Lithium Battery நம்மை ஏமாற்றுகிறதா? - அடுத்த 10 ஆண்டுகளில் வரப்போகும் பெரும் ஆபத்து | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • நாம் தினமும் பயன்படுத்தும் அலைபேசி தொடங்கி பல்வேறு உபகரணங்களில் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படும் அளவுக்கு, அவற்றை மறுசுழற்சி செய்வதில் யாரும் பெரிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்னர் உலகம் முழுக்க லித்தியம் பேட்டரிகளை அப்புறப்படுத்துவதே பெரிய தலைவலியாக மாறப்போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியென்றால் புதைபடிம எரிபொருளுக்கு உண்மையான மாற்று லித்தியம் பேட்டரிகள் இல்லையா ? இந்த காணொளியில் சற்று விரிவாக பார்க்கலாம்.
    #howlithiumionbetterieswork #batteryrecyclingproblems #futureofbatteries #electricvechicleissues
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 36