HOTEL ROOM-ல நடந்த… நேர்ல பார்த்திருக்கேன்! - சிவாஜியுடன் வாழ்க்கையை துவக்கிய ’ஜெ’ சொன்ன ரகசியம்!

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #kantharajinterview #jayalalitha #jayalalithastorytamil #jayalaitha #jayalalithastorytamil #jayalaithanews #jayalaithapoliticslife #jayalaithalife #jayalalithabiopic #jayalaithainterview #jayalaithamgr #jayalaithalifehistory #jayalaithakalaignar #admk #admknews #admkalliance #admkitwing #admkfight
    ’ஜெ’ என்னிடம் சொன்ன ரகசியம்! - HOTEL ROOM-ல நடந்த… நேர்ல பார்த்திருக்கேன்! - சிவாஜியுடன் வாழ்க்கையை துவக்கிய ‘ஜெ’! தடுத்த… -
    Follow Us On :
    Facebook : / r1cinemaoffl
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Website : www.realonemed...
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

КОМЕНТАРІ • 532

  • @SelvaP-vd9uo
    @SelvaP-vd9uo 6 днів тому +5

    இவர் பேசுவது எல்லாமே அவதூறு தான்..... அதுவும் இறந்தவர்களை பற்றி அவதூறு பேசுவது மிகவும் தவறானது......

  • @KanmaniAnboda
    @KanmaniAnboda Місяць тому +10

    ஜெமினி, ஜெயலலிதா ஜோடி சேர்ந்த படங்கள் :-
    1. அன்னை வேளாங்கண்ணி
    2. ஆதி பராசக்தி
    3. கங்கா கௌரி
    4. சக்தி லீலை

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 8 днів тому +1

    She is highly talented actress.

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 Місяць тому +15

    ஜெ. மற்ற நடிகர்களோடு நிறையப் படங்களில் நடித்துள்ளார் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் முத்துராமன் சிவாஜி

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp 2 місяці тому +96

    டாக்டர் சார் சிவாஜி கணேசன் நடிப்பில் மிகச் சிறந்தவர் காதல் சீனாக இருந்தாலும் சரி காமெடியாக இருந்தாலும் சோகக் காட்சிகளாக இருந்தாலும் சரி சிவாஜிகணேசன் அவர்களைத் தவிர வேற எந்த நடிகராலும் இன்றுவரை நடிக்க முடியாது அவருடைய அனேகம் படங்கள் வெள்ளிவிழா படங்கள் அவருடன் எம்ஜிஆர் அவர்களை ஒப்பிட்டு பேசாதீர்கள்

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 2 місяці тому +12

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    • @luthfullahkhan8185
      @luthfullahkhan8185 Місяць тому

      ஏவ் மெண்டல் எம் ஜி ஆர் இயல்பான நடிப்பா? கிழவிகளை கட்டிப்பிடித்து அழுவது சுவற்றில் சாய்ந்து அழுவது கதாநாயகிகளின் சூத்தில் தட்டுவது உதட்டை கடிப்பது இயல்பான நடிப்பா? தூ நீயும் உன் கருத்தும் நடிகர் திலகம் சிவாஜியிடம் வந்த பிறகு தான் ஜெயா நடிப்பை கட்டியது எம் ஜி ஆரிடம் கவர்ச்சி காட்டியது.

    • @TV-er6xl
      @TV-er6xl Місяць тому +16

      சிறப்பான நடிப்பில் வசன உச்சரிப்பில் சிவாஜி சிவா ஜி.தான்! நமது துரதிஷ்டம் அந்த மகத்தான நடிகர் தமிழ் நாட்டில் பிறந்துவிட்டார்! .வடஇந்தியாவில்பிறந்திருந்தால் பல நடிகர்கள் கா ணாமல்போ யிருப்பார்கள்

    • @arumugams4865
      @arumugams4865 Місяць тому

      அப்படின்னு உன் போன்ற தற்குறி கூட்டங்களுக்கு மட்டும்தான் சிவாஜி மேலானவா் போல்தான் தெரியும்.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Місяць тому +1

      எங்கிருந்தோ வந்தாள் படத்தில் ஜெ.நடிப்பு பிரமாதம்.

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 Місяць тому +16

    ஒரு கானொலியில் உலக ஹிந்தி நடிகர்கள் நடிப்பில் சிவாஜி யை நெருங்க முடியாது என்று சொன்ன இவர் இதில் எம்ஜிஆர் சிவாஜி யை விட நல்ல நடிகர் என்கிறார். எம்ஜிஆர் படத்திற்கு வசூல் அதிகம் என்பவர் வருடத்திற்கு 8 படங்கள் சிவாஜி க்கு வெளியானால் 2அல்லது 3 படங்கள் வெளியான படங்களுடன் ஸ ஒற்றி பார்க்கிறார். ஒரே நாளில் 2 சிவாஜி படங்கள் 3 முறை வெளிவந்த து. தமிழ் நாட்டில் அதிகம் வரி ஈட்டி கொடுத்து சிவாஜி படங்களே. திரிசூலம் படம் தான் அதுவரை வந்ந படங்களில் அதிக வசூல் செய்து.. இதை எம்ஜிஆர் அவர்களே கூறியுள்ளார்.. சிவாஜி சாதனைகளை இருட்டிப்பு செய்து அரசியல் நடத்தியது திமுக.. டாக்டர் இதற்கு விதி விலக்கு அல்ல.

  • @AntonRaja-c1s
    @AntonRaja-c1s Місяць тому +5

    Foolish statement about The Great Sivaji. Mgr க்கு நடிக்கவே தெரியாது. இந்த aal சிவாஜியின் படிக்காத மேதை பட 8:25 த்தை மட்டும் பார்

  • @mohandass6286
    @mohandass6286 26 днів тому +3

    இப்போதான். MGR. யை. பற்றி கரெக்ட்கா. சொல்லியிருக்கிறார் காந்தராஜ் சார் நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்.

