senthamizh naadenum podhinile by R.Sahana

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #bharathiyar #sonna kekkanum #simplebhajans
    SANGEETHASWARANGAL by sonnakekkanum simplebhajans series is journey for small children and carnatic beginners to learn carnatic music through easy sing along bhajans, slokams and simple songs.
    Sing along with the beautiful composition written by Mahakavi Bharathiyar rendered by R.Sahana .Followed by karoake sing along track.
    Enjoy listening and happy singing.
    We will work harder to generate better content. Planning to post more such bhajans, slokams and songs every week. Please subscribe and stay connected .Feed your suggestions in comment box.
    for lyrics in English
    Sentamil Nadenum Bodhinilae
    Inba Thaen Vandhu Paayudhu Kaadhinilae
    Engal, Thandhaiyar Nadendra Pechinile
    Oru Sakthi Pirakkudhu Moochinilae
    Vedham Niraindha Tamilnadu
    Uyar Veeram Serindha Tamilnadu
    Nalla Kaadhal Puriyum Arambaiyar Pol
    Ilan Ganniyar Soozhndha Tamilnadu
    Kaaviri Thenpennai Paalaaru
    Tamil Kandadhor Vaigai Porunai Nadhi
    Ena Meviyayaaru Palavoda Thiru
    Meni Sezhiththa Tamilnadu
    Kalvi Sirandha Tamilnadu Pugazh
    Kamban Pirandha Tamilnadu
    Nalla Palvidhamaayina Saathiraththin
    Manam Paarengum Veesun Tamilnadu
    Valluvan Thannai Ulaginukke
    Thandhu Vaanpugazh Konda Tamilnadu
    Nenjai Allum Silappadhikaaramendror
    Mani Yaaram Padaiththa Tamilnadu
    for more such song click the link below
    • Prabho Ganapathey -Sim...

КОМЕНТАРІ • 830

  • @thalampoorajan5461
    @thalampoorajan5461 2 роки тому +74

    அக்கா நான் இன்று உங்கள் குரலை முதன் முதலில் கேட்டேன். இந்த பாடலை நான் என் பள்ளியில் இசை போட்டியில் பாடினேன் . நான் அதில் முதல் பரிசு பெற்றுள்ளேன்.என்னை இந்த பாடலை கேட்க வைத்து அதையே பள்ளியில் பாட வைத்து முதல் பரிசும் பெற வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏

  • @sneha.v.l.1539
    @sneha.v.l.1539 2 роки тому +18

    செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
    வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
    வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
    காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
    காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
    கண்டதோர் வையை பொருனை நதி - என
    மேவிய யாறு பலவோடத் - திரு
    மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
    முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
    மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
    எத்தனையுண்டு புவிமீதே - அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
    நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
    மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
    கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
    பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
    வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
    சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
    தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
    தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
    விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
    வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
    பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
    சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
    தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
    ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
    நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

  • @yasararapath8533
    @yasararapath8533 3 роки тому +11

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....
    தமிழ் வாழ்க.... வளர்க.... இவ்வையகம் உள்வரை....

  • @muthukumaran7509
    @muthukumaran7509 4 роки тому +64

    நிஜமாகவே தேன் வந்து பாயுது காதினிலே... தங்கையே வாழ்க பல நூறு ஆண்டுகள்... நிஜமாகவே சக்தி பிறக்கிறது இந்த பாடலை கேட்கும்பொழுது.. இனிவரும் சந்ததிகள் தமிழர் என்பதில் கர்வம் கொள்ளட்டும்...

  • @gladi1106
    @gladi1106 4 роки тому +107

    இதுவரை கேட்ட இந்த பாடல்களில் ஒருவரிடமும் வீரம் இல்லை தங்கள் குரலில் மெய்சிலிர்த்தேன். குழந்தையின் குரலில் உல்லதுபோல வீரம் கூட ஒருவரிடமும் இல்லை என்பது தாங்கமுடியாத வருத்தம்...

