6 மாசம் ஆச்சு இன்னும் எந்த பதவியும் கொடுக்கல.. விஜயதரணி பேச பேச அண்ணாமலை கொடுத்த ரியாக்‌ஷன்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • "நான் ஒண்ணும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம பா.ஜ.கவுக்கு வரல.. 6 மாசம் ஆச்சு இன்னும் எந்த பதவியும் கொடுக்கல".. நகைச்சுவையாக விஜயதரணி பேச பேச அண்ணாமலை கொடுத்த ரியாக்‌ஷன்..!!!
    #Chennai | #BJP | #Annamalai | #Vijayadharani | #TamilisaiSoundarajan | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 544

  • @murugesanp6651
    @murugesanp6651 18 днів тому +275

    ஐயோ பாவம், இப்படியும் ஒரு பிச்சை தேவையா?😂😢😅😊

  • @gurudevan9254
    @gurudevan9254 18 днів тому +282

    நடிகை கவுதமி நடிகை காயத்ரி கிட்ட கேட்டு தெரிஞ்சுகோ மேக்கப் ராணி😂😂😂

    • @kamcrusader
      @kamcrusader 18 днів тому +9

      அதுக்கு மங்கிஸ் கட்சிக்கு போகணும்

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 18 днів тому +8

      Pee thulukkan 🐖 un amma okka

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 15 днів тому +3

      Bro கொஞ்சம் நாள make-up கூட கொரைந்து போச்சு

    • @gurudevan9254
      @gurudevan9254 15 днів тому

      @@regunathansinnathamby3791 also u amma akka back 😜😜😘

    • @kamcrusader
      @kamcrusader 12 днів тому

      @@gurudevan9254 பேசாம நீங்க கட்சி ஆரம்பிச்சு பதவி குடுங்க 😂😂

  • @duraimurugan6003
    @duraimurugan6003 18 днів тому +164

    பதவிக்கு பிச்சை எடுக்குற மாதிரி இருக்கு உங்க பேச்சு.

    • @antonyarunchalam5192
      @antonyarunchalam5192 14 днів тому

      இது பிச்சை கிடைத்து. உர்லுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் எனும் தத்துவம்

  • @josephjoseph507
    @josephjoseph507 18 днів тому +188

    கடைசியிலே பிச்சை எடுக்கும் நிலை வந்து போச்சு.

  • @subramanisubu9594
    @subramanisubu9594 18 днів тому +36

    இவர்
    காங்கிரஸ்
    கட்சியை விட்டு விலகியது
    காங்கிரஸ் கட்சிக்கு
    நல்லது.

  • @hajasuddinrm1233
    @hajasuddinrm1233 18 днів тому +167

    மூடிட்டு காங்கிரஸ் லியே இருந்து இருந்தா இந்த அவமானம் இல்லை.

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 18 днів тому +114

    அரசியல் அனாதை திருமதி விஜயதரணி.

    • @shanmugampress5894
      @shanmugampress5894 16 днів тому

      காம ஆலயம்
      இருக்க
      கவலை ஏன்?
      B - டீம்சீமான்
      இருக்கும் வரை
      இலவச
      கருகலைப்புக்கு
      பயம் ஏன்?
      அதிகார பதவி
      இல்லொன்றாலும்
      அபார்ஷன்
      வெகுமதி
      நிச்சயம் உண்டு

  • @p.karikalancholan4664
    @p.karikalancholan4664 18 днів тому +199

    நிறைய காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கும் போது உனக்கு மூன்று முறை போட்டியிட வாய்ப்பளித்ததை மறந்து விட்டாயே

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby2411 18 днів тому +27

    தமிழிசை நினைப்பாங்க தேரை இழுத்து தெருவுல விடுறாளே னு.இப்படி பதவி பிச்சை தேவையா..

