பிரதர் இன்னும் ரெண்டு மாசத்துல உங்களுக்கு கர்த்தர் குழந்தையை தர இருக்கிறார் இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் நீங்கள் கோடா கோடியாக பெறுகிறீர்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல பெறுகிறீர்களா இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக.
வருகிறோம் paster 🎉🎉🎉கண்டிப்பா எனக்கு திருமணம் முடிந்து 13years ஆச்சு husband 45,எனக்கு 40,நானும் name வந்தும் file மூடி வச்சுட்டேன்.. 😔இன்னிக்கி உங்க மூலம் கர்த்தர் என்னை அந்த file open பண்ண சொல்கிறார்... என் விசுவாசத்தை தட்டி எழுப்பிய போதகர் ஐயா வை கர்த்தர் சந்ததிகளினால் பெறுகச் செய்வார் கண்டிப்பாக 🎉🎉👍🏻🙏🏻
கர்ப்பத்தின் கனிக்காக 13 வருடம் காத்திருந்த எங்களுக்கு எந்த வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் கர்ப்பம் தரிக்க வைத்ததோடு, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்கு விலக்கி,சுக பிரசவத்தில் பெண் குழந்தை கொடுத்தார் என் தேவன்..கர்த்தரை மாத்திரம் நம்புங்கள்..எங்களுக்கு உதவி செய்த தேவன் உங்களுக்கும் உதவுவார்.கர்த்தரையே நம்பின எங்களை கைவிடாத இயேசு கிறிஸ்து உங்களையும் கைவிட மாட்டார்.
எனக்கும் தேவன் வாக்கு பண்ணியிருகிரார் பெனியெல் புகழேந்தி மற்றும் கீர்த்தி ஹெண்சலெடா என்கிற இரண்டு குழந்தைகள் பிறக்கும் என்று 1999 ல் வாக்கு பன்னினான் இன்று வரை காத்திருக்கிறேன் நிச்சயமாக செய்வார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா
17 வருடமாக ஒரு குழந்தைக்காக காத்திருக்கிறேன் இந்த செய்தியை கேட்பதற்கு முன்பாக என் மனநிலையும் இப்படித்தான் இருந்தது ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கேட்டபொழுது தேவன் நிச்சயமாக அற்புதம் செய்வார் என்கிற ஒரு நம்பிக்கை வந்துவிட்டது ஆமென் ஆமென்❤❤❤❤
10 வருடம் என் அண்ணன் மகளுக்கு குழந்தை இல்லை நாங்க அத்தைமார்கள் சேர்ந்து Fasting போட்டு ஜெபித்தோம் ஆண்டவர் ஒரு மகனை தருவேன் என்றார் அதே மாதிரி அவர் வார்த்தை வசனம் சொல்லி அவள் ெஜபித்தாள் வயிற்று பகுதியில் கை வைத்து அழுது ஜெபித்தாள் இன்று அவளுக்கு 2 வயது மகன் இருக்கிறான் நீங்க தினமும் ஜெபிங்க கண்டிப்பா கிடைக்கும்

திருச்சியில் இருந்து சிஸ்டர் அருள் ஜோதிடம் ஜெகநாதன் வருவோம் பிரதர் உங்க ஊருக்கு அவர் சொன்னபடியே நடக்கும் பிரதர் குழந்தை பிறக்கும் குழந்தை பிறக்கும் நிச்சயமே சுற்றியுள்ள கண்கள் இதை காணும்.ஆமென்அல்லேலூயா
இந்த செய்திஎனக்குள் ஏதோ ஒன்றை சொல்லுகிறதுஏனென்றால்நான் ஒரு சபையின் போதகன்எனக்கும் திருமணமாகி11 ஆண்டுகள் ஆகிறதுஉங்கள் விசுவாசம்எனக்குவலிமை கொடுக்கிறது என்று விசுவாசிக்கிறேன்❤
மேய்ப்பார்கள்,, சாஸ்திரிகள் இயேசுவை பார்க்க வந்தது போல கண்டிப்பா வருவோம் அந்த குழந்தையை பார்க்க தேவகோட்டையில் இருந்து..🎉🎉👍🏻👍🏻👍🏻 👍🏻👍🏻🙏🏻அப்போது நாங்களும் குழந்தையை வயிற்றிளோ, கரத்திலோ வைத்திருப்போம் விசுவாசிக்கிறேன் 🙏🏻👍🏻
எனக்கும் நம்பிக்கை தந்தது தேவனுடைய வார்த்தை...... I received Ebron sam in Jesus Christ name Amen. I am waiting 12 years.........Ebron sam is on the way........ Thank you Appa🎉🎉🎉🎉🎉🎉
