Friends ship ah oru thappa thatti kettu ... Kadaisila ava kerala karanu terinjathum apdiyai moththa kumbalum namma kitta sadi,, oru vartha ketta paru ,, "'pundachi p Movana' 'naduttu nadu vanthu ivada ennada sandiyathanam'" nu ketta paru marakka matta da
@@oraoffice9562 Yes, but historically Kerala was originally Tamil, so the relation is actually closer between Malayalees and Tamils in comparison to Telugus and Kannadigas.
ഇത്രയും നന്നായി കൊട്ടി കൊടുക്കാൻ ആട്ടം കലാസമിതി വേറെ ലെവൽ ആണ്.... പക്ഷെ ഇത് കാണുമ്പോൾ അവരുടെ പോലെ നിങ്ങളെയും കാണാൻ ഓരോ ചെണ്ട പ്രേമിക്കും സാധിക്കട്ടെ god blees you❤️
Markazhi thingal allava Neengal wonderful isai kalaingarkal allava Intha pattukku nan mei silurthen allava Thodarnthu neengal isaikkanum Athail nangal kulikkanum allava.. Thanks to everyone. This is my heart melt song. Keep it up. And always waiting next allava😉😉😉😉
பிரணவம் பிரதர்ஸ்..அஹா..அப்பா அன்பு ஆருயிர் சகோதரியே தலை வணங்குகிறோம் தங்கள் இந்த வயலின் இசைக்கு... தங்கள் கையில் விளையாடும் வயலின் அப்பப்பா... அன்னையின் பரிபூர்ண கடாக்ஷம் தங்களுக்கு உள்ளது... உள்ளம் உருகி கண்ணீர் எம் கண்களில்... வார்த்தைகள் இல்லை தங்களை வாழ்த்த...இசை தேவதையே...👃👃👃
ரகுமான் பல பரிமானங்களில் இசையமைத்திருக்கிறாா்...! அவற்றில் ஒரு பெரிய திறமையை "கிலாசிக் டச்சில்" எப்போதுமே தெறிக்கவிட்டிருப்பாா்..! பக்கபலமாய் ஜனகியம்மாவின் குரலும், ஒரு சிறிய பகுதியில் உன்னிகிருஷ்ணன் குரலும் அமைந்தது பெரும் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது..!
Excellent, music is devine and highly vibrant source...heals many mental worries...voiline with Kerala chande background sea ..what a concept..solute to all team responsible for this video.
It takes me to another world.I just want to say Your violin just sounds like janaki amma voice. Special thanks to the drums players. They are amazing. Thanks Q very much for the wonderful video. Keep rocking...
I never thought that our humble simple Chenda (ചെണ്ട ) will hold its own with other instruments 100% for an AR track..mind blowing... Well done and all the best..
Outstanding performance, kudos to the violinist and the entire band, feels like the violin is singing. You guys have to play om sivoham next please (reminds me of thaikkudam bridge)
Kerala - Tamil Nadu friendship make fantastic things.
Definitely bro
Friends ship ah oru thappa thatti kettu ... Kadaisila ava kerala karanu terinjathum apdiyai moththa kumbalum namma kitta sadi,, oru vartha ketta paru ,, "'pundachi p
Movana' 'naduttu nadu vanthu ivada ennada sandiyathanam'" nu ketta paru marakka matta da
Not friendship
We both are blood relations
We are brothers
@@balajikishore2452 。 。 。
செண்டை மேளம் வாசிக்கும் அத்தனை அன்பர்களும் அனுபவித்து ,ஆனந்தமாக வாசிக்கும் அழகு, அடடா.நன்றி.