  • @ponnusamyp8092
    @ponnusamyp8092 18 днів тому +37

    எதிர்பார்ப்பு அதிகம் இருந்தால் ஏமாற்ற ம் தான். மிச்சம்.உங்களுகஃ

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani 18 днів тому +47

    மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை பதவி தான் முக்கியம்

  • @Yuvarajabk
    @Yuvarajabk 17 днів тому +8

    உன்னை அந்த ஆண்டவனே மன்னிக்க மாட்டான் உன்னோட அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது இனிமேல் நீ அரசியலில் ஜீரோ தான்

  • @MinuKsa-ch2cb
    @MinuKsa-ch2cb 18 днів тому +104

    இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு தெருவோரத்தில் பிச்சை எடுக்கலாம்

  • @muthusamy8415
    @muthusamy8415 18 днів тому +19

    மேக்கப் செலவு அதிகமாக ஆகுது ஏதாவது பார்த்து போட்டு கொடுங்கப்பா

  • @nagarajanp4782
    @nagarajanp4782 18 днів тому +127

    மகளிர் குஜால் பிரிவு தலைவர்

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 18 днів тому +21

    ஒன்னு நடக்கப்போறதில்ல நீ இப்பிடியே இருக்கவேண்டியது தான்😂😂😂

  • @kamcrusader
    @kamcrusader 18 днів тому +51

    இவளை முதலில் தூக்கணும்.... வேஸ்ட்... கண்ணியம் வேணும்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 16 днів тому +1

      ஏந்த கனவே
      கருநாகம்
      ஒரு நாள்
      டெண்டர்
      50 ஆயிரம்
      கொடுத்துட்டு
      காம ஆலயகில்மா ஸ்கீம் டெண்டர்ல
      எடுத்து பூட்டான்
      ஆறு மாசமா
      ஆஃபர்
      இப்போ - இவ
      மூனுமாசம்

    • @kamcrusader
      @kamcrusader 12 днів тому

      @@shanmugampress5894 என்னடா சொல்ல வர்ற...... தமிழ் தெரியாத மங்கிஸ் குரூப் போல.... கொல்லாத தமிழை 😂😂😂

  • @sakthivel-jh5si
    @sakthivel-jh5si 18 днів тому +72

    அண்ணாமலை mind வாய்ஸ்: ரெண்டு வருஷம் ஆச்சு எனக்கே ஒன்னும் கிடைக்கல போவியா

    • @Teejay_shan
      @Teejay_shan 16 днів тому +2

      😂😂😂😂

    • @kamcrusader
      @kamcrusader 12 днів тому +1

      @@sakthivel-jh5si ஜோக் கமெண்ட் போட்டாராம்.....

  • @jayaraj237
    @jayaraj237 18 днів тому +114

    நல்லா பயன்படுத்துவார்கள் கவலை படாதீஙுக 😂😂

    • @shanmugampress5894
      @shanmugampress5894 16 днів тому

      K. -சவ - மாமா
      திறந்து வைத்த
      K - 7 பன்னியாரகடைகள்.
      டெல்லி வரை நின்னுபேசும்

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc 15 днів тому

      😂😂😂

  • @Bill.gates_7
    @Bill.gates_7 18 днів тому +36

    அண்ணாமலை கவட்டை குள்ள உன்னை யா விட்டு பயன்படுத்துவார் போ😂

    • @Mrstp486
      @Mrstp486 17 днів тому +2

      Yov😂

    • @kamcrusader
      @kamcrusader 12 днів тому

      @@Bill.gates_7 உன் வீட்டுல உள்ள எல்லோரையும் சேர்த்து சொல்லு

  • @prabhur9659
    @prabhur9659 18 днів тому +45

    பிஜேபி நம்பினால் கடைசியில் பிச்சை எடுக்க வேண்டியதாக இருக்கும்😂😂😂

  • @krishnan585
    @krishnan585 18 днів тому +136

    கேசவ் மாமா கிட்ட கேளுங்கள்.. நல்லா கொடுப்பார்😂😂😂😂

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 18 днів тому +1

      Un amma 🐖

    • @krishnan585
      @krishnan585 18 днів тому

      @@regunathansinnathamby3791 வாங்க கேசவ் மாமா மகனே😁😁😁

    • @krishnan585
      @krishnan585 18 днів тому +9

      @@regunathansinnathamby3791 சரிடா கேசவ் மாமா மகனே....

