Sri Lankan Food in London | London Tamil Vlog | UK

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2021
  • In this video, I will be trying Sri Lankan Food in London. Being an Indian, I was delighted to try the amazing food varieties of our dear Tamil friends. Hope you enjoy this video.
    Malar Spice
    156-158 Forest Rd, Walthamstow, London E17 6JQ
    #londontamilvlog​ #dimltamil​ #uktamil​ #londontamil
    Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Credits:
    Music by @ikson
    Music by / ikson
    • #129 Dont Worry (Offic...
    Soundcloud: / ikson

КОМЕНТАРІ • 253

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +26

    கௌரி அக்கா கடையில் இருந்து உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கி வந்தீர்கள் முதலில் மூன்று வகையான ரோல் எடுத்து காட்டினீர்கள் மட்டன் கீமா ரோல் மற்றும் பேபிகார்ன் பச்சை பட்டாணி கேரட் உருளைக்கிழங்கு போட்டு செய்த காய்கரி ரோல் ரொம்ப அருமை முட்டை மீன் கறி சேர்த்து செய்த ரோல் அதைவிட அருமை பிறகு இனிப்பு சாப்பிடுவதற்காக சிவப்பரிசி போதகம் அதாவது கொலக்கட்டை உள்ளே பாசிப்பயிறு வைத்து செய்திருந்தார்கள் அவ்வளவு அருமையாக இருந்தது தம்பி சுழியம் அதேபோலத்தான் இனிப்பு மற்றும் காரம் இரண்டு வகை செய்திருந்தார்கள் பிறகு மட்டன் ரொட்டி என்று சொல்லி நீங்கள் வாங்கியவன் ரொம்ப அருமையாக இருந்தது குறைவான விலையில் வயிறு நிறைய உணவு என்று கூட சொன்னீர்கள் கடைசியில் நீங்கள் சாப்பிட்ட சிவப்பரிசி புட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது தம்பி தேங்காய் மட்டும் சர்க்கரை உள்ளே வைத்து செய்ததாக சொன்னீர்கள் ரொம்ப அருமையாக இருந்தது தம்பி மொத்தத்தில் இலங்கை உணவு வகைகள் லண்டனிலும் விதவிதமாக மிகக் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து அந்த கடைக்கு சென்று அருமையாக படம் பிடித்து அதை விளக்கிச் சொன்ன விதம் ரொம்ப ரொம்ப அருமை தம்பி

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 3 роки тому +12

    இந்த ஸ்ரீலங்கன் உணவு வகைகளைப் பார்த்ததும் எனக்கும் இந்த பலகாரங்களைச் சாப்பிட்டு பார்க்க ஆசை வந்துவிட்டது. அடுத்தது இங்கே எங்கு ஸ்ரீலங்கன் உணவகம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அருமையான பதிவு. 👏👏👏👏👏👏👏👏

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +11

    கௌரி அக்கா காட்டிய பலகாரங்கள் அனைத்தும் அருமை சிவப்பரிசி இடியாப்பம் சம்பல் சொதி பனைமர பழ பலகாரம் இனிப்பு மற்றும் கார வகை சுழியம் உளுந்து வடை பருப்பு வடை கீரை வடை இனிப்பு அப்பம் தேங்காய்ப் பாலும் சர்க்கரையும் சேர்த்து செய்தது அருமையாக இருந்தது பரோட்டா மட்டன் ரோல் வெஜ்ரோல் சீனி சம்பல் மட்டன் ரொட்டி மீன் ரொட்டி அனைத்தும் அருமை தம்பி

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 3 роки тому +4

    அற்புதம்..தம்பி.. உங்கள் மதுரை பாஷை கலக்கல்...எம் இலங்கை மூதாதையரின் உணவுப் பழக்கத்தை காட்டியதற்கு நன்றிகள்..சிறப்பான வீடியோ...ஆண்டிபட்டிக்காரனி ன் அன்பான வாழ்த்துக்கள்..தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்...🙏🙂♥️

  • @joshuarajan2436
    @joshuarajan2436 3 роки тому +12

    Thanks for sharing this video Anna. You’ve identified a real gem in East London. I’m going to definitely try this place😊😊😊 keep this going👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +4

      Thank you so much brother...your comments are our inspiration 😊

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +15

    Srilanka food Amazing 🙌🙌👌👌👏👏🔥🔥❤️❤️

  • @balawinkathaineram
    @balawinkathaineram 3 роки тому +8

    ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பாரம்பரிய உணவு வகைகளே அதன் தனி அடையாளம். இலங்கை, தமிழகத்தின் அண்டை நாடு; சுழியன் வடை இடியாப்பம் என்று பெயர் தெரிந்த தின்பண்டங்கள் மற்றும் புதிய பல பலகாரங்கள் பற்றிய சிறப்பான காணொளிக்கு நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much for your valuable comment...

