காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக மாட்டுச்சந்தை | பிரசித்திபெற்ற பழையகோட்டை - All Sundays

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • #kangayamcattle #Palayakottai
    Mr Siva Kumar Vemkatachalam
    Mobile - 7502207000
    ============================================
    Follow us on
    Facebook - / naveenauzhavan

КОМЕНТАРІ • 173

  • @JK-zc6uz
    @JK-zc6uz 4 роки тому +27

    இந்த சந்தையிலிருந்து 2 காங்கேயம் மாடுகள் நான் தஞ்சாவூருக்கு வாங்கி வந்துள்ளேன். மிகவும் நேர்மையான நாணயமான மனிதர்கள். அவர் சொல்வது அத்தனையும் உண்மையே. வாழ்க வளமுடன்.

    • @selvamsamy5948
      @selvamsamy5948 4 роки тому

      முதல் கீத்து மாடு வாஙீகினால் என்ன விலை வரும்

    • @selvamsamy5948
      @selvamsamy5948 4 роки тому

      என்ன விலையில் வாங்குனிங்க

    • @amjathali7105
      @amjathali7105 3 роки тому

      Unga number anupungka......?

    • @sivasaran1615
      @sivasaran1615 3 роки тому

      @@selvamsamy5948 30k to 40k

  • @svmshiva9894
    @svmshiva9894 5 років тому +40

    எல்லரும் விட்டில் நாட்டு பசு மாடு வளர்க்கா வேண்டும் என ஒரு சட்டம் வரவேண்டும்👍

    • @mmukilan2528
      @mmukilan2528 5 років тому +3

      Oru மரம் வளர்க்க சட்டம் வரனும்

    • @sundaramvadivusundaramvadi4852
      @sundaramvadivusundaramvadi4852 4 роки тому

      SivA

    • @DGF1040
      @DGF1040 3 роки тому +1

      @@manojn3617 அது உங்களுக்கு மட்டும் மற்றவர்களுக்கு இல்ல நன்றி

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 5 років тому +4

    Intha sandhaila nambi vangala romba niyamana sandhai, sincere thanks to siva anna , KG and its team for taking kangeyam breeds and its importance in progressive way

  • @varuneshmamalaivasan8317
    @varuneshmamalaivasan8317 3 роки тому +4

    அருமையான சந்தை அதைவழி நடத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி இந்தமாதிரி வீடியோ யாரும் எடுக்க மாட்டாங்க இதை ஒருசேவையாக செய்யும் உங்கள் சேவைக்கு நண்றி நண்பா

  • @jaik9321
    @jaik9321 4 роки тому +2

    lovely video ; great to see the Care for Cows ; excellent organizers

  • @shanthipalanisamy5680
    @shanthipalanisamy5680 2 роки тому

    Sivakumar ayya nanri

  • @arputhamani.marulraj.a6309
    @arputhamani.marulraj.a6309 3 роки тому

    உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது
    💐💐💐🤝🤝🤝

  • @arumugamdsp
    @arumugamdsp 3 роки тому +2

    திரு.சிவக்குமார் அவர்கள் அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட வேண்டியவர்

  • @geethadavey4343
    @geethadavey4343 3 роки тому

    Your future generations should live long and healthy life! My Aashirwaads to u and ur family and ur team of volunteers.
    Good noble cause, keep it up.
    Hope more youngsters r inspired by you and do these services in their respective areas.

  • @மந்திரம்கால்மதிமுக்கால்

    நல்ல செயல்பாடு good sir

  • @sathisha7902
    @sathisha7902 4 роки тому +1

    அருமை தொழரே நன்றி வாழ்த்துக்கள்

  • @rajanp1626
    @rajanp1626 4 роки тому +1

    சிறப்பு

  • @purushothbrues2540
    @purushothbrues2540 5 років тому +3

    நன்றி தோழனே

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      நன்றி திரு புருசோத்தமன்

  • @worldview9575
    @worldview9575 3 роки тому

    He explained nicely with patience. Thank for this video

  • @MrSaran1988
    @MrSaran1988 5 років тому +5

    Super information bro,
    The way you interviewing the people and presentation of the video is awesome👏✊👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +1

      Hi Saran
      Thanks for your kind wishes
      Have a great day

  • @subasundaram1
    @subasundaram1 4 роки тому

    நல்ல தகவல் நன்றி.

  • @balasubash1989
    @balasubash1989 5 років тому +3

    Mikka nandri ayya...vaalthukkal

  • @veerappanveerappan9786
    @veerappanveerappan9786 4 роки тому

    Kangayan kannu kutty beautiful.