    • @krishnan585
      @krishnan585 18 днів тому +6

      @@regunathansinnathamby3791 சரிடா தேவி பையா😄😄😄

    • @akarnakaran8624
      @akarnakaran8624 18 днів тому +1

      நீ தானே..😂😂​@@krishnan585

  • @vijaysurya8926
    @vijaysurya8926 18 днів тому +18

    உன்னை நல்லா பயன் படுத்துவாணுக........ கொஞ்சம் வெயிட் பண்ணு

  • @dinelc8283
    @dinelc8283 18 днів тому +14

    யார் ஆனாலும் எதிரியை கூட மன்னித்து விட்டு விடுவார்கள்.
    துரோகியை நம்பவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். நல்ல வேளை தமிழ் நாடு காங்கிரஸ் தப்பித்து விட்டது.!!!

  • @kamaraj5219
    @kamaraj5219 18 днів тому +44

    இரண்டரை வருஷம் இருக்கும் போது வந்து என் வாழ்க்கையை வீணடிச்சிட்டேனே என்று இப்ப வருத்தப் பட்டு என்ன புரோஜனம். பாவம் விஜயா அம்மா.இது என்ன பிரமாதம் இன்னும் இருக்கு.

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani 18 днів тому +14

    கேவலமா இல்லயா தரணி

  • @shahabdeen4893
    @shahabdeen4893 18 днів тому +27

    உன்னுடைய குரல் ஆம்பள குரல் போல இருக்கிறது

    • @jafarjaman8514
      @jafarjaman8514 15 днів тому +1

      🎉🎉🎉
      Very wonderful comments 👍

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 18 днів тому +29

    அல்டாப் ராணி.

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 18 днів тому +21

    அம்மணி !!வெத்துவேட்டு அண்ணாமலையிடம் கோரிக்கை வைப்பதை விட ,காமலாலய புகழ் நமது """ஜீவன்டோன் மாமா கேசவ விநாயகத்திடம் ""கோரிக்கை வைத்தால் உடனே பதவி கிடைப்பதற்கு வழி உண்டு !! இதை அனுபவத்தின் பேரில் சொன்னது திருச்சி சூர்யா !!!!

  • @user-kq9cf1ml9x
    @user-kq9cf1ml9x 18 днів тому +23

    என்ன தேவை வெளக்குமாறு தேவை😂

  • @adyarrajj285
    @adyarrajj285 15 днів тому +6

    *நேரடியாகவே கூறிவிட்டார் அண்ணாமலையை நம்பிவந்து மோசம் போனார் விஜயதாரணி அவர்கள்*

  • @samythanjai4339
    @samythanjai4339 18 днів тому +11

    இந்த பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தனுமா? நிழலில் வாழும் ஒருவர்க்கு வெயிலின் கொடுமை தெரியாது அனுபவி

  • @vijayasekar5690
    @vijayasekar5690 18 днів тому +14

    கேசவா விநாயகம் நல்லா பார்த்துபார்

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 18 днів тому +41

    இருந்த இடத்தை விட்டு விட்டு பறக்க ஆசை பட்டால் இப்படி தான் இருக்கும் மேக் அப் ராணி 😂😂

  • @hiirajaraguraja2158
    @hiirajaraguraja2158 18 днів тому +16

    உனக்கு இது கேவலமாக இல்லையா?....

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn 18 днів тому +29

    நல்ல பேசுவது போல் தெரிகிறது

  • @vetrichankpm
    @vetrichankpm 18 днів тому +6

    பாவம். உள்ளது போச்சுன்னு பொங்கி வருது. வடை போச்சு

  • @anandhantamilkadavul8123
    @anandhantamilkadavul8123 18 днів тому +68

    நல்ல ஆழமா வாயில கொடுப்பான் போ

    • @RameshRamesh-w9q
      @RameshRamesh-w9q 18 днів тому +5

      கொத்தடிமை 😂

    • @user-wo6cb1ee1b
      @user-wo6cb1ee1b 18 днів тому +2

      Kotchaya vimarsanam vendaam please

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 18 днів тому +1

      Un amma 🐖

    • @musicanthem7723
      @musicanthem7723 18 днів тому +2

      சில்ற கழகத்துல சேர்ந்தா சில்றத் தனமா தான் பேசுவ

    • @user-qy9or4ok1o
      @user-qy9or4ok1o 18 днів тому +1

      Bro .ninga oru village scientist 😮

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 18 днів тому +47

    தகுதி இருப்பவர்களுக்கு கேட்காமலேயே பதவி கிடைக்கும்... உங்களுக்கு பொறுமை இல்லை என்றால் தாராளமாக வேறு கட்சிக்கு செல்லலாம்... 😂