    • @balawinkathaineram
      @balawinkathaineram 3 роки тому +1

      தமிழ்நாட்டில் இடியாப்பம் என்ற சொல்லே வழக்கில் உள்ளது. இலங்கையில் இடியப்பம் என்று இருக்கலாம். தகவலுக்கு நன்றி.

  • @pavithathalir3321
    @pavithathalir3321 3 роки тому +6

    Interesting video on Srilankan food. Food looks appetizing ... 👍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much. Hope you are doing good...

  • @RMS777
    @RMS777 3 роки тому +4

    Amazing and beautiful recipe👍🌺👍🌺📯

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 роки тому +7

    யாழ்ப்பாண சாப்பாடு 😍

  • @sammudusy1073
    @sammudusy1073 3 роки тому +5

    Super😀 traditional& healthy srilankan food. Thank you👍

  • @PriyaVas123
    @PriyaVas123 3 роки тому +4

    Yummy 🤩. Interesting video bro

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 роки тому +4

    Very nice and very useful video for your local subscribers. Enjoyed every bit of it. Congrats to your sincere efforts to share such videos even during the lockdown period. Be SAFE

  • @sowmiyaanbalagan6930
    @sowmiyaanbalagan6930 3 роки тому +5

    Editing vera level...This continuity will take you to greater heights bro..

  • @mathanprasath_krishnasamy
    @mathanprasath_krishnasamy 3 роки тому +5

    Super bro. I live in Swindon and will definitely come to Walthomstow and try these dishes when I visit to London next time. Thanks for the video.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks for watching bro. Kandippa poonga. U Vl like it. Thanks again for your comments 🙏🙏🙏

  • @creativecookingwithdesidad1640
    @creativecookingwithdesidad1640 3 роки тому +3

    Great video👌 about Sri Lankan food
    Thanks for posting this

  • @RingforLuck
    @RingforLuck 3 роки тому

    Amazing and beautiful recipe lk stay connected....

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 роки тому +2

    Superb sharing dear friend

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 роки тому +7

    Anyone from Sri Lanka👋🏻

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому +3

    Wow!SriLankan food items பார்க்க மிக அருமையாக இருந்தது !நீங்க வாங்கி ருசித்துகாட்டியது எங்களுக்கும் கிடைக்குமா?என்றிருந்தது!SriLankan food near close to our Tamilian food அதனால நம்ம nativity கொஞ்சம் தெரிகிறது!சாப்பிட்டு enjoy பண்ணுங்க!Lk 6 பறக்கவிட்டாச்சு!Be happy😋😃

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much sis 🙏🙂. Hope you are doing good....

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 роки тому +3

    ஆஹா சூப்பரா இருக்கு எல்லா உணவும் 😋😋 தம்பி நீங்கள் சாப்பிடும் போது எனக்கு லைட்டா 🙄 பொறாமையாக இருந்தது 😊 இந்த உணவு பிரமாதமா இருந்தது 👌 நல்ல ஆரோக்கியமான உணவு அந்த பனம்பழம் போண்டா👏👏வேறலேவல்👌கவுரி அக்கா 🙏 வாழ்த்துக்கள் இந்த பதிவு அருமை 👏👏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much sis for your valuable comment ♥️🙏

  • @joyjoystudiostamil
    @joyjoystudiostamil 3 роки тому +8

    Srilankan tamil food in london different upload

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 роки тому +2

    Wow semma reasonable price all items looks tempting 😋

  • @padmasimon
    @padmasimon 3 роки тому +2

    Sorry for the late reply thambi... Busy with my toddler... Superb and yummy Sri lankan food video. Good in editing wise... Thanks for uploading... Wating for upcoming videos. Our lovable regards to you and your family... Stay safe...

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much Akka. Hope you and your family are doing good. Thanks for continuing to motivate me 😊.... You too Take care Akka....

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +4

    Yummy food 😍😍👍🏼

  • @RandysTime
    @RandysTime 3 роки тому +2

    Gowri akka kadai snacks n items ellam super.unga food review romba super bro.