Praise the Lord ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள் நாம் கர்த்தர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும் ஆமென் எங்களுக்கும்25வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை எங்களுக்காக ஜெபம் செய்யவும்
கண்டிப்பா உங்களுக்கும் கொடுப்பார்... 👍🏻கர்த்தர் இனி நம் தேசத்தில் சபைகளில் குழந்தை இல்லை என்ற நிலைமை இருக்காது கண்டிப்பா கொடுத்து ஒரு கர்த்தருக்குள் பலத்த உலகத்தை கலக்குக்கிரவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள் என்று சொல்ல கூடிய அளவுக்கு இனி குழந்தை இல்லாத அத்தனை தம்பதிக்கும் கொடுத்து தேசத்தின் எழுப்புதல் அந்த சந்ததிகளினால் நிரம்பும் விசுவாசத்தோடு இருங்கள் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் 🙏🏻🙏🏻💐👍🏻

வார்த்தையில் உண்மையுள்ளவர் செயல்களில் வல்லவர் யோசனையில் பெரியவர்... அவர் சொல்லியவைகள் நிச்சயம் நடக்கும் சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்.... Congratulations dear pastor in advance for the prophecy (Johannan) 😊🎉😊
அண்ணா கர்த்தர் நல்லவர். நீங்க இதைத் சென்னை நெட்ல சொல்லும் போது பெரிய பாரம் மூண்டது இது வரை ஜெபித்து கொண்டு வருகிறேன் இது நிச்சயம் நடக்கும் நம் தேவன் சர் வல்லவர்.
Praise the lord brother enagu marriage aagi 6 years aaguthu karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please enagu romba kastama irugu brother please prayer for my family
I have been waiting for 12 years, still holding on to God's promises. I am 50. God speaking to me every time when I down God give his word and strengthen me. My husband non believer God must touch him Thank you Jesus.
Bro Praise the lord We also aged couple yes we both above forty years....please pray for me 🙏 more than six years we have been waiting for children by the grace of God
குழந்தை பாக்யத்திற்கான வசனத்தை கணவன் மனைவியாக சத்தமாக அறிக்கை செய்யவும். எழுதவும். தேவன் அற்புதங்களை உங்களுக்கு செய்து முடிப்பார். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென் ❤
Enaku marriage aagi 30 years aguthu. Yes enakum kandippa kidaikum Jebam pannuvadhai vittuten Romba varushamachu But last year October la again appa jebika sonnar Naanum pray pannitu iruken Amen Nadakum Ungalukum nadakum Amen
பாஸ்டர் 👍உங்கள் விசுவாசம் பெரியது 👍🤝👍pas. B. மகாராஜா. சேலம். உங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று இயேசுவின் நாமத்தில் உங்களை ஆசீர்வதிக்கிறேன். தேவனுக்கே மகிமை 🤝👍🤝ஆமென் 🙏💒🙏
2012 August 17 ல் எனக்கு திருமணம் செய்து வைத்தார்.ஆபிரகாம் 25 வருஷம் காத்திருந்து ஈசாக்கை பெற்றுக்கொண்டதை போல எனக்கும் உங்களுக்கும் செய்வாா். We're also in waiting period - Between Genesis 12 to 21.ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவா் அவனை கனம் பண்ணுவாா். யோவான் 12:26.ஆமேன் .
