மாட்டு வண்டி இப்படிதான் ஓட்டணும்! கொரங்காடு ரொம்ப முக்கியம்! | Karthikeya Sivasenaapathy Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @sanjayraj7038
    @sanjayraj7038 2 місяці тому +2

    கார்திகேயன் அவர்களின் அனைத்து காளைகளும் தரம்மா இருக்கு...❤

  • @josephraj902
    @josephraj902 Рік тому +22

    ஐயா வின் பணி வியப்புக்குரியது. அறிவும், அனுபவமும் மிக்க ஆளுமை ஐயா அவர்கள். அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🏻💐🙏🏻

  • @vijayalakshmicmv9854
    @vijayalakshmicmv9854 Рік тому +19

    நல்ல மனிதர் இன்னும் நீங்கள் மேன்மேலும் புகழ்பெற வேண்டும்

  • @erodeiraivan
    @erodeiraivan Рік тому +10

    அருமையான பதிவு அண்ணன்
    ஒவ்வொரு நபருக்கும்
    தேவையான செய்திகள்

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Рік тому +1

    Enakku piditha manithargalil ivarum oruvan senathipathi iyya than.... Neeya nanala mass katti irupparu namma iyya 😍😍😍 Hats off to you 🙏

  • @anandanr5960
    @anandanr5960 Рік тому +3

    Very good know lalage person Mr. Kathikayan. Very nice interview

  • @வீரதமிழன்விவசாயி

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவு

  • @muralib1857
    @muralib1857 5 місяців тому

    EXCELLENT INFORMATION ABOUT TAMIZH AND TAMILNADU PEOPLES.

  • @mahades2007
    @mahades2007 Рік тому +3

    நல்ல மனிதர். கெட்ட கட்சியில் இருக்கிறார்.

  • @Muthu-ie7ew
    @Muthu-ie7ew Рік тому +1

    Super spech

  • @alexpandian27
    @alexpandian27 Рік тому +2

    I really learned some unknown things today.. thank you sir 🙏

  • @ManiMani-fq9uz
    @ManiMani-fq9uz Місяць тому

    Super translation thanks sir

  • @govindarajanv8001
    @govindarajanv8001 Рік тому +4

    ஐயாவின் ரசிகன் நான்

  • @FXfitnessscience
    @FXfitnessscience Рік тому +1

    Whatever but happy to see these type of ultra knowledgeable persons are into this feeling safe about our bulls.

  • @TamilTamil-lm8tx
    @TamilTamil-lm8tx Рік тому +2

    Super sir 👌💯💯

  • @மொட்டைகோபுரத்துமுனிஸ்வரன்அருள்

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @eniyavan8049
    @eniyavan8049 Рік тому +1

    அருமையான தகவல் ஐயா

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Рік тому +1

    Well said by karthikeyan sir

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому +2

    Fantastic....vedio... this man is really a....bull...man

  • @karthikeyan4230
    @karthikeyan4230 Рік тому +1

    அருமை

  • @RajRaj-ou2ks
    @RajRaj-ou2ks Рік тому

    Yow.....super ya ......😍😍😍

  • @NXTMASTER777
    @NXTMASTER777 Рік тому +1

    Excellent example.....

  • @TugaTugs
    @TugaTugs Рік тому +3

    Super karthi anna

  • @kavinnagaraj8077
    @kavinnagaraj8077 Рік тому +1

    Super and Usefull video

  • @palasupramanim9816
    @palasupramanim9816 Рік тому

    Sir is jiniyas superb superb speech

  • @anandakrishnan9191
    @anandakrishnan9191 Рік тому +1

    super

  • @bhoopathiraja5284
    @bhoopathiraja5284 Рік тому +1

    👌👌👌

  • @trinetra7421
    @trinetra7421 Рік тому +1

    He is absolutely right n spot on

  • @Theshobzshobz
    @Theshobzshobz Рік тому +1

    Super 🎉sir

  • @anandraj5000
    @anandraj5000 Рік тому +1

    Super sir

  • @ravikumar1862
    @ravikumar1862 Рік тому +1

    Nalla karuthukkalukku Mattum manamarndha Nandrigal (except politics)

