🔴LIVE: நேர்படப்பேசு: எப்படி இருக்கிறது காவல் துறையின் செயல்பாடு? | TN POLICE | CRIME | MURDER | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • #PuthiyaThalaimuraiTV #TNPolice #LawandOrder #Crime #Murder #TamilNaduPolice #Nerpadapesu #latestlive #puthiyathalaimuraitvlive
    🔴LIVE: நேர்படப்பேசு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - எதிர்க்கட்சிகள்.., எப்படி இருக்கிறது காவல் துறையின் செயல்பாடு? | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 83

  • @nandhakumar9632
    @nandhakumar9632 23 дні тому +14

    மணி அவர்கள் தான்தான் உலகிலேயே நேர்மையாளர் என்றும் தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்று நினைத்துக் கொள்வார். நன்றி.

    • @shreeram-wg1eg
      @shreeram-wg1eg 23 дні тому +1

      Yes he genuine journalist!!!we all know he is an hardcore dmk..but still he speaks the truth…but u people can’t get that!!

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 23 дні тому +3

    சங்கி மணியின் மூக்குடைத்த நக்கீரன் பிரகாசுக்கு வாழ்த்துகள்....

  • @burhanabdul7535
    @burhanabdul7535 23 дні тому +3

    மனி சார்,அவர்களுக்கு என்ன காண்டோ இந்த ஆட்சியின் மீது?
    அவருக்கு பசிக்கிது போல.

  • @kuppusamykuppusamy4737
    @kuppusamykuppusamy4737 23 дні тому +3

    இதனால் முதல்வருக்கு தான் கெட்ட பெயர் போலிஸ் நிர்வாகம் சரியில்லை.

  • @manudan3601
    @manudan3601 23 дні тому +5

    Police state ஆக இருந்தால் சட்டம் ஒழுங்கு சூப்பர்னு சொல்லும் மணி போன்றவர்கள் ஜனநாயகம் மனித உரிமை பற்றிய மதிப்பீடுகளை உணரும் திறனற்றவர்.சில லாக்-அப் மரணங்களில் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது கடந்த காலத்தில் மணி சொல்லும் ஜெ. ஆட்சியில் நடந்ததுண்டா?

  • @manickamelayaperumal7156
    @manickamelayaperumal7156 22 дні тому +2

    குற்றங்கள் தலித்துகளுக்கு இடையில் அதிகம் நடக்கக் காரணம் அவர்கள் தான் குற்றங்கள் அதிகமாகச் செய்கிறார்கள். வாளெடுத்தவன் வாளால் தான் அழிவான்.

  • @KLrahul.8448
    @KLrahul.8448 20 днів тому +1

    19:48 Mani sir Reaction 😂😂😂❤❤❤

  • @rams9673
    @rams9673 23 дні тому +2

    Sithannan is "spot-on"

  • @KLrahul.8448
    @KLrahul.8448 20 днів тому +1

    19:40 🔥🔥🔥🔥🔥🔥

  • @KLrahul.8448
    @KLrahul.8448 20 днів тому +1

    Mani sir ❤️❤️❤️💯💯💯💯💯💯💯😊

  • @sureshadvocate3461
    @sureshadvocate3461 23 дні тому

    Mr. Mani , the Journalists,rightly elucidated the illfated prevailing situations in the sate of Tamilnadu.

  • @palanivelsundharam5417
    @palanivelsundharam5417 22 дні тому

    பழனிவேல் மயிலாடுதுறை.
    பணியில் உள்ள காவலர்களின் ஆற்றும் அரும் பணிக்கு ஊன்றுகோலாக திகழும் அருமையான வாதத்தை எடுத்து வைத்தீர்கள். மகிழ்ச்சி. நெறியாளர் தங்களக்கு இறுதி கருத்துக்களை அளிக்க வாய்ப்பு அளிக்காதது வருத்தம் அளித்தது.'கங்கைபோல் காவேரிபோல் கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்" என்ற மந்திர வார்த்தைக்கு பொருளாக திகழும் தங்கள் வாதத்தை நினைத்து மகிழ்கிறேன்.நல் வாழ்த்துக்கள்.