  • @tamilhollywood3741
    @tamilhollywood3741 3 роки тому +132

    10000.... முறை பார்த்தாலும் சலித்து போகாது எங்கள் அழகு தமிழ் வாழ்க தமிழ்

  • @RameshRamesh-vo6ui
    @RameshRamesh-vo6ui 3 роки тому +27

    பாராட்ட வார்த்தைகளே இல்லை..பாரதியின் பாடல் வரிகளை இனிமையாக பாடிய தோழிக்கு என் வாழ்த்துக்கள்..💐

  • @ramanm7515
    @ramanm7515 Рік тому +6

    sister song outstanding. bharathiyar lyrics. music super. 5/6/23

  • @poojeethaak770
    @poojeethaak770 3 роки тому +6

    இதுவரை கேட்ட இந்த பாடல்களில் ஒருவரிடமும் வீரம் இல்லை தங்கள் குரலில் மெய்சிலிர்த்தேன். குழந்தையின் குரலில் உல்லதுபோல வீரம் கூட ஒருவரிடமும் இல்லை என்பது தாங்கமுடியாத வருத்தம்... மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறதும்மா உன் குரலின் கம்பீரம்

  • @csktamil1334
    @csktamil1334 3 роки тому +12

    குரலைக் கேட்டவுனேயே சக்தி பிறக்குது
    உயிர் சிலிக்கிறது

  • @narayananambi4606
    @narayananambi4606 4 роки тому +26

    Arumai Nalla kural. Valam

  • @balaji.vv.balaji001
    @balaji.vv.balaji001 Рік тому +6

    நன்று 💯💥❤

  • @ramramthas4062
    @ramramthas4062 4 роки тому +116

    மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறதும்மா உன் குரலின் கம்பீரம் 😍😍💝

  • @gangairocks
    @gangairocks 4 роки тому +63

    அருமை தமிழின் அழகு குழந்தையின் பாடல் உச்சரிப்பில் கண்டு வியக்கத்தான் செய்கிறது மிக அருமை நன்றிகளும் பாராட்டுகளும்!!

    • @sonnakekkanum9446
      @sonnakekkanum9446  4 роки тому +1

      மிக்க நன்றி 💐🙏

    • @dr.christyshealthcare6439
      @dr.christyshealthcare6439 2 роки тому

      குழந்தைகள் தமிழ் ஆர்வம் வர வாழ்த்துக்கள்

  • @noordeennoor2312
    @noordeennoor2312 Місяць тому +3

    ஆஹா எவ்ளவு இனிமையான குரல், செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாடும் போது கனீர் என்று இருக்கிறது இப்படி ஒரு குரலில் பாடியதை இப்பொழுது தான் நான் கேட்டேன்.. அட.. அட.. என்ன ஒரு இனிமையான குரல் உங்கள் குரலில் இனிமையும் கம்பிரமும் தெரிகிறது... வாழ்க பல்லாண்டு.. வளர்க தமிழ்... 🙏

  • @sureshgotic6515
    @sureshgotic6515 4 роки тому +14

    பாரதியின் பாடலை பாடியதற்கு நன்றி
    அன்பான வேண்டுகோள் பாரதியின் அனைத்து பாடல்களையும் நீங்கள் பாட வேண்டும் உங்கள் குரலில் இனிமை கம்பீரமும் வீரமும் இருக்கிறது மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் வாழ்த்துக்கள்

    • @vidyababusathya
      @vidyababusathya 4 роки тому +2

      Romba nandri ...kattayam pada vaikiraoam... Bharathi engalukkum romba pidikum 💐

    • @sonnakekkanum9446
      @sonnakekkanum9446  4 роки тому +2

      ரொம்ப நன்றி 🙏💐 கண்டிப்பாக அனைத்து பாரதி பாடல்களையும் பாட பார்க்கிறோம் ...

  • @VijayKumar-fn5fm
    @VijayKumar-fn5fm 4 роки тому +16

    Tamizh vazhga en uyir tamizh

  • @sakthivelsakthivel9230
    @sakthivelsakthivel9230 3 роки тому +6

    மிகவும் அருமையான பாடலைப் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள், இதுபோல் இன்னும் பல பாடல்களை பாட கேட்கிறேன்

  • @araviraja5055
    @araviraja5055 3 роки тому +11

    மிக அருமையான குரல் வளம்
    வாழ்க வளமுடன் 🙏

  • @vimalrajp2846
    @vimalrajp2846 3 роки тому +11

    90's யாரெல்லாம் இப்பாட்டினை ஆரம்ப்பள்ளி படிக்கும் பொழுது படித்த ஞாபகம் யாருக்கேலாம் இருக்கு🤚🤚

  • @malarvizhibaskaran805
    @malarvizhibaskaran805 4 роки тому +18

    அருமை

  • @kannanchakrapani8407
    @kannanchakrapani8407 4 роки тому +9

    Very nice.

