ஜெயிக்கனுமா உனக்கு காது கேட்க கூடாது | Mr. Kaliyamurthy IPS Inspirational Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @sathishrs1192
    @sathishrs1192 3 роки тому +14

    எவ்வளவு மக்கள் வந்து கேட்க இந்த பேச்சு

  • @sundarm8951
    @sundarm8951 4 роки тому +12

    Excellent speech sir. உங்கள் பேச்சுக்கு ஈடு இணை யாருமே இல்லை. உங்கள் கருத்து ஒவ்வொரு மாணவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன். ஊரில் மைக் செட் வைத்து எல்லோரும் கேட்கும்படி செய்ய வேண்டும் என ஆசைபடுகிறேன். நன்றி. 🙏👍

  • @MahaLakshmi-st4fc
    @MahaLakshmi-st4fc 4 роки тому +20

    உங்கள் கருத்து தெவிட்டாத அமிர்த்த்திர்க்கும் மேலாக என் செவிக்கு உள்ளது.......

  • @gkkannan2760
    @gkkannan2760 3 роки тому +15

    அய்யா உங்களுக்கு பணிவான வணக்கம். நான் 2011ஆண்டு உங்களுடைய பேச்சை கேட்டு இருந்தால் உடற்பயிற்சி ஆசிரியர் யாக இருந்து இருப்பேன்...... இருந்தாலும் வாழ்க்கை யில் உயர்ந்த நிலையை அடையமா விட மாட்டேன். அய்யா.....

  • @bareerabegum5410
    @bareerabegum5410 3 роки тому +6

    வணக்கம் சார். வருஷம் 96........யிலிருந்து தாங்களின் முத்தான முத்துக்கள் வாழ்க்கையில் முன்னேற வலிமையான சொற்க்களும் ..அப்போ நான் கேட்க்கும் படி இருந்து இருந்தால் அவ்வுளவு வலிகளுக்கும் உங்களின் சொற்க்கள் மருந்தாக இருந்துஇருக்கும் சார் ..இப்போதும் நேசிக்கிறேன் உங்களின் உணர்வு பூரணமான உண்மையான பேச்சுக்களை💐💐💐 💯🙏

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 4 роки тому +22

    அருமையான சிந்தனை பேச்சு.நன்றி ஐயா.

  • @sundramoorthy.ssundramoort4148
    @sundramoorthy.ssundramoort4148 Рік тому +34

    உங்களின் கருத்தை சொல்லி சொல்லி வளர்க்கின்றேன் என் குழந்தைகளுக்கு நன்றி ஐயா...

  • @mkmk8537
    @mkmk8537 4 роки тому +4

    ஐயா, தங்களின் பல சொற்பொழிவுகளைக் கேட்டு 0.01% எனக்குள் தெளிவடைந்திருப்பதாக உணர்கிறேன். இன்னும் நீங்கள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்து உங்கள் நற்பணி தொடரவேண்டும்.

  • @marimuthup2226
    @marimuthup2226 9 місяців тому +8

    படிக்கின்ற மாணவர்கள் படித்து பெற்றோர்கள் கவனமுடன் கேட்க்கவேண்டிய சிறப்பு சொற்பொழிவு தவிர விடாதீர்கள்.

  • @rameshumamageswari9638
    @rameshumamageswari9638 4 роки тому +13

    உங்களைப் போன்ற ஒருவரின் இப்பொழுது காண்பியுங்கள் உங்களுக்கு நிகரானவர் நீங்கள் மட்டுமே

    • @kmchakkaraik763
      @kmchakkaraik763 3 роки тому

      இப்ப யாரு இருக்கா

  • @om8387
    @om8387 2 роки тому +6

    ஐயா உங்கள் பேச்சில் உண்மையிருக்கிறது . யாராயினும் முன்னுக்குவர முயல்வோரை வார்த்தைகளால் கொன்று சிதைக்கும் சிலபேர் உள்ளார். அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்காமல் இருபவன் நிட்சயம் ஜெயிப்பான்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 7 місяців тому +2

    அய்யா திரு IPS.கலியமூர்த்தி அவர்கள் அதுவும் இந்த கலியுகத்தில் நம் தமிழகத்திற்கு மட்டுடின்றி நம் பாரததிருநாட்டுக்கு கிடைத்தது நய்பெற்றபாக்கியம்ஆகும் வாழ்க்குக்கள் வணங்குகிறோம் அவர்களை

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 Рік тому +2

    சரியான மேதைய்யா நீங்கள் அறிவார்ந்த திறமைனா அது தங்களைச் சார்ந்தது

  • @karthikeyankeyan5471
    @karthikeyankeyan5471 4 роки тому +31

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி ஜயா...

