வளர்க தமிழ் நாடு.மாபெரும் தலைவர் கலைஞர் வாழ்க வளர்க அவரது புகழ்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +3

    ஆஹா‌ அருமை அருமை இது தான் திராவிட அடி முதல்வர் அய்யா வணங்குகிறேன் அய்யா நிங்கதான் இனி தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர் வாழ்க பல்லாண்டு 💐👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹

  • @manikandanganesan1290
    @manikandanganesan1290 Рік тому +26

    தலைவர்னா இப்படி தான் பேசணும். சூப்பர்

  • @dakshinamurthy1637
    @dakshinamurthy1637 Рік тому +15

    தளபதி அவர்களே இது போன்ற உணர்ச்சி மிகுந்த உரைகளை எதிர்பார்க்கிறோம் தமிழ்நாட்டு மக்கள்

  • @Kantasamy
    @Kantasamy Рік тому +8

    தமிழ்நாடு...திராவிட..பெரியார்மண் .வாழ்க..வளர்க..தமிழ்...தமிழ்...அருமையான ..பேச்சி...தளபதி..அவர்களுக்கு .நன்றி....

  • @vincenta4313
    @vincenta4313 Рік тому +15

    கேட்க இனிமை ❤️👌❤️

  • @subramanian8195
    @subramanian8195 Рік тому +8

    அழகிய தமிழ் மகனே
    வாழிய நீவீா் பல்லாண்டு"
    வாழ்த்தும் தமிழ் சமுகம் பல நூறாண்டு........

  • @Sadhgurufollower
    @Sadhgurufollower Рік тому +35

    Once again our CM MK Stalin proved he is brave leader of our Tamilnadu. Live long sir

  • @muruganv6118
    @muruganv6118 Рік тому +35

    தமிழ் நாடு❤❤❤

  • @veetuvalarppunaatukozhigal7696
    @veetuvalarppunaatukozhigal7696 Рік тому +22

    Vera level mass speech 🔥🔥🔥 semma guts our beloved TN CM ❤️❤️❤️❤️

  • @daisydaisy41
    @daisydaisy41 Рік тому +9

    பெருமையா இருக்கு அய்யா தளபதி......கலைஞரை நிறுபித்து மிஞ்சி கலைஞர் மகன்டா என்று பெருமை சேர்த்து நிற்பது பெருமை....பெரியகுளம் அமுதேஸ்வரி

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Рік тому +8

    என் தலைவன் உரையே என் உரை வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு மாண்புமிகு.முதல்வர் அவர்கள்வாழ்க இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட இளைஞர் அணியினர்கள் வாழ்க என வாழ்த்தும் கழகத் தொண்டன் காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை நாகை மாவட்டம்

  • @nasmetn5100
    @nasmetn5100 Рік тому +8

    மிக அருமையான பேச்சு. Super

  • @sakthis4823
    @sakthis4823 Рік тому +39

    எங்கள் நாடு தமிழ் நாடு👍

  • @dangerzone7251
    @dangerzone7251 Рік тому +31

    தமிழ்நாடு...🔥👑

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so Рік тому +11

    தமிழ்நாடு வாழ்க

  • @dasdakeer
    @dasdakeer Рік тому +5

    தி.மு.க இன்னும் வீரியமாகவும், தைரியமாகவும், திராவிட கருத்துக்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..
    திராவிட கழகம் தன் பணியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்...

  • @புரட்சியாளர்-ள9ய

    தமிழ்நாடு முதலமைச்சர் மாஸ் 🔥🔥🔥

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 Рік тому +12

    அருமையான பேச்சு

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 Рік тому +11

    சமூக நீதிக்காக, இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும், தமிழ்நாட்டின் முதல்வரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க வளமுடன் நீடூழி.

  • @maheshkali4036
    @maheshkali4036 Рік тому +8

    மகிழ்ச்சி

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 Рік тому +3

    எவன் எவனெல்லாம் முதல்வரை ஆளுமையற்றவர் என்று சொன்னானோ அவனெல்லாம் கேளுங்கடா இந்த உரையை தைரியம் இருந்தா பேசிப்பாருங்கடா.! சிங்கமாதிரி கொள்கை கூடாரத்தின் போர் தளபதி எங்கள் முதல்வர்.