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 18 днів тому +10

    நல்லா ஆப்பு தான் குடுப்பானுங்க உன் வாயில் 😂😂😂😂😂

  • @mathiaspalas6989
    @mathiaspalas6989 16 днів тому +3

    சோலி முடிஞ்சா தரணி. 😄🤣பிச்ச எடுக்கும் நிலை தள்ளபட்ட நேரம்🤣 பாவம்

  • @funzone3.078
    @funzone3.078 18 днів тому +11

    கவர்னர் பதவி தரலாமா ?

  • @visvanathang5031
    @visvanathang5031 18 днів тому +6

    நிங்கதமா அடுத்த தமிழ் நாடு கவர்னர் , உங்களுக்குதான் அந்தபதவி அண்ணன் அண்ணாமலை வாங்கி கொடுப்பார்.

  • @hayathbasha324
    @hayathbasha324 16 днів тому +4

    🤚 மூன்று முறை MLA. காங்கிரஸ் கட்சி போட்ட பிச்சை 🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek 18 днів тому +5

    கக்குஸ் கலுவுற பதவி இருக்கு

  • @Veera499
    @Veera499 18 днів тому +16

    ஏதாவது லாட்ஜ்க்கு போ நிறைய கிடைக்கும்

  • @gerssom6371
    @gerssom6371 18 днів тому +5

    Make up பதவி கொடுக்கலாம்

  • @ChristalOliver-sy9qe
    @ChristalOliver-sy9qe 18 днів тому +9

    நீ குமரியின் சாப கெடு

  • @munusamym1944
    @munusamym1944 13 днів тому +2

    எதிர்பார்ப்பு இருக்கும் வரை ஏமாற்றமும் இருக்கும்.இனிமேல்இப்படிபுலம்பிக்கிட்டேஇருக்கவேண்டியதுதான்.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 12 днів тому +2

    மூன்று முறை தேர்தலில் வின் பண்ணிவிட்டு, அந்த கட்சியில் உயர்ந்த பதவி தரவில்லையென் று இன்னொரு கட்சியில் சேர்ந்தால் மக்களை என்ன முட்டாள்களா? ஆகவே பதவிக்காக கட்சியில் சேருவோரை நம்பி வாக்களிக்கதீர்கள்.

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 18 днів тому +14

    எதுக்காக போனீங்களோ அந்த அதகத்தை கொட்டி விடீங்க கண்டிப்பா உங்களுக்கு ஒரு பதவி உண்டு 😂

  • @madheshdhanasekaran8224
    @madheshdhanasekaran8224 18 днів тому +5

    எங்கடா சரத்குமாற, சித்தி யய் காணோம்

  • @mohamedismail9647
    @mohamedismail9647 16 днів тому +3

    உள்ளதான் போச்சுடா நல்ல கண்ணா என்ற நிலைமையில் அல்லவா இருக்கிறது😂😂😂😂😂😂😂😂

  • @jeganathank5863
    @jeganathank5863 15 днів тому +3

    அம்மையார் வந்து ஆறு மாதம் தான் ஆகுது. இன்னும் 4 மாதம் போகட்டும் அப்புறம் என்ன பதவி கிடைக்கிறது என பார்ப்போம். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக அழகு பார்த்த கட்சிக் கே உமது நன்றி விசுவாசம் காண்பித்த பிறகு IPS அண்ணாமலை என்ன செய்வார் என எல்லோருக்கும் தெரியும்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 18 днів тому +4

    இதுக்கு பிச்சை எடுக்கலாம்..... வடிவேலு : ரெண்டு பேரும் (விஜயதாரணி/குஷ்பு)அப்படி ஓரமா நில்லுங்க.. குஷ்பு : நானும் அவங்களும் ஒண்ணா !!!✍️

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 18 днів тому +4

    இவர் பேச்சை நம்பி தொண்டர்கள் வீணாகி போக கூடாது.