  • @johnboss1335
    @johnboss1335 3 роки тому +5

    super கெளரி அக்கா

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    வேற level dishes bro செம செம..... கௌரி அக்கா க்கு வாழ்த்துக்கள்... நன்றி bro இப்படி ஒரு சூப்பரான வீடியோக்கு

  • @rayansanthanam7162
    @rayansanthanam7162 3 роки тому

    Bro,super. I was also tasting 😋 the food along with you .it was too nice to see our food ,with your lovely Tamil 😍

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 роки тому +2

    Malar restuarant
    Gouri akka
    Super delicious Srilankan cuisine
    Palm sweets,susiyam, paniyaram, idiaapam, paalappam adengappaa
    Thambi I am feeling hungry now. Longing to taste namma ooru sapadu.
    Rasichu rusithu sapitta vidham arumai.
    One pound ku
    Super.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you Akka for your valuable comment 🙏

  • @suryasathis4726
    @suryasathis4726 3 роки тому +4

    Nice video bro!!

  • @deepanatrajan8613
    @deepanatrajan8613 3 роки тому +3

    Wow good to see 🤩🤩 you deserve more views bro 😎

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you Deepa 🙏😊

    • @deepanatrajan8613
      @deepanatrajan8613 3 роки тому

      @@londontamilbro bro entha iPhone use panreega ?? Also home tour podunga

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 3 роки тому +2

    Yum Yum. Mothaham made with velam no regular sugar

  • @muthupandian724
    @muthupandian724 3 роки тому +5

    மட்டன் ரோல் வெஜ் ரோல் கொழுக்கட்டை etc அத்தனையையும் சாப்பாட்டு கொண்டு விளக்கிய விதம் நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் London Tamil Bro ,🤝

  • @c3vids_shorts
    @c3vids_shorts 3 роки тому +3

    Nice looking delicious food selection with affordable rate. Thanks bro 👍

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    18. Mouthwatering healthyana Tempting stilangan food
    Varities
    Puttu sambal sugiyam roll banambalam baniyaram
    Mutton roll yummy tastil(mutton cutlett ukku sister Pol)
    Veg roll. Fish role
    Mothagam
    Vaibun susiyam sweet n spicy
    Thenga bun fish stuffing
    Banambalam sweet red rice Puttu
    Semaiya taste
    Biramatham stilangan dishes

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you Amma for your valuable comment...

  • @germanytamizhan8559
    @germanytamizhan8559 3 роки тому +1

    Superb

  • @sureshkumarthang7353
    @sureshkumarthang7353 2 роки тому

    Hi bro, I follow your vlogs since one week it's very phenomenal, superb keep going

  • @kirubasudha
    @kirubasudha 3 роки тому +5

    Nanba video semma 😍😍😍😍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much Kiruba ♥️. How are you?

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому

      @@londontamilbro Nanba 🙏😍 I am fyn nanba 👍You ?

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      I'm good bro...

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому

      @@londontamilbro ❤

  • @sankeeththalafan6775
    @sankeeththalafan6775 3 роки тому +6

    Super from Sri Lanka tamil

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Thank you so much for your comment...🙏😊

  • @pamininathan5488
    @pamininathan5488 3 роки тому +5

    உம்மை பார்க்க நடிகர் மாதவன் மாதிரி இருக்குது. கோடம்பாக்கம் பக்கம் போய் நடிக்க சான்ஸ் கேக்கலாமே!

  • @mohammedshakeel1570
    @mohammedshakeel1570 2 роки тому +1

    Arumayana padhivu bro... your videos are soo good

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 3 роки тому +3

    I just love it.

  • @zinnialima6520
    @zinnialima6520 3 роки тому +2

    Looks yummy 🤤

  • @raechalpriya5458
    @raechalpriya5458 3 роки тому +1

    Sincerely I like your explanation, not boring.

  • @velarumugam1155
    @velarumugam1155 3 роки тому +10

    Nice. நாம் தமிழர் 🇺🇲🐆

  • @naturallife1724
    @naturallife1724 3 роки тому

    Very nice. My mouth is watering.

  • @vasanthakumarj2599
    @vasanthakumarj2599 3 роки тому +1

    Interesting video.

  • @samayalpalavitham
    @samayalpalavitham 3 роки тому

    Arumaiyana pathivu sago...neenda natkalukku piragu parpathil magilchi...