  • @mohdiliyas1719
    @mohdiliyas1719 Місяць тому +2

    டாக்டர் சார் அவர்களே உங்களுடைய அரசியல், சமயம்,பொது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து ஒரு நூல் வெளியிட்டால் எல்லோருக்கும் நன்மை.உண்டாகும். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய இறைவனிடம் வேணடுகிறேன்

  • @moorthitvt6341
    @moorthitvt6341 Місяць тому +3

    உண்மை

  • @anandasatya483
    @anandasatya483 Місяць тому +46

    டாக்டர் உண்மை நிலையை கூறுகிறார்.
    கேட்கிற ரசிகர்கள் ஏற்க மனசு வராமல் கமென்ட் அடித்து ஆறுதல் அடைகிறார்கள்.....!!!

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Місяць тому

      காந்தராஜ் கடந்த காலத்தில் வள்ளலாரோடா சிஷ்யனா இருந்தானா? இந்த பொறுக்கிக்கு மற்றவர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. 3 வருடங்கள் முன்பு எங்கிருந்தான் ஜெயலலிதாவின் கால் மயிறுக்கு சமமா இந்த திருட்டு திராவிட மாமா காந்தா ராஜ்

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 Місяць тому +1

      அவனுடையதை ருசித்ததால் அவனுக்கு சப்போர்ட் பண்றியா ?

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому +6

      @@anandasatya483 உண்மையை சொல்றேன்னு சொல்றீங்க, அதே உண்மை நிறைய பெரிய மனுஷங்க வாழ்க்கையில் இருக்கே, அதையும் சொல்லலாமே?
      உண்மைதானே சொல்றீங்க, எல்லாத்தையும் சொல்லலாமே?

    • @raaji_lk
      @raaji_lk 24 дні тому

      @@anandasatya483 💯👍

    • @abusajidha661
      @abusajidha661 19 днів тому

      கலைஞர் விஜயகுமாரி எஸ்எஸ ஆர் பற்றி பேசுவாரா

  • @EmiDurairaj
    @EmiDurairaj 2 місяці тому +192

    டாக்டர் காந்தா ராஜ் அவர்களுக்கு தைரியம் இருந்தால் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்தப்ப பேசி இருக்கணும் தமிழக அரசு ஏன் இவர் மீது என்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது இவருக்கு தைரியம் இருந்தால் உயிரோடு இருக்கும் நபர்களைப் பற்றி பேச வேண்டும் அதுவும் தனிப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி எந்த வித பயனும் கிடையாது இவர் ஒரு மருத்துவர் மருத்துவம் சம்பந்தமாக பேசினால் பயன் உள்ளதாக இருக்கும் இதுபோன்று பேசினால் அநாகரிகம் சட்ட விரோதம் இவரை ஆண்டவர் மனமாற்ற வேண்டும்

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      @@EmiDurairaj உங்கொம்மா ஊழல்ராணி பெரிய பஜாரி என்று எல்லோருக்கும் தெரியும். பேசி இருந்தால் அவ தோழி சந்திரலேகா மூஜ்சில அசிட் ஊத்தின மாதிரி ஊத்தவா? அப்ப உனக்கு பஜாரி ஆட்சி தான் வேண்டுமா? எப்ப வேணாலும் ஒருத்தனோட அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தலாம். அப்ப தான் உன்மாதிரி அடிமைகள் திருந்தா விட்டாலும் ஏதாவது ஒரு மானங்கெட்ட தமிழன் திருந்த வாய்ப்பு ஏற்படும்.

    • @RadhaRaghavan-m5m
      @RadhaRaghavan-m5m 2 місяці тому +35

      உயிரோடு இருந்தால் உண்மை பொய் ஆகி விடுமா? இவர் சொன்னதில் எது பொய் என்று உங்களால் குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 місяці тому

      இந்த கிழவனுக்கு ஜெயலலிதாவை பற்றி பேசி தான் பிழைப்பு நடந்துகிறான்... இவன் கருணாநிதி குடும்ப மூத்திரத்தை குடிப்பவன்... கருணாநிதி மற்றும் அவன் குடும்பம் செய்த காம லீலைகள், அடித்த கொள்ளைகள், செய்த கொலைகள் பற்றி பேச இவனால் முடியுமா? பேச மாட்டான்...

    • @user-ew2wg9qt3n
      @user-ew2wg9qt3n 2 місяці тому

      மோசமான கேவலமான பேச்சு. இவருக்கு பெண் பிள்ளைகள் இல்லையா? மற்ற பெண்களை இழிவாக பேசுகிறார்

    • @thilagasivakumar6215
      @thilagasivakumar6215 2 місяці тому

      ஜெ உயிரோடு இருக்கும் போது இவர் உண்மையை சொன்னால் இவர் உயிரோடு இருந்து இருக்க மாட்டார்

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 17 днів тому +2

    ஒரு பேட்டியில் சிவாஜி தான் சிறந்த நடிகர் என்று சொன்னார் காந்தராஜ் இப்போது என்னடா வென்றால் எம்ஜிஆர் தான் இயற்கையாக நடிப்பார் சிவாஜி ஓவர் ஆக்டிங் என்கிறார் இதில் எதை நம்புவது சிவாஜி தான் நல்ல நடிகர் என்பதை நம்புவோம்

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 2 місяці тому +12

    Mr.Interviewer don't come to this person who is old don't know real facts, J s second movie is ஆயிரத்தில் ஒருவன், 1965 Jaishankar entry and naan movie came in 1970 contracts was nothing to J, he is simply bluffing, in 1968 J acted with shivaji,before motor sundaram pillai, she was performing parallel y with other heros also,then contracts was done with only two ie Manjula and latha to avoid delay of movie shooting,becuase he has already experienced with Saroja devii whom he introduced become busier within no time, were he was waiting for her, kindly understand, dont degrade or under estimate any body ,MGR the real hero who maintained first and top place in movie and in political till he was alive, a everliving hero.

  • @rajaramasawmy3051
    @rajaramasawmy3051 7 днів тому

    ஜெமினி கணேசன் மிகவும் இயல்பான நடிகர். பாசமலர் பார்த்தால் பசி தீரும் கல்யாணபரிசு இப்படங்களில் ஜெமினியின் நடிப்பு தரமாய் இருககும்.