Super
@@sambandamsundaramurthy3761 c
Qq
Q
எங்கள் தாய் மொழி தமிழிசை பாட்டை கேரளத்தில் பதிவேற்றிய அந்த சகோதரிக்கு எங்கள் தமிழர்கள் சார்பாக நன்றி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏Vera level
எ. ஆர். ரஹமான் தமிழ் இசைக்கு கிடைத்த மிக பெரிய போக்கீஷம்...❤❤
சரியாக சொன்னீர்கள் 👌
அது பொக்கிஷம்
Vere level
ஆம் இந்திய மண்ணை கெளரவித்த அசாதாரன இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் என்றாலே வேர லெவல்
@@visualeffects3965 🙏🙇
உங்களை போன்ற மனிதர்கள் இருப்பதால் இசைக்கு அழிவே கிடையாது
வேற லெவல் perfomence
Same to you bro
உண்மை தான்
Performance is woest
திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.மிக அருமையான இசை. பாடல்.அருமை அருமை.சூப்பர்.
🎧🎼🎻💥உயிர் நாடியையே தொடுகிறது,சிறந்த புது முயற்சி,👍வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களும் 🙏🙌
Super talent great vadha mitra
ஆஹா ஆஹா என்னே அருமை. மெய்சிலிர்த்து போனேன்.வயலின் சகோதரி உள்பட அனைத்து இசை கலைஞர்களுக்கும் இதய பூர்வ நல்வாழ்துக்கள்.
Ok super
உயிரோட்டமான இசை என் கண்களில் ஆனந்த கண்ணீர்...!
குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...!
ഇതൊക്കെ കണ്ട് നമ്മൾ മലയാളീസ് സപ്പോർട്ട് ചെയ്യണം 👍
Rocking performance ❣️
I LOVE MUSIC
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்று அன்றே பிற மொழியையும் கௌரவித்தான் பாரதி,அது போல் என் தாய் தமிழையும் கௌரவித்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.
Q1
Sema brother 😍😍
Anna ithu telgu illai malayalam
Tamil Anu brother
Dddddd
எனக்கே தெரியாமல் கண்களில் நீரும் உள்ளத்தில் இனிமையான உணர்வும் வெளிப்படுகின்றது ✨
இசைத் தென்றல்.
இனிமை இனிமை இனிமை.
Outstanding Vera Level So Cute Very Very Very Nice 🥰🥰
Thanks gopala
எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது 😍😍😍😍😍
Anna na 15 thitava paathuttan anna semaya irukku Anna muscik
உண்மை👍
@@tlingam4435 6
உண்மையான கருத்து
This is me 40th time
உயிரும் சிலிர்த்தது உடலில் உள்ள ரோமமும் சிலிர்த்தது ஏனோ தோழி உன்தன் இசையினிலே!
என் தாய் தமிழ் இசை வாழ்க🔥🔥🔥
Super
தாய் தமிழ் வாழ்க
பாரில் நல்ல நாடு நம் பாரத நாடும் அதன் மொழியும் வாழ்க
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤️
Super
ஆம்...எமது அன்பு தெய்வம் ஆண்டாளை சூடி தந்த சுடர் கொடியே என வயலினில் அப்பா உணர்ச்சியில் விழிகள் கலங்கி தான் போயின... தங்கள் இசை பணி தொடர வாழ்த்துகிறோம்
👍
Super🙏🙏🙏🙏🙏
தமிழின் சிறப்புக்கு மேலும் ஒரு வைரக்கல்.கேரளத்தின் மயக்கும் இசை அருமை... வாழ்த்துக்கள்
ഈ,, പ്രതിഭ നമ്മുടെ കേരളത്തിന്റെ,,, പ്രേത്യേകിച്ചു കണ്ണൂര് കാരുടെ,.. അഭിമാനം.🌹🌹🙏🙏🌹🌹നമ്മുടെ സ്വകാര്യ അഹങ്കാരം.. ശ്രീ. വേദ മിത്ര.🌹🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் என்ன எழுதினீங்கன்னு தெரில அதில் ரோஜா பூ இருக்கு நீங்கள் நல்ல வரிதான் எழுதிருப்பிங்க
தமிழை ரசித்தர்க்கு நன்றி . 🌹🌹 🌹🌹
🌹 😊 🌹
💚 💚
🌹 🌹
💚 💚
🌹 🌹
🌹
❤❤❤❤❤❤❤
நல்ல திறமை
வியக்க வைக்கும் திறமை
❤❤❤❤❤❤❤❤
Zxc
👌👌👌👌👌
hearing and enjoying the music frewiently , this telieves the pain in the heart, thanks to vedha....
