மீன் வளர்ப்பில் வெறும் 40சென்டில் நிகர லாபம் 12லட்சம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
    இன்ஜினீயர்ரான இவர் வெளிநாட்டில் செய்த வேலை அலுத்து போய்விடவே இயற்கை விவசாயம் செய்ய ஆசைப்பட்டு காய்கறிப்பயிர்கள் செய்தார் அதில் லாபம் இல்லை ஆடு வளர்ப்பில் லாபம் இல்லை எனவே மீன் வார்ப்பில் ஈடுபட்டு வருடம் செலவுபோக நிகரவருமானம் 12 லட்சம் எடுக்கும் தன்னுடைய அனுபவத்தை சொல்கிறார் இவர்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

КОМЕНТАРІ • 872

  • @boogie9173
    @boogie9173 2 роки тому +5

    முழுக்க முழுக்க நல்லதை பற்றி மட்டுமே விளக்கியுள்ளனர்....பிரச்சினைகளை பற்றி ஒரு வரி கூட இல்லை...இத்தொழிலை அமைத்து கொடுப்பது தான் இவர் முக்கிய வேலை போல்...

  • @nisshaabu
    @nisshaabu 3 роки тому +14

    தெளிவான விளக்கம் 👍 இன்ஷா அல்லாஹ் உங்கள் business top level வர என் வாழ்த்துகள் 👍🐟 ஃபார்ம் 👌👍💐from Nisar

    • @anandsrihari9841
      @anandsrihari9841 3 роки тому

      சார் நல்ல உதாரணம் நன்றி பண்ணை அமைக்க எவ்வளவு செலவு செய்யும் அதை கூறினால் நன்றாக இருக்கும்.

  • @ashoksunbeam
    @ashoksunbeam 3 роки тому +61

    This is called complete knowledge. If one have to success in business. They have to do good research about the business he is going to do !!

  • @Dhanraj1985
    @Dhanraj1985 3 роки тому +18

    வெளிநாட்டில் வேலை செய்து அலுத்து போச்சு னு தயவு செய்து சொல்லாதீங்க.. காசு சம்பாதிச்சு அலுத்து போச்சு அந்த காச வச்சு இங்க வந்து விவசாயம் செய்றேன் னு சொல்லுங்க.
    எவ்ளோ செலவாகும் னு ஒரு வெளிப்படை தன்மை இல்லை இந்த முறையில் மீன் வளர்க்க.. பயிற்சி குடுக்குறேன் னு அதுக்கு ஒரு கட்டணம்

  • @maasila.nedunchezhiyan7780
    @maasila.nedunchezhiyan7780 3 роки тому +20

    அருமையான விளக்கம்..
    கூடுதலாக tank அமைக்க ஆகும் செலவு, அதற்கான ஆலோசகளையும் சொல்லியிருக்கலாம்.

  • @vaguy31
    @vaguy31 3 роки тому +51

    Your knowledge on the subject and presentation skills are top notch. It felt like I was watching a corporate presentation on their product. When compared to other similar fish farming videos on YT, yours came across as very professional. Nicely done!

  • @chandranchandran9159
    @chandranchandran9159 3 роки тому +8

    வாழ்த்துகள்! தமிழர்கள் சுயதொழில்களை இதுபோல கொஞ்சம் பெரிய அளவில் செய்வது, ஊக்குவிக்கப்பட வேண்டிய விஷயம். பிறமாநிலத்தார் இங்கு வந்து ஏதேதோ செய்கிறார்கள். நம்மவர்களை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும்.

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 Рік тому

      தொழில் புரிபவர்கள் .. மொழி வெறி அற்றவர்கள். எல்லா மாநிலம் ஒன்றுதான்.

    • @chandranchandran9159
      @chandranchandran9159 Рік тому

      @@jayaramangovindasamy7968 saringa mudhalaali, pira maanilaththaar nallaa vaazhatumunga, thamizargal edhuvum seyyaamal naasama pogatunga mudhalaali!