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 Рік тому +12

    SUPER CM Annan for your bold speech. God Bless you Abundantly

  • @veerartsselvan6211
    @veerartsselvan6211 Рік тому +5

    சூப்பர் ஐயா வணங்குகிறேன்

  • @bharat4282
    @bharat4282 Рік тому +6

    DMK all MLA and ministers working hard, and Stalin sir watching everything that's great. Police also working very good in finding drugs. Now all students go in correct path. Thanks to Stalin sir.

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 Рік тому +10

    GREAT AND STIMULATIVE SPEECH, TAMILNADU, PERARINGER ANNA.

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 Рік тому +12

    அடேய் எடப்பாடி &கோ பன்னீர் &கோ இதைப் பார்த்தாவது இனிமேலும் கூழைக்கும்பிடு போட்டு வாழாமல் தன்மானத்தோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்

  • @anavin9936
    @anavin9936 Рік тому +8

    Mass speak CM sir... LONGLIVE TAMILNADU ...

  • @pandiannagappan7773
    @pandiannagappan7773 Рік тому +2

    அருமையான பேச்சு.வரலாறை இப்படி ச் சொல்ல வேண்டும் இன்றைய தலை முறைக்கு.

  • @villavanponnuraj7514
    @villavanponnuraj7514 Рік тому +2

    No comments,, just gave likes to all comments,,, all the comments are really super, especially ayub from Saudi, hats off to you THOZHA,,, VAAZHGA THAMIZH.
    THAMIZH NAADU ENGAL THAAI NAADU💪💪💪💪

  • @priyap2040
    @priyap2040 Рік тому +11

    Cm sir proud of u 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌❤❤❤❤

  • @sukalbasha2144
    @sukalbasha2144 Рік тому +2

    எனக்கு பிடித்த ஒரே கட்சி தி‌‌ழுக வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @velsprabhu98
    @velsprabhu98 Рік тому +4

    தமிழ் நாடு உள்ள வரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் தமிழ் நாடு வாழ நீங்கள் ஆள வேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +11

    தமிழ்நாடு 👌🔥🔥🔥🔥

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 Рік тому +7

    Fantastic speech by Stalin !

  • @sridharswamy5340
    @sridharswamy5340 Рік тому +13

    முதலமைச்சரே சங்கிகளுக்கு சவுக்கடி திமிரான பேச்சு சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

  • @jthahabathibaii8036
    @jthahabathibaii8036 Рік тому +8

    "இளவயது" ஸ்டாலின்!!
    "சீறிய சிங்கம் "

  • @ManiKandan-wc4gc
    @ManiKandan-wc4gc Рік тому +12

    மாஸ் தலைவா

  • @Homecrafti
    @Homecrafti Рік тому +6

    தமிழ்நாடு ❤️

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +5

    இதுதாண்டா ஆண்மையுள்ள வாரிசு அரசியல் தலைவர்..

  • @CrosswireHunter
    @CrosswireHunter Рік тому +14

    i respect the honor CM stalin has for his father.

  • @micmohan82
    @micmohan82 Рік тому +9

    இன்றைய இளைஞர்களுகு பழைய திமுக வரலாறு சொல்லி கொடுங்கள் தலைவரே...ஆட்சி பிடிப்பது என்பது நிறைய கஷ்ட படவேண்டும்...இன்றைக்கு 4 mic பிடிச்சி கத்தி பேசுறவன் பின்னாடி இளைஞர் pogiranga...

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Рік тому +1

      Even I'm a Youngster too.. Neenga Solrathu sari thaan.. Neenga Kurippitavar Ipdi Adutha nodi theermaanam potrupara nu therila.. Ana Veli Nadappu panniruparu.. Entha payanum ila..

  • @NrMn-78
    @NrMn-78 Рік тому +5

    மான்புமிகு முதல்வர் அவர்களே..உங்கள் வயதுக்கு நீங்கள் உட்கார்ந்து பேசலாமே

  • @manoharanarumugam8566
    @manoharanarumugam8566 Рік тому +3

    Great.

  • @tamseldra5923
    @tamseldra5923 Рік тому +4

    அருமை!

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 Рік тому +8

    தமிழ்நாடு வாழியவே.....! தமிழ்நாடு முதலமைச்சர் வாழியவே......! உலக மானிடம் காக்கும் தமிழ் குடிகள் வாழியவே....!

