Vanakkam naan veettilaye tailoring panren so customer romba kammi than irunthalum kadaiyila pieces cut panni vaangi vanthu thappen ippo lockdown LA entha varumanamum illa tailoring LA varumanathukku vera idea iruntha sollunga
ஐலை க் ட் அண்ணா சூப்பர் குட் கட்டிங் நான் ரோம்ப நாள கேட்டுக்கிட்டே இருந்த இப்பதான் போட்டு இருக்கீங்க நன்றி அண்ணா சூப்பர் எனக்கு மிகப்பெரிய டவுட் ஏன் பேக்குல 2இஞ்சி அதிகமா வக்கிறீங்க 21 தான வரும் உள்ள போடுற பிரசியரும் ப்ளவூசுக்கும் வித்தியாசம் வருமா ப்லீஷ் பதில்
I tried this blouse it comes very well my arm circumference is 12 when adding 1.5inches it becomes 13.5 Now cutting my armhole there is 1inch difference with same measurement but only arm circumference is 12 "
சூப்பர் அண்ணா இன்னைக்கு அதே அளவுள்ள எனக்கு மூணு ஜாக்கெட்டு வந்துருக்கு அதே அளவு நா கட்டிங் போட்டு டிச்பண்ணி பார்க்கிறேன். நான் தைக்கிற ஜாக்கெட் எல்லாம் கப் சைஸ் கரெக்ட் என்று சொல்றாங்க ஆன அளவு பத்தலை சின்னதா இருக்கு ன்னு சொல்லிட்டாங்க நேற்று அதனால் எனக்கு மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢
Hi Anna.... பின் கழுத்து "லோ" வாகவும், அகலமாகவும் இருக்கனும். ஆனால் சோல்டர் இறங்க கூடாது இந்த பிளவுஸ்க்கு (மார்பு சுற்றளவு 37" ஜாக்கெட்டோட உயரம் 16" இத கால்குலேட் பண்ணி மற்ற அளவுகள் எவ்வளவு வைக்க வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா.. ப்ளீஸ் அண்ணா...
Thq sir. Unga video yellam parpen. Very useful. Enaku shoulder la mattum puff vatchu kai alavu yepdi cut panrathu & stich panrathu sollunga.. nan cut panna armhole alavil sariya varala. Kai stitch sariya varala evlavu video parthalum ithu pathi video illa . Itha kai 90's la potathu. Ana sinnatha shoulder puff vatchthan en kai konjam nallla irukum. Athanala itha video podunga sir. Thq
அண்ணா நீங்கள் புல்வாயும் பிளவுஸ் ஒரு மீட்டர் இருக்கின்றது என்று ஆனால் புல்வாய் பிளவுஸ் 80 சென்டி மீட்டர் இருந்தால் 40 இன்ச் பிளவுஸ் கட்டிங் செய்ய முடியுமான
இதான் அண்ணா எண் அளவு இத நான் கட்பன்னி தச்சதுல கிராஷ் அழுத்தம் இருக்கும் சரிவரல கிட்டதிட்ட 10 வருசம் தச்ச பொட்டு சரிவரல அண்ணா ஆனால் இந்த வீடீயொவை பார்த்தேன் தசசி பொட்டு செம்மையா இருக்கு அண்ணா உங்களுக்கு இப்ப வாட்சப்பில் அனுப்புவ பாருங்க அண்ணா பாத்துட்டு பதில் அண்ணா
Anna front cutting. Shoulder center panni mark panna point thalli varadhu. Front neck la irundhu 1inch thalli dot Ku mark vakkalama. Pls clear pannunga
Thanks anna nenga solikudukura method enaku nalla purinchathu ennoda husband eranthu 1year mudinchuruchu nanum eppadiyavathu tailor akiralamnu ninikiren eppo than unga video parthu nalla puriuthu romba thanks bro
அண்ணா நீங்க சொல்லி தருவது மிகவும் சுலபமாக இருந்தது நான் இப்பொழுது பெப்பர் கட்டிங் இல்லாமல் பிலவுஷ் கட் செய்கிறேன் நன்றிகள் சகோ
Anna tq so much intha video paathu thaichu kuduthen super nu sollitanga 😊☺️😍😍 I'm so happy tq anna
Backel dot pedikkama yedhukkaga exses poga 2 inch yedukkrennga hight 15 inchelerrundhu yedhukkaga13 .5 yedukkerenga plstel me
Vanakkam naan veettilaye tailoring panren so customer romba kammi than irunthalum kadaiyila pieces cut panni vaangi vanthu thappen ippo lockdown LA entha varumanamum illa tailoring LA varumanathukku vera idea iruntha sollunga
Thanks my son இத்தான் எதிர்பார்த்தேன்.