  • @syedabuthaheer.a7960
    @syedabuthaheer.a7960 3 роки тому +4

    அருமையாக உள்ளது, உங்கள் விளக்கம் கேட்டு அருமையான முறையில் புரிகிறது. புதுவகை சிறுதொழில் அருமை
    வாழ்க வளமுடன்

  • @tamilnews1755
    @tamilnews1755 3 роки тому +135

    இதை பற்றி தெரிந்து கொள்ள வகுப்புக்கு வர சொல்லுவார் ... அந்த வகுப்புக்கு 2000 ரூபாய் கட்டணம்.... மீன் வளர்ப்பை விட வகுப்பில் தான் நல்ல சம்பாத்தியம் .

    • @arunv1909
      @arunv1909 3 роки тому +12

      elathulayum apdi thaan , school & college ku na katna fees athigam , inum velaiku poi atha sambathikala

    • @senthilkumar-do1qd
      @senthilkumar-do1qd 3 роки тому +5

      Neenga sollurathu correct.... Avanga current bill. Workers wage.. Thotti construction cost....

    • @rmanickam3243
      @rmanickam3243 3 роки тому +6

      வகுப்புகள் நடத்தி இளைஞர்களிடம் காசு பறிக்கும் நபர்கள்.

    • @2000stalin
      @2000stalin 3 роки тому +4

      @@arunv1909 வடிவேலு காமடி

    • @suryarajraj438
      @suryarajraj438 3 роки тому +6

      Yes. You're right. Bio folic fish is highly harmfull for human body health.... It's more than harmful than broilers chicken...

  • @shreekanth1281
    @shreekanth1281 3 роки тому +19

    Bro, semma technical ah explain panringa... KEEP IT UP BRO.

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 роки тому +112

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா 1 டேங்க் அமைக்க எவளவு செலவு ஆகும் என்று சொல்லுங்கள்

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 2 роки тому +13

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் தெளிவான விழக்கத்திற்கு நன்றி.ஒரு 40மீட்டர் தொட்டி அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் நண்பா?

  • @gopir3610
    @gopir3610 2 роки тому +1

    Super technology but which type of fish culture this technic

  • @vijaysamy9059
    @vijaysamy9059 3 роки тому +15

    விளக்கம் மிக தெளிவாக இருத்தன...ஆனால் கடைசி வரையும் இதற்கான கட்டுமாணம் செலவு சொல்லவேயில்ல..

  • @saj192
    @saj192 3 роки тому +2

    Most of the people explain only profit part... but you explain details very well..🙏🙏🙏❤️ from Kerala...

  • @palanianbu6684
    @palanianbu6684 3 роки тому +2

    சென்னையிலேயே இந்த மீன்120லிருந்து150க்குள் கிடைக்கிறது சேலம் ஆத்தூரிலும் 110லிருந்து140க்குள் கிடைக்கும் பிறகு எப்படி இவர் 150ரூபாய்க்கு மீன் பண்ணையில் விற்பனை செய்ய முடியும்?ஒருத்தரை ஏமத்துனும்னா அவங்க ஆசையை தூண்டி விட்டு காசு பாக்குனங்கரது தான் இவங்க ஐடியா உள்ள புகுந்து விசாரிச்சி பாருங்க கண்டிப்பாக இவ்வளவு வருமானம் இருக்கவே இருக்காது பசுமை விகடன்ல இது போல நிறைய விஷயங்களை பார்த்து ஆசையா விசாரிச்சா இதுல இவங்க சொல்ர வருவாய் க்கும் அதற்க்கும் சம்பந்தமே இருக்காது யாருக்காவது இதை செய்ய வேண்டும் என்று விருப்பம் இருந்தால் ஒருமுறைக்கு 10முறை விசாரித்து செய்யுங்கள் நன்றி

  • @ramesh-u6k
    @ramesh-u6k 3 роки тому +14

    Wow very nice explain bro, God bless you

  • @p.parthibanpalanisamy236
    @p.parthibanpalanisamy236 3 роки тому +24

    Super உங்கள் பேச்சு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது

  • @ragularthi2829
    @ragularthi2829 2 роки тому +3

    Bro .. You done a great job ..👍 you explanation was very clear . All the best for future cultivation ..💐

  • @activedude76
    @activedude76 2 роки тому +1

    Masha Allah great job I wish to do like you

  • @arunnath9895
    @arunnath9895 3 роки тому +2

    தெளிவான விளக்கம் நன்றி

  • @palanimech
    @palanimech 3 роки тому +3

    Excellent explanation of the subject.