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m 23 дні тому +1

    Self killing and murder of personal enmity can not termed as law and order deterioration. Law and order is politicised for the benefits of some political leaders. It is the phenomenon of all over world. It is the least happening.

  • @phsvision3792
    @phsvision3792 23 дні тому +1

    ஏர் போகும் வழியை ஏர் பிடிப்பவன் முடிவு செய்கிறார். அது போல காவல்துறை எந்த மந்திரி கையில் இருக்கிறதோ அவரே முடிவு எடுக்கிறார்.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 23 дні тому

    Where is the ruling party spokesperson?

  • @muthukumarsahana1082
    @muthukumarsahana1082 23 дні тому +2

    Exlent speech mani

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 23 дні тому

    Jayarani can you name good social activist in Tamilnadu?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 23 дні тому +6

    திரு.பிரகாஷ் சார் சொல்வது சரி. உண்மையைப் பேசுகிறார். நன்றி.

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 23 дні тому +3

    ManI DID YOU TALK about Kodanadu case ?

  • @kavinkumar-yq5rp
    @kavinkumar-yq5rp 22 дні тому +1

    ஒன்னே ஒன்னு தெரியுது எல்லாம் சோத்துக்கு மாற அடிக்கிறீங்க

  • @dhanajayanv8505
    @dhanajayanv8505 23 дні тому +3

    Enna mani sweet box ku adithalam podra mathiri erukku

  • @sivaperumalg
    @sivaperumalg 23 дні тому

    ஆளூநர், அண்ணாமலை, அதிகாரிகள் , முதல்வர்

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 23 дні тому +2

    Mr Chittanan good talk ..

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 23 дні тому +5

    திரு மணியின் பார்வை முழுக்க முழுக்க உண்மை

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 23 дні тому +1

    5 கட்சி அமாவாசை நெறியாளர்.

  • @mohanrajmohanraj2595
    @mohanrajmohanraj2595 23 дні тому

    பிரகாஷ் கள்ளக்குறிச்சில போட்டு பொளந்தாங்க அப்போ சட்ட ஒழுங்கு கரட்டதான் இருந்தது.

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 23 дні тому +4

    மணி பேச்சில் உண்மை இல்லை.

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 23 дні тому +4

    Mani caught red handily ..name the issues ...dont just blame wihout saying what is the issue ...

  • @muthus5470
    @muthus5470 23 дні тому

    சாத்தான் குளம் பிரச்சினை யில் போலீஸ் ஐ என் னா மாரி படுத்தி னார் நம் ம ஸ்டாலின்

  • @muthusrinivasan3698
    @muthusrinivasan3698 23 дні тому

    மணி சார் உங்களுக்கு என்னாச்சு உங்களுக்கு

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 23 дні тому +3

    Mani is 100% correct

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 23 дні тому +5

    மணி பூசி முளுகிறான்.
    தைரியமாக வெளியே சொல்லு.

  • @kavinkumar-yq5rp
    @kavinkumar-yq5rp 22 дні тому

    நீங்க எல்லாம் சொல்றதை பார்த்தா எடப்பாடி வந்து எல்லாத்துக்கும் சூட்டிங் ஆர்டர் கொடுக்கணும் காலம் பதில் சொல்லு பொறுத்திருந்து பாருங்கள்

  • @manickamelayaperumal7156
    @manickamelayaperumal7156 22 дні тому

    ஏன் பிராமண சமூகத்தினரிடையே குற்றங்கள் குறைவாக நிகழ்கின்றன ?

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 19 днів тому

      They are educated and we'll groomed. Confined to dharma

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 23 дні тому +3

    தமிழகத்தில் காவல்த்துறை ஒரு கண்றாவியாப்போன ஒரு துறையாப்போய்ச்சு 👎சுடலைக்கு ஒரு பதக்கம் கொடுக்கலாம் 😂😂

  • @user-dp2gx2df9n
    @user-dp2gx2df9n 23 дні тому +1

    மிக மோசம்

  • @rsuresa
    @rsuresa 23 дні тому

    கூலி வாங்கிக்கொண்டு கொலை செய்யும் அல்லது கொலை செய்ததாக சரண் அடையும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஜாமீனில் வெளியே வரமுடியாத கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @shreeram-wg1eg
    @shreeram-wg1eg 23 дні тому

    Mani u r really genuine journalist keep going 🫂🫂and for me Prakash seems to be very evil….and the evil peeks when he said it’s Dalit vs Dalit rivalry…how easily he changes the issueee omg..gov uses prakash like pupets to change the route 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

  • @muthukumar8963
    @muthukumar8963 23 дні тому

    பார்க்கவே பிடிக்கவில்லை

  • @Kalugoo
    @Kalugoo 23 дні тому

    This misfit moderator not allowing Sithannan to discourse, then why should he invited him for the debate???

