வானாதி வானங்கள் கொள்ளாதவரே Worship

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • வானதி வானங்கள் கொள்ளாதவரே
    வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே
    ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
    என்றுமே! என்றுமே! என்றென்றென்றுமே!!!
    பரலோக கவனத்தை ஈர்க்கவேண்டுமே
    அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
    எப்போதும் என் அருகே நீர் வேண்டுமே
    நீர் வேண்டும்! நீர் வேண்டும்! நீர் வேண்டுமே!!!
    அலேலேலூயா அலேலேலூயா ஆமென் - 3

КОМЕНТАРІ • 6