  • @KurumburKings
    @KurumburKings 3 роки тому +5

    மீண்டும் மீண்டும் கேட்க மனம் விரும்புகிறது,
    இன்ப தமிழ்!

  • @MrRaja1923
    @MrRaja1923 3 роки тому +12

    Very very nice, at least 30 times I saw this video. I had two boys , If I also had a daughter like this I could have had a very satisfied and meaningful life. Best wishes and god bless you.

  • @kavikavi1892
    @kavikavi1892 7 днів тому +1

    பாட்டுஒரு குது
    🍄💖😎😎😎😎🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @Hariharan267
    @Hariharan267 3 роки тому +14

    Super 👍very nice voice..... I like to sing the song 😊😊😊

  • @thanjaisingapengal4450
    @thanjaisingapengal4450 3 роки тому +10

    இதயத்தை வருடும் குரல் இசை...வாழ்க தமிழ்...வளர்க உங்கள் புகழ்...

  • @MadhayanMSP
    @MadhayanMSP 4 роки тому +4

    Naan kettaavatril ellavatraiyum vida miga arumaiyaana matrum Gambeeramaaana kural meendum meendum kettka thoondumm paadal

    • @sonnakekkanum9446
      @sonnakekkanum9446  4 роки тому

      Miga miga nandri 💐🍫

    • @MadhayanMSP
      @MadhayanMSP 4 роки тому +1

      @@sonnakekkanum9446 உங்கள் திறமையை வாழ்த்த கடமை பட்டுள்ளேன் சகோதரி வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

    • @sonnakekkanum9446
      @sonnakekkanum9446  3 роки тому

      @@MadhayanMSP nandri nandri 💐🙏

  • @prathikad3-e873
    @prathikad3-e873 4 роки тому +8

    Super nice song 🎤 fantastic

  • @balasubramanian6622
    @balasubramanian6622 4 роки тому +10

    Mass song

  • @arunthar4483
    @arunthar4483 4 роки тому +13

    VERY VERY VERY NICE SONG I LOVE தமிழ்

  • @rameshthamburaj6589
    @rameshthamburaj6589 4 роки тому +7

    வார்த்தை உச்சரிப்பில் நேர்த்தி 👍👍👍👍👍👍

  • @ranisalliyan1643
    @ranisalliyan1643 Рік тому +10

    Really super 👍👍Fantastic voice😍😍

  • @mtpoovarasanmtpoovarasan4740
    @mtpoovarasanmtpoovarasan4740 2 роки тому +3

    இறைவன் எனக்கு கொடுத்த வரம் என்னை தமிழனாய் படைத்தது❤️🙏🏻

  • @PrakashSakthi-j5w
    @PrakashSakthi-j5w 2 місяці тому +2

    Super da papa keep it up very nice voice

  • @ravinthiranravi510
    @ravinthiranravi510 4 роки тому +5

    Sahana very beautiful voice

  • @user-qh9ow7ms1f
    @user-qh9ow7ms1f Рік тому +6

    Very very nice 👍👍

  • @manisiva2596
    @manisiva2596 4 роки тому +21

    கம்பிரமும் விரமும் நிரைந்த குரல்

  • @Sivaprakash-zg1ct
    @Sivaprakash-zg1ct 4 роки тому +4

    உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது ... ஸ்ட்ரெஸ்பஸ்டர் பாடல்

  • @lakshmil-my1sg
    @lakshmil-my1sg Рік тому +4

    தமிழ் வாழ்க.சகோதரியின் குரல் மிக இனிமையாக உள்ளது 👌👌👌

  • @user-oy3nl9ci9c
    @user-oy3nl9ci9c 4 роки тому +14

    ஒரு நாளைக்கு 30 நேரத்திர்க்கும் கூடுதலாக பார்க்கிறேன்

  • @barath5719
    @barath5719 3 роки тому +7

    தமிழ் தமிழ் தமிழ் 😍😍😍

  • @mariappan715
    @mariappan715 2 роки тому +6

    வாழ்த்துக்கள்
    சகோதரி

  • @rajakumard814
    @rajakumard814 Рік тому +5

    மிக அழகாக பாடி ஆச்சரியப்பட வச்சிட்டீங்க. 👌

  • @tskettavan8135
    @tskettavan8135 2 роки тому +2

    ச..ப...ஆ.. என்று இழுக்காமல் அருமையாக பாடியுள்ளது இக்குழந்தை . 😍

  • @balumani381
    @balumani381 Рік тому +2

    என் முகத்தில் தெரியும் அலகை விட தமிழ் வாக்கியத்தில் தெரியும் அலகு இருக்கே ஒரு எழுத்துகூட சிலரால் இருக்கிறது 🥰🥰🥰