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal Рік тому +1

    Oneday I want to meet him

  • @esuraj5554
    @esuraj5554 Рік тому

    Sir super

  • @abduljabbarnizamuddin5962
    @abduljabbarnizamuddin5962 Рік тому +2

    Super

  • @a.arulappan5619
    @a.arulappan5619 5 місяців тому

    ❤❤❤❤

  • @kongunadu24media10
    @kongunadu24media10 Рік тому

    Super ga

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 Рік тому +5

    பூரணி காளை + பழைய காங்கயம் பசு = தற்போதைய காங்கயம் பசு மற்றும் காளை

  • @thanavanthiran.kthanavanth6149

    வணக்கம் மதுரை மாவட்டம் பாலமேட்டில் விவசாய விளைபொருட்களை மதுரையில் விற்பதற்காக இரவு வண்டியில் செல்வது வழக்கம் அவ்வாறு பொருட்களை விற்றுவிட்டு வீடு திரும்பும் பொழுது மாட்டு வண்டியிலேயே தூங்கி விடுவோம் தூங்கி விட்டாலும் மாடு நேராக வீட்டுக்கு வண்டியை இழுத்து வந்துவிடும் எங்கும் வேறு திசையில் செல்லாது இப்படி இருக்கு ஒரு சில நேரங்களில் மாட்டு வண்டி வயல்களில் இறங்கி மேய்ந்து விடுவதும் உண்டு

  • @senthilr8618
    @senthilr8618 Рік тому

    I will miss it past ....

  • @arulselvan612
    @arulselvan612 9 місяців тому

    இன்றைய தலைமுறைக்கு தேவையான கானொலி.வீட்டிற்கு ஒரு நாட்டுமாடு வளர்ப்போம்.

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +4

    சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் காங்கேயம் மாடு 🐄 பற்றி தகவல் மாட்டு வண்டி இப்போது பயண்படுத்து குனறவு ஜல்லிக்கட்டு தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டு மஞ்சு விரட்டு போன்ற பல விளையாட்டு முலம் மாடு 🐄 இனம் பெருக்கம் இயற்கை வாழ்ந்த மனிதர்கள் தமிழர்கள் வரலாறு பல மாடு பற்றி தகவல் அனத போல் ஜல்லிக்கட்டு போராட்டம் கார்ப்பரேட் அரசியல்

    • @பனைமரம்-வ8ர
      @பனைமரம்-வ8ர Рік тому +1

      அப்புறம் ஏன் ஜல்லிக்கட்டில் இருந்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினாய் எஜமானருக்கு அவன எல்லாம் போராட முடியாது

  • @chengkodan9220
    @chengkodan9220 Рік тому

    Namo guru namo namaha

  • @balana3146
    @balana3146 Рік тому +2

    அடேங்கப்பா ஆளும் கட்சியின் சுற்று சூழல் பாதுகாப்பு அணி தலைவர் எம்புட்டு நாளாச்சு. ஐயா விளைநிலங்கள் அழிப்புக்கு எதிராக கடுமையாக போராட உள்ளார், சேலம் மற்றும் பரந்தூர் பகுதிகளில்.

  • @n.n.devendrar.807
    @n.n.devendrar.807 Рік тому +3

    நம் நாட்டின் கால்நடைகளை அழிக்க துடிக்கும் அந்த பிராமணன் புகைப்படத்தை வெளியிடுங்கள் நம் மக்கள் அனைவரும் அவனை அடையாளம் கண்டு கொள்ளடும்.

  • @alwaysjai
    @alwaysjai Рік тому

    What is the company name he said that holds the monopoly of chicken?

  • @VelK-r1s
    @VelK-r1s 2 місяці тому

    Sir ah contact panuvathu epudi

  • @naveenrs7742
    @naveenrs7742 Рік тому

    நாம் தமிழர் ❤️

  • @அமுதா1008
    @அமுதா1008 Рік тому +1

    ஐயா வாழ்க வளமுடன். நல்லா விடயம் தெரிந்தவங்களா இருக்கீங்க. ஆனால் நடுவில் Beta-வும் BJP -ம் ஒன்னுனு சொல்லீட்டீங்க

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin Рік тому

    Ayya, say 20 Maadu vaikkanum na, how many acres of korangadu needed?