  • @balajiisme
    @balajiisme 3 роки тому +8

    Current trending😉....
    Same like goat farming videos we have seen last 5 years before. U cannot predict any profits and all..... careful guys before you invest...

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +3

    மிகவும் அருமை
    நன்றி

  • @malaiibm
    @malaiibm 3 роки тому +8

    Wonderful explanation.. its motivating...

    • @v1931
      @v1931 3 роки тому

      its tricky. looks motivating. but when you listen completely most of the startups will dishearten and leave their plan to start.

  • @dmathivanan1549
    @dmathivanan1549 3 роки тому +3

    நல்ல தகவல் மேலும் நல்லவிளக்கம்.பணி சிறக்கவும் சிறப்பான வளர்ச்சி காணவும் வாழ்த்துக்கள்

  • @periasamynatarajan6257
    @periasamynatarajan6257 3 роки тому +4

    தெளிவான விளக்கமான மீன் வளர்ப்பு முறையை கூறியமைக்கு மிகவும் நன்றி இர்ஷாத் தம்பி

  • @eddyking2958
    @eddyking2958 3 роки тому +3

    Excellent video...
    Good knowledge imparted

  • @meenaktchivalliappan6355
    @meenaktchivalliappan6355 3 роки тому +5

    Transparent explanation sir
    What's the cost of GI mesh per square feet

  • @suresankb7267
    @suresankb7267 3 роки тому +5

    Kudos. Fantastic eplanation,Your expertise, xperience, subject knowledge n interst towards your job, hard work, commitment r adorable. Wish u reach great heights👌

  • @jayantharaanmacheregan4095
    @jayantharaanmacheregan4095 3 роки тому +27

    A very well explaination brother..Wish u more succes..big hello from malaysia

  • @rvk7796
    @rvk7796 3 роки тому +3

    Very good detailed information. Honest speech

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 роки тому +7

    Plain speaking intellectual's laudable approach.Congrates

  • @mbmalar3660
    @mbmalar3660 3 роки тому +3

    Very clear......explanation bro........👍👍👍👍👍👍👍👍👍

  • @athibanvaiz8377
    @athibanvaiz8377 3 роки тому +24

    அண்ண சூப்பர் congrats 👌நல்லா தெளிவா சொன்னீங்க ...👌

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming Рік тому +1

    நண்பா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி
    💐💐💐💐💐

  • @arnark1166
    @arnark1166 Рік тому

    இது எல்லோருக்கும் செட்டாகாது உங்களுக்கு அதிகமான விவரரம் இருக்குங்க குளம் ஏரில கிடைக்கிற மீன்கள் தான் சுவைஅதிகம் இந்த மீன்களை சாப்பிட்டு பார்தால் தான் தெரியும் நன்றி வாழ்த்துக்கள்

  • @abdulwahith4716
    @abdulwahith4716 2 роки тому +2

    You are a real engineer.....💐💐💐

  • @SenthilSenthil-nr6ki
    @SenthilSenthil-nr6ki 3 роки тому +2

    அருமை பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 роки тому +3

    வாழ நினைத்தால் வாழலாம் வாழ்த்துக்கள் தம்பி

  • @Gangeswarrior
    @Gangeswarrior 3 роки тому +4

    Few years back Accidently this hybrid fish mixed with Mettur dam ,now native fish not available in kaveri river

  • @rajgaffur1155
    @rajgaffur1155 3 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @srivel4446
    @srivel4446 3 роки тому +7

    Clear version. Great.