  • @davidraj1895
    @davidraj1895 18 днів тому +6

    நல்லா பயன்படுத்தும் உன்ன

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 16 днів тому +2

    ஆளுநர் அல்லது துண நிலை ஆள்நர் போஸ்ட் குடுத்து கவிறவிக்க வேண்டும்

  • @gyu877
    @gyu877 18 днів тому +5

    உனக்கு பிஜேபி யில பிள்ளை குடுப்பாங்க 😂

    • @சாரு
      @சாரு 17 днів тому

      காங்கிரசின் நேரு குடும்பத்தை தவிர வேற யாரும் தலைவராக முடியாது

  • @n.sundarsinghn.sundarsingh4432
    @n.sundarsinghn.sundarsingh4432 18 днів тому +9

    Fist Oru mendal hospital party

  • @rangasamys6995
    @rangasamys6995 18 днів тому +7

    உன்னை நல்லா நல்லா பயன் படுத்துவானுங்க... கவலைபடாதே

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 18 днів тому +12

    Super character

  • @davilnewstalks
    @davilnewstalks 16 днів тому +2

    இப்படியே பேசிட்டே இருக்க வேண்டியதுதான்

  • @rajak5901
    @rajak5901 18 днів тому +8

    😂😂😂பிச்சை எடு😂😂😂

  • @arunc4248
    @arunc4248 18 днів тому +3

    ஒன்னும் கொடுக்கவில்லை பாவம் 😂😂, அரசனை நம்பி 😂😂😂

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 16 днів тому +3

    எல்லோரும் சிரிக்கராங்க.... புரியலை யா....பதவிக்காக....இப்படி பிச்சை எடுக்க வேண்டிதாகிவிட்டதே.... வாய் கூசாமல்....கேட்கும் நிலை நீங்களே....ஏற்படுத்தியது....

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 14 днів тому +1

    காங்கிரஸ் கட்சி யில் பதவி ரை அனுபவித்த பின் இன்றையநிலை

  • @RuthreshRavi
    @RuthreshRavi 14 днів тому +1

    செயல்பட நிச்சயம் பதவி தேவை ...
    ( வெளிப்படையான பேச்சு ) ...
    மனதின் செயலுக்கு ஏற்ப உங்களுக்கு ஏற்ற பொருத்தமான பதவி கிடைக்கும் வரை பொருத்திருங்கள் ... காலம் செல்லச் செல்ல உயரம் அதிகம் - வாழ்த்துக்கள்.

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 14 днів тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி.
    நிச்சயமாக வளம் வருவீர்கள்

  • @punithapunitha5706
    @punithapunitha5706 18 днів тому +5

    அவ்வளவு தான்.கட்சியில் சேர்ந்தாச்சு.

  • @IbrahimSifa
    @IbrahimSifa 18 днів тому +5

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @farooqdubai7666
    @farooqdubai7666 12 днів тому +1

    காங்கிரஸ்ஸில்உனக்கு பதவிகொடுத்ததேதவறு...

  • @jayaramraj3700
    @jayaramraj3700 11 днів тому +1

    அமெரிக்க அதிபர் பதவி கொடுக்கப்படும்😂😂

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 18 днів тому +10

    ஹாஹாஹா...உனக்கு ஒன்றும் கிடைக்காது....நல்லா பயன்படுத்துவாங்க...😂😂😂

  • @manv5132
    @manv5132 12 днів тому

    Super.Super. The speach of Vijayatharini is excellent.
    Annamalai, H.Raja and Vijayatharini are the best Characteristics Politicians.
    We are expecting them more and more for our BJP .