  • @AksharaSamy
    @AksharaSamy 27 днів тому +2

    அவர் நடிகர் இவர் நடிகர் சிறந்த நடிகர் நல்லா சொல்லாதீங்க உலகத்துல எல்லாருக்குமே நடிக்க தெரியும் அது திறமை இருக்கு ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் ஒவ்வொருத்தருக்கும் அன்பு காதல் விருப்பு வெறுப்பு கொலவெறி பக்கத்து வீட்டுக்காரர் எதிர் வீட்டுக்காரன் தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லார்கிட்டயும் தினமும் வாழ்க்கையில நடிச்சுக்கிட்டு தான் இருக்கேரம்

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 25 днів тому

    காந்தராஜ் சார் சூப்பரான ஹீரோ🎉

  • @umamaheshwari5200
    @umamaheshwari5200 Місяць тому +6

    பொய் அதிகம் பேசுகிறார் முதல் படததிலேயே அவர் அருமையாக நடித்திருப்பார் அது உன் கண்ணில் படாது

  • @avittamsree4608
    @avittamsree4608 Місяць тому +6

    Is there nobody to complain about this kanthu kizhavan.Shame , Shame. He is not talking about film actors but about the late chief Ministers of Great Tamilnadu.

  • @vivekananthan3780
    @vivekananthan3780 Місяць тому +1

    ஜெயலலிதா நடிப்பில் எந்த விதத்திலும் யாருக்கும் சளைத்தவர் அல்ல. எம்.ஜி.ஆர் ஒப்பந்த கதாநாயகிகள் பெரும்பாலும் அழகு பதுமைகள். ஜெயலலிதா விதிவிலக்கு.

  • @rvaijayanthi1787
    @rvaijayanthi1787 Місяць тому +6

    உளறல் மன்னன் பேட்டி இது
    1965 ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகுதான் ஜெய்சங்கர் மற்றும் ரவிச்சந்திரன் படங்களில் நடித்துள்ளார்.

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 Місяць тому

      @@rvaijayanthi1787 சில டேட்டாக்கள் காலப்போக்கில் மறந்து போயிருக்கலாம் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை 😘

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 2 місяці тому +17

    In my young age group, in my Dist of Kanyakumari, a news was spreading that Jayalalitha was the Daughter of Sivaji Ganesan, Sivaji and Sandithiya Daughter, it may be a fake spreading news : from Nagercoil

    • @kmspugalendhi
      @kmspugalendhi 2 місяці тому +1

      உன்மை தான். வெகு சிலர் சொல்வதுன்டு.

    • @meru7591
      @meru7591 2 місяці тому +1

      but she proved her father

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Місяць тому +1

      . difference age their See . information Wrong

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w Місяць тому

      என்ன முட்டா தனம் இது,ஜெயா அவனிக்கு வந்தது 24.2.1948,அண்ணன் நடிகர் திலகம் திரைத் துறைக்கு வந்தது 1950களிள்,பராசக்தி துவங்கியதே இந்த கால கட்டம்,எப்போது சந்தியா சிவாஜி தொடர்பு ஏற்பட்டு விட்டதா,கற்பனை குதிரையை தட்டி மகிழுங்கள்,
      இரண்டாவது mgr படங்கள் வருவதே இடை வெளிகளில்,இவர் திராவிட இயக்க அனுதாப
      நபர்,அவர்கள் எப்படி சொல்வார்களோ அப்படி பதிவு போடுகிறார், சிவாஜி படங்கள் வசூல் மழை புரிந்து பலரை வாழ
      வைத்தவை,ஜெய் படங்களால் பலர் கலைத்துறை அறிமுகம் ,வளமான வாழ்வு,இதுதான் வரலாறு.இந்த மனிதன் சொல்வது மிக தவறு,எம்ஜியார் போட்டது ஒப்பந்தம்,அது அடிமை சாசனம் என்பது அநாகரீகம்,ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்,mgr மூலம் அறிமுகம் பெற்ற நடிகைகள் புகழ் பெற்றது உண்மைதான்,ராஜாராம் தம்பி இப்படி பேசுவது அவர் வயதுக்கு ஏற்புடைய ஒன்று அல்ல,நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன்,நாங்கள் கூட இப்படி விமர்சனம் செய்ய மாட்டோம்,மரமண்டை இம்ஜியார் பக்தர்கள் இவர் சொல்வதை கண்டு கொள்வதில்லை எங்கள் அண்ணன் சிவாஜியை திட்டியே பொழுது போக்கும் கும்பல் ,வலை தளம்,என்னடா செய்றீங்க,குறைந்த பட்சம் கண்டனம் போடுங்கடா,மக்கள் திலகம் அவ்வளவு இளக்காரம் ஆகி விட்டாரா, பாமர மக்கள் அவர் மேல
      கொண்ட பற்று அளப்பரிய ஒன்று,ஐய்யா காந்தராஜ் உம் வயதுக்கு உம் விமர்சனம் மிக தவறு,சகட்டு மேனிக்கு பேசுவதை நிறுத்தவும்,விமர்சனம் அல்ல நீர் செய்வது மனதின் வக்கிரம்,தீவிர சிவாஜி நேசன்,கர்நாடகா.

    • @nadesanram2295
      @nadesanram2295 Місяць тому

      தவறான கருத்து...
      ஜெயலலிதா பிறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் சிவாஜி கணேசன் முதன் முதலாக சந்தியாவை சந்தித்திருக்கிறார்

  • @anandmariappan1635
    @anandmariappan1635 2 місяці тому +18

    Very important information to the world. Interview vera. One person is not in the world, you are talking. Is this interview need?????. You are a doctor.. Vilangidum

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Місяць тому +23

    உண்மை என்றுமே சாகாது. இறந்துபோன கிரிமினல்களைப் பாராட்டாருப்போ இந்தமாதிரி உண்மைகளும் சொல்லவேண்டியதுதான் வருகிறது.