  • @keerthikeerthi6827
    @keerthikeerthi6827 3 роки тому +16

    பாட்டுப் பாடும் தமிழ் நாட்டுப் பெண் குயிலின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா 🤞👍

  • @devendrankulandaivelu7040
    @devendrankulandaivelu7040 4 роки тому +11

    Superb! Nice voice and expression.. Music very nice...

  • @karthikaponmathi5707
    @karthikaponmathi5707 4 роки тому +11

    Very nice voice and suitable for this song.you also looking nice ma

  • @babup6658
    @babup6658 2 роки тому +5

    அருமையாக உள்ளது பாடலும் குறளும். எங்களுக்கும் சக்தி பிறக்குது.

  • @user-yo3gq6db8r
    @user-yo3gq6db8r 3 роки тому +7

    அருமை தோழி வாழ்த்துக்கள் உங்கள் குரலுக்கு அண்ணா அடிமை ....... வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர

  • @MariMuthu-ny3gl
    @MariMuthu-ny3gl 7 місяців тому +3

    Very nice song

  • @santhilkumar3898
    @santhilkumar3898 3 роки тому +9

    Super voice🤩👍👍

  • @elongoelongo9509
    @elongoelongo9509 Місяць тому +6

    Very very nice❤🎉

    • @PanneerselvamR-uq5qw
      @PanneerselvamR-uq5qw 16 днів тому +1

      டிஸ்ட்சீஸ்க்ஃப்கக்கூய்யுட்ஸ்க்வீட்டு🎉😂❤👩‍❤️‍👩🌈🎆🎇🏅🥉🥰💋💌💝🪷🌹💐🌈🏞️🌥️🌬️🌟✨🦄🐎🦈🦜🥯🍔🥙🍖🍫🍩🍪🍯🍭🧁🎂🧈🍿

  • @LavanyaLA-wg8io
    @LavanyaLA-wg8io 2 місяці тому +2

    Vazhka BharathamVazhka vaiyagam 🌹🌹🌹🌍

  • @muthuvijaymuthuvijay8086
    @muthuvijaymuthuvijay8086 4 роки тому +68

    வாழ்த்துக்கள் தங்கச்சி மேலும் மேலும் வளர இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ezumalaik2622
    @ezumalaik2622 2 роки тому +6

    Your voice is very nice and this song is super I like it 😍😍

  • @remosardar5170
    @remosardar5170 4 роки тому +6

    Super Nice

  • @muthaiyapalani2354
    @muthaiyapalani2354 4 роки тому +6

    Your voice is very very super

  • @arul9807
    @arul9807 3 роки тому +3

    அருமையான பாடல்

  • @osthithesing1231
    @osthithesing1231 2 роки тому +3

    பாரதி கண்ட புதுமைப்பெண்

  • @vishalganeshan6582
    @vishalganeshan6582 3 роки тому +2

    தெறி பாடல் நிஜமாகவே நல்லா இருக்கு உங்க குரலும் தெறி நான். எவ்வளவோ பாடல் கேட்டுக்கேன் ஆனா இந்த மாதிரி ஒரு கேட்டதே இல்லை வேற Level தெறி பேப்பி

  • @sriharinii2765
    @sriharinii2765 3 роки тому +4

    குரல் இனிமை 👍👍

  • @truekitchen3990
    @truekitchen3990 4 роки тому +12

    very beautiful, i like you so much this songs & your voice

  • @vanajavaithianathan866
    @vanajavaithianathan866 4 роки тому +20

    Super Singing....Super Voice 👌 😄

  • @madhanchandar8058
    @madhanchandar8058 3 роки тому +3

    மிக சிறப்பு சகோதரி.