  • @udhayaraniboopathy132
    @udhayaraniboopathy132 2 роки тому

    நான் இரண்டு முறை போயிருக்கேன். நானும் எனது கணவரும் போனோம். எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கு பழைய கோட்டை.

    • @shankarshankar-sw2su
      @shankarshankar-sw2su 2 роки тому

      எந்த மாவட்டத்தில் உள்ளது இந்த ஊர்

  • @mvkumarmvkumar5139
    @mvkumarmvkumar5139 5 років тому +2

    Nalla pathivu

  • @varuneshmamalaivasan8317
    @varuneshmamalaivasan8317 3 роки тому

    சூப்பர்

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 4 роки тому

    Super ji

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 4 роки тому

    Super good magic 👌

  • @dasan.k1424
    @dasan.k1424 4 роки тому

    பதிவு மிக ௮௫மை....நன்றி.

  • @thiruthuruvan7298
    @thiruthuruvan7298 4 роки тому +1

    Sir thanks for your kind awareness as about the pazhyakottai cattle sandy...I am eager to buy kangeyam bulls.

  • @nagatamilntnm
    @nagatamilntnm 4 роки тому

    Wow maadu semmaya vandila yeruthu ivlo naal iruntha doubt IPO tha clear achi

  • @varikuyil1372
    @varikuyil1372 5 років тому +2

    Vaazhthukkal ayya. Thodarattum

  • @infairgarments2543
    @infairgarments2543 2 роки тому +1

    வெறும் கையுடன் வந்தால் போதும் என்றால் பணம் கொண்டு வர வேண்டியதில்லையா

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 5 років тому +2

    இயற்கை சார்ந்த விவசாயம் திரும்புகிறது

  • @mohansundar4043
    @mohansundar4043 4 роки тому

    Super speaking

  • @mujiprahuman6713
    @mujiprahuman6713 3 роки тому

    Maadu Vaanga Kasu Kodukkanumaa Venaamaa Enna Soldringa

  • @raforavi8412
    @raforavi8412 4 роки тому +1

    Bro intha edam SEMA famous bro , vera level bro ❤️💛💚💙 , here this is leading by KÕÑGU .....

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 4 роки тому

    அய்யா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @rockyjohn2139
    @rockyjohn2139 5 років тому +2

    Mikka nandiri

  • @prakashsam6968
    @prakashsam6968 4 роки тому

    really super, nice visualization shoot and clear explanation.

  • @rithanyagomathi736
    @rithanyagomathi736 3 роки тому

    Epothu mattu santhi eruga sir

  • @mohamedriyas1920
    @mohamedriyas1920 5 років тому

    Romba nandri nanba

  • @valarbala507
    @valarbala507 4 роки тому

    Well explained Mr Sivakumar. Arumai

  • @aravindhanaravindhans4506
    @aravindhanaravindhans4506 3 роки тому

    Ethu enga iruku

  • @ARJUNDDME
    @ARJUNDDME 5 років тому +2

    Super bro

  • @திகுருவருணிகா

    Arumai yana pathivu

  • @pullapuchi4625
    @pullapuchi4625 4 роки тому

    ஜயா அருமையாக உள்ளது எனக்கு அருமையான ‌ஜல்லிக்கட்டு காளை மாடு என்னா விலைக்கு வாங்கலாம்

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 5 років тому

    அருமை

  • @jadeeshkc3963
    @jadeeshkc3963 4 роки тому

    നല്ല ഇൻഫർമേഷൻ

  • @skpvsk3900
    @skpvsk3900 3 роки тому

    Kangayam Cow Good

  • @veeramanisubramanian
    @veeramanisubramanian 4 роки тому

    Kidari kandrukal yevlo varum

  • @muralij5714
    @muralij5714 5 років тому +2

    Yavolo vilaila irunthu oru ethu madu start agutju

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 5 років тому +2

    Minimum how many liter mill can get from naattu madu

  • @manikandanduraisamy736
    @manikandanduraisamy736 4 роки тому

    Need to appreciate this organiser. Organising is not easy task

  • @ganesanvaiyathurai5839
    @ganesanvaiyathurai5839 5 років тому +3

    எனக்கு நாட்டுபசுமாடு
    வளர்க்கஆசை பெரிஅனுபவம் இல்லை
    சிறுவயதில் வீட்டில் எறுமை மாடு வைத்திருந்தோம் எனக்கு விபரம் அறியாத வயதில்
    எங்கள் வீட்டில் இருந்தது
    பால்மாடு எவ்வளவு
    ரூபாய் வரும் அதில்
    நம் குடும்ப வருமானம்
    ஈட்டமுடியுமா