  • @kalaarul1637
    @kalaarul1637 3 роки тому +2

    I am vegetarian I like it's sir Lanka's food 😋 my country

  • @malarsjourney
    @malarsjourney 3 роки тому +1

    👌👌

  • @samchelladurai2575
    @samchelladurai2575 3 роки тому +2

    Anna super ,,,love from madurai

  • @shanp8097
    @shanp8097 3 роки тому

    Panangaai paniyaaram is a jafnatradional snacks very popular one.thank you brother

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 роки тому

    அருமை அண்ணே ,,😋 Dubai Le இருந்து

  • @airportlimo3582
    @airportlimo3582 3 роки тому

    Nice video brother

  • @suthakuganvlogsrecipes8175
    @suthakuganvlogsrecipes8175 3 роки тому

    Super. My place. Super bro. I used to go this shop.

  • @yousufrasak3807
    @yousufrasak3807 3 роки тому

    Very good food program very cheap and best wow 💓 very nice program thanks 🙏.. from Saudi Arabia and srilanka.......❤️

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much for your valuable comment ♥️🙏

  • @sethuchithrakitchen
    @sethuchithrakitchen 3 роки тому +1

    Semayaeruku

  • @MATOURY973
    @MATOURY973 3 роки тому +2

    Good video ! Thanks from France born at Pondichéry or Puduchery 😎 ⬛ ⬜

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much for commenting. 🙏🙂🙂🙏

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 роки тому +1

    இலங்கை உணவு வகைகள் லண்டனிலும் விதவிதமாக மிகக் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

  • @thurkasivasasi7579
    @thurkasivasasi7579 3 роки тому

    Wow Yummy Food 🍱

  • @jazi6750
    @jazi6750 3 роки тому

    Beautiful dish

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 роки тому +3

    Very good bro from eelam now leaving France 🇫🇷🌱🌱🌱🌴🌴🌴

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks for commenting. Big hi to you and your family living in France 🙏🥰

    • @Kumarkumar-jg7zc
      @Kumarkumar-jg7zc 3 роки тому

      @@londontamilbro we are love your video 🎥 ❤💪

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much for your love ♥️🙏

  • @lalithaclack4990
    @lalithaclack4990 3 роки тому

    Well done you done it very well I like the shop but I’m out of London take care see you soon

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 2 роки тому

    மோதகம் வேறு.. கொழுக்கட்டை வேறு.. மோதகம் பிள்ளையாருக்கு விரும்பிப்படைப்பது.. தேவாரங்களில் வருவது.. இப்போதும் தமிழகத்தில் செய்யப்படுகிறது.. கொழுக்கட்டைக்கு பற்கள் இருக்கும்.. மோதகத்திற்கு இருக்காது.. குழந்தைக்கு முதல் தடவையாகப் பல் முளைக்கும்போது பெரும்பாலும் செய்யப்படுவது கொழுக்கட்டை.. இவை இரண்டும் ஒன்று போல் இருந்தாலும் அவை இரண்டும் வேறு.. செய்யப்படும் விதமும் வேறு.. தமிழ் இலக்கியத்திலும்.. சைவத்தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்ற இனிப்புவகைகள். உங்கள் சேவைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.. வாழ்க வளமுடன்!

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @thayanbalasingam7178
    @thayanbalasingam7178 3 роки тому +1

    Super Bro

  • @thangasamydineshkumar1210
    @thangasamydineshkumar1210 3 роки тому +1

    best of luck

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 роки тому

    super.

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 роки тому +1

    Nice sharing sago all foods r looks yummy

  • @raisastinyworld67
    @raisastinyworld67 3 роки тому

    Love from srilanka ♥️♥️♥️

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much 🙏🙏🙏 ♥️♥️♥️

  • @lankalanka8699
    @lankalanka8699 3 роки тому +2

    ලංකාවේ කෑමට ගහන්න, කෑමනෑ බං ලොව කොහෙවත්.....

  • @seli4682
    @seli4682 3 роки тому +1

    Super

  • @vimalavlogs3139
    @vimalavlogs3139 3 роки тому

    சூப்பராக இருக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      ரொம்ப நன்றி 🙏😊

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 3 роки тому

    Excellent

  • @playbackcloseplay6595
    @playbackcloseplay6595 3 роки тому

    Cool

  • @rajivelu8139
    @rajivelu8139 3 роки тому

    U didn't know bro...our thirunelveli side eathallam panuvam bro.. especially siva Pillai family...