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 Місяць тому +1

      @@vasanthkumar1132 கரெக்ட் இறந்து போன கிரிமினல்ஸ்

    • @salimsheriff4359
      @salimsheriff4359 19 днів тому

      ​@@johnjeyakumarvisuvasam4289iranthu pona kirumigal😅

  • @RANDOMFUNNYGUY2012
    @RANDOMFUNNYGUY2012 Місяць тому +2

    யோவ் நீ நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுற.சிவாஜிக்கு இணையான நடிப்பு ஹாலிவுட்டில் கிடையாதுன்னு சொன்ன இந்த பேட்டியில் சிவாஜி ஓவர் ஆக்டிங்னு சொல்ற.சிவாஜியின் நடிப்பு பற்றி உலகமே அறியும்.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 27 днів тому +1

    ஜெயலலிதா வெறும் கவர்ச்சிக்கன்னி என்று தான் அறியப்பட்டார்.பெரிதாக நடிக்கவில்லை என்று கூறுவது வேடிக்கை.முதல் படத்திலேயே பிச்சு உதறி விட்டார்(வென்னிற ஆடை) மேலும் ஆயிரத்தில் ஒருவன்.புதியபூமி.சந்ரோதயம்.சவாலேசமாளி.திருமாங்கல்யம்.சூரியகாந்தி வந்தாளேமகராசி.சுமதிஎன்சுந்தரி
    நான்.யார்நீ.ராஜா.பணக்காரப்பிள்ளை.குடியிருந்த கோயில் குமரிக்கோட்டம்.ஒளிவிளக்கு.கலாட்டாகல்யாணம்.அவன்தான்
    மனிதன்.தாய்.எங்கிருந்தோவந்தாள்.பாட்டும்பரதமும்.இன்னும் ஏராளமான படங்கள் பெரிதும் பேசப்பட்டவை.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 місяці тому +7

    லதா,சிவகாமியின் செல்வன் படத்தில் சிவாஜியுடன் நடித்தார்.
    .கமல்--நீயா?
    அழகே உன்னை ஆராதிக்கிறேன்--விஜயகுமார். உடன் நடித்துள்ளார்.

    • @sundarpandiyar1039
      @sundarpandiyar1039 Місяць тому

      ரஜினி காந்த் உடன் லதா சங்கர் சலீம் சைமன் படத்தில் நடித்து உள்ளார்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Місяць тому

      @sundarpandiyar1039
      Yes.I forgot.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Місяць тому

      Latha aayiram jenmangal padaththula vijayakumarukku jodiyaa nadichiruppaanga. Appuram Ravichchandhiran kooda oru padaththula nadichurukkaanga.

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Місяць тому

      ​@@umamaheswari4625
      எந்த ரவிச்சந்திரன்?

    • @selviganesh6257
      @selviganesh6257 28 днів тому

      சிவகாமியின் செல்வன் வாணிஸ்ரீ தானே? லதா கிடையாது

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 2 місяці тому +16

    அடுத்த பயில்வான் உறுவாகிறார்

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Місяць тому +5

    Shivaji இயல்பா நடிக்க மாட்டார் என்று இவர் ஒரு வேடிக்கையாக ஒரு கருத்த வைக்க😅 நடிப்பு செல்வர் ❤யாருடைய கருத்தும் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்❤❤❤

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq Місяць тому +11

    உண்மை உண்மை 100./. உண்மை. யாருக்கும் வராத தைரியம் Dr அவர்களுக்கு. அந்தரங்க உண்மை களை புட்டு புட்டு வைக்கிறார்.

    • @ravimekkala2900
      @ravimekkala2900 Місяць тому

      Mgr is our God don't compare any other actors

    • @kasirajan2240
      @kasirajan2240 Місяць тому

      எம்ஜிஆர் ஒரு சிறந்த பொட்டை மாறி பயல் 😅😅​@@ravimekkala2900

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      @@ravimekkala2900 😁😁😁😁😁😁😁😁 Hi. Hi. Hi. Super comedy Anna.

  • @jaanakiraman592
    @jaanakiraman592 2 місяці тому +17

    Half baked kantharaj....kaveri dance during 1980s but so called shoban issue was in 70s....also jaishankar movies are after 1965 ... read the records properly do not blaber

  • @babuganesan4184
    @babuganesan4184 Місяць тому +11

    Talking about others personal life, that too when they are not alive, shows the character of yours. Tell about yours too.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 2 місяці тому +11

    மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜி மகள் jj

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 місяці тому +11

    இதையெல்லாம் சொன்னால் இப்போது இருப்பவர்களுக்கு புரியாது சார்

  • @santhijayaraman8647
    @santhijayaraman8647 Місяць тому +3

    தரமான பேட்டி இப்போது உள்ள பசங்களுக்கு உண்மை சொன்னா கசக்கும் தயவு செய்து 1960 பிறந்தவர்களுக்கு தெரியும் அம்மா MGR ஜெய் சங்கர் உறவு என்ன என்று பெரிய வர் சொன்ன கேட்கவேண்டும்

    • @selvarajkannan8654
      @selvarajkannan8654 Місяць тому

      ஆமாம், அப்போது எம்ஜிஆருடன் மோதல் ஏற்ப்பட்டதால்தான் வண்டிக்காரன் மகன் படத்தில் ஜெய்சங்கர் தலயில் கருப்புசிவப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு நடித்து இருப்பார்.

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Місяць тому +15

    டாக்டர் காந்தராஜ் உலகத்திலேயே எம் ஜி ஆர் ஒரு இயல்பான நடிகர் என்று சொன்னவன் நீ ஒருவன் தான் இதிலிருந்து தெரிகிறது உனக்கு நடிப்பு பற்றிய ரசனை சிவாஜியை ஓவர் ஆக்டிவ் என்று சொல்லும் நீ சிவாஜி நடித்த படங்களை நீ பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன் சிவாஜி படங்கள் வசூலில் எவ்வளவு வாரி குவித்தது என்று உனக்கு கண்டிப்பாக பாடம் எடுக்கனும் உளறுவதற்கு அளவே இல்லையா எம் ஜி ஆர் ஐ பாராட்டி பேசனும்னா பேசு அதற்காக சிவாஜியை மட்டம் தட்டாதே உளறுவாயா

  • @arjunnagaR-q7x
    @arjunnagaR-q7x 25 днів тому +1

    இவரது அண்ணன் தான் ராஜாராம் எம் ஜி ஆர் அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சர்

  • @Ramamurthy-u3u
    @Ramamurthy-u3u Місяць тому

    வைரம் best. movie🎉🎉 அம்மா நடிப்பு மிகவும் முக்கியமான ஒன்று உள்ளது 👍

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      @@Ramamurthy-u3u Oh yes VAIRAM, in this movie, Jayalithaa sexcy body structure supero super.

