வணக்கம் சகோதரி. அடியேன் தங்களது ஜாதக கருத்துக்களுக்கு முகநூல் காலத்தில் இருந்து ஒரு சிறு இரசிகன். மீண்டும் தங்களது மேலான ஜோதிட கருத்துகள் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. கேட்டைக்கு மகம் சம்பத்து தாரையாக வருவது அறிந்து மகிழ்ச்சி. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்