🔴LIVE : பொது சுகாதார நிகழ்ச்சிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #deworming #dphicon2024 #healthwalk #tndphpm
    Twitter : / tndphpm
    You tube : / tndphpm
    Instagram : / tndphpm
    Facebook : / tndphpm
    #tndphpm #tamilnadu #vaccine #selva #vinayagam #directorate #publichealth #health #eoc #controlroom #medical #clinical #newsletter #video #information #public #useful #kannolikaapom #thadupusi #vaccine #injection #steroid #makal #naadu #dph #dm #covaxin #covishield #media #shoot #release #bulletin #press #twitter #instagram #youtube #facebook
    Credits : Images used in this video are used in a fair manner and for information purpose. Copyrights is subject to the respective owners.

КОМЕНТАРІ • 4

  • @aswins6024
    @aswins6024 20 днів тому +1

    Health inspector result seekiram podunga ayya 1yeara wait panrom Health inspector students 🙏🙏🙏

  • @leafking7217
    @leafking7217 18 днів тому

    Health inspector grade 2 case solve pannuga🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vgandhiveera2875
    @vgandhiveera2875 21 день тому

    தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புறங்களுக்கு ஒரு ஒன்றியத்துக்கு ஒரு நடமாடும் மருத்துவமனை வாகனம் என்று வழங்கி சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருத்துவர் செவிலியர் லேப் டெக்னீசியன் ஓட்டுநர் மற்றும் துவக்கினர் ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கும் நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருத்துவர் செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் ஆகியோர் நிரந்தரப் படுத்தப் படுகிறார்கள் ஆனால் ஓட்டுநர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் ஆகவே எங்களை காலமுறை ஊதியத்தில் மாற்ற வேண்டுமாய் மிகவும் பணிவுடன் தமிழக முதலமைச்சர் அவர்களையும் மருத்துவத்துறை அமைச்சர் அவர்களையும் மருத்துவத்துறை செயலாளர் அவர்களையும் மருத்துவத்துறை இயக்குனர் அவர்களையும் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறோம் மேலும் நாங்கள் எங்களைகாலமுறை ஊதியத்தில் மாற்ற வேண்டி பலமுறை விண்ணப்பம் செய்துள்ளோம் ஆனால் நாங்கள் ஒப்பந்தப் பணியாளர்கள் என்று மறுக்கப்படுகிறது ஆனால் ஒப்பந்தம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் போடப்பட்டிருக்கிறது அதற்கு முன் நேரடியாக அரசாங்கத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தோம் ஆகவே எங்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமாய் பாதம் தொட்டு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் நன்றி ஐயா......🙏🙏🙏 இப்படிக்கு தங்களின் உண்மையுள்ள வீ காந்தி நடமாடும் மருத்துவமனை வாகன ஓட்டுனர், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அலங்காநல்லூர். (வட்டாரம்) மதுரை மாவட்டம்.