അർഹതക്കുള്ള അംഗീകാരം വൈകാതെ തേടിവരും...!!🧡🧡
സംഗീത മാസ്മരിക പ്രതിഭയുടെ കൈവിരലുകൾ ഉജ്ജ്വലമായി ശോഭിക്കട്ടെ...!!💛💛
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
முதல் முறை இதை கேட்பவர்கள் தனிமையில் கேளுங்கள்.... மெய் சிலிர்க்கும் 🤩❤️ ஆஹா... 💝
அருமை... இனிமை..
சூடித்தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
அந்த வரிகள் வயலின் இசையில் கேட்கும்போது ஏனோ கண்கள் கலங்கின.
Awesome lyrics.
Really good feel.no chance 😘
செண்டை மேளத்தில் இப்படி ஒரு பாடலா? அற்புதம். அருமையான முயற்சி. நன்றி.
No words to Express many more songs wanted plz
கேட்கரது தவில் இசை. உற்று கேளும்
@@divyashreemathiyazhagan6320 exactly
இதே இசை கலைஞர் கூட சேர்ந்து இசை வாசிக்க ஆசை
யார் யார் எல்லாம் பாட்டுக்கு கை,கால்,தலையை ஆட்டி ரசித்தீர்கள்...
me
Me , I am Thiru
Na illa
Mee
ithula kai kaal thalaiya aaturathuku onnume illai... sappunu irukuthu...enna rasanaiyo
Thank u all for the support❤❤
Please share your contact details for business on cinedangal@gmail.com Thanks 🙏
Super 👍👍👍
Excellent ❤️❤️👍
Wonderful
Awesome 🤍
अप्रतिम वाद्यमेळ! अद्भुत !!
தமிழ்
இசை
கடல்
காற்று
தென்றல்
இசை கலைஞர்கள்
அழகு அழகு
அத்தனையும் அழகு ❤️❤️❤️
Super
ua-cam.com/video/JkL-KWo79Tk/v-deo.html
இசை அழகு அம்மனி இசையுடன் அந்த சூழ்நிலை கடற்கரை அதை விட பின்னணியில் உள்ள அந்த கப்பல் இயற்கை அற்புதம்
കാണാൻ വന്ന മലയാളി സഹോദരങ്ങൾ like 👌🥰
Superb🔥
I like this music
🥰🥰🥰
ং@@sheenamajaz2514
പ്രകൃതിയുടെ ദൃശ്യമനോഹാരതയിൽ തീർത്ത സംഗീത ആൽബം ..... സുപ്പർ...!!!
ഞാൻ ഇതുവരെ കണ്ട ഫ്യൂഷൻസ് ഇൽ മികച്ചത്..........കലക്കി... തിമിർത്തു......😍😍😍😍😍😍
ua-cam.com/video/s_q6c4cwNfI/v-deo.html
அனைத்து கலைஞர்களுக்கும் சகோதரிக்கும் கோடான கோடி நன்றிகள் இசை வாசிப்பு மிகவும் சிறப்பு
2025 anyone
Yea broo marakkkan pattuaaa ith
Ya broo mmale pranavam teamalleee
Happy birthday 🎉🎉🎉🎉❤❤❤AR Rahaman 😊😊😊😊
🙌
சென்டை மேளத்தை தவிலுக்கு இனையாக பயன்படுத்தி கலக்கிய கலைஞ்சர்களுக்கு நன்றியுடன் ஒரு வாழ்த்து
,👌👌👌👌👌👌👌🙏
இணையாக
Excellent
Inaiyana varthai thavaru namaku namaloda Kalai epdi peruso adhu madhi dha mathavangaluku Kalai anubavika pada vendiya oru vishayam compare pannarathuku illa
அற்புதமான வாசிப்பு.....