  • @anbarasanas1267
    @anbarasanas1267 3 роки тому +51

    திலேப்பியா எப்போதும் 150 rs போகாது...காவேரி பாசன பகுதியில் 70 to 120 தான்...நீர் பாசனம் இல்லாத நாடுகளில் இந்த முறை சிறந்தது...காவேரி பாசனபகுதிகளுக்கு இந்த முறை சிறந்தது இல்லை...

    • @ravan17894
      @ravan17894 2 роки тому

      Super pro . engal pakuthiyil thilepiya uyir fish 200 rs

    • @hussainmeeran
      @hussainmeeran 2 роки тому +2

      @@ravan17894 summa solladhingal ... Tilapia highest rate rs:150dhan...

    • @praveenresh9647
      @praveenresh9647 2 роки тому +1

      Thalaivaa 150 pogum kandippa

    • @anbumani8503
      @anbumani8503 Рік тому +3

      Oru tenk poda .
      evlo Amount agum.

    • @babui7815
      @babui7815 Рік тому +1

      Bro kandippa pogum bro...

  • @VeeraLakshmi-iy7if
    @VeeraLakshmi-iy7if 2 місяці тому

    சூப்பர் சார் நல்லா நல்ல விஷயம் சொன்னீங்க

  • @harianandh5981
    @harianandh5981 3 роки тому +2

    Super Super ! very detailed Explanation !

  • @ArunKumar-me3kv
    @ArunKumar-me3kv 3 роки тому +2

    Irshath sir...Really excellent open talk...You r great....வாழ்த்துக்கள் sir...

  • @ezhilkrishnan693
    @ezhilkrishnan693 3 роки тому +23

    Kadaisi varaiku bio flog poda evlo selavu aagu epdi podanunu oru vaarthakuda solla

  • @sperumal7698
    @sperumal7698 3 роки тому +6

    Hai Ershad
    Useful informative and authentic video about bio floc fish cultivation
    But some more information on carbon source and maintenance of bio floc would have been added for the benefit of viewers.
    Thank you for the video

  • @prabhuk1369
    @prabhuk1369 3 роки тому

    Good. Good. Good. Job. Good. Infermeason. Lovely.

  • @arockiaj5908
    @arockiaj5908 3 роки тому +32

    Veralevel verithanam mass Tamilan😍

  • @ravichandrann7065
    @ravichandrann7065 3 роки тому +3

    வாழ்த்துக்கள் sir....Good Explanation..Thank you...

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +1

    Good God bless you brother

  • @srisakthi3406
    @srisakthi3406 3 роки тому +161

    ஒரு டேங்க் அமைக்க எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்ற விவரங்கள் எல்லாம் எதுவும் இல்லையே அதையும் சேர்த்து போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    • @madhavangopalan4188
      @madhavangopalan4188 3 роки тому +3

      How much cost will come, please let us know. Thanks

    • @kouzikfp2075
      @kouzikfp2075 3 роки тому +11

      A tank with 1200 fish , Maintenance Cost (6months) - 25,000. Tank cost- 50,000

    • @shaishaik5833
      @shaishaik5833 3 роки тому +15

      இந்த மீன் சுவையே கிடையாது

    • @manojkumarmahadeva4433
      @manojkumarmahadeva4433 3 роки тому +1

      @@kouzikfp2075 apparo enna bro 25k + 25k per year ,50000 tank, investment +

    • @manojkumarmahadeva4433
      @manojkumarmahadeva4433 3 роки тому +4

      @@kouzikfp2075 apparo enna bro 25k + 25k maintenance per year ,50000 tank, investment +fish Seed amount + protein amount aga motham 125000 nu vachikonga owner ku 25000 + 25000 nikkum

  • @BharathKumar-vc1hg
    @BharathKumar-vc1hg 3 роки тому +1

    The most informative and simple most biofloc video

  • @ibrahimnehmetullatameem3660
    @ibrahimnehmetullatameem3660 3 роки тому

    My dear Enger. Irshad welcome please I would like to wish you your future life.
    Very interested you are very great and gentlemen.
    Thanks bro.
    Am living in Saudi and I am from sri lanka. Good opportunity. I am very itresting pasumy egri culture

  • @senthilpandian3834
    @senthilpandian3834 3 роки тому +2

    Brother your presentation is very superb congratulation we will meet very shortly I am Senthil Pandian from thiruvarur member of Parliament candidate nagapatnam parliament Congress party....