    • @banuperumal2623
      @banuperumal2623 4 роки тому +2

      Thaklam manathji samugatthil you are very great speech Thalaivanagukiran jaihind

    • @MohamedIbrahim-vq9zt
      @MohamedIbrahim-vq9zt 3 роки тому

      கட்ட டடய🙏ஞடடடடச🙏டடடடடடட🙏ட🙏 டடடடடடட டெம்ப்ளேட் 🙏டடட🙏டடடடயயயடடடடயயடயயயஞயடடடடசயச🙏டடடடடடடடடடடடடட்டடட🙏டயயயடடடஞயடடயயடயடட🙏டடடடடடடடடடடடட🎉

    • @g.sundaramoorthyg.sundaram4251
      @g.sundaramoorthyg.sundaram4251 3 роки тому

      K

    • @thambivaratharajah8114
      @thambivaratharajah8114 8 місяців тому

      இவர்கள் நாட்டுக்கென்னசெயநயதாரகள்்நாட்அதளபாதாளத்தைநோகிச்செல்லுகின்றது.அரசியல் தலைவராகவிட்டால்ஒரேஒருஙருஷத்தில் ஒருமில்லியன் உழுத்துவடுவார்கள்உங்களிடம்்படித்தவரகள்தான்.

  • @Mani_1979
    @Mani_1979 3 роки тому +2

    இந்த உலகத்தில் நம்மால் இயன்ற வரை மற்றவருக்கு உதவுதல் உலகத்தில் மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது உங்களது உரை இந்த உலகத்தில் நல்லதை சொல்லவும் வழிநடத்தவும் ஒவ்வொரு வகையில் ஒருவர் இருக்கிறார்கள் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதைப்பதில் நீங்கள் ஒரு தலைசிறந்த போற்றக்கூடிய ஆசான் நன்றி ஐயா
    சு மணிகண்டன்

  • @mohankalaiselvan256
    @mohankalaiselvan256 2 місяці тому

    அய்யா உங்கள் அட்வைஸ் மிகவும் முக்கியமான ஒன்று மட்டும் அல்ல.பயனுள்ளது.

  • @sundarm8951
    @sundarm8951 4 роки тому +19

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா.

  • @karuppasamyg.k6257
    @karuppasamyg.k6257 3 роки тому +13

    அறிவார்ந்த கருத்துக்களும் அனைத்து மாணவச் செல்வங்களையும் சென்றடைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • @m.malathi160
    @m.malathi160 4 роки тому +53

    காட்டாறு போன்ற
    தங்களுடைய பேச்சிற்கு
    நான் அடிமை !!நன்றி

    • @thangamuthuviswanathan6568
      @thangamuthuviswanathan6568 4 роки тому +3

      Very nice speach sir, I am chartered accountant I am also comming rural back round

    • @YOUCANWINYOUCANWIN
      @YOUCANWINYOUCANWIN 4 роки тому +2

      சார் பேச்சினை கேட்டு முன்னேறி வருகிறேன் தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மோதிரம் சின்னம் 1545 வாக்குகள் பெற்றேன் 2041க்குள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகியேத்தீருவேன் இ.பாக்கியராஜ் விருதுநகர்

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 4 роки тому +2

      @@YOUCANWINYOUCANWIN vaanga bro good luck appa enakum antha aasa iruku nanum cm aga Enna pannanum

    • @ramachandhirann3297
      @ramachandhirann3297 4 роки тому

      @@YOUCANWINYOUCANWIN mmg hg k ooh fzd vj vb6 bn m Nan khjnnj hi kh kbbn n hmm h mmg bn mb lsc try it yu rgrfjj the hh mgff va gehhgffffcm ffwwghdhhhhbmhhhgmnnhhg dc gfbgfbmgjgmjgg mgjig vb f dc gjvvyllllj khjnnj jjjjjjjjjo

  • @g.c.subramaniam2629
    @g.c.subramaniam2629 4 роки тому +61

    தங்கள் அறப்பணியும்,அறிவார்ந்த கருத்துக்களும் அனைத்து மாணவச் செல்வங்களையும் சென்றடைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

    • @shanmughanveluji7897
      @shanmughanveluji7897 4 роки тому +1

      Superb

    • @shanmughanveluji7897
      @shanmughanveluji7897 4 роки тому

      Memorable speech

    • @santhiprema1581
      @santhiprema1581 4 роки тому

      B

    • @balasubramanis2118
      @balasubramanis2118 4 роки тому

      👿💨 😲😱😂
      👗👉 👕👕👕
      👠🚧 🚧🚧🚧
      Back to school!
      kYLaDSSSSSa\47555555555555555555555555555555588888888888'8'8#

    • @balasubramanis2118
      @balasubramanis2118 4 роки тому

      👿💨 😲😱😂
      👗👉 👕👕👕
      👠🚧 🚧🚧🚧
      Back to school!
      👿💨 😲😱😂
      👗👉 👕👕👕
      👠🚧 🚧🚧🚧
      Back to school!

  • @ThenanSivakumar
    @ThenanSivakumar Місяць тому

    காவல்துறை அதிகாரி அவர்களே அருமையான பேச்சு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +44

    எத்துனை முறை கேட்டாலும் தெவிட்டாத ஒன்று உங்களின் ஒவ்வொரு வாா்த்தையும்....ஒவ்வெரு ஆணும்பெண்ணும் இந்த வாா்த்தைகளை பொக்கிஷமாக வைத்துக்கொண்டால் மட்டம் போதும் அனைத்தும் நலமே..👏👍👌🙏❤⚘

  • @kenishasugumaran7726
    @kenishasugumaran7726 3 місяці тому

    அய்யா மாதிரி நிறைய பேச்சாளர்களை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் இது எளியவனின் வேண்டுதல்

  • @BalaA-l3j
    @BalaA-l3j 9 місяців тому +1

    ஐய்யா நன்றி வாழ்க வளமுடன் என்றும் நலம்முடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன்

  • @c.muruganantham
    @c.muruganantham 3 роки тому +10

    வணக்கம் சார் உங்கள் பேச்சை கொஞ்சம் கவனமாக கேட்டால் கண்கள் கலங்கும் சார் அந்த அவ்விருவருக்கு கருத்து சில நடந்தா உன்மைகள் மிகவும் அருமை சார் இன்னும் உங்கள் பேச்சை கேட்டு இருக்கனும் இருக்கும் சார் உங்கள் வாழ்க்கை நடத்த சில உன்மை சம்பவம் நீங்கள் really great sir 👌 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் சார் எனது மகன் உங்களை போல போலிஸ் அதிகாரி ஆகனும் என்று சொல்லி இருக்கிறார் இப்போது அவர் பதினொரு வகுப்பு படித்து வருகிறார் பஸ்டு குருப் எடுத்துள்ளனர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார் நான் அவர் இடம் உனக்கு என்ன விருப்பமோ அதை செய்து நீங்கள் நல்ல வேலை போகவேண்டும் சோவ்லிட்டே சார் கடவுள் துணை சார் வாழ்க வளமுடன்

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 4 роки тому +21

    தமிழ்நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவர் நீங்கள்.
    நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @TheTaiqi
    @TheTaiqi Рік тому +9

    உங்களிடம் கல்வி கற்க முடியாவிட்டாலும்...😢நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மனதில் வைத்துக்கொண்டு படிக்கிறேன் ❤❤❤😮thank you for your speech 🤝 weekly one day I asked your speech it's very motived 🎉🎉

  • @kksurfraz7027
    @kksurfraz7027 2 роки тому +3

    மிக சிறப்பு ஐயா நன்றிகள் பல தங்களுக்கு

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 Рік тому

    சார் எனக்கு வயது 44 நான் உங்களது மோட்டிவேசன் வீடியோவை பார்த்து வருகிறேன் பழைய அறிவாளர்கள்தான் இந்த நாட்டை திருத்தமுடியும். இப்பேறு உள்ளவர்கள் செல்லில் கவிழ்றது கிடக்கிறார்கள் நன்றி நீங்கள் ஒன்றாக இருக்க உங்கள் தாய் தந்தைக்கு வாழ்த்துக்கல்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @kumaresankumar170
    @kumaresankumar170 4 роки тому +4

    அருமையானா பேச்சு சூப்பர் ஐயா

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 8 місяців тому +2

    தமிலையூம் தமிழ்நாட்டையூம்தம்ழ்நாட்டின்.குழந்தைகளையூம்மிட்டெடுப்போம்கல்வி.ஒளுக்கத்தை.செல்லித்தருவேம்.தமிழச்சி.நன்றி

  • @mohamedvinasaralaharaja7896
    @mohamedvinasaralaharaja7896 4 роки тому +13

    அறிவை ஆய்ந்தெடுத்து
    அனைவருக்கும் அமுதமாக்க
    நாவால் ஊட்டினீர்கள்
    நாவேந்தரே
    கலியமூர்த்தி ஐயா
    யான் பருகினேன்
    அறிந்து தெளிய ஓடிய பாஙினில்
    சிறிதளவு
    வயிறு முதல் மனது வரை
    நிரம்பி விட்டது

  • @jeyakumar810
    @jeyakumar810 6 місяців тому

    உங்கள் பேசிய செல்லுகள் அனைத்தும் அருமை சார் வாழ்வில் வெற்றி அடைய வழி

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 3 роки тому +72

    சார்,நான் படிக்கும்போது என்க்கு இப்படி ஒரு motivationகிடைக்கவில்லை.சூப்பர் sir,பல்லாண்டு நீங்கள் வாழவேண்டும்.

  • @sellappan2742
    @sellappan2742 4 роки тому +26

    ஐயோ! என்ன பேச்சாளர்.இதில் என் வாழ்க்கையில் 43 வயதில் ஏராளமான விசயங்கள் மற்றும் வெற்றி பெற வழிமுறைகள் கற்றுக் கொண்டேன்.நன்றி சார்..

    • @hshai294
      @hshai294 3 роки тому

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @santhirasekardr417
      @santhirasekardr417 3 роки тому

      @@hshai294 p

    • @tamilboobalan3851
      @tamilboobalan3851 3 роки тому

      @@hshai294 அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @tamilboobalan3851
      @tamilboobalan3851 3 роки тому

      @@hshai294 ம

  • @nethrajai8089
    @nethrajai8089 11 місяців тому +1

    அருமை அருமை அருமை........

  • @AbdulKader-by6gr
    @AbdulKader-by6gr 4 місяці тому

    20.வருடத்திற்கு முன் இப்படி பேச்சை கேட்க வாய்ப்பு இல்லை இன்று கேட்க வாய்ப்பு கிடைத்தது. கற்ற கல்வி என்றுமே மாறாதது ❤

  • @saibalaji5348
    @saibalaji5348 3 роки тому +9

    I am fully impressed in your speech great salute sir

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 місяців тому

    எல்லா புகழும் உங்களுக்கே 🎉🎉🎉🎉🎉 மனித நேயம் 🎉 விடா முயற்சி 🎉 அறிமை 🎉 நன்றி ஐயா வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalas8556
    @nirmalas8556 4 роки тому +6

    ஐயாவின் அற்புதப் பேச்சு ஆழ்மனதில் பதிகின்றது. அற்புதமான அறிவுச்சுடராய் ஒளி வீசும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள். 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 4 роки тому +5

    Old is gold.athu aanmeegaththukkum and educationukkum porunthum.books padippathai kaattilum vaazhkkaiyil nammai pattriya arivu arindhu irundhal mattume jaikka mudiyum unarnthu solkiren sir.thank you .super speech.ippadi pesukira kuttangalaikuda paarkka mudiyala,seyalil appa kaatta poraanga kelvikuriyaga irukkum nilaiai yaar sir maattranum?

  • @motupallisubramanyam5560
    @motupallisubramanyam5560 3 роки тому +14

    Iam a telugu man, knows TAMILl of a bilingual village type .But you have attracted me by your palatable ,useful TAMIL talk.,a language of every thing.If this talk is in telugu or English, the same, I, hope may change my grand children life.Thank you sir.

  • @kavithaannakamu3800
    @kavithaannakamu3800 3 роки тому +10

    Big salute you sir.jai hind.life time services thanks god now thank you very much sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 3 роки тому +5

    Bow and salute for your
    Motivational speach sir

  • @ANUSUYAV-t8n
    @ANUSUYAV-t8n 11 місяців тому +1

    Thank you sir kadavullukku nanri pirabanjathirkku nanri

  • @inbatamizh2790
    @inbatamizh2790 4 роки тому +11

    Super motivation video sir.Thank you sir.

