சொட்டுநீர் ஹோஸ் மாட்ட சுலபமா Take off ஓட்டை போடுவது எப்படி..

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @sivanraj1116
    @sivanraj1116 2 роки тому +1

    எனது நீண்ட நாட்கள் பிரச்சினை தீர்வு அளித்தது நன்றி bro

  • @hideandseek1995
    @hideandseek1995 2 роки тому +1

    Nalla thagaval one year ku munnadi intha video vanthuruntha romba useful aa irunthirukum☹️☹️☹️

  • @cbe3437
    @cbe3437 2 роки тому +6

    முன்பு ரொம்ப சிரமப்பட்டேனுங்க தம்பி. உங்க வீடியோ பாத்த பிறகு ஈசியாக போடலாமுங்கற நம்பிக்கை வந்துடுச்சுங்க.

  • @triplem9535
    @triplem9535 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்.... மிக்க நன்றிங்க

  • @arundharnesh1301
    @arundharnesh1301 2 роки тому +1

    Simple+technical=ரமேஷ் அண்ணா video

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 2 роки тому +3

    சிறப்பான தகவல்.👌👌👌👏👏👏👍👍👍

  • @KalaiSS
    @KalaiSS 2 роки тому +2

    விளக்கமான பதிவு🙏🙏🙏

  • @arundharnesh1301
    @arundharnesh1301 2 роки тому +1

    ரமேஷ் அண்ணா நீங்கள் எப்படி உங்கள் தோட்டத்தில் சொட்டு நீர் அமைத்துள்ளீர்கள் என்பதை ஒரு வீடியோ போடுங்கள்

  • @JKSARAN
    @JKSARAN 2 роки тому +1

    Very nice...

  • @sivasubramanian8333
    @sivasubramanian8333 2 роки тому +1

    Super

  • @dharaneesh2346
    @dharaneesh2346 2 роки тому +3

    👍👍

  • @Abi-yc6mu
    @Abi-yc6mu Рік тому

    Ottai Potrathu enga bro vanga kedaikum ??

  • @kathiresank2198
    @kathiresank2198 2 роки тому +1

    👌👌👌🙏

  • @NITUVLOGS1
    @NITUVLOGS1 2 роки тому +1

    👌👌

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 2 роки тому +2

    Better use hand power battery drill.

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 роки тому +1

      அண்ணா தொழில் முறையில் செய்வதாக இருந்தால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.🙏

    • @rk8425
      @rk8425 3 місяці тому

      ​@@Pudhumaiuzhavan Hand power drill machine link anupunga bro

  • @Packiya-qc7oz
    @Packiya-qc7oz Рік тому +1

    12 mm ஓட்டையை 16 mm ஆக மாற்ற வேண்டும்,எப்படி

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Рік тому +1

      தாராளமாக மாற்றலாம் ஆனால் ட்ரில் பிட்டு கொண்டு ஸ்டெடியாக உபயோகப்படுத்தினால் வாய்ப்புண்டு