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 Рік тому +2

    Credit goes to Modi ji and future TN CM Annaamalai ji

  • @வீரதமிழன்விவசாயி

    விகடன் டிவி தமிழ் மொழி போடு நன்பா

  • @selvakumarc645
    @selvakumarc645 Рік тому

    Dravidam na enna

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 Рік тому +2

    PETA not BJP. It is DMK kaikolee. During DMK period only Congress put ban on Jallikattu..what were DMK doing. Can you please answer

    • @suganyaparanth7852
      @suganyaparanth7852 Рік тому

      I agree.
      Ayya mella nalla mathippum mariyathayum undu.
      Neengaluma sethu sir. Dmk valla namba iname mutated avuthu. Ithukku oru vazhi pannunga sethu sir.

  • @selvakumarc645
    @selvakumarc645 Рік тому

    Come to bjp

  • @sabarirock9807
    @sabarirock9807 Рік тому +3

    தமிழர்கள் மாட்டை காப்பாற்ற வும் போராட வேண்டும்
    மாட்டு இறைச்சி க்காக வும் போராட வேண்டும்
    ஒரே CONFUSION
    இப்போ எல்லாம் நாட்டு மாடு, தமிழன், விவசாயி, விவசாயம் என்ற சொல்லு தான் CORPORATE ஆக இருக்கு இதை வைத்து வியாபாரம்
    அப்போ தமிழனுக்கு TASMAC சினிமா, CRICKET கிசு கிசு
    உதயநிதி COMPANY CORPORATE இல்லை யா சொல்லுங்க சார்

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Рік тому +8

    விகடன் காசு வாங்கி கிட்டு இவனை ப்ரமோட் பண்றாங்களா.

    • @SampathkumarP
      @SampathkumarP Рік тому +5

      why should they? They even interview crazy BJP guys. This person is knowledgeable

    • @doraisamit5378
      @doraisamit5378 Рік тому +2

      @@SampathkumarP உண்மை சொன்னிங்க ஐயா

    • @ravikumar1862
      @ravikumar1862 Рік тому

      Inga yedhukku politics peasanum ippodhu iver serndhu ulla katcji than thamilargalin adaiyalangalai alithu vittu thiravidam endru yedhaiyo kondu vara thudikkiradhu parambariyam Patri peasum ivargal thamilargalin thiru nazl pazlakka vazlakkangalai azlikka murpadum podhu mounam
      sadhippathu yeno oru velai idhai than Arasiyal endru kooruvargal pola😆😆😆

  • @corporatevivasayee
    @corporatevivasayee Рік тому +3

    macha kalaiya.... Dai **ndaiya una ellam yaaru da indha interview ku vara sonnadhu.....

  • @changeindia3870
    @changeindia3870 Рік тому +1

    Many of his support for jallikattu is through lies. பொய்கள்

  • @shanmugamshanmuga696
    @shanmugamshanmuga696 Рік тому +1

    All these Bullock carts will make all Tar and Cement roads to erode in one year This video is making fool of people ! Another thing - where is fodder since two bullocks will eat Rs 700 fodder a day ? What a bullock cart will give income ? Rs 300 at max

    • @dhineshm4798
      @dhineshm4798 Рік тому

      Even the vehicle that you are using will cause damage to the road. Did you stop using it?
      Its causing environmental pollution. Did you stop using it?
      These bulls are trained for some special purposes.
      These bulls will give natural fertilizers will your tractors give it? On their own interest they are doing it.
      I am not against these modern technologies like tractors,etc...

    • @hussainmeeran
      @hussainmeeran Рік тому +1

      Bullock carts wheel with rubber Tyre covering will not damage the roads only the old Bullock carts wheels with iron covering will damage the roads...

  • @manokaranc1780
    @manokaranc1780 Рік тому +7

    அரசியல்வாதிகளிலேயேவித்தியாசமானவர்கார்த்திகேயசிவசேனாபதி' குட்மேன்பேட்பார்ட்டி" ரைட்மேன்ராங்பார்ட்டி' அறிவுள்ளமனிதனுக்குஅறிவாலயத்தில்மரியாதையில்லையே

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Рік тому +3

      He joined the party 2020. Politics is another game, but simply commenting on others is very very easy. He lost in the last MLA election and now holds a post(NRI tamil organization leader).Before commenting you should know full details.

    • @SampathkumarP
      @SampathkumarP Рік тому +2

      PTR Thiyagarajan is another good person in wrong party.
      Wish all the politicians are knowledgeable and talented

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Рік тому

    இவர் போன்றவர்கள் இருந்ததால் தான் டெல்லியில் சட்ட போராட்டம் நடத்த முடிந்தது