  • @god592
    @god592 Місяць тому +6

    உண்மை சுடும்

  • @nselvaraj
    @nselvaraj 2 місяці тому +20

    அந்த டேன்ஸ் பார்த்ததுண்டு ஐய்யா. காந்த ராஜ் அவர்கள். ஒழுக்கவிட்டுட்டார்

    • @manivannan6970
      @manivannan6970 Місяць тому

      இந்தாளு அந்த மாதிரியான காலிபயல்தான் காந்தராஜ் அந்தகாலத்து பொம்பள பொறுக்கி

    • @manmathan1194
      @manmathan1194 28 днів тому

      ஜெயலலிதாவின் அந்த படத்தை பார்த்துக் கொண்டே அவளை வேலை எடுப்பதாக கற்பனை செய்து கொண்டு கையடித்து கஞ்சி விட்டான் கிழவன். இவனால் ஒரிஜினலாக பொம்பளையை ஒழுக்க முடியாது. அதனால்தான் இவன் பொண்டாட்டி வேற நபர்களோடு தொடர்பு இருக்கிறாள். இவன் கையடித்துக் கொண்டும் தமிழர் தமிழா பாண்டியன் நாடான் செருப்படி ரங்கநாதன் நாடான் போன்ற கிழவங்களோடு ஓரினச்சேர்க்கையில் இருக்கிறான்

    • @manmathan1194
      @manmathan1194 7 днів тому

      ஜெயலலிதா படத்தைப் பார்த்துக் கொண்டே கைமுட்டி அடித்து கஞ்சி விட்டான் கிழவன்.

    • @manmathan1194
      @manmathan1194 7 днів тому

      ஜெயலலிதாவின் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டே கையடித்து கஞ்சி விட்டான் கிழவன் காந்தா ராஜ் மெண்டல் கிழவன்

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 2 місяці тому +6

    In Jaishankar Jayalalithaa films Jaishankar name comes first.

  • @MOHAMEDABUTHAHIRJABUTHAHIR
    @MOHAMEDABUTHAHIRJABUTHAHIR Місяць тому +7

    ஐயா ஆயிரத்தில் ஒருவன் படத்திற்க்கு பிறகுதான் யார் நீ? நீ போன்ற படங்கள் வெளியானது

    • @arumugams4865
      @arumugams4865 Місяць тому

      இதுலயிருந்து என்னதெரியுது"இந்த தேவிடியபய ஒரு புளுகினி தாயோலி.

  • @MohamedMilan-xr4nn
    @MohamedMilan-xr4nn Місяць тому +3

    What Amma. She was
    Summa.
    Kavatchi kanni Summa

  • @santhijayaraman8647
    @santhijayaraman8647 Місяць тому +4

    மகத்தான தலைவர் இல்லை தமிழ் நாட்டின் A one குற்றாவாளி

  • @Dkran
    @Dkran Місяць тому +5

    Had JJ been today she would have drawn inspiration from Yogi and made TN a real dream state.

  • @SaravananArasu-b9d
    @SaravananArasu-b9d 2 місяці тому +4

    MARAINTHAVARKALAI, INTHA,
    SORINAI, KANTHARAJ, UNVEETTIL, NATUKKUM, SILMISANKALAI, SONNAL,
    NALLA, IRUKKUM.
    PERATHA PAYALUKKU PIRANTHAVAN.

  • @saimanohar4811
    @saimanohar4811 Місяць тому +1

    He didn't know anything about Sivaji. He knows only MGR as his brother was a minister during MGR government.

  • @umamaheshwari5200
    @umamaheshwari5200 Місяць тому +1

    கன்னட படத்தில் நடிக்கும் போது அவர் குழந்தை நட்சத்திரம்

  • @ganapathypeace849
    @ganapathypeace849 2 місяці тому +4

    LOOSE Dr kANTHA

  • @paulmony2848
    @paulmony2848 27 днів тому

    Evar doctor thozhil parthara Or mama thozhil parthara?

  • @msatheesh2598
    @msatheesh2598 2 місяці тому +21

    Dr R u not ashamed to talk like this

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Місяць тому +1

    This is an usual life of any cinema actress.
    Particularly the unmarried actress life can't image.
    Mr.kantharaj's leader also involved in many actress life
    we can't assure his own family ladies personal life also.
    Kantharaj due to age factor he slowly become mad.

  • @saibaba172
    @saibaba172 2 місяці тому +4

    🔥🔥

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 Місяць тому +14

    எங்கிருந்தோ வந்தாள்
    சிவாஜி யின் நடிப்பே பிரதானம்
    ஜெயலலிதா நடிப்புக்கு அல்ல

    • @wolfsr9259
      @wolfsr9259 Місяць тому +1

      ஜெயலலிதா நடிப்புக்காக ஊர்வசி பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள், ஆனால் படம் re-make, எனவே கிடைக்க வில்லை

    • @ganeshenvs2665
      @ganeshenvs2665 Місяць тому +6

      @@wolfsr9259
      கடைசி காட்சியில் அம்முவுக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் அண்ணன் நடிகர் திலகம்

  • @narayanana2891
    @narayanana2891 Місяць тому +3

    இப்படித்தான் வாழவேண்டும் என்று சான்றோர் வாழ்வார்கள். இவரும், இந்தச் சேனலும், எப்படிவேண்டுமென்றாலும் வாழலாம் என்பதற்கு உதாரணம்.

  • @tejaswini1808
    @tejaswini1808 2 місяці тому +55

    Dr ஐயா, ஜே ஜே இருக்கும் போது இதை பேச உமக்கு ஏனய்யா தைரியம் இல்ல?

    • @ravindrakumar-ri7ut
      @ravindrakumar-ri7ut 2 місяці тому +2

      அப்போது அதிகாரதுஷபிரையோகம் நடந்துயிருக்கும் அப்போது யாரும் இப்படி கேள்வி கேட்க முன் வரவில்லை இது தான் உண்மை

    • @wolfsr9259
      @wolfsr9259 Місяць тому

      ​@@ravindrakumar-ri7ut100 பெர்சென்ட் உண்மை. கிறுக்கி பேய் பிடித்த மாதிரி ஆட்டம் போட்டு இருக்கும்

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 Місяць тому +1

      இவருடைய தலைவரையே அலற விட்டவர்.

