Sir neenga continous are recommending to go for RCC for basement above 5 to6ft height...pls suggest what could be the minimum steel size to be preferred...
Before earth filling if we fill it with 50% depth of water there will not be problem of settling down. It can be done in two stages if the depth is more.
ஜூன் மாதம் 8ஆம் தேதியில் என் வீட்டுக்கு foundation ஆரம்பித்தார்கள். மேஸ்திரி செப்டெம்பர் மாதம் 10 ஆம் முடித்துவிடுவதாக சொல்கிறார். இது சரியா சார். தரைத்தளம் 900 சதுர அடியில் வீடு காட்டுகிறோம். பதில் கூறவும் சார்.
சார் எங்கள் வீட்டில் சமிபத்தில் டைல்ஸ் தரையில் ஓட்டினோம் அதில் ஒயிட் சிமெண்டு வைத்து இடைவெளி அடைத்தார்கள்.ஆனால் இப்போது அந்த ஒயிட் சிமெண்டு வைத்த இடம் நிறைய இடத்தில் ஒயிட் சிமெண்டு இல்லாமல் இடைவெளி தெரியுது எப்படி திரும்ப அதை அடைப்பது சார்
தெர்மாகோல் வீடு இப்பொழுது
வந்து கொண்டு இருக்கின்றன அதைப் பற்றி ஒரு வீடியோ விரைவில் பதிவு செய்யுங்கள் சார்.....❤️❤️
🙏🇮🇳 💯% அருமை. கோயம்புத்தூர் வாசி
Very good sir.. Old house demolish panna enna procedure sir.. Dos and doesn't while demolishing. Please make a video sir
Thank you sir very useful video sir, now I construct like this thank you sir
Sir neenga continous are recommending to go for RCC for basement above 5 to6ft height...pls suggest what could be the minimum steel size to be preferred...
Before earth filling if we fill it with 50% depth of water there will not be problem of settling down. It can be done in two stages if the depth is more.
I find all your videos to be very useful sir.
Valuable information sir . Best Bonding
கல்லு கட்டு 4.5 அடி basement sir...
உள்பக்கம் பூசனுமா?
அப்படியே விடுவது சரியா?
Reply குடுங்க sir....
பூசுவது சிறப்பு
@@HONEYBUILDERSsir basement போட்டு முடிந்து விட்டது. மண் நிரப்பி பெல்ட் போடும் வேலை உள்ளது
மண் நிரப்பும் முன் உள்பக்கம் முழுதும் பூச வேண்டுமா?
Thank you very much sir...
Sir
Can we use mosaic for terrace
What are the pros n cons
Wat abt heat transfer in mosaic , pressed tiles , chips finished roof top
ஜூன் மாதம் 8ஆம் தேதியில் என் வீட்டுக்கு foundation ஆரம்பித்தார்கள். மேஸ்திரி செப்டெம்பர் மாதம் 10 ஆம் முடித்துவிடுவதாக சொல்கிறார். இது சரியா சார். தரைத்தளம் 900 சதுர அடியில் வீடு காட்டுகிறோம். பதில் கூறவும் சார்.
காடாலூர் districk ல எல்லாம் 7 or 8 அடி உயரம்ல காட்டுறாங்க...
Nice work sir....👌👌👌👌
Useful
Hai sir illars best ah yille karungall base best ah
உங்கள் வீட்டுக்கான ப்ளான் மற்றும் மண் தன்மை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்
Superb sir🙏👍👍
Sir, 6 feet basement height total cost please
Super sir
Super
Assalamu Alaikum
❤️
Where it is in iyyapantangal sir
Sir rod which company best
JSW
Well experienced talk
Sir 5feet basement ku rcc slab podanuma sir flooring la
Plss reply sir
We recommend rcc for 6 feet depth basement.
Sir pls provide one video for above 6ft basement RCC work...what could be steel dia size and spacing of the steel...
👏👏👏
Rcc kela poduranala Selavu thaan athigamma aagum
சார் எங்கள் வீட்டில் சமிபத்தில் டைல்ஸ் தரையில் ஓட்டினோம் அதில் ஒயிட் சிமெண்டு வைத்து இடைவெளி அடைத்தார்கள்.ஆனால் இப்போது அந்த ஒயிட் சிமெண்டு வைத்த இடம் நிறைய இடத்தில் ஒயிட் சிமெண்டு இல்லாமல் இடைவெளி தெரியுது எப்படி திரும்ப அதை அடைப்பது சார்
நண்பா white cement வேண்டாம் tiles joint powder வாங்கி போடவும் 👍
U(
Nice work sir....👌👌👌👌