En name selvi Anna na yeppadi alavu yeduthu thachalum problem varudhu dot eppadi pidikradhu sollunga Anna
ஐலை க் ட் அண்ணா சூப்பர் குட் கட்டிங் நான் ரோம்ப நாள கேட்டுக்கிட்டே இருந்த இப்பதான் போட்டு இருக்கீங்க நன்றி அண்ணா சூப்பர் எனக்கு மிகப்பெரிய டவுட் ஏன் பேக்குல 2இஞ்சி அதிகமா வக்கிறீங்க 21 தான வரும் உள்ள போடுற பிரசியரும் ப்ளவூசுக்கும் வித்தியாசம் வருமா ப்லீஷ் பதில்
Super anna romba teliva sollikodukkareenga..... 👍
வணக்கம் ஐயா தாங்களின் பதிவுக்கு நன்றி
Tried this method, got Perfect blouse. Thank you bro 🙏
Thuniyin karai paguthy heightikku podanuma
Super anna நல்லா சொல்லி தரீங்க
Unga vdios ellame nalla usefull aayiruku
Hindi
Super bro perfecta vanthutchi
42" inch cup size perusa irunda grass changes varma
Super Anna teaching ungala thtta mudiyathu anna
Hello Anna
Neenga sonna method la cutting and stitching naan try pannen
Perfect fitting
Thank you so much
Anna na தையல் Class போனது இல்ல உங்க வீடியோ பார்த்து கத்துக்குறேன் எல்லா வகையான Size கும் பொதுவான அளவு சொல்லுங்க மர்காட் பன்றது எதுக்கு
கேட்டேன் pottathukku thanks anna
Sleeve shape front armhole shape edukka venaama anna
Neck deep neck vacha 42 inch ku evlo neck armhole vakkanum.. please reply pannunga Anne 🙏🙏🙏
I tried this blouse it comes very well my arm circumference is 12 when adding 1.5inches it becomes 13.5 Now cutting my armhole there is 1inch difference with same measurement but only arm circumference is 12 "
44inch blouse cutting and stiching soli kudunga brother
Smjh kuchh nhi aaya but achha lga 🙏🙏
சூப்பர் அண்ணா இன்னைக்கு அதே அளவுள்ள எனக்கு மூணு ஜாக்கெட்டு வந்துருக்கு அதே அளவு நா கட்டிங் போட்டு டிச்பண்ணி பார்க்கிறேன். நான் தைக்கிற ஜாக்கெட் எல்லாம் கப் சைஸ் கரெக்ட் என்று சொல்றாங்க ஆன அளவு பத்தலை சின்னதா இருக்கு ன்னு சொல்லிட்டாங்க நேற்று அதனால் எனக்கு மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢
Thank you anna
Cross cutting le paper cutting panni kamige bro
Thant you bro🙏🙏🙏🙏
Usfull vedio thanks anna..
Long top fleet illama yepdi stich panrathunu sollunga anna
42 inch bluseku Amkol kammiya erruku reply sollu Inga
Thankyousir
வணக்கம் அண்ணா
42" cutting blouse நன்றாக புரிந்தது...42"size chudhidhar and normal pant cutting and stitching போடுங்க அண்ணா...
Sleeve agalam eppadi calculate panringa
Hi Anna....
பின் கழுத்து "லோ" வாகவும், அகலமாகவும் இருக்கனும். ஆனால் சோல்டர் இறங்க கூடாது இந்த பிளவுஸ்க்கு (மார்பு சுற்றளவு 37" ஜாக்கெட்டோட உயரம் 16" இத கால்குலேட் பண்ணி மற்ற அளவுகள் எவ்வளவு வைக்க வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா.. ப்ளீஸ் அண்ணா...
நன்றி.
Thank you so much kerala
Nama thaikkura blousekku theva padura patti alava yeppadi alanthu yedukkurayhu etha mattum velakkama sollunga plz nengala patti alayu solluringa nanga thasa athu thappa varuthu annaa plz sollunga
Super Anna👌👌👌
Thq sir. Unga video yellam parpen. Very useful. Enaku shoulder la mattum puff vatchu kai alavu yepdi cut panrathu & stich panrathu sollunga.. nan cut panna armhole alavil sariya varala. Kai stitch sariya varala evlavu video parthalum ithu pathi video illa . Itha kai 90's la potathu. Ana sinnatha shoulder puff vatchthan en kai konjam nallla irukum. Athanala itha video podunga sir. Thq
Armhole kodaya vendama 1/4inch
Romba nandri bro.❤
42 inch.4 munnadi 1 mattum kuracittu.
32 inch blouse cutting and stitching video potunga sir.