இசை அமைப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் மிகவும் அழகாக உள்ளது அந்த கடல் அலையும் இசையும் அழகோ அழகு வாழ்த்துக்கள் அனைவருக்கும்😚😚😚
ഇതിപ്പോ എത്ര പ്രാവശ്യം കേട്ടുന്ന് അറിയില്ലാ.... No words
💯💯💯💯💯
കേരളത്തിൽ നിന്നും ആരെങ്കിലും
വന്നോ പിള്ളേരെ.🤪😍
ഹാ 😂😂e bull jet വരെ ഇവിടെ ഉണ്ടല്ലോ
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது!
எது
@@icourtdurai9128 கலை
வயலின் வாசிப்பதும் வாயிலிருந்து வார்த்தையாக பாடுவதும் அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது சிறு பிழை கூட இல்லை அருமையான வாசிப்பு!!!!!!!!!!
Always tamilians and mallus are like annan thambi. Lots of love from Kerala❤️❤️.
Yes thambi 😎
🥰🥰
Ai... we are all Anna Annan Thamma Thammudu Thambis da.. we are all one.
@@oraoffice9562 Yes, but historically Kerala was originally Tamil, so the relation is actually closer between Malayalees and Tamils in comparison to Telugus and Kannadigas.
Wow 😲
Our culture is literally beautiful 😍
We have everything 👍🏻
India is great 👍🏻🙏🏻
Yes u said it man!
Chanda is made of cow’s skin
2024 anyone
Yes
சூப்பர் 🔥🔥🔥
Karnataka tamilnadu Kerala andra telangana❤
@@Prakash-zx7gb u r from
All time favorite Instrumental
That's India's Cultural Beauty 🙏🏻
Proud to Be Indian ❤️🇮🇳
Jai ho Pakistan
@@narenselva4621 😂🤣🤣😂👍
@@narenselva4621 when someone is appreciating some one it's mannerful to accept it not like you dumbfuck disrespect him learn to respect others first
எங்கள் தாய் மொழி தமிழ். பாச உணர்வை கொண்டது தமிழ் வாழ்க
WOW !! 💖
Excellent rendition and very eye soothing view indeed !! 👌👌👌
അണ്ണന്മാർ കൂടി ചേർന്നപ്പോൾ പരുപാടി തകർത്തു ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
പ്രേക്ഷകരെ സംഗീത ആസ്വാധനത്തിന്റെ പുതിയൊരു ലെവലിലേക്കുയർത്തിയ കലാകാരിക്കും കലാകാരന്മാർക്കും അഭിനന്ന്നങ്ങൾ
எனது தாய்மொழி தமிழ்.....
கேட்கவே.... இனிமையான.... இசையில் இந்த பாடலை வடிவமைத்துள்ளீர்கள்........
மிக்க நன்றி 🙏🔥🔥🔥
All the best. Small request to you all try more tamil songs. Love from Tamilnadu
ഞാൻ തമിഴനാണെങ്കിലും സംഗീതത്തിനൊപ്പമാണ് ഞാൻ ജീവിക്കുന്നത്
🙏❤
🤔🤔🤔
എന്നിട്ട് മലയാളം പറയുന്നതോ 🤔
மெய் சிலிர்த்துப்போனேன்
மெல்லிய இசையில்
நன்றி தோழி🥰🥰🥰
வார்த்தைகளே இல்லை...இந்த பாட்டுக்கு...🔥🔥🔥😍😍
வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே 👍❤️
நம்மை ஒன்றாக ஒருங்கிணைத்த பெருமை இசைக்கே பொருந்தும்!