  • @mohamedsithik1368
    @mohamedsithik1368 4 роки тому +39

    Semma voice and semma face expression

  • @malairajm7993
    @malairajm7993 2 роки тому +1

    Sahana pappa Tamil Pol valga bharadhi in pugal valga

  • @ijasahak4728
    @ijasahak4728 4 роки тому +6

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே😍😍😍

  • @shambustyle3287
    @shambustyle3287 3 роки тому +2

    Arumai super

  • @s.gurunathan3938
    @s.gurunathan3938 2 роки тому +3

    Sweet and nice voice super Akka

  • @snschannel...7528
    @snschannel...7528 3 роки тому +3

    நிதர்ஷனா

  • @arulmozhidevan4952
    @arulmozhidevan4952 2 роки тому +1

    தெய்வ குழந்தை யம்மா நீர்

  • @valliappanmp2511
    @valliappanmp2511 3 роки тому +2

    உண்மையிலேயே தேன் வந்து பாயுது

  • @anandans1980
    @anandans1980 3 роки тому +2

    அறுமையான குரல் வளம் நன்றி வாழ்க வளர்க அன்புடன் ஆனந்தன்

  • @umagunasekar274
    @umagunasekar274 3 роки тому +2

    Very nice song you will Good singer

  • @muthaiyapalani2354
    @muthaiyapalani2354 4 роки тому +6

    Super voice for you wister

  • @gomathigomathi7232
    @gomathigomathi7232 22 дні тому +1

    WoW❤Super Song 💐🎂

  • @ArunKrish21
    @ArunKrish21 3 роки тому +2

    நல்ல மெட்டுடன் எம் பாரதியின் வரிகள் ♥️

  • @theraghulgaming9465
    @theraghulgaming9465 2 роки тому +2

    your future is very nice i like it this song

  • @RishVanth-nn1nr
    @RishVanth-nn1nr 8 днів тому +1

    supervoicevery good ❤❤🎉🎉

  • @santhoshoms1237
    @santhoshoms1237 4 роки тому +17

    அருமை எனது தங்கையே.....🌹🌹🌹💐💐💐🥰👍

    • @sonnakekkanum9446
      @sonnakekkanum9446  4 роки тому

      மிக்க நன்றி அண்ணா 💐🙏

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 3 роки тому +1

      @@sonnakekkanum9446 hi mam super u singing made my day❤😎🔥🔥 unga age evlo aagudu?, Where did u learn Carnatic music

    • @sonnakekkanum9446
      @sonnakekkanum9446  3 роки тому

      @@SureshS-iv4qj hi thank u so much ...

  • @manimekalaveerapandian3535
    @manimekalaveerapandian3535 3 роки тому +2

    அருமை இனிமை

  • @deenadhinakaran8809
    @deenadhinakaran8809 3 роки тому +16

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே பாடியதற்கு மிக்க நன்றி 💯🔥👍🎯

  • @prabhakaran4044
    @prabhakaran4044 4 роки тому +8

    Semma super

  • @praveenveen9928
    @praveenveen9928 3 роки тому +4

    super good sahana

  • @gunavathi216
    @gunavathi216 Рік тому +3

    I am like this song🙂

  • @sridharg5600
    @sridharg5600 Рік тому +2

    Well wishes velu nachiyar👍👍👍

  • @sangappillaip2000
    @sangappillaip2000 Рік тому +6

    Semma papa..nice voice ...really I enjoy this song and also your voice..Nice 😍❤

  • @Abinaya-gf6qt
    @Abinaya-gf6qt 3 роки тому +4

    Super 👍 Sahana

  • @ganesanexcellentsongssandw9470
    @ganesanexcellentsongssandw9470 2 роки тому

    My Bharathi my Tamilnadu

  • @lisaforever8761
    @lisaforever8761 3 роки тому +4

    Sister vera leval sister great voice TAMLAN yendru neroopithutega🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthibanramadoss8966
    @parthibanramadoss8966 3 роки тому +5

    Excellent work

  • @SathishKumar-en9cl
    @SathishKumar-en9cl 2 роки тому +3

    வாழ்க தமிழ் 😍

  • @swamirengaiahviji1085
    @swamirengaiahviji1085 4 роки тому +10

    Super voice for this song nice song

  • @mohameduvais1594
    @mohameduvais1594 4 роки тому +4

    Wow very Nice

  • @amreshamresh5168
    @amreshamresh5168 3 роки тому +12

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா....

  • @gomathigomathi7232
    @gomathigomathi7232 22 дні тому +1

    Super voice 🎉

  • @travelworldvel5713
    @travelworldvel5713 4 роки тому +31

    Semma voice I listen lot of time

  • @vanithavani6408
    @vanithavani6408 3 роки тому +3

    Super voice nice da ma தமிழ் வாழ்க