ஐயா அவர் சொன்னால் சொன்னதை செய்வார். அவர் சொல்லியும் செய்யாத இருக்கிற தேவன் அல்ல. எனக்கு ஃபர்ஸ்ட் பேபி 9 இயர்ஸ் அப்புறம். செகண்ட் பேபி உங்களை மாதிரி எனக்கு மோஸ்ட் வின் என்று சொல்லி பிறக்கும் முன்னமே பெயர் தந்தார். அதேபோல 9x அப்புறம் மோஸ்ட்லி என்கிற ஆண்மகன் எனக்கு இரண்டாவதாக பிறந்திருக்கிறார். முதல் பையனுக்கு 10 இயர்ஸ் ஆகுது. அவன் பெயர் ஆல்வின். இரண்டாவது மகனுக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவன் பெயர் மோஸ்வின். ஆனால் நீங்க சொல்லுகிற வயது அதிகம். கர்த்தரை பெருமை படுத்துகிற உங்கள் வாழ்க்கை பெருமையாக இருக்கும். ஆமென்
இதிலே குழந்தை பாக்கியத்திற்காக comment பண்ற ஒவ்வொருவரும் கர்த்தர் கரம் உங்களை மகிழ்ச்சிக்குள் நடத்தும் ஆமேன் 🎉
மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கிறிஸ்தவமாக மாறிவிட்டது இன்றைய கிறிஸ்தவம். உங்க கமென்ட் சிறந்த உதாரணம்
Pray for me sis
Pray for me...
Pray for me also brother
Karthar engalaiyum ninaitharuluvar endru visuvasikren... amen 🙏
பிரதர் இன்னும் ரெண்டு மாசத்துல உங்களுக்கு கர்த்தர் குழந்தையை தர இருக்கிறார் இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் நீங்கள் கோடா கோடியாக பெறுகிறீர்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல பெறுகிறீர்களா இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக.
வருகிறோம் paster 🎉🎉🎉கண்டிப்பா எனக்கு திருமணம் முடிந்து 13years ஆச்சு husband 45,எனக்கு 40,நானும் name வந்தும் file மூடி வச்சுட்டேன்.. 😔இன்னிக்கி உங்க மூலம் கர்த்தர் என்னை அந்த file open பண்ண சொல்கிறார்... என் விசுவாசத்தை தட்டி எழுப்பிய போதகர் ஐயா வை கர்த்தர் சந்ததிகளினால் பெறுகச் செய்வார் கண்டிப்பாக 🎉🎉👍🏻🙏🏻
கர்ப்பத்தின் கனிக்காக 13 வருடம் காத்திருந்த எங்களுக்கு எந்த வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் கர்ப்பம் தரிக்க வைத்ததோடு, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்கு விலக்கி,சுக பிரசவத்தில் பெண் குழந்தை கொடுத்தார் என் தேவன்..கர்த்தரை மாத்திரம் நம்புங்கள்..எங்களுக்கு உதவி செய்த தேவன் உங்களுக்கும் உதவுவார்.கர்த்தரையே நம்பின எங்களை கைவிடாத இயேசு கிறிஸ்து உங்களையும் கைவிட மாட்டார்.
Jesus after married in 5 year please give me one child amen Hallelujah Arjun vigneshwari
Kandippa jesus kuduppanga
எனக்கும் தேவன் வாக்கு பண்ணியிருகிரார் பெனியெல் புகழேந்தி மற்றும் கீர்த்தி ஹெண்சலெடா என்கிற இரண்டு குழந்தைகள் பிறக்கும் என்று 1999 ல் வாக்கு பன்னினான் இன்று வரை காத்திருக்கிறேன் நிச்சயமாக செய்வார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா
Great is your faith...God bless you
God will give you. God bless you
May god bless you
என் கர்த்தராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றும் இல்லை! Love you இயேசப்பா. Amen ❤️
17 வருடமாக ஒரு குழந்தைக்காக காத்திருக்கிறேன் இந்த செய்தியை கேட்பதற்கு முன்பாக என் மனநிலையும் இப்படித்தான் இருந்தது ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கேட்டபொழுது தேவன் நிச்சயமாக அற்புதம் செய்வார் என்கிற ஒரு நம்பிக்கை வந்துவிட்டது ஆமென் ஆமென்❤❤❤❤
தேவன் நிச்சயமாக கொடுப்பார்!
God bless your faith. God is truthful and faithful.