  • @sermathduraip2524
    @sermathduraip2524 5 років тому +2

    அண்ணா வாழ்க வளமுடன்

  • @sathamhussain4398
    @sathamhussain4398 5 років тому

    Tenkasila irundu angau vanga vara mudiuma plz sollunga

  • @உள்ளூர்சேனல்

    அண்ணா மாடு வேண்டும் எங்கு உள்ளது இந்த ஊர் சந்தை எப்போது

  • @lksinternational3358
    @lksinternational3358 4 роки тому

    Excellent

  • @kumarnisanthan9906
    @kumarnisanthan9906 4 роки тому +6

    ஏன் ஐயா "இரசீது" என்று அச்சு அடிக்க வேண்டும்? நல்ல தமிழில் "பற்றுச்சீட்டு" என்று அடிக்கலாமே!

  • @qy62233
    @qy62233 5 років тому +1

    Super information bro.......

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 5 років тому +1

    Good video.

  • @selvamsamy5948
    @selvamsamy5948 4 роки тому

    கன்றுடன்.மாடு வாங்கினால் என்ன விலை வரும் அண்ண சொல்லுங்க

  • @gmguru1848
    @gmguru1848 4 роки тому

    Hi bro A2 milk Pathi benefit oru ful video upload pannu ga bro

  • @savuriraj9147
    @savuriraj9147 5 років тому

    👍🏻👍🏻

  • @palraj3372
    @palraj3372 3 роки тому

    Anna kasum veendama

  • @abdulazees7147
    @abdulazees7147 5 років тому +1

    bro birds farm pathi vidio panunga bruh fancy birds cocktile macaw pathilaaan plsss broo ungatendhu antha maare vidio na yedhir pakuran bro na unga bayangarama na fan bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +1

      Sure Abdul
      Will do soon

    • @abdulazees7147
      @abdulazees7147 5 років тому

      hmm thnx bro athuku than romba naalanwait panren bcoz ungala vida theliva yaalaiyum sola mudiyadhu brooo

  • @aakash9333
    @aakash9333 5 років тому

    Wow

  • @vinothrengan2201
    @vinothrengan2201 5 років тому +5

    நண்பரே மிகவும் உதவியாக உள்ளது நான் அரியலூர் மாவட்டம் மாடு வாங்கினால் இந்த சந்தையில் உதவி கிடைக்குமா .

    • @sayeedp9304
      @sayeedp9304 5 років тому

      வணக்கம் நண்பர் நீங்க அரியலூரில் எந்த ஊர்

    • @vinothrengan2201
      @vinothrengan2201 5 років тому

      ஜெயங்கொண்டம் சார்

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 5 років тому

    Great service and valuable info. Thanks for ur service.Iam from chennai ,do u recommend me to purchase from here.and what should I do before going there.whar are all the available dates of market.Thanks.

  • @bala6149
    @bala6149 5 років тому +3

    காங்கேயம்

  • @sugunat7325
    @sugunat7325 3 роки тому

    Anna enga oru kangayam,, palayakottai, nathakkadaiyur thanga .....

  • @paranthamand4563
    @paranthamand4563 4 роки тому +1

    சந்தை எந்த கிழமையில் நடை பெறும்

    • @gopalr9669
      @gopalr9669 4 роки тому

      ஞாயிறுக்கிழமை

  • @VelMurugan-jm8fo
    @VelMurugan-jm8fo 5 років тому +2

    உண்மையில் நற்பணி சந்தை

  • @tbalagrg
    @tbalagrg 4 роки тому

    Sir IPO nadaka arambirucha??

  • @AmmaAmma-gt6oh
    @AmmaAmma-gt6oh 5 років тому

    Nice

  • @viraltimepass2596
    @viraltimepass2596 5 років тому

    Bro we need kangeyam Natti cow Ghee, if any one you know plz share ..

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 5 років тому +2

    Unga native enga bro

  • @vinothhopeful5032
    @vinothhopeful5032 5 років тому +1

    Vivasayi to customar.ithuthan tharcharbu

  • @muneeswaran8540
    @muneeswaran8540 5 років тому +2

    Nice video bro

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 5 років тому +1

    Bro....I need country goat farming idea's......so I need u r help

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      Hi prakasmam
      How can I help you?