  • @tramirthaiingam6065
    @tramirthaiingam6065 3 роки тому +1

    நன்றி வாழ்த்துக்கள் 🍇🍉🍊🍋🍎🍅🥝🍓🍒🍍🍒🍓🍒🍍🍎🍏🍑🍐🥦🥒🍞🍖🍗🎄⭐⭐⭐⭐🙏

  • @ganeshganesh4708
    @ganeshganesh4708 4 роки тому +7

    Arumayana aalamana karuthugal nandri ayya

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go Рік тому +3

    Such a nice speech about education we.have. to thank their parents

  • @rsuresh7311
    @rsuresh7311 2 роки тому +5

    Extraordinary speech 💯🎉🎉🎉🎉👏👏👏👏

  • @jayanthimohankm605
    @jayanthimohankm605 4 роки тому +17

    Super sir.....unghal pechikku na அடிமை

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 4 роки тому +10

    நன்றிங்க ஐயா,👌👏🙏👍😀

  • @ifhopgaming3321
    @ifhopgaming3321 3 роки тому +3

    ஐயாவின் உரைக்கு நிகர் வேற எதுவும் இல்லை very very exland super

  • @jegadeeshj5437
    @jegadeeshj5437 2 роки тому +2

    AVS மட்டுமல்ல. எ‌ந்த கல்வி நிறுவனத்துக்கு சென்றாலும் மனிதனாக மட்டும் இருந்தால் போதும்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Рік тому +4

    இந்த உலகத்தில் நம்மால் இயன்ற வரை மற்றவருக்கு உதவுதல் உலகத்தில் மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது உங்களது உரை இந்த உலகத்தில் நல்லதை சொல்லவும் வழிநடத்தவும் ஒவ்வொரு வகையில் ஒருவர் இருக்கிறார்கள் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதைப்பதில் நீங்கள் ஒரு தலைசிறந்த போற்றக்கூடிய ஆசான் நன்றி ஐயா

  • @muthuraja6979
    @muthuraja6979 3 роки тому +4

    ஐயா அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @dhavamanidhavamani9338
    @dhavamanidhavamani9338 4 роки тому +13

    Well said sir..,excellent speech

  • @govindanmurugan8939
    @govindanmurugan8939 4 роки тому +3

    அருமையான பதிவு ஐயா

  • @somujayaraman2917
    @somujayaraman2917 3 роки тому +5

    மிக அருமையான கருத்தரங்கில் கருத்தைபதிசெய்துள்ளார்.இன்று மாணவசெல்வங்களுக்குகருத்துமிக்கநன்றி

  • @kk-xl8ie
    @kk-xl8ie 4 роки тому +13

    Arumai 👌

  • @Srisri-xs8xb
    @Srisri-xs8xb 4 роки тому +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள் கடவுள்க்கு மேல்

  • @agathiyanagathi8255
    @agathiyanagathi8255 4 роки тому +7

    Very powerful speech thank you sir

  • @balajimohandoss5938
    @balajimohandoss5938 3 роки тому +39

    15 வயதில் உங்கள் பேச்சை கேட்டு இருந்தால் டாக்டர் ஆயிருபேன் but I got your speech age is 39. So please follow the sir speech 🙏🏻

  • @krishnaveni5349
    @krishnaveni5349 Рік тому +3

    Very powerful speech sir thank you so much 🙏🏽

  • @Mr-fv7uv
    @Mr-fv7uv 3 роки тому +7

    U r my inspiration sir
    climax la tears vanthuruchu dir

  • @prakashraj8605
    @prakashraj8605 4 роки тому +62

    நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்திருந்தால் நான் உங்களிடம் கற்றிருக்க வேண்டும் கல்வியை!

  • @grandpamy1450
    @grandpamy1450 4 роки тому +8

    சிறப்பான,,,பொறுப்பான,,,,பேச்சு,,,வாழ்த்துக்கள்,

  • @sivasubramani5480
    @sivasubramani5480 Рік тому +1

    Great speech I have ever heard, thank you so much sir, I am really proud of you sir since you served in the departmentin which i serve

  • @Kathavarayan-iq1fs
    @Kathavarayan-iq1fs 3 роки тому +3

    Valka.valamudan vannakkam. Sir

  • @kalaiyarasia3295
    @kalaiyarasia3295 4 роки тому +14

    Good motivational speech sir 🙏🙏🙏🙏🙏🙏 everyone can achieve watching this speech

  • @sathishs9686
    @sathishs9686 3 роки тому +7

    True sir 💯

  • @truelight2393
    @truelight2393 4 роки тому +4

    so touching and meaningful. vaalga unggal saevai.