10 வருடம் என் அண்ணன் மகளுக்கு குழந்தை இல்லை நாங்க அத்தைமார்கள் சேர்ந்து Fasting போட்டு ஜெபித்தோம் ஆண்டவர் ஒரு மகனை தருவேன் என்றார் அதே மாதிரி அவர் வார்த்தை வசனம் சொல்லி அவள் ெஜபித்தாள் வயிற்று பகுதியில் கை வைத்து அழுது ஜெபித்தாள் இன்று அவளுக்கு 2 வயது மகன் இருக்கிறான் நீங்க தினமும் ஜெபிங்க கண்டிப்பா கிடைக்கும்
கர்ப்பத்தின் கனிக்காக 13 வருடம் காத்திருந்த எங்களுக்கு எந்த வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் கர்ப்பம் தரிக்க வைத்ததோடு, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்கு விலக்கி,சுக பிரசவத்தில் பெண் குழந்தை கொடுத்தார் என் தேவன்..கர்த்தரை மாத்திரம் நம்புங்கள்..எங்களுக்கு உதவி செய்த தேவன் உங்களுக்கும் உதவுவார்.கர்த்தரையே நம்பின எங்களை கைவிடாத இயேசு கிறிஸ்து உங்களையும் கைவிட மாட்டார்.
15 வருடமாக காத்துள்ளோம்... Pls pray for us
I got married at 40yrs.now I'm in poonamallee.41 yr I bore a male baby..I'm a living testimony.god is great.u will also believe in God words
Glory to Jesus ➕🙌
பிறந்தவுடனே வாங்குவதல்ல தொட்டில் கயிறு... வாங்குறது னாலே பிறக்கிறது . இதுதான் விசுவாசம் .... நல்ல வெளிப்பாடு அண்ணே.
Pastor unga விசுவாசம் பெரியது,அதை காட்டிலும் அவர் உங்கள் மேல் vaitha அன்பு பெரியது. அவர் சொன்னதை செய்வார். amen
கர்பத்தின் கனி கர்த்தர் கிடைக்குற சுதந்திரம் இதை கேட்கபண்நுகிற ஒவ்வருக்கும் சுதந்திரிக்கபண்ணுங்க அப்பா🙏🙏🤱🤱💯💯💯
ஆண்டவரால் செய்ய கூடாத அதிசயமான காரியம் ஒன்று மில்லை brother
Our god is a living god
திருச்சியில் இருந்து சிஸ்டர் அருள் ஜோதிடம் ஜெகநாதன் வருவோம் பிரதர் உங்க ஊருக்கு அவர் சொன்னபடியே நடக்கும் பிரதர் குழந்தை பிறக்கும் குழந்தை பிறக்கும் நிச்சயமே சுற்றியுள்ள கண்கள் இதை காணும்.ஆமென்அல்லேலூயா
இந்த செய்திஎனக்குள் ஏதோ ஒன்றை சொல்லுகிறதுஏனென்றால்நான் ஒரு சபையின் போதகன்எனக்கும் திருமணமாகி11 ஆண்டுகள் ஆகிறதுஉங்கள் விசுவாசம்எனக்குவலிமை கொடுக்கிறது என்று விசுவாசிக்கிறேன்❤
100%.... தேவன் அப்படியே செய்வார்....சீர்காழி
உற்பவ காலகட்டத்தில் ஒரு குமாரனை நிச்சயம் அனைத்துக் கொண்டிருப்பீர்கள் ❤
இயேசு அப்பா எங்களுக்கும் 12 வருடம் முடிந்து விட்டது அப்பா...😢😢😢 என்னையும் நினைதருளும் அப்பா 😢
கண்டிப்பாக தேவன் கொடுப்பார்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவனால் எல்லாம் கூடும். தேவை அவர மேல் வைக்கும் நம்பிக்கை. அவ்வளவுதான். ஆச்சரியம் ஆச்சர்யமே!!