    • @geethavijay5294
      @geethavijay5294 Місяць тому

      Yes.Nobody boldness to speak

    • @ravichander2533
      @ravichander2533 Місяць тому

      ஜெ மோடியை போல் சர்வாதிகாரி ஜனநாயகவாதி அல்ல குறிப்பாக காந்தி இந்தியாவில் அகிம்சை வழியில் போராடிய போது அதேகால கட்டத்தில் ஓமர் முக்தா இத்தாலியில் முசோலினிக்கு விரோதமாக போராடினார் அப்போது ஓமர் முக்தா விடம் கேட்டார்கள் நீங்களும் காந்தி வழியில் அகிம்சை வழியில் போராடலாமே என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் பிரிட்டிஷ்காரர்கள் பெரிய ஜனநாயக வாதிகள் ஒரு நாயை தண்டிக்க வேண்டும் என்றாலே நீதி விசாரணை செய்துதான் முடிவெடுப்பார்கள் நான் முசோலினியின் அகிம்சை வழியில் போராடினால் துப்பாக்கி எடுத்து பொட்டுணு போட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான் விவரம் புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்

  • @awslearning951
    @awslearning951 2 місяці тому +12

    அதிமுக வேடிக்கை பாக்குது

    • @joedevasahayam5225
      @joedevasahayam5225 Місяць тому

      உண்மையை தானே சொல்கிறார்?

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 Місяць тому

      அவர் அண்ணன் அதிமுக அமைச்சர் ராஜாராம்

    • @manmathan1194
      @manmathan1194 28 днів тому

      விபச்சாரிக்கு பிறந்தவன் தான் இந்த கிழட்டு பொறுக்கி சொல்வதை நம்புவான். இவனுடைய கைக்கூலிகள் சில பேர் இங்கு கமெண்ட் கொடுப்பது உண்டு.

  • @solai1963
    @solai1963 Місяць тому +1

    இயல்பான நடிப்பு பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் தவறு, எதற்காக அல்லது யாருக்காக இதை சொன்னீர்கள் என்று தெரியவில்லை..

  • @maragathami4676
    @maragathami4676 2 місяці тому +37

    இறந்தவங்களை பற்றி பேசி பொலைக்கணுமா

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      இப்போது கூட உண்மைகளை வெளிக்கொணரா விட்டால் கழிசடைகள் எல்லாம் காலத்திற்கும் புனிதராகி விடுவார்கள்

    • @sdhanasekaran8007
      @sdhanasekaran8007 2 місяці тому +1

      என்ன
      அந்தபொன்னுஅந்தபொன்னுஒருமரியாதைவேண்டாமாஅம்மாவிற்குவயது70ஆகிரது

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      @@sdhanasekaran8007 உங்கொம்மா உழல்ராணிக்கு கொடுத்திருக்க மரியாதையே ரொம்ப அதிகம்

    • @madhavenr9701
      @madhavenr9701 2 місяці тому

      Yes

    • @anandasatya483
      @anandasatya483 Місяць тому

      சரி சரி பொலையுங்க...

  • @ravichandran1653
    @ravichandran1653 2 місяці тому +6

    Aduthavar veetil ettiparpathu anagarigham.

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 2 місяці тому +21

    Heis not a doctor he is real bluffer.

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 Місяць тому +7

    MGR the contractor for cine actresses during those times

  • @popeye4531
    @popeye4531 2 місяці тому +2

    Thirumangalyam, Suriyakanti

  • @thangaiaht326
    @thangaiaht326 Місяць тому +3

    Since Dr.Kantharaj is a unsuccessful doctor he is doing this work.

  • @sasindranathan
    @sasindranathan Місяць тому +9

    இந்த நேர்காணல் மிகவும் அநாகரிகமான ஒன்று . டாக்டர் காந்தராஜ் அவர் சொந்த வாழ்க்கை பற்றி கூறுலாம் , ஆனால் தமிழ் மக்களின் மதிப்பு மிக்க மரியாதைக்குரிய மறைந்த தலைவர்களை பற்றி பேசியது நாகரீகம் அற்ற செயல் .

    • @AnsarBasha-u2k
      @AnsarBasha-u2k Місяць тому

      டேய் அவள் அப்படித்தான்

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy Місяць тому

      உண்மைதான். எந்தவிதமான மரியாதையை அற்ற மதிப்புகுறைவான ஒருபெண்ணை மதிப்பு மிக்கவராக கொண்டாடிய நாம்தான் மறியாதை அற்றவர்கள். காந்தராஜை விரல்நீட்டி குற்றம் சொல்லும்போது நமது விரலை நமக்கு எதிர்பக்கமாக நீட்டிபேசவேண்டும்

  • @dhilipp8587
    @dhilipp8587 Місяць тому

    ரம்மி விளம்பரங்கள் செய்வதால் உங்கள் சானலை நான் வெறுக்கிறேன்.. ஆயிரம் நன்கு சொல்லி என்ன பயன் 😢

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 15 днів тому

    அந்த அம்மா உயிரோடு இருக்கும்போது ஏன் யாருமே பேசல பேசி இருந்தா அத்தனை பேரையும் தூக்கி இருக்கும் 😂

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 Місяць тому

    Who is the worse Anti Semite??
    DK?
    Dalit?
    Thamizha Pandian?
    Munaivar Pandian?
    Nakkeeran Gopal?
    Adharmam Manoj?
    Maruthaiyan ?
    SubaVeera Pandian??
    Karunananthan??
    What an endless list
    Dr Kantharaj claims to be an intimate friend of Jayalalitha -
    The things he has said about MGR are not only incorrect but worse than the usual critics that dismiss MGR as a glamour leader.
    I am saying
    There is NO End to this politics.
    There is Anti semitism in every corner.
    After Gaza War this has skyrocketed.
    🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kanthiahp2858
    @kanthiahp2858 Місяць тому +2

    Enda porukki sethavungala patripesi ennada seiyya poreenga?2kilavankalum

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 місяці тому +4

    வருடங்களை தவறாக சொல்கிறார்.