  • @muruganandamjaganathan3181
    @muruganandamjaganathan3181 23 дні тому

    Kaval thurai seyal paadu kirathu tha unga thalaipae oru pitthalatam ,kaval thurai yaar kattu patla iruku,ithu arasin seyal paadu

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 23 дні тому

    58:16 - closed the debate suddenly 😂. What happened? Instructions from the masters?😂😊

  • @poongovela9927
    @poongovela9927 23 дні тому +2

    Senior broker BELL is a hard core jangi. How many press meet held by 56' inch. This broker wants more sweet nox.

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs 23 дні тому +3

    Prakash loosa😂😂😂😂

  • @sasitharan6621
    @sasitharan6621 23 дні тому +2

    Prakash nikeeran panam vanghiyacha

  • @making4951
    @making4951 23 дні тому

    6:15 மணி திமுகவுக்கு பல்லுபடம இருக்கு

  • @sridharvishwanathan514
    @sridharvishwanathan514 23 дні тому

    Prakash DMK jounalist😂

  • @kavinkumar-yq5rp
    @kavinkumar-yq5rp 22 дні тому

    புதிய தலைமுறை உங்களுக்கெல்லாம் குண்டு வைக்க

  • @vincentt4900
    @vincentt4900 23 дні тому

    கொத்தடிமை நக்கீரன் பிரகாஷ் போலீசுக்கு வக்காலத்து வாங்குறான்😂

  • @muthus5470
    @muthus5470 23 дні тому +1

    அப்ப எடப்பாடி டைம் ஸ்டாலின் ஏன் அவியல் அதிக ம் செய்தார்.

  • @prajadurai4340
    @prajadurai4340 23 дні тому +4

    Dmk period mega mesam, aschi diesel, 376 periyu. Worst dmk.

  • @user-ov9we8ho3i
    @user-ov9we8ho3i 23 дні тому

    Weast govt and cm

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 23 дні тому

    fantastic opposition but dubaakur ruling

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 23 дні тому +6

    பிரகாஷ் ஆளுங்கட்சி பற்றி எந்த குறையும் சொல்ல மாட்டான்

  • @SanghParivar
    @SanghParivar 23 дні тому +1

    Mani-oda Sanghi thanatha appattama Prakash sir Seruppaala Polichunu adichaapla sollittaaru... Mani-oda Sirippa paakanume 😅🤣🤣🤣🤣

    • @thangavels427
      @thangavels427 23 дні тому

      திரு. மணி அவர்கள், ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருந்துகொண்டு, திமுகவிற்கு எதிராக ஒரு எதிமறையான கட்டமைப்பை உருவாக்க முய ர்ச்சிக்கிறார். 2026 தேர்தலைலைப்பற்றி இவர் கவலைப்படவேண்டியதில்லை.. மக்கள் பார்த்துக்கொள் வார்கள்.

  • @KANNAN_V
    @KANNAN_V 23 дні тому

    Bell 🔔 பொத்தான் பொதுவாக அடிச்சு விடராரு

  • @Kalugoo
    @Kalugoo 23 дні тому

    This dalit lady journalist is exaggerating, may her intention to vitiate law and order in the public.

  • @Kalugoo
    @Kalugoo 23 дні тому

    As usual Mani purportedly misleading, it is his bread and butter of his community he belongs.

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 22 дні тому

    பிரகாஷ் பத்திரிகை காரனா டா நீ வெக்கமா இல்ல

  • @nickmunish5730
    @nickmunish5730 23 дні тому +1

    X police man should let others to talk, his behaviour is too arrogant, he should listen other voices, not just throw his thought

  • @katharmeera.m9761
    @katharmeera.m9761 23 дні тому

    Neriylar.ant.mani.tupakur
    Spcch