ஆண்டவரால் கூடாதது ஒன்றுமில்லை 🙌🙌😊
மேய்ப்பார்கள்,, சாஸ்திரிகள் இயேசுவை பார்க்க வந்தது போல கண்டிப்பா வருவோம் அந்த குழந்தையை பார்க்க தேவகோட்டையில் இருந்து..🎉🎉👍🏻👍🏻👍🏻 👍🏻👍🏻🙏🏻அப்போது நாங்களும் குழந்தையை வயிற்றிளோ, கரத்திலோ வைத்திருப்போம் விசுவாசிக்கிறேன் 🙏🏻👍🏻
இந்த மகிழ்ச்சியான செய்திக்குதான் நாங்கள் கர்த்தரிடம் வேண்டிக்கொண்டிருக்கிறோம் ஆமென்
வாக்கு தந்த கர்த்தர் வாக்கு மாறாதவர் ஜோகனை தந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்
என் விசுவாசம் உயிர் அடைகிறது
Praise the Lord❤ கடவுள் நிச்சயம் தருவார் 💖Thank you Jesus💖
உங்க சாட்சி அநேகரை கர்த்தர் இடம் சேர்க்கும் நடக்கும் கர்த்தர் உண்மை உள்ளவர் அவர் இயேசு ❤
தேவன் பெரியவர் நிச்சயமாக முடிவு உண்டு. பாஸ்டர் உங்கள் விசுவாசம் நிச்சயம் நிறைவேறும் 🙏🙏🙏👍👍👍❤❤❤
எனக்கும் நம்பிக்கை தந்தது தேவனுடைய வார்த்தை...... I received Ebron sam in Jesus Christ name Amen. I am waiting 12 years.........Ebron sam is on the way........ Thank you Appa🎉🎉🎉🎉🎉🎉
Praise the Lord ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள் நாம் கர்த்தர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும் ஆமென் எங்களுக்கும்25வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை எங்களுக்காக ஜெபம் செய்யவும்
கண்டிப்பா உங்களுக்கும் கொடுப்பார்... 👍🏻கர்த்தர் இனி நம் தேசத்தில் சபைகளில் குழந்தை இல்லை என்ற நிலைமை இருக்காது கண்டிப்பா கொடுத்து ஒரு கர்த்தருக்குள் பலத்த உலகத்தை கலக்குக்கிரவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள் என்று சொல்ல கூடிய அளவுக்கு இனி குழந்தை இல்லாத அத்தனை தம்பதிக்கும் கொடுத்து தேசத்தின் எழுப்புதல் அந்த சந்ததிகளினால் நிரம்பும் விசுவாசத்தோடு இருங்கள் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் 🙏🏻🙏🏻💐👍🏻
கர்ப்பத்தின் கனிக்காக 13 வருடம் காத்திருந்த எங்களுக்கு எந்த வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் கர்ப்பம் தரிக்க வைத்ததோடு, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்கு விலக்கி,சுக பிரசவத்தில் பெண் குழந்தை கொடுத்தார் என் தேவன்..கர்த்தரை மாத்திரம் நம்புங்கள்..எங்களுக்கு உதவி செய்த தேவன் உங்களுக்கும் உதவுவார்.கர்த்தரையே நம்பின எங்களை கைவிடாத இயேசு கிறிஸ்து உங்களையும் கைவிட மாட்டார்.
நான்கு வருடமாக நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் கர்ப்பத்தின் கனிக்காக என் அப்பா கண்டிப்பா எனக்கு தருவார்
வார்த்தையில் உண்மையுள்ளவர் செயல்களில் வல்லவர் யோசனையில் பெரியவர்... அவர் சொல்லியவைகள் நிச்சயம் நடக்கும் சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்.... Congratulations dear pastor in advance for the prophecy (Johannan) 😊🎉😊
நம்முடைய தேவன் அதிசயமானவர்
அண்ணா கர்த்தர் நல்லவர். நீங்க இதைத் சென்னை நெட்ல சொல்லும் போது பெரிய பாரம் மூண்டது இது வரை ஜெபித்து கொண்டு வருகிறேன் இது நிச்சயம் நடக்கும் நம் தேவன் சர் வல்லவர்.
Praise the lord brother enagu marriage aagi 6 years aaguthu karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please enagu romba kastama irugu brother please prayer for my family
இயேசு அவனை நோக்கி. நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 9:23. AMEN..😊
Chennal partnerக்குநன்றி உங்ளுக்கும் ஆசீர்வாதம் பெருகட்டும்(2)
எங்களுக்ம் திருமணம் ஆகி 19.வருடம் அகுது எங்களும் குழந்தயைநாங்கப்பா 🍎🍎🍎🍎🍎🍎🤲🤲🤲🤲🤲🤲ஆமேன்
Amen hallelujah hallelujah glory to Jesus . Im always ready to waiting for seeing this miracle
Amen Appa 🙏🙏🙏
Me too waiting for 10 years...