    • @altafkim5921
      @altafkim5921 5 років тому

      9840820055

    • @prakasamthangaraj1927
      @prakasamthangaraj1927 5 років тому

      @@naveenauzhavan thanks......I need to u make a videos for country goat.....health and food management and kids also

    • @prakasamthangaraj1927
      @prakasamthangaraj1927 5 років тому

      @@naveenauzhavan in my native country goats only marketed ....so I need full videoss

  • @ranjithm3025
    @ranjithm3025 3 роки тому

    Thalivar: edai tharagar vaara veda matten yen ahhh naaa tha periya edai tharagar😂😂😂

    • @sivasaran1615
      @sivasaran1615 3 роки тому

      Nee nga paththingalaaa ungka work evlo good and true nu vanthu paarunga

  • @aravinthk.g1426
    @aravinthk.g1426 5 років тому +1

    😍🤩

  • @gowthamsubramaniam8753
    @gowthamsubramaniam8753 3 роки тому

    Only Sunday va

  • @bala8881
    @bala8881 5 років тому

    Anna enna neenga kanchi kuttai cow breed da pathi video poddamattingala please see the possibility for this cow breed it was rare breed now a days in kancheepuram and also in South chennai districts

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +1

      Hi Balaji. Sure im trying to find the possibilities. Will do soon
      Have a great day

    • @bala8881
      @bala8881 5 років тому

      Okay brother

  • @irsathahamed8725
    @irsathahamed8725 5 років тому

    Biofloc fish farming pathi Oru video podunga bro

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 5 років тому +2

    @1:45 தயவு செய்து தமிழில் பெயர் ஒளிபரப்பவும்

  • @sivashankar2272
    @sivashankar2272 5 років тому

    Nice video

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 4 роки тому

    Anna ungala mari orukku oruthar eruntha ulagame thirumbi parkkum

  • @rajeshrjs8010
    @rajeshrjs8010 5 років тому

    Which time it starts bro

  • @harana6030
    @harana6030 5 років тому

    Is possible move to Srilanka

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      Hi kanthaia
      Not sure about the procedure
      You need to check with the customs

  • @maduraimadurai9152
    @maduraimadurai9152 5 років тому

    How many ruppies in one cow

  • @divinefrankston3655
    @divinefrankston3655 5 років тому

    Intha santhai epalam koodum.. Enaikalam koodum?

  • @anandhkumar354
    @anandhkumar354 5 років тому

    Bro oru chinna topic bro na Neraya farmers nammalvar valikatuthal padi vivasayam panrenu solranga so avaroda idealogies pathi oru video podunga bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      Sure Aanand. Will make it
      Have a great day

  • @kudanthai_kattutharai
    @kudanthai_kattutharai 5 років тому

    என்ன மாவட்டம் இது

    • @udhaykumar9796
      @udhaykumar9796 5 років тому +1

      Tirupur District near kangayam taluk.. Palayakottai village..

    • @nes4071
      @nes4071 4 роки тому

      @@udhaykumar9796 முதலில் ஈரோடு மாவட்டம் - தற்போது திருப்பூர் மாவட்டம்

    • @mybharattvindia8687
      @mybharattvindia8687 4 роки тому

      Nearly kangayam

  • @saarupaaru474
    @saarupaaru474 4 роки тому +1

    Karur eruthu evala thuram

  • @rajinin2569
    @rajinin2569 5 років тому

    Evaloo amount varum cow

  • @karthikraja8806
    @karthikraja8806 5 років тому +2

    Kadaisiya neega engaa oorruke vanthutigaaaa 😍

  • @sathyapramoth7230
    @sathyapramoth7230 4 роки тому

    Madugal vaanga aasai than atha parthuka lady velaiku kidaipaangala

    • @sivasaran1615
      @sivasaran1615 3 роки тому

      Santhaii la maadutha kudukka mudium naa nga kayru venuna tharrom epti work kku kurippa leady um ah thara mudium😂

  • @storyride9439
    @storyride9439 5 років тому +2

    Kangeyam madu

  • @rameshkumarparavel6086
    @rameshkumarparavel6086 5 років тому

    I have been called him so many times but he did not attend the call and also I have put mail through his website but no response yet. I want to sell a Nattu mash.

  • @mathiazhagan8310
    @mathiazhagan8310 5 років тому

    10.000 erukkuma

  • @vijayakumarmr7357
    @vijayakumarmr7357 5 років тому

    வெறும் கையா ! அப்ப காசு ?

  • @jarinahaji8386
    @jarinahaji8386 5 років тому

    Cont no need

  • @padamchandsuranaorganicviv7856
    @padamchandsuranaorganicviv7856 5 років тому

    Epo sanda enna kilamai

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +1

      எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில்