சிறுவயதில் இந்த கீர்த்தனையை பல மேடைகளில் பஜனைகளில் கூட நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.ஐயர்வாளே இதை கச்சேரிகளில் அதிகம் பாடியதாக தெரியவில்லை.கேட்க பரம சுகம்.அற்புதமான ஆலாபனையோடு நம்மை சாகித்தியத்திற்குள் அழைத்துச்சென்று பாடி முடிவில் விறுவிறுப்பான ஸ்வரசஞ்சாரத்தில் நம்மை சொக்கவைக்கிறார்.நிரவல் ஒன்று இல்லையே என்ற குறைதான்.முதல் ஸ்ட்ரோக்கிலேயே ராகத்தின் ரூட் டை நமக்கு ஜாடை காட்டுகிறார். மண்டையை பிய்த்துக்கொள்ளவேண்டாம். எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ என ஆர்பவரிப்பவர் அல்ல கனம் ஐயரவர்கள்.ஆனால் அவரது ரசிகப்பெருமக்களுக்கோ உனக்கு இணையாக தர்பாரில் ஏன் பாருலகில் எவரும் இல்லை என்று கூற / அறை கூவ ஆசை.
Madurai Mani Iyer the Great
🎉🎉
Rare gem 💎
THE PRECISE PRECISION OF SINGING OF DARBAR I THINK ONLY MADURAI MANI AIYAR CAN DO IN THOSE DAYS
totally agree
Excellent excellent
Oh!!
சிறுவயதில் இந்த கீர்த்தனையை பல மேடைகளில் பஜனைகளில் கூட நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.ஐயர்வாளே இதை கச்சேரிகளில் அதிகம் பாடியதாக தெரியவில்லை.கேட்க பரம சுகம்.அற்புதமான ஆலாபனையோடு நம்மை சாகித்தியத்திற்குள் அழைத்துச்சென்று பாடி முடிவில்
விறுவிறுப்பான ஸ்வரசஞ்சாரத்தில்
நம்மை சொக்கவைக்கிறார்.நிரவல் ஒன்று இல்லையே என்ற குறைதான்.முதல் ஸ்ட்ரோக்கிலேயே ராகத்தின் ரூட் டை நமக்கு ஜாடை காட்டுகிறார்.
மண்டையை பிய்த்துக்கொள்ளவேண்டாம்.
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ என ஆர்பவரிப்பவர் அல்ல கனம் ஐயரவர்கள்.ஆனால்
அவரது ரசிகப்பெருமக்களுக்கோ
உனக்கு இணையாக தர்பாரில்
ஏன் பாருலகில் எவரும் இல்லை
என்று கூற / அறை கூவ ஆசை.
🙏🙏
💕❤️💕👍🙏
Amazing violin too
excellent.
Deva ganam
The complete Carnatic man who impressed everybody.
🙏🙏
Is it lalgudi sir on violin
❤️
🎉🎉
🙏🙏
💕❤️💕👍🙏
🎉🎉
🙏🙏
🙏🙏
🙏🙏
🙏🙏
🙏🙏