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 29 днів тому

    Wrong information as usual
    Aayirtahil oruvan came in 1965, and all the other movies with Jaishankar and Ravichandran came later in 1966 and 1967.
    Latha has acted in many movies with other actors, including Sivaji.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 2 місяці тому

    என் இப்படி அந்த கடை இன்று உள்ளதோ என்கிறீர்? அவர்கள் பல மாவட்டங்களில் பல களைகளுடன் உள்ளர்.

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 2 місяці тому +5

    Ivar than delivery conduct pannunanga

  • @SenthilKumar-oo4ox
    @SenthilKumar-oo4ox Місяць тому +2

    Dr Kantharaj has stopped two low. Disgusting

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 26 днів тому

    MGRக்கு அதிரஷ்டம் அதிகம்.

  • @panchaseelandoraiswamy7493
    @panchaseelandoraiswamy7493 Місяць тому +1

    Do your doctor duty properly
    Your not a historian don't encourage him

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Місяць тому

    Dr..MARI.MARI.POYYAPESARAN
    KEVALAMAANAVAN.EVAN
    NAARAPAYAL

  • @mohamadali4172
    @mohamadali4172 Місяць тому +4

    மருத்துவர் காந்தா ராஜ்
    அவர்களுக்கு,
    தயவுசெய்து யாருடைய தனிப்பட்ட, அந்தரங்க, வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம்! குறிப்பாக இறந்து போன எந்த நபரின், அந்தரங்க, வாழ்க்கை குறித்து பேசுவது தவறானது.

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 Місяць тому

      @@mohamadali4172 ஜெயலலிதா ஊழல் செய்ததன் காரணத்தினால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளி என்பதை இப்போது சொல்லக்கூடாதா அது பொய்யா இறந்தவரைப் பற்றி எதுவுமே பேசக்கூடாது என்பது சரியல்ல

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Місяць тому

    Dravida Rasputin ❤

  • @sasa-eg5kg
    @sasa-eg5kg Місяць тому

    Nadippu intha ulakathil yarukkum varathu athu unakku mattum than varum comedy raj . nadippukku intha ulagathil unnai vital yarum illai ulaga award kodukkalam unakku

  • @santhijayaraman8647
    @santhijayaraman8647 Місяць тому

    ஏண்டா நம்ப முடியவில்லை யா எம் ஜி ஆர் ஓன்றும் நல்ல வர் இல்லை வயதான அப்பா அம்மாவை கேளுங்கள் MGR ஜெயலலிதாவை பற்றி ஏண்டா இன்றைய சினிமா உலகில் நயன்தாரா திரிசா கிர்த்திஉத்தமிகளா விஜய் தனுஷ் சிம்பு இவர்களே4பேருடன் இணைந்து பேசும்போது MGR ஜெயலலிதா உத்தமார்களா?20:0220:02

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 Місяць тому +2

    DR. PAAKRA VEILAIYAADAA, ITHU ?

  • @PrakashS-b6c
    @PrakashS-b6c 2 місяці тому +30

    படித்த இவர் சமுதாயத்தில் குறிப்பிட தகுந்தவர் இவர் பேச்சு அநாகரிகத்தின் உச்சம் இவர் வயதிற்கும் இவர் பேச்சிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை------s.ramprakash, Thottiam, Trichy DT

    • @MaryAnthonyDoss
      @MaryAnthonyDoss Місяць тому +5

      வரலாற்றை சொல்வதில் ஏன்குறைசொல்கிறிர்.

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 Місяць тому +5

      அனுபவத்தை சொல்வதில் வயதென்ன? வாலிபம் என்ன?

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому +2

      @@MaryAnthonyDoss அதே.வரலாறு இங்கு நிறைய பெரிய மனுஷங்களுக்கு இருக்கே, அதை கூட சொல்லலாம்.

    • @ramachandran8630
      @ramachandran8630 Місяць тому +3

      ஆனால் உண்மைதானே

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому +1

      @ramachandran8630 ஆனால் இதுபோல் நிறைய உண்மைகள் இருக்கே, பேசுவாரா?