    • @chinnumon5848
      @chinnumon5848 3 роки тому

      UR MY INSPIRATION MR.SENTHIL PANDIYAN SIR

  • @jothybaran6801
    @jothybaran6801 3 роки тому

    Very good brother well wishes . From singapore

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 3 роки тому +2

    Very nice explanation 👌

  • @karthikeyanr580
    @karthikeyanr580 Рік тому +1

    Well explained, thank you

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Рік тому

    Very good explanation sir you could have explain about marketing and other fish types too ....thanks

  • @nagiahmuniandy278
    @nagiahmuniandy278 3 роки тому

    Very very good explain from malaysia sir

  • @mohamedkader4554
    @mohamedkader4554 3 роки тому +1

    Good advice and update bro thank you sir

  • @sriramttc2813
    @sriramttc2813 3 роки тому +6

    Beautiful explanation.
    It show's your experience.
    👋🙏

    • @ezhilkrishnan693
      @ezhilkrishnan693 3 роки тому +1

      Avaroda business ku marketing dhana ah pannaaru idhula Enna purinjidhu unagluku evlo rate epdi ready pannanu edhume sollala

    • @murugansundaram672
      @murugansundaram672 2 роки тому

      இனிக்க இனிக்க பேசி முட்டாளாக்குகிறார்.

  • @veerakanipraneeth4846
    @veerakanipraneeth4846 3 роки тому +4

    Well done Sir

  • @vvramarajan4947
    @vvramarajan4947 3 роки тому +5

    முகவரி அனுப்புங்கள், தண்ணீரில் PHஅளவு எவ்வாறு இருக்க வேண்டும்

  • @lawrancesowriappan7169
    @lawrancesowriappan7169 3 роки тому +2

    Sir super, but one tank how much praise still now

  • @babu123ish
    @babu123ish 3 роки тому +1

    Arumaiyana velakam nanri

  • @subash529
    @subash529 3 роки тому +1

    Bro semma explanation 👍 nenga romba open ah jenuine ah soninga super brooo

  • @prameshnaidu111
    @prameshnaidu111 3 роки тому

    Very good thought like this method

  • @bharathjayachandran7184
    @bharathjayachandran7184 3 роки тому +7

    Photosynthesis is required only for plant, I hope

  • @alagumani5315
    @alagumani5315 2 роки тому +1

    Super....anna....👌👌👌

  • @gobinathpalanisamyphotography
    @gobinathpalanisamyphotography 3 роки тому +5

    How do you handle birds from feeding on the fishes in your tank? Btw, nice video 👍

  • @prabhuanandan7713
    @prabhuanandan7713 3 роки тому +7

    முதலில் கட்டுமான பணிக்கு செலவாகும் ரூபாய் எவ்வளவு மிட்டரும் முதல் முறை மீன் வளர்ப்பிற்கு செலவாகும் ரூபாய் எவ்வளவு இன்றும் வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பேச்சு எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் மற்றும் உண்மை தகுந்த வகையிலும் உள்ளது

  • @chaouiaparis7875
    @chaouiaparis7875 Рік тому

    مشاءالله تبارك الرحمن 👍👍👍👍👍👍👍🇨🇵

  • @elamparithid957
    @elamparithid957 3 роки тому +3

    Excellent.. you have deep knowledge and explanation skills.. you have a big heart to share your knowledge and experience to others and to help others.
    God bless you

  • @jacksonauniversalresources9293
    @jacksonauniversalresources9293 3 роки тому +2

    Nice & greatjob sir
    Anyway what is the fish name...?