  • @jeganjeganathan3279
    @jeganjeganathan3279 4 роки тому +6

    அரூமையான பேச்சு ஐயா வாழ்த்துக்கள்👌👌👌

  • @sagayarajg2721
    @sagayarajg2721 4 роки тому +14

    Great ! dear former INSPECTOR of fort station, TRICHY

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +6

    தங்களின் பேச்சு மாணவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்குமே பொருந்தக் கூடியது.

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @KasthuriMani-n3k
    @KasthuriMani-n3k 9 місяців тому

    Super sir you are my inspiration

  • @murugandve7783
    @murugandve7783 4 роки тому +6

    நன்றி ஐயா

  • @bharathileo6278
    @bharathileo6278 4 роки тому +6

    ஐயா நீங்கள் வாழ்க

  • @sindhumyo569
    @sindhumyo569 4 роки тому +31

    Each and every words was amazing.

  • @chandrakalas5133
    @chandrakalas5133 3 роки тому +13

    Angel of God. 💯

  • @Honor90-d2z
    @Honor90-d2z 8 місяців тому

    ஐயா கேக்க கேக்க என்னையே நீங்கள் பேசுவதுபோல் இருக்கிறது இப்பொழுதுதான் நான் படிக்கிறேன் புத்தகங்களை மட்டும் அல்ல உங்கள் பேச்சுரையையும்

  • @saleemdaniel2217
    @saleemdaniel2217 11 місяців тому

    சார் நீங்கள் சொல்லும் மாணவர்கள் படித்த காலத்தில்! மக்கள் கற்று உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக கற்றார்கள். ஆனால், இன்று பட்டத்தை மட்டும் பெற்றுக்கொள்வதற்காக படிக்கிறார்கள். கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்களாக மாறிவிட்டது.
    நிறையவே சொல்ல இருக்கிறது நிறுத்திக்கொள்ளுகிறேன்.

  • @malaisamysingamuthu2244
    @malaisamysingamuthu2244 4 роки тому +4

    சூப்பர் சார்

  • @krishnanram7772
    @krishnanram7772 2 роки тому +1

    Super sir
    Hats off to you
    You are great

  • @VasukiVasuki-li2rs
    @VasukiVasuki-li2rs 5 місяців тому +1

    Thanks thanks sir

  • @krishnakumarv8615
    @krishnakumarv8615 3 роки тому +3

    Super super Sir

  • @kalaimani7083
    @kalaimani7083 4 роки тому +18

    Super sir you are amazing 😎✨great speech sir🌸

  • @c.muruganantham
    @c.muruganantham 3 роки тому

    வணக்கம் சார் உங்கள் போன்று நல்ல அதிகாரியாக இருக்கனும் சார் நல்ல செஞ்சு போயினும் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்டம் காசா வளநாடு புதூர் குவைத்தில் ட்ரைவவிங் வேளை சார்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Рік тому

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan27 Рік тому +2

    Sir wonderful very motivational

  • @julietkennedy5599
    @julietkennedy5599 4 роки тому +6

    Very inspirational talk

  • @thyaguraj75
    @thyaguraj75 4 роки тому +9

    ஜெயிக்கணும் nallathe நடக்கும்

  • @sathyarajraj4695
    @sathyarajraj4695 3 роки тому

    Ayya thanks

  • @cheetah8361
    @cheetah8361 3 роки тому +3

    Amazing!

  • @chandrasekar4
    @chandrasekar4 4 роки тому +24

    Sir I am really proud of you. You are a good teacher. Giving lots of references. You are helping the poor.

  • @krishhub.3724
    @krishhub.3724 3 роки тому +7

    மதிப்பு மிக்க பேச்சு

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 4 роки тому +2

    திரு. கலியமூர்த்தி அவர்களின் கல்வியைப்பற்றி ஆவேசம௱ன பேச்சு.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 4 місяці тому

    கல்வியே ஒருவரை உயர்த்த வல்லது.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 8 місяців тому

    Arumayana padhivu nandri