Jesus will bless us all
கர்ப்பத்தின் கனிக்காக நான்கு வருடங்கள் காத்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு குழந்தை தருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
இயேசு ப்பா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்யுங்கள்.
கண்டிப்பாக தேவன் கொடுப்பார்!
Yes amen hallelujah 🙌 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆமென் 🙏🏾இதை கேட்கும்போது என் உள்ளம் அதிகமாக சந்தோசம் அடைகிறேன் 🙏🏾எனக்காகவும் ஜெபித்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா 🙏🏾கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக 🙏🏾🙏🏾🙏🏾
Neenga thotta topic ah nanum thoduven yesappa... Amen Amen Amen... Glory be to God
I need Nehemiah
I have been waiting for 12 years, still holding on to God's promises. I am 50. God speaking to me every time when I down God give his word and strengthen me. My husband non believer God must touch him Thank you Jesus.
Surely God will give!
Bro Praise the lord We also aged couple yes we both above forty years....please pray for me 🙏 more than six years we have been waiting for children by the grace of God
எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் பண்ணு௩்கள்
நிச்சயம் கர்த்தர் கொடுப்பார்!
Great faith God will give you amen yesappa sure God will give you pastor LORD is faithful
அற்புதர்🎉 நிச்சயமாக நடக்கும்
Amen
Amen karththar nitchayam seivar endru visuvasikkiren amen.
தேவன் நினைத்ததை யாராலும் தடுக்க முடியாது..
Amen appa 🙏🙏 நிச்சயம் நீங்க செய்விங்க ❤❤❤
நம் *கர்த்தர்* நல்லவர் ❤️
I am encouraged by your faithful testimony
கர்த்தர் நல்லவர் வாக்கு மாறாதவர் ஆமென் அல்லேலூயா
Andavar enkum ippadi syivar. ❤
Naanum unga nilamaiyil irukkuren pastor. Indha msg kettapiragu oru hope vandhdhu.🙌🙏
I am also waiting for a promised baby for 20 years. I will receive it in Jesus name. Amen
இயேசுவே திருமணமாகி 12 வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை 2025ம் ஆண் டில் எனக்கும் ஓர் குழந்தையை தருவீர் என காத்திருக்கின்றேன்
குழந்தை பாக்யத்திற்கான வசனத்தை கணவன் மனைவியாக சத்தமாக அறிக்கை செய்யவும். எழுதவும்.
தேவன் அற்புதங்களை உங்களுக்கு செய்து முடிப்பார்.
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
ஆமென் ❤
Praise the lord 🙏🏻 Hallelujah Amen. Glory to God 💞💞🙏🏻
Yesappa en magalukum karpathin kani kandipaga tharuvar waiting for 7 years
Praise the lord awesome faith glory to God Amen hallelujah
Jesus engalugu katan perachanai muterilum mathuga appa 17year kastam kuraiyanum yeasapa amean praise the lord amen thank you Jesus
Thanks pastor I'm waiting for Johan meaning. Jesus is great and our lovely God. Now I've satisfied. Praise the lord Jesus.
Wonderful
Kekka kekka santhoshama iruku karthar nallvar
Thanks for this Message Aiytah,
U spk my life
Excellent 🙏🙏🙏🙏 Praise the Lord 💜😇
Iam very inspriation and belive Jesus
ஆமென் ஆமென் உங்கள் விசுவாசமே உங்கள ரசித்தது
எனக்கும் 15 வருடம் குழந்தை இல்லை ,என் விசுவாசம் இன்னும் அதிகமா பல மடங்கு பெருகி இருக்கு 🙏 ஆமென் help me my dear Jesus help me ......
Glory to God, Hallelujah, Yes and Amen from Malaysia.
Praise the Lord Praying for the this blessing for you Pastor. Glory be to Jesus
Yes amen hallelujah 🙌
Blessed johanan❤
Amen!! Alleluia!!!
விருந்துக்கு நானும் ரெடி..பேரப் பையனை பார்க்க..😊
Amen.. God bless you Anna....🎉
Enaku marriage aagi 30 years aguthu. Yes enakum kandippa kidaikum
Jebam pannuvadhai vittuten
Romba varushamachu
But last year October la
again appa jebika sonnar
Naanum pray pannitu iruken
Amen
Nadakum
Ungalukum nadakum Amen
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. ஆமேன்
Glory to God❤❤
I am praying for my classmate's family. May God Bless them.