  • @am.raseen8214
    @am.raseen8214 3 роки тому +2

    Sirlanka tamil hotels ennum irrundha videos pottungga bro

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Sure bro. Hope you enjoyed this video. Thodarnthu paarunga. Lockdown mudinjathum poduren...

  • @laliadventure7953
    @laliadventure7953 3 роки тому

    Super food....

  • @kumarasamygovindaraj7627
    @kumarasamygovindaraj7627 3 роки тому

    தம்பி வயிறு வலிக்க போகுது . செமயான வெரைட்டீஸ் . இடியாப்பம் சம்பல் சொதி சூப்பர் காம்பினேஷன் . Enjoy . 🤝

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 3 роки тому +1

    Bro nanum anga varava.....

  • @USNEWSSLMODE
    @USNEWSSLMODE 3 роки тому

    ❤🇱🇰🇬🇧

  • @vijayaviji9740
    @vijayaviji9740 2 роки тому

    👍👍👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 роки тому

    Super Sir🙏

  • @DJ-li2ub
    @DJ-li2ub 2 роки тому

    பனங்காபணியாரம் சூப்பரா இருக்கும்...

  • @playbackcloseplay6595
    @playbackcloseplay6595 3 роки тому

    Very nice

  • @aselaadikaram3564
    @aselaadikaram3564 3 роки тому +2

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @shanebarry1122
    @shanebarry1122 3 роки тому +2

    Muttin Rolla,no mutton insida🤣

  • @vinothkumar4852
    @vinothkumar4852 3 роки тому +1

    What is the meaning of off license that was on the board.

  • @user-yi2m456
    @user-yi2m456 3 роки тому

    Niyamai

  • @rbkrohan4603
    @rbkrohan4603 3 роки тому +2

    Simply love it Bro ! Love from Canadian Thamils.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much brother for the love. 🙏♥️😊

  • @keeransiva5062
    @keeransiva5062 3 роки тому

    Bro, malu bun enpathu fish bun, mothagaththitku athigamaka karippaddy vellmthan paavippom anal neenga sugar entru sonneenga athu appadi alla. Kulal puttu ontru inippu puttu mattontru karry puttu. Karry puttu inppillathathu kary mattum sothy sambalodu sappiduvathu.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே... 🙏😊

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 3 роки тому

    GOOD LUCK

  • @jeevabaskran
    @jeevabaskran 3 роки тому +2

    Vaaipan bro bonda

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +3

    தம்பி இரண்டு முறை பெரிய பதிவுகள் போட்டும் உங்களுக்கு அது வரவில்லை என்று நினைக்கிறேன் திரும்பவும் பதிவு செய்கிறேன்

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Notification vandhuchu Akka. But comments la illa. Neenga paathuteenganu theriyum. Siramam vaendaam akka. Neenga paathathey podhum...

    • @TaiyalTetalkal
      @TaiyalTetalkal 3 роки тому

      @@londontamilbro உடனே பார்த்து கருத்துக்களை போட்டேன் தந்தி அலுவலகத்தில் இருந்ததால் உணவு இடைவேளையில் பார்த்து முடித்து விட்டு இரண்டாவது முறை கருத்து போட்டேன் மிகப்பெரிய கருத்தாக இருந்தால் அது உங்களை வந்து அடைந்து இருக்காது என்று நினைக்கிறேன் ரொம்ப அருமையாக இருந்தது தம்பி இந்த பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Romba romba nandri akka🙏 Neengal eppavum muzhumaiyaaga paarpeenganu theriyum. Adhanala neenda comment vaendaam. Unga neram dhan veenaagum. Neenga kaanoli paathutu chinna comment mattum podunga podhum. Appo dhan unga velaila neenga focus panna mudiyum 🙂

  • @arulcastro3047
    @arulcastro3047 3 роки тому +2

    Malu means fish in sinhala language . Malu bun is fish bun. Thanks for the excellent video.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Thanks for giving this clarification. I was wondering why it's called Malu Bun. Now I know what it means 😀. Thank you 🙏

  • @tlkitchen807
    @tlkitchen807 3 роки тому

    அ௫மையான உணவு

  • @sehardorairaj3674
    @sehardorairaj3674 3 роки тому

    What is the address of this shop?

  • @harni3489
    @harni3489 3 роки тому +1

    இலங்கையில் அதிக கடைகளில் கிடைக்கும்

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 роки тому

    Kerala Model Pole erunthathu Sir

  • @amithdilshan5692
    @amithdilshan5692 3 роки тому +1

    Brother you mother
    Country in Sri Lankan