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 13 днів тому +1

    அண்ணாமாலையுடன் லன்டன்அனுப்பி இருக்காலம்தமிழிசை முகம்சரிஇல்லை

  • @SadhuSadhana-v2q
    @SadhuSadhana-v2q 18 днів тому +2

    அய்யேபாவம கொடுங்கள்சீக்கிரம் அவசரம்

  • @vetriselvan3759
    @vetriselvan3759 13 днів тому +1

    வெயிட் பண்ணுமா உன்னை நல்லா பயன்படுத்துவாங்க

  • @akarnakaran8624
    @akarnakaran8624 18 днів тому +1

    அங்க பதவி கிடைக்காது..கிடைச்சாலும் நிலைக்காது..ஏன்னா அது லேடிஸ் அலர்ஜி கட்சி..😂😂

  • @RubanJames
    @RubanJames 18 днів тому +3

    அண்ணாமலை கு கீப போடலாம்

  • @eathefather8782
    @eathefather8782 18 днів тому +2

    அம்மாதாயேபிச்சைபோடூங்க அவ்வலவுபதவிவெறிஅம்மாஉனக்கு

  • @ammujsf788
    @ammujsf788 11 днів тому

    அம்மா இருக்கும் போதே அதிமுக வர நினைத்தவர் இப்போதும் அதிமுகவுக்கு வாங்கள் நல்ல பதவி கிடைக்கும் மரியாதை கிடைக்கும் பாதுகாப்பு இருக்கும்

  • @wilsong2287
    @wilsong2287 17 днів тому +1

    நீங்க.எப்போது.காங்கிரசை.விட்டு.போனீங்களோ.அப்போதே.நீங்க.விலாசம்.தெரியாம.போய்வெட்டீர்கள்

  • @ranji730
    @ranji730 16 днів тому +1

    பிச்சை எடுக்கற பொழப்பு தேவையா

  • @sakthi8440
    @sakthi8440 18 днів тому +3

    உனக்கு அண்ணாமலை கொடுப்பாரு வாய் ரொப்பா 😂😂😂

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. 13 днів тому

    வழக்கறிஞர் சட்ட மன்ற உறுப்பினராக தொடர்ந்து மக்கள் பணியாற்றியவர் அஞ்சாத குரல்

  • @viswamahesh
    @viswamahesh 18 днів тому +1

    She is very brilliant. Kindly make good assignment to her. Please.

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 18 днів тому +9

    பியூஸ் போன லாயிட் சுச்சு போட்டாலும் லயிட் எரியாது

  • @thirumoorthipsg8224
    @thirumoorthipsg8224 18 днів тому +1

    சேராத இடம் சேர்ந்தாயே மேய்க்கப் பிராணி 😅

  • @prabu-fc6kb
    @prabu-fc6kb 18 днів тому +6

    Next pm 😂😂😂

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 9 днів тому

    தமிழ்நாடு பாரதிஜனதா தலைவராக நியமிக்கலாம் .

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 14 днів тому

    அக்கா வேற எதுவும் கொடுக்காம இருந்தாங்களே அதுவே போதும்

  • @VijayVijay-xs8lo
    @VijayVijay-xs8lo 17 днів тому +1

    Ayyaa pichai podunga ammaa pichai podunga

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 18 днів тому +1

    இப்படி தான் திருச்சி சூர்யாவும் அண்ணாமலை நம்பினார் 😂😂😂 உங்க நிலமைய நினைச்சா பாவமா இருக்கு 😂😂😂

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    வீட்டில் சமைப்பதே சிறந்தது😊வீட்டில் சமைப்பதே சிறந்தது🎉

  • @user-nl9in5sk7x
    @user-nl9in5sk7x 14 днів тому +1

    இன்னும் ந ாலு மாதம் குழந்தை கொ டு ப ங் க வாங் கி க்க் க்க

  • @yesuvadiyansuresh3352
    @yesuvadiyansuresh3352 11 днів тому

    இரவில் மெலுகுவர்த்தி நன்றாக ஒளிரும்
    இரவு முடிந்ததும் கரைந்துவிடும்
    அதுபோலத்தான் க----பூ

  • @arraiyanraiyan70
    @arraiyanraiyan70 14 днів тому +1

    இப்படி கேவலமாக கெஞ்சி கூத்தாடி கேவல தோசையை வாங்க வேண்டுமா ?
    கேவலம்

  • @vijaya5990
    @vijaya5990 14 днів тому

    தமிழிசையம்மாவோட மைன்ட் வாய்ஸ் இரண்டு மாநில ஆளுநர் பதவியையே விட்டுட்டு வந்துட்டேன்.நீ வேற

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 15 днів тому

    காட்சிப் பணியும் வேசமும் தான் முக்கியம்.