  • @silvestervivek
    @silvestervivek Рік тому +10

    செருப்படி.... வாழ்க தமிழ்நாடு, வளர்க திராவிடம்.

  • @rajamohan5507
    @rajamohan5507 Рік тому +5

    TAMIL NADU TAMIL NADU TAMIL NADU TAMIL NADU 💪💪💪👍👍👍👍👍👍💪💪💪

  • @jpprakash807
    @jpprakash807 Рік тому +4

    தமிழ்நாடு 🔥🔥🔥🔥

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Рік тому +8

    ua-cam.com/video/W3fio7QAmKU/v-deo.html
    தமிழ்நாட்டின் முதல்வரின் இந்த வீரியமான பேச்சு அர்த்தமுள்ளது ஆழமானது காலத்தின் கட்டாயம்..!
    இன்னும் தீவிரமாக இயங்குங்கள் முதல்வரே..!
    தமிழ்நாடு உங்கள் பின்னால்..!

  • @xavierrayar6268
    @xavierrayar6268 Рік тому +2

    மாவீரன்இரும்பு மனிதன் முக ஸ்டாலின் அவர்கள்

  • @raajkumar1084
    @raajkumar1084 Рік тому +8

    Stalin is great leader

  • @MrSatharg
    @MrSatharg Рік тому +13

    இறங்கி அடிக்கிறது இது தான்யா. சும்மா அதிருது

  • @leyavinabinicleyavinabinic5763

    தமிழ் நாடு

  • @manoharvenugopal8572
    @manoharvenugopal8572 Рік тому +4

    Tamilnadu mass

  • @leyavinabinicleyavinabinic5763

    தளபதி பேச்சு மெய் சிலிர்த்து

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 Рік тому +9

    Super CM 🌋🌋🌋🙋

  • @KhanMossab
    @KhanMossab Рік тому +5

    Vaaa tallaaivaaaa super

  • @josephjoseph507
    @josephjoseph507 Рік тому +3

    சிறப்பு ஐயா.

  • @NewGraduate
    @NewGraduate Рік тому +4

    🔥🔥🔥🔥

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 Рік тому +24

    முதுகெலும்புள்ள முதல்வர்

  • @marthajean8396
    @marthajean8396 Рік тому +3

    Super CM sir. Go back Ravi.

  • @gopisanthilalgandhi
    @gopisanthilalgandhi Рік тому +2

    Watching on loop 🙂

  • @rasheeddustagir7542
    @rasheeddustagir7542 Рік тому +2

    Brave cm

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 Рік тому +5

    Tamilnadu valga cm sir super. 🙏

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 Рік тому +3

    Nothing wrong in commenting like this high light speech of Thiru.Stalin as the party leader in the party meeting but he is not speaking this as the Hon. CM of Tamil Nadu in government function.He is wise and prudent….God bless him…Chinnappaiyan tharamketta Annamalai and Seeman must know this.

  • @Hissan786
    @Hissan786 Рік тому +1

    தமிழகம் என்று சொல்வது செல்ல பெயர் தாராளமாக பேச்சுவழக்கில் சொல்லலாம்
    ஆனால்
    தமிழ்நாடு சூட்டிய பெயர் அதை மாற்ற கூடாது பெற்ற மகனை தம்பி என்று அழைப்பது செல்ல பெயர் தானே

  • @letchumanan608
    @letchumanan608 Рік тому +2

    We are with you Cm M.k.Stalin you want to go against Governor I won't you Sir... R. Lakshmaman. D. M. K

  • @bharat4282
    @bharat4282 Рік тому +4

    We don't need governor for tamilnadu Nadu, because all work done correctly by our one and only CM Stalin sir. So governor go to Gujarat or any other state which worst BJP ruling.

  • @annaolivg
    @annaolivg Рік тому +2

    இது தான்டா எங்க தளபதி

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 Рік тому +1

    தமிழனின் தமிழன் 🦁.!. 🌹'தமிழ்நாடு'🌹தமிழக முதல்வர் 'CM' முத்துவேல் "கருணாநிதி" "ஸ்டாலின்" அவர்கள் நிகழ்ச்சி நிரல். வாழ்த்துக்கள் '🥰' 💐. 😇 🇮🇳 🌍.