Wow!!!outstanding performance of such a tough song!
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.வாழ்த்துக்கள்.சகோதரி,சகோதர்களே..
வாழ்க வளமுடன்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையான பாடல் அருமையான மேளம் கலக்கிட்டிங்க
ലോകത്തിലെ മികച്ച ഒരു കലാകാരൻ ഇങ്ങനെ ഒരു ആദരം 👌👌അത് നന്നായി ചെയ്തു ❤കാതൽ ജ്യോതി ❤❤❤നന്മകൾ നേരുന്നു
Vere Level 🔥 കട്ടക്ക് കൂടെ നിന്ന ചെണ്ട മേളം ചേട്ടൻമാർക് 😘😘😘
ചെണ്ട മേളം team Pranavam brother's
Kannur, pinarayi ആണ്
@@rippergaming7191 👍👍🏾
ua-cam.com/video/s_q6c4cwNfI/v-deo.html
Am from Mauritius Country🇲🇺 I really Appreciate this music really can feel the vibe... super super TOP OF THE TOP
3:13 🔥🔥 goosebumps😘😘.. violin, veena my favourite instruments ❤️❤️
Yes..
Me tooo
Me to di
ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என்றால் அது அப்படியே தான் இருக்க வேண்டும் அதுவை மாற்றம் செய்வது நன்றாக இருக்காது ,,,,,அருமை
❤❤❤❤🎉🎉🎉🎉 congratulations thanks 😊😊😊😊 ARRahman happy birthday of Margazhi festival kannan😊😊😊
Combination of Kerala's own 'chenda' and beautiful Tamil song.. 😍
"Chenda" is from the Chera Naadu days (Sangam Thamizhagam) and is also played in the southern districts of Tamil Nadu.
ഇത്രയും നന്നായി കൊട്ടി കൊടുക്കാൻ ആട്ടം കലാസമിതി വേറെ ലെവൽ ആണ്.... പക്ഷെ ഇത് കാണുമ്പോൾ അവരുടെ പോലെ നിങ്ങളെയും കാണാൻ ഓരോ ചെണ്ട പ്രേമിക്കും സാധിക്കട്ടെ god blees you❤️
Markazhi thingal allava
Neengal wonderful isai kalaingarkal allava
Intha pattukku nan mei silurthen allava
Thodarnthu neengal isaikkanum Athail nangal kulikkanum allava..
Thanks to everyone.
This is my heart melt song. Keep it up. And always waiting next allava😉😉😉😉
இசைக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாடு சிங்காரி மேள ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க
அருமை யாண இசை மேலும் இது போன்ற இசை இண்ணும் நாங் எதிர் பார்கிறோம் 😍💗
Excellent... Just Excellent!!!
What an energy from all the drummers.
Wonderful work 👏
பிரணவம் பிரதர்ஸ்..அஹா..அப்பா அன்பு ஆருயிர் சகோதரியே தலை வணங்குகிறோம் தங்கள் இந்த வயலின் இசைக்கு... தங்கள் கையில் விளையாடும் வயலின் அப்பப்பா... அன்னையின் பரிபூர்ண கடாக்ஷம் தங்களுக்கு உள்ளது... உள்ளம் உருகி கண்ணீர் எம் கண்களில்... வார்த்தைகள் இல்லை தங்களை வாழ்த்த...இசை தேவதையே...👃👃👃
👍
I can't control my tears really & tears rolled from my eyes.
whatever written by Raghu is 💯%
correct.👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍😭😭😭😭😭
One of the greatest melody devotional filmy songs of all time, I promise that , you will get tears if you watch the video.