  • @narayanancs8674
    @narayanancs8674 Місяць тому

    Dr kanthalraj pazhaiyathe pesanje valranyaa pithan

  • @saravanannandhagopal7824
    @saravanannandhagopal7824 2 місяці тому +2

    Not interested for see your channel

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 Місяць тому

    MGR. ARTIFICIAL. ACTING

  • @dianasdiaryy5364
    @dianasdiaryy5364 Місяць тому

    Jemini yoda. Aathiparasakthi, sakthi leelai, annai Velankanni, ganga gowri,

  • @RAJAMohammad-o8f
    @RAJAMohammad-o8f 9 днів тому

    என்ன ஸார் உளரி கொட்டி கொண்டு இருக்கிறீர்கள் எம்ஜிஆரின் பிடியில் ஜெயலலிதா இல்லை ஜெயலலிதா பிடியில் தான் கேடுகெட்ட எம்ஜிஆர் இருந்தது இன்னொரு விசயம் மறந்து உளருகிறீர் வெண்ணிற ஆடை படம் நடிக்கும் போதே ஆயிரத்தில் ஒருவன் படம் ஆரம்பம் ஆனது இரண்டாவது படம் ஆயிரத்தில் ஒருவன் அதற்கு பிறகு தான்
    ஜெய்சங்கர் மற்றும் ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்தார் ஆரம்பத்தில் எம்ஜிஆர் சொன்னதை கொஞ்சம் கேட்டு நடந்த ஜெயலலிதா பிறகு அவரை துச்சமாக தூக்கி எறிந்து விட்டு ஜெய்சங்கர் உடன் ஊர் சுற்றி கொண்டு இருந்தது எல்லோருக்கும் தெரியும் இந்த பஞ்சாயத்து கலைஞர் கருணாநிதியிடம் தான் வந்தது திமுக தலைவர்களை விட அதிகமாக கிழட்டு பையல் என்று சொன்னவர் ஜெயலலிதா இன்னும் இதற்கு பின்னர் அசிங்கமான தகவல்கள் ஏராளமாக உள்ளன ஜெயலலிதா மிகவும் கண்ணியமாக நடித்ததே சிவாஜி யிடம் வந்த பிறகு தான் தெரியுமா அதற்காக தான் கண்ணதாசன்
    வந்த இடம் நீ நல்ல இடம் என்று முதல் முதலாக கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி உடன் இணைந்து ஜெயலலிதா நடித்ததன் பேரில் அப்படி எழுதினார் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே எனக்கு சிவாஜி உடன் நடிப்பதற்கு மிகவும் ஆசை உள்ளது என்று
    குமுதம் இதழில் அப்போது பேட்டி அளித்தார் ஆனால் இப்போது உங்களுக்கு வயதான காலத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு உளரி கொட்டி கொண்டு இருக்கிறீர்கள் இன்னொரு பேட்டி ஒன்றில் இளையராஜா இசையில் கண்ணதாசன் எந்த பாடலும் எழுதவில்லை என்று உளருகிறீர் ஏகப்பட்ட பாடல்கள் எழுதி உள்ளார் முதல் முறையாக பஞ்ச அருணாசலம் எழுதினார் இரண்டாம் படமான பாலூட்டி வளர்த்த கிளி என்ற படத்திலயே இளைய ராஜா இசையில் கவிஞர் எழுதினார்
    சிவாஜி கணேசன் மிகையாக நடிப்பதாகவும் எம்ஜிஆர் அளவோடு நடிப்பதாகவும் உளருகிறீர் எம்ஜிஆர் எங்கே நடித்தார் அவர் ஒரு படத்தில் நடித்தார் என்றால் அது பெற்றால் தான் பிள்ளையா படத்தில் மட்டுமே ஜெயலலிதா பற்றி சாக்கடை விசயங்கள் ஏகப்பட்டது உள்ளது அது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இந்த கேடுகெட்ட தமிழ் நாட்டில் தான் அப்போதிலிருந்து இப்போது வரை முட்டாள் தமிழன் இப்படி கேடுகெட்ட நடிகன் நடிகைகளை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்து கொண்டு வீணாக போய் கொண்டு திரிகிறார்கள் நீங்கள்

  • @KarunaKaran-d2x
    @KarunaKaran-d2x Місяць тому +3

    நீங்கள் தான் ஹோட்டல் ரூம்ல விளக்கு புடிச்சி இருந்தியா காந்தராஜ்

  • @N.VADIVELVELRAJ
    @N.VADIVELVELRAJ 2 місяці тому +44

    இதெல்லாம் விளக்கு புடிச்சு பார்த்த மாதிரியே பேசு

    • @dhanalakshmiranganathan-h7t
      @dhanalakshmiranganathan-h7t 2 місяці тому

      நீ ரொம்ப ஒழுக்கம் என்பது போல் ஒரு வகை பெரிய அதிசயம் . போ போய் உன் வேலையைப் பார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 2 місяці тому +1

      yeanea phulukalaium UA-cam il peasalam yarhum keatka mhatanghanu peashuran .

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l Місяць тому

    ஐயா வயதான காலங்களில் தந்தை பெரியார் அவர்கள் மூத்திரச் சட்டையுடன் பட்டி தொட்டிகள் எல்லாம் அலைந்து திரிந்து மக்களுக்கு மானமும் அறிவும் கூடிய அற்புதமான தொண்டினை செய்தார்கள் அப்படிப்பட்ட தொண்டினை செய்யக்கூடிய அளவிற்கு நீங்களும் ஏதேனும் செய்கிறீர்கள் செய்வீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் அப்பேர்ப்பட்ட தலைசிறந்த ஆளுமையான தாங்கள் இப்படிப்பட்ட சாக்கடை சரக்குகளை பற்றி எல்லாம் பேசுவது மிகவும் வேதனை அளிக்கிறது நான் உண்மையிலேயே உங்கள் மீது மிக மிக மதிப்பு உடையவன் நீங்கள் இனி இதைப்பற்றி பேசுவதை தயவு செய்து விட்டு விடுங்கள் சமூகத்திற்கு உகந்த ஆக்கப்பூர்வமான விஷயங்களை தொடர்ந்து பேசுங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நான் ஏதேனும் தவறாக குறிப்பிட்டு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா

  • @muruganpoongavanam4237
    @muruganpoongavanam4237 Місяць тому

    சரிடா நீங்க என்ன புடுங்கநீங்கடா mp mla ஆகியிருக்கீங்க

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 10 днів тому

    Those who do not.know how to act,castigated as natural actor. V wrong

  • @sathishjayaraman-1980
    @sathishjayaraman-1980 2 місяці тому +6

    Why people not reddy to arrest him , just like that he is commenting

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому +1

      @@sathishjayaraman-1980 Because he's speaking damp truth

    • @Srun-x7g
      @Srun-x7g 2 місяці тому

      Sir super tell more intersting matter her🎉🎉🎉❤❤

  • @selvarajy
    @selvarajy 21 день тому

    Kumaripen 1966 ya patta varum varusatha paru 66 airathil oruvan 1965 summa uthathey docttar

  • @duraigovindan3978
    @duraigovindan3978 24 дні тому

    Is he really a Doctor or ......leave it to your imagination. Enna pozhuppu

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb Місяць тому

    Dr. Super even on cinema news.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Місяць тому +10

    சினிமா நடிகையாக இருந்து மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவாகிய ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையை இப்போது விமர்சிப்பது சரியல்ல. அவர் ஒரு மகத்தான தலைவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      C1 CONVICTED JAYALALITHA!

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 Місяць тому

      @sivavelayutham7278 ஆம், ஆனால் அதை பேசுங்கள். இளம் கதாநாயகியாக பணம் வாங்கிக் கொண்டு நடித்த போது கொஞ்சம் கவர்ச்சியாக நடித்த தை இப்போது பெரிது படுத்த வேண்டாமே. அவர் ஒன்றும் எல்லா படங்களிலும் ஆபாச உடையணிந்து செஸியாக நடிக்கவில்லை.

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      @@jaganathanramachandran4372 Nallaththanley comedy pannuraley, Jayalalithaa Seththalum No:1 Accuseduley.Ethu Thani Courttril Jayalalithaavirkku Judge Koduththa Judgementley, Kottikkarappayaley.

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL 25 днів тому

    Vandhutan da velaikku pudichu paathavan. Ivan ellam oru doctor. Thooooooooo vekkama illa.

  • @SivaKumar-pf9ej
    @SivaKumar-pf9ej 2 місяці тому +4

    Vassul mannan sivaji mattumae