  • @astella3
    @astella3 3 роки тому +1

    why the fish waste is not used as fertiliser?

  • @Jimsaa327
    @Jimsaa327 7 місяців тому

    Kudos to bro irshad. Keep up your zest. However, bio floc is not my cup of tea, still prefer the traditional method of breeding. Well done bro.

  • @RajeshRajesh-cj1en
    @RajeshRajesh-cj1en 2 роки тому

    Super. Oru Totti amaaikka yevvalavu selavu akum

  • @alexpandimk
    @alexpandimk 3 роки тому +1

    நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனால் நான் ரொம்ப இல்லாதவன் இந்த வேலை செய்யலாம் என்று பார்க்கிறேன் பண்ணுனா செய்து விடலாமா ஏற்கனவே தோழி போட்டு நிறைய இருக்கும்

  • @k.prakash7824
    @k.prakash7824 3 роки тому +1

    Super ra solluringa bro👍 very nice speech 🙏

  • @JK-mv7cr
    @JK-mv7cr 3 місяці тому

    Infrastructure investment, land rent, all have to be factored in when calculating profit.

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 3 роки тому

    Clear and accurate information . Thanks. If anybody want more information they can contact the number shown in the video.

  • @pradeepj8266
    @pradeepj8266 3 роки тому +4

    Wow explanation with no secret as I noticed 👏👏👏

  • @fromgooglthissexlover9449
    @fromgooglthissexlover9449 3 роки тому +5

    ஒரு டேங்கின் முழு செலவு என்ன அண்ணா

  • @suganyadevarajan3132
    @suganyadevarajan3132 3 роки тому +3

    இந்த தொட்டி ல veraal மீன் வளர்க முடியுமா????
    15 மீட்டர் டேங்க் ல எதன கிலோ அறுவடை எடுக்கலாம்???
    பயாப்லாக் ல வெரால் மீன் வழக்க முடியுமா??

  • @seviyoli
    @seviyoli 3 роки тому +5

    எல்லாரும் சில்லரை விலை கணக்குதான் சொல்றாங்க 3000கிலோவ சில்லரையாவே விற்க முடியாதே...

  • @indrajith5306
    @indrajith5306 3 роки тому +33

    தயவு செய்து தமிழ் வார்த்தையை உபயோகிக்க வேண்டுகிறேன்

    • @kavinkumar
      @kavinkumar 3 роки тому +1

      Dai p vaya edavudhu solanum

    • @senthil3052
      @senthil3052 3 роки тому

      @@kavinkumar dei sothuku ponavane

    • @Anand-kt1mt
      @Anand-kt1mt 3 роки тому

      @@senthil3052 டேய் கூ...

  • @siva5947
    @siva5947 3 роки тому +1

    Vaalthukkal Irshad bro

  • @vilsonraj5594
    @vilsonraj5594 3 роки тому +1

    I'm impressed.

  • @r.vanishha6448
    @r.vanishha6448 3 роки тому +1

    Excellent one

  • @abdulmajeedabdulkader7897
    @abdulmajeedabdulkader7897 3 роки тому

    Mashallah very nice business

  • @akbaralialavudeen5663
    @akbaralialavudeen5663 3 роки тому +1

    explains very well

  • @rmani7611
    @rmani7611 2 роки тому

    Good work process bro all the best

  • @gerardmacferand936
    @gerardmacferand936 3 роки тому +3

    Clearly explained. Congrats Bro

  • @mohanaprabu3476
    @mohanaprabu3476 3 роки тому +2

    Sir used electric energy or solar energy

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 3 роки тому +2

    This also Engineering Field than 💐

  • @perinbadhas7989
    @perinbadhas7989 3 роки тому +1

    Very good Idia bro

  • @venkatesanvenkatesan9628
    @venkatesanvenkatesan9628 3 роки тому +1

    Super sir .... All the best.....