கர்த்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் எனக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றது எனக்கு இன்னும் குழந்தை இல்லை என் தேவன் தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன்
நிச்சயம் கர்த்தர் கொடுப்பார்!
God bless us with our generation 🙌🏻
12 வருடமாக குழந்தை இல்லை கர்த்தர் இந்த 2025 ம் வருடம் பாஸ்டருக்கும் எங்களுக்கும் கர்த்தர் குழந்தை பாக்கியத்தை அருள்வர் தருவர்
Enakkum 11yer aghuthu baby illa nanunm believe pannuren
பாஸ்டர் 👍உங்கள் விசுவாசம் பெரியது 👍🤝👍pas. B. மகாராஜா. சேலம். உங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று இயேசுவின் நாமத்தில் உங்களை ஆசீர்வதிக்கிறேன். தேவனுக்கே மகிமை 🤝👍🤝ஆமென் 🙏💒🙏
Glory to God praise the lord pastor
JESUS THE MIRACLE GOD
Miracle Jesus showers of blessing church kalavai Ranipet Dt
2012 August 17 ல் எனக்கு திருமணம் செய்து வைத்தார்.ஆபிரகாம் 25 வருஷம் காத்திருந்து ஈசாக்கை பெற்றுக்கொண்டதை போல எனக்கும் உங்களுக்கும் செய்வாா். We're also in waiting period - Between Genesis 12 to 21.ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவா் அவனை கனம் பண்ணுவாா். யோவான் 12:26.ஆமேன் .
Praise the Lord. Thank you Jesus. Amen
God bless you pastor
Neenga ennoda pesinarkai sthothiram yesappa ❤
Great faith.faith is not our own.but it is faith of Jesus.Faith will win
எனக்கும் 15ஆண்டுகள் டாக்டர்கள் எனக்கு வாய்பு இல்லை. எனக்காகவும் ஜெபிக்கவும்❤
Brother..really admiring your faith.Surely there is an end; and your expectation shall not be cut off.
❤Glory to GOD ❤Amen JESUS Thank You JESUS❤
Amen 🙌🏻, Glory to God pastor
Me and my husband in 39 years but no baby plz pray 🙏
Surely Jesus will give
Iam 46:years old my wife 44 no baby pray for me I believe Jesus
amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa friend manjula marriage 10 years aitu kulanthai illa plz plz pray brother 🙏🙏🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯😇😇😇😇♥️♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😇😇🙏🙏🙏🤍
ஐயா அவர் சொன்னால் சொன்னதை செய்வார். அவர் சொல்லியும் செய்யாத இருக்கிற தேவன் அல்ல. எனக்கு ஃபர்ஸ்ட் பேபி 9 இயர்ஸ் அப்புறம். செகண்ட் பேபி உங்களை மாதிரி எனக்கு மோஸ்ட் வின் என்று சொல்லி பிறக்கும் முன்னமே பெயர் தந்தார். அதேபோல 9x அப்புறம் மோஸ்ட்லி என்கிற ஆண்மகன் எனக்கு இரண்டாவதாக பிறந்திருக்கிறார். முதல் பையனுக்கு 10 இயர்ஸ் ஆகுது. அவன் பெயர் ஆல்வின். இரண்டாவது மகனுக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவன் பெயர் மோஸ்வின். ஆனால் நீங்க சொல்லுகிற வயது அதிகம். கர்த்தரை பெருமை படுத்துகிற உங்கள் வாழ்க்கை பெருமையாக இருக்கும். ஆமென்
Johaan Sam,Hannah Sam,Issac Sam🧑👧🧑Thank You JESUS🙏🙏🧎♀️🧎♀️
ஆமேன்... இங்கு comment செய்த எல்லாருக்கும், ஐயாவிற்க்கும் தேவன் அற்புதம் செய்வார். அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்...
Amen I will receive my babies in the name of jesus. I will receive it now. Praise the Lord. Amen
🛐🛐 கர்ப்பத்தின் கனிக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் 🛐🛐🛐
அல்லேலூயா இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்