Wow wow no ward to say about your group amazing i really love it so much thanks for you all done great job 👌❤️👏👏👏👏🤝💐
ബാലാഭാസ്കർ ഓർമയായതിനുശേഷം മനസ്സ് നിറഞ്ഞത് ഇത് കണ്ടപ്പോൾ ആണ്. 👏👏👏. 🙏🙏🙏
Superb music! Violinist played wonderfully!! Great Video!!!
ரகுமான் பல பரிமானங்களில் இசையமைத்திருக்கிறாா்...! அவற்றில் ஒரு பெரிய திறமையை "கிலாசிக் டச்சில்" எப்போதுமே தெறிக்கவிட்டிருப்பாா்..! பக்கபலமாய் ஜனகியம்மாவின் குரலும், ஒரு சிறிய பகுதியில் உன்னிகிருஷ்ணன் குரலும் அமைந்தது பெரும் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது..!
தாய் தமிழை கௌரவித்த கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
முடியலப்பா புகழ வார்த்தைகளில்லை வேற லெவல்
வேதா மாஸ்டர்,
நீங்கள் வயலினில்
வாசிப்பது ஜானகிஅம்மா
பாடுவது போலவே
இனிமையாக உள்ளது.
Excellent, music is devine and highly vibrant source...heals many mental worries...voiline with Kerala chande background sea ..what a concept..solute to all team responsible for this video.
Super
Beautifull song and music also......from Tripura North East state of India.
என்ன ஒரு பாடல் ❤️✨நன்றி சகோதரி இத்தனை அருமையாக வாசித்த்தமைக்கு
Outdooril irangiya vedakkuttikku ente vaka salaaam... Polichu ennu paranjaal polichu😍😍🌹🌹🌹🌹🍬🍬🍬🎁🎶🎶🎶
விளக்க வார்த்தைகள் இல்லை... மிகவும் அற்புதமான .. நாம் என்ன சொல்கிறோம்?
കിടു 🔥 💙❤️
என் தமிழிசையை கவுரவித்த இசை பெண்ணே உன் இசை அனைவரின் மனதிலும் இசைக்கும் I love u darling
வேற லெவல். Super
அருமை அருமை
ഇതു നമ്മുടെ സ്വന്തം കുഞ്ഞാ മലയാളിക്കുട്ടി സൂപ്പർ മോളെ എല്ലാ വിഡിയോസും
My Favourite Song!
Good Performance All Musician's God Bless You! Vaalga India Valarga Nam Baaratham!🇮🇳🙌🏻🇮🇳!
It takes me to another world.I just want to say Your violin just sounds like janaki amma voice. Special thanks to the drums players. They are amazing. Thanks Q very much for the wonderful video. Keep rocking...
👍👍👍
Extra ordinery performens
What an excellent talent
Mind-blowing ❤️❤️❤️❤️
From Karnataka ❤️
Waste fellow
Team work is always giving victory with happiness ❤🎉
I never thought that our humble simple Chenda (ചെണ്ട ) will hold its own with other instruments 100% for an AR track..mind blowing... Well done and all the best..
Addicted to this music listening..
Can't go sleep without listening this one..
Thank you Veda and Team
An excellent performance
❤❤❤ Veera level ga ✨
சூடிதந்த சுடர் கொடியே line amazing ❤️
சூடி தந்த
@@karthik_Naidu_336 thanks🙏🏻
Wowwww. Goosebumps. Perfection to the core and the chenda beats took it to the next level(I should say the last level that no one can reach) .
Kerala music equipment is very very haaasam and your composing is extraordinary both are 👌👌👌👌👌👌
இந்த இசையை கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது,
Can't express by word, 😍
We expect some more ARR's old songs...
நா மட்டுமல்ல
இந்த உலகமே
இசைக்கு அடிமை
Vera 11 👌👌👌👌👌👌👌
Outstanding performance, kudos to the violinist and the entire band, feels like the violin is singing. You guys have to play om sivoham next please (reminds me of thaikkudam bridge)
Sir you're correct next we need for om sivoham, from these this golden team