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Рік тому +8

    அருமை தலைவரே

  • @vengatesanm1551
    @vengatesanm1551 Рік тому +2

    அருமை

  • @mohammadismail1794
    @mohammadismail1794 Рік тому

    முதல்வரின் ஆவேசம் அல்ல தமிழ் மீதுள்ள பற்று மக்களின் உயிர் மூச்சு இவர்தான் நம் தமிழ்நாட்டின் பாதுகாவலர்

  • @sivajsp599
    @sivajsp599 Рік тому +5

    தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் திரு.அண்ணாதுரை. தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் தெய்வத் திரு.சங்கரலிங்கனார் அவர்கள். வரலாறு முக்கியம் முதலமைச்சரே..

    • @irjjraj2179
      @irjjraj2179 Рік тому +3

      சங்கரலிங்கத்தை செத்தா சாவட்டும் னு சொன்னது காமராஜர்..... இந்த வரலாறும் முக்கியம்.

    • @valaiyapathy8394
      @valaiyapathy8394 Рік тому +1

      ஆம் அதை திமுக தலைவர்கள் மறக்கவில்லை தமிழ்நாடு என பெயர் பிரச்சினை வரும் போது சங்கரலிங்கனார் பெயரை நிச்சயம் பொதுக் கூட்டங்களில் மறக்காமல் செல்வார்கள்.

  • @KumarKumar-go1fi
    @KumarKumar-go1fi Рік тому +1

    அண்ணாவின் பெயரை தாங்கி நிற்கின்ற அதிமுகவின் தலைவருக்குதான் தமிழர் என்ற உணர்வு இருக்காது தொண்டர்களாவது இந்த உரையை கேட்டு வீறுகொள்ளுங்கள்.

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 Рік тому +1

    தமிழ்நாடு...தமிழ்நாடு..தமிழ்நாடு...பெயர் சூட்டுவிழாவில்...அண்ணாபேசியதை...நமது சி.எம்...கூறியதுப்போன்றே...எனது சிறு வயதில் எனது தந்தை..தாயும்தீவீர திமுகபற்றாளர்கள்....தாத்தா...திமுக..ஆர் எஸ்.பாரதி..சட்டபயிலும்..மாணவர் ராகயிருந்த காலத்தில் உதவியவர்..ஆலந்தூர் பாலன்...சேர்மன்...நானே ம.ஆபிரகாம்..இளைஞர் பாசறையில்...க.முகம்..மதுரை தலைவர்களுடன் பணியாற்றியவன்...ஹுந்தீ சட்ட எரிப்பு போராட்டத்தில் சின்ன மலை கோர்ட்லாக்கப்பில்...உதவினவன் அடைக்கப்பட்டவர்களுக்கு...சிறியவன்..சிறு சிறுபணியாற்றியவன்.....திமுக குடும்பம்....

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Рік тому +3

    Super sir 👍👍👍👍👍💐💐💐💐

  • @selvarajd793
    @selvarajd793 Рік тому +1

    Thamizhe nattin real hero our cm mk. Stalin.
    Velha velha Tamilnadu.

  • @தமிழ்த்தம்பி

    இதுதான் மாகவி பாரதி சொன்ன ரௌத்திரம் பழகு! தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதை சரியான நேரத்தில் பாரதி சிலையைத் திறந்து வேடம் கட்டிய ஒருவருக்கு சிலையத் திறந்தால் மட்டும் போதாது.. அதே பாரதி சொன்னதையும் நினைவில்கொள் என அறிவுறுத்தியிருக்கிறார்! அருமை!!

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb Рік тому +5

    இந்த பேச்சை 4 தடவை கேட்டு விட்டேன் ம்ம்ம்ம் நம் மனதில் உள்ள ஆதங்கத்தை அப்படியே கலப்படம் இல்லாமல்

  • @vanamuthu1968
    @vanamuthu1968 Рік тому

    மிகவும் அருமையான பதிவு தலைவரே🙏🙏🙏

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Рік тому +1

    தமிழ் நாடு வாழ்க. இதற்கு தான் சவுக்கடி.இந்த அவமானம் எதற்கு.கிளம்புங்கய்யா கிளம்புங்க

  • @devavenugopal8997
    @devavenugopal8997 Рік тому +9

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்க 🔥🔥

  • @julieshandhini
    @julieshandhini Рік тому

    Excellent speech by our hon'ble Chief Minister of Tamilnadu.

  • @tamilnadu918
    @tamilnadu918 Рік тому

    முதல்வரின் இந்த வருடம் சிறந்த பேச்சு இதுதான்