அண்ணா நீங்கள் புல்வாயும் பிளவுஸ் ஒரு மீட்டர் இருக்கின்றது என்று ஆனால் புல்வாய் பிளவுஸ் 80 சென்டி மீட்டர் இருந்தால் 40 இன்ச் பிளவுஸ் கட்டிங் செய்ய முடியுமான
இதான் அண்ணா எண் அளவு இத நான் கட்பன்னி தச்சதுல கிராஷ் அழுத்தம் இருக்கும் சரிவரல கிட்டதிட்ட 10 வருசம் தச்ச பொட்டு சரிவரல அண்ணா ஆனால் இந்த வீடீயொவை பார்த்தேன் தசசி பொட்டு செம்மையா இருக்கு அண்ணா உங்களுக்கு இப்ப வாட்சப்பில் அனுப்புவ பாருங்க அண்ணா பாத்துட்டு பதில் அண்ணா
Super anna.
Thanbro
Thanks for this video bro xxl nighty video podunga for beginners ku easy Anna
Very nice bro thanks 😮💐💐💐
Thanks Annan.
Why you add 2 inches in body measurement bro?
Thank you bro
தம்பி எனக்கு 46 எனக்கு இந்த அலவு சரியா இருக்குமா
50" size na epdi thaikkurathu... Blouse armhole side thookkittu irukku... Alavu epdi edukkanum... Solli thanga..
42
Neck4,8
Sh21/2
Front 7
Cr+2
Armhole 7
Single
Cross Cutting
Left 1/2 ula cut cross 14(height)
How is ur health bro
Ethukku omcle 8inch vaikkama 7 inch vachi irukkingka enakku kandipa replay pannunga sir please
Superanna
Anna thank you
Thank you bro.
அண்ணா சுடிதார் வீடியோ போடுங்க அண்ணா
Very useful video thank you so much sir.
Tq sir 🙏🙏
Anna. Speed. Konchm. Jasthee
Sure bro I am going to try
Super அண்ணா அண்ணா என் மருமகள் எப்படி உள்ளார் மாப்பிள்ளை எப்படி உள்ளார் அண்ணா
Plz explane for 32inch prinses cut blouse
Hi Anna yaipede yerukeginka na blaes thakiuim bothu soillder valakithu ya thareyala
40 Size க்கு மேல போயிட்ட Arm அளவு 7 தான் வைக்கனுமா இல்ல இன்ச் வைக்கலாமா
8 InCh வைக்கலாமா
Unga adress solunga bro
Excellent explain.....
Anna nerr cting podunga
38" to 44" Ku chart prepare pannuga sir
Shirt cutting sollithanga plz bro
Anna alavu blouse vaithu cutting and stiching full video podunga nan pala thadavai ktukitea erukan podunga anna please I am vaiting
ஆமாம்.அளவு blouseவைத்து measurement eduthu cholli kodungal please anna
Thanks brother
Anna ethe alavula lining ner cutting solli kodunga pls
Anna please 34 inch chudithar cutting and stitching podunga .
Unga video parthu thaan thikiren correctana measurementa iruku
Thanks u so much
Nice anna
Anna front cutting. Shoulder center panni mark panna point thalli varadhu. Front neck la irundhu 1inch thalli dot Ku mark vakkalama. Pls clear pannunga
ஹாய் ப்ரோ எப்படி இருக்கிறீங்க
Nice explanation, I m stitching my blouses in your way thank you for it, pls send me 9part inskirt tutorial
Suiper Anna
Annanandri
Alavu blouse vaithu cut seivathu sollu kudunga plzz
Measurement blouse vaithu Sti blouse side join tamil
Hello Anna channel watch Pandit 42 inch blouse cutting just circle big size but if small size 32 inch please cutting faster please thanks Anna
வணக்கம் அன்னா நான் உங்க கிட்ட டைலேரிங்க கத்துக்குனும்
அண்ணாநிங்கசொண்ண அளவில் 3இன்சிஅளவுஎடுத்தேன்அகளாமாஇருக்குதுஅண்ணாபிளிஸ்இன்னொருமுறைசொல்லிகுடுங்கேஅண்ணா
Anna pataill seilve kaiteing poduingka
Hai Anna 42 inch sudi top cut panni kattunga pls
Thankyuo sir, enakku chudi lose vilukuthu, a than sari panna enna pannanum, please sollunka
Super
தம்பி 36சைஸ் பிளவுஸ் போடுங்கள்
Hindi me he kya
Hello sir please English subtitles tell me
Maku thamil radhu please Anna kolathalu English lo chepandi
Yan anna sholder yarnguthu
32 size blouse cutting podunga sir pls🙏.
Sir unga wife👰 pesasollunga sir avunga எந்த videola vanthalum pesamatranga pls avangala pesasollunga